Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பினை வலியுறுத்தி ஐ.நா.வுக்கு கடிதம் எழுத த.தே.கூ முடிவு!

Posted:

இறுதி மோதல்களின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பினை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை எழுத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 


Read more ...

உண்மை கண்டறியும் ஆணைக்குழு எமது அறிக்கையை பயன்படுத்தலாம்: மக்ஸ்வெல் பரணகம

Posted:

“நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமைக்கப்படவுள்ள உண்மை கண்டறியும் ஆணைக்குழு, தமது அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது பயனுள்ளதாக அமையும்.” என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். 


Read more ...

நிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்!

Posted:

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளரான நிஷா தேசாய் பிஸ்வால் இந்த வாரம் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 


Read more ...

வடக்கு மாகாண சபை உறுப்பினராக செ.மயூரன் சத்தியப்பிரமாணம்!

Posted:

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக வவுனியாவைச் சேர்ந்த செ.மயூரன் நேற்று சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 


Read more ...

இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளைக் கோரி பரவிபாஞ்சான் மக்கள் போராட்டம்!

Posted:

இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் நேற்று சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Read more ...

இருதரப்பு பேச்சுக்களுக்கு முன் எங்களுடன் பேச வேண்டும்; ஜனாதிபதி, பிரதமரிடம் வடக்கு மீனவர்கள் கோரிக்கை!

Posted:

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இருதரப்பு பேச்சுக்களின் 4வது கட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தங்களுடன் பேச வேண்டும் என்று வடக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Read more ...

புதிய அரசியலமைப்பில் மத்திய- மாகாண அதிகாரங்களை தெளிவாக வரையறுக்க முதலமைச்சர்கள் கோரிக்கை!

Posted:

புதிய அரசியலமைப்பில் மத்திய- மாகாண அரசுகளுக்குரிய அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள 13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாகாணங்களின் முதலமைச்சர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். 


Read more ...

ஏறுதழுவல் : தடையை உடைத்தெறியத் துடிக்கும் இசை!

Posted:

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் யூடியூப்பில் வெளியான ஹிப்ஹாப் தமிழாவின் «தக்கரு தக்கரு» வீடியோ பாடலை தற்செயலாக நேற்றுப் பார்த்தேன். அது எனக்குள் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™