Tamilwin Latest News: “உர மானியத்தை விவசாயிகள் உரிய ...” plus 9 more | |
- உர மானியத்தை விவசாயிகள் உரிய ...
- பேலியகொட பகுதியில் வாகன விபத்து! ...
- 30 ஆண்டு கால சிறைத்தண்டனை ...
- ஹிக்கடுவை கடற்கரையில் நிர்வாண ...
- ஆளுங்கட்சியில் இணையும் பிரச்சாரம் ...
- கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை ...
- வீட்டுக்குள் புகுந்த இராட்சத ...
- சாத்தியப்படாத இரட்டை குடியுரிமை!
- சாலாவ பகுதி கிணறுகளில் இரசாயனப் ...
- 23 உள்ளுராட்சி சபைகளினது பதவிகாலம் ...
| உர மானியத்தை விவசாயிகள் உரிய ... Posted: 16 Jun 2016 06:16 PM PDT உர மானியத்தை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தவில்லை என விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊகடமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில். |
| பேலியகொட பகுதியில் வாகன விபத்து! ... Posted: 16 Jun 2016 06:06 PM PDT கொழும்பு மற்றும் விமான நிலையத்திற்கு இடையிலான வீதியின் பேலியகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியொன்று சேதமடைந்துள்ளது.இவ்வித்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. லொரி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும். |
| Posted: 16 Jun 2016 05:38 PM PDT 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் ஒருவருக்கு கனடாவில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கப்பல் |
| ஹிக்கடுவை கடற்கரையில் நிர்வாண ... Posted: 16 Jun 2016 05:33 PM PDT ஹிக்கடுவை கடற்கரையில் நிர்வாண கோலத்த்தில் காட்சியளித்த வெளிநாட்டுப் பிரஜையொருவரை காலி நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்துள்ளது. நேற்றைய தினம் ஹிக்கடுவை கடற்கரையில் வெளிநாட்டவர் ஒருவர் ஆடையின்றி நிர்வாண. |
| ஆளுங்கட்சியில் இணையும் பிரச்சாரம் ... Posted: 16 Jun 2016 05:14 PM PDT கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஆளுங்கட்சியில் இணைவது குறித்த பிரச்சாரம் பசில் ராஜபக்சவின் கைங்கரியம் என்று மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான. |
| கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை ... Posted: 16 Jun 2016 04:45 PM PDT இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச். |
| வீட்டுக்குள் புகுந்த இராட்சத ... Posted: 16 Jun 2016 04:27 PM PDT தாய்லாந்தில் வீட்டுக்குள் புகுந்த இராட்சத பல்லியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தின் நான்ந்தாபரி என்ற மாகாணத்தின் கிராம பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதள. |
| சாத்தியப்படாத இரட்டை குடியுரிமை! Posted: 16 Jun 2016 03:55 PM PDT தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு. |
| சாலாவ பகுதி கிணறுகளில் இரசாயனப் ... Posted: 16 Jun 2016 03:21 PM PDT சாலாவ பகுதியிலுள்ள கிணறுகளில் எந்த வித இரசாயனப் பதார்த்தங்களும் கலக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.அதிகார சபையின் சூழல் மாசடைதல் முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் சஞ்சய. |
| 23 உள்ளுராட்சி சபைகளினது பதவிகாலம் ... Posted: 16 Jun 2016 02:55 PM PDT 23 உள்ளுராட்சி சபைகளினது பதிவி காலம் இம்மாதம் இறுதியுடன் நிறைவடைய உள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |