Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பேரவையில் ஜனநாயக மரபுகள் பின்பற்றப்படவில்லை
- தூத்துக்குடி அருகேகல்லூரி மாணவர் உள்பட இருவர் வெட்டிக் கொலை
- உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட வேண்டும்
- மேலடுக்கு சுழற்சி கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
- பி.இ.: இன்று விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு
- தேமுதிகவிலிருந்து தொழிற்சங்கச் செயலாளர் நீக்கம்
- மைதீன்கான் எம்.எல்.ஏ.வுக்கு நெல்லை நீதிமன்றம் பிடிவாரண்ட்
- ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 2- க்கு தள்ளிவைப்பு
- ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற காவல் துறை சார்பில் புதிய செயலி
- மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்:குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்
- தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை:பொதுமக்கள் அச்சம்
- மினி லாரியில் தீப்பற்றியதில் கிளீனர் சாவு
- திருச்செங்கோட்டில் பெண் தொழிலதிபரைக் கடத்தி நகை, பணம் கொள்ளை
- ஒசூர் தலைமைக் காவலர் முனுசாமி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளிகள் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட்டம்
- கடலில் காற்றுடன் மழை:திசை மாறிய நாகை மீனவர்கள் 5 பேர் இலங்கையில் கரை சேர்ந்தனர்
- பன்றிக் காய்ச்சலில் கடற்படை அதிகாரி சாவு: பிரேத பரிசோதனைக்கு மருத்துவர்கள் மறுத்ததால் வாக்குவாதம்
- திரைப்பட தயாரிப்பாளர் மதனை கண்டுபிடிக்க மேலும் 2 வார கால அவகாசம்:உயர் நீதிமன்றம் வழங்கியது
- அரசு பாதுகாப்பு மையத்தில் மேலும் 3 ஐம்பொன் சிலைகள் ஒப்படைப்பு
- பள்ளியில் கழுத்தை அறுத்து பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி
- மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம்
- தளி அருகே வீட்டில் 4 பேரை கட்டிப்போட்டு 25 பவுன் நகை, ரூ. 26 ஆயிரம் கொள்ளை
- இரட்டை வழிப்பாதை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்:பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்பட 10 இடங்களில் சர்வதேசத் தரத்தில் தூய்மை:மத்திய அரசு தகவல்
- 5.33 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவர் கைது
- மாணவர் சேர்க்கை இல்லையென படிப்புகளை மூடக் கூடாது:கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு
- தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு:ஜூலை 4 முதல் 9 வரை ஆன்லைன் கலந்தாய்வு
- செல்லிடப்பேசி சேவையில் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல்.
- எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சென்னையில் இருந்து சுவிதா சிறப்பு ரயில்
- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
- தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைவு
- கரையான் புற்றாகும் காங்கிரஸ்!
- பட்டறிவுப் பாவலன்
- காவிரி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்!பேரவையில் முதல்வர் ஜெயலலிதா உறுதி
- திமுகவில் கோஷ்டிப் பூசல்: முதல்வர் பேச்சு
- கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதியே ஒப்புக்கொண்டார்:பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேச பேச்சு
- தனியார் மின்சார விற்பனைக்கு கட்டுப்பாடு நீக்கம்
- அதிமுகவினருக்கு தனி அறை:ஓ.பன்னீர்செல்வம் நன்றி
- எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நாளை நிறைவு:இன்னும் 555 காலியிடங்கள்
- மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது உகந்த திட்டம் இல்லை:முதல்வர் ஜெயலலிதா விளக்கம்
- கச்சத்தீவு விவகாரம்: திமுக-காங்கிரஸ் வெளிநடப்பு
- தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
- திமுக ஆட்சியில் "வணக்கத்துக்குரிய மேயர்' ஏன்? அமைச்சர் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு
- கேரள தேர்தல் முடிவுகள்:அமித் ஷா தலைமையில் பாஜக கூட்டணி ஆலோசனை
- அமைச்சகங்களின் செயல்பாடு: 29-இல் மோடி ஆய்வு
- கருப்புப் பண விழிப்புணர்வு: வணிக வளாகங்களில் விளம்பரப்படுத்த உத்தரவு
- காந்தஹார் விமானக் கடத்தல் பயங்கரவாதிகளுடன் தொடர்பு:அல்-காய்தா பயங்கரவாதி ஒப்புதல்
- "சோனியா சார்பில் இந்த ஆண்டு இஃப்தார் விருந்து இல்லை'
- அரவிந்த் சுப்பிரமணியன் மீது சுவாமி மீண்டும் தாக்கு
- சூரிய மின்தகடு முறைகேடு வழக்கு:சரிதா நாயருக்கு எதிராக பிடியாணை
- நக்ஸல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்வளர்ச்சித் திட்டங்கள்: இன்று ஆலோசனை
- தமிழர் பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம்:இலங்கை அரசு அறிவிப்பு
- "இந்தியத் தயாரிப்புகளை அன்னிய முதலீடு அழித்துவிடும்'
- "பொலிவுறு நகரம்' திட்டப் பணிகளை நாளை தொடக்கி வைக்கிறார் மோடி
- ராகுல் எங்கே?பதிலளித்தால் ரூ.1 லட்சம் பரிசு!பாஜக பிரமுகர் அறிவிப்பு
- இந்திய கிரிக்கெட் அணியின்தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே
- "தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை'
- குத்துச் சண்டை:மனோஜ், விகாஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி
- யூரோ கோப்பை: முதல் முறையாக நாக் அவுட்டில் அயர்லாந்து
- கோபா அமெரிக்கா கால்பந்து:இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி மோதல்
- பிரீமியர் ஃபுட்ஸாலில் பால் ஸ்கோலஸ்
- ஒலிம்பிக் பளுதூக்குதல்ரஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்குத் தடை
- ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்குமா?பொது வாக்கெடுப்பில் விறுவிறு வாக்குப்பதிவு
- அட்லாண்டிக் கடலைக் கடந்து "சோலார் இம்பல்ஸ்' சாதனை
- பிரிட்டன்:பெண் எம்.பி. கொலை:நவம்பரில் வழக்கு விசாரணை
- துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தல்:அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- நைஜீரியா:200 அகதிகள் பட்டினிச் சாவு
- சீனாவில் பலத்த மழை:78 பேர் பலி, 500 பேர் காயம்
- சிட்டி யூனியன் வங்கியில் எல்.ஐ.சி. பிரீமியத்தைச் செலுத்தலாம்
- சென்செக்ஸ் மீண்டும் 27,000 புள்ளிகளை எட்டியது
- இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடன் 45% சரிவு
- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - ஏர்செல்: இணைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு
- ஏற்காட்டில் நாளை கோடை விழா: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
- களக்காடு அருகே சுற்றித் திரிந்த கரடி சிக்கியது
- கேஜரிவால் ஐஐடியில் எவ்வாறு சேர்ந்தார்?
- மருத்துவமனையில் நடிகர் சரத்குமார்
- பாதுகாப்புத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு:நாடாளுமன்றத்தில் எதிர்க்க கங்கிரஸ் முடிவு
- அத்தியாயம் 35 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 28
- வரலாற்றுக் காலம் - 14
- பகுதி - 281
- 28. வனபவள வாய் திறந்து - பாடல் 8
- 24.06.1962 - 1970-க்குள் சந்திரனுக்கு அமெரிக்கர்கள் செல்வர்: இல்லாவிட்டால் வெட்கக் கேடு என்கிறார் மெர்குரி திட்ட டைரக்டர்
- நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 72
- ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளர்கள்: செலவு தொகையை வசூலிக்கக் கோரி வழக்கு
- அணு சக்தி விநியோக கூட்டமைப்பு கூட்டம்: ஒருமித்த கருத்து எட்டவில்லை
- சனிக்கிழமை நிறைவடைகிறது எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 555 காலியிடங்கள்
- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
- ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: 50 பேர் படுகாயம்
- மனதின் குரல்: இம்மாதம் 26-ஆம் தேதி வானொலியில் பிரதமர் உரை
- அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர 5 நாடுகள் எதிர்ப்பு
- பேரவையில் ஜனநாயக மரபுகள் பின்பற்றப்படவில்லை: கருணாநிதி
- மூளைச்சாவு: இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம்
- திருநீர்மலை ஸ்ரீரங்கநாத பெருமாள்கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம்
- ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு
- சியோலில் அணுசக்தி விநியோக நாடுகளின் மாநாடு துவக்கம்
- உஸ்பெகிஸ்தானில் சீன அதிபர் ஜி-ஜிங்பிங்கை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி
- இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு : பிசிசிஐ அறிவிப்பு
- தேமுதிகவிலிருந்து தொழிற்சங்கச் செயலாளர் நீக்கம்
- இலங்கைக்குச் சுற்றுலா சென்றவர் சாவு: உடலை கொண்டு வர மனைவி கோரிக்கை
- பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணை கேலி செய்த விவாகாரம்: ஒருவருக்கு கத்தி குத்து - 5 பேர் கைது
| பேரவையில் ஜனநாயக மரபுகள் பின்பற்றப்படவில்லை Posted: 23 Jun 2016 01:29 PM PDT சட்டப் பேரவையில் ஜனநாயக மரபுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். |
| தூத்துக்குடி அருகேகல்லூரி மாணவர் உள்பட இருவர் வெட்டிக் கொலை Posted: 23 Jun 2016 01:28 PM PDT தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் உள்பட இருவர் புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். |
| உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட வேண்டும் Posted: 23 Jun 2016 01:27 PM PDT தமிழகத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலம் தெரிய வரும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| மேலடுக்கு சுழற்சி கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு Posted: 23 Jun 2016 01:27 PM PDT மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| பி.இ.: இன்று விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு Posted: 23 Jun 2016 01:26 PM PDT விளையாட்டுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| தேமுதிகவிலிருந்து தொழிற்சங்கச் செயலாளர் நீக்கம் Posted: 23 Jun 2016 01:26 PM PDT தேமுதிக இணைப்பு அமைப்பான தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையின் செயலர் எம்.செளந்திரபாண்டியனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து, அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். |
| மைதீன்கான் எம்.எல்.ஏ.வுக்கு நெல்லை நீதிமன்றம் பிடிவாரண்ட் Posted: 23 Jun 2016 01:26 PM PDT பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 2- க்கு தள்ளிவைப்பு Posted: 23 Jun 2016 01:25 PM PDT திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 2-க்கு தள்ளிவைக்கப்பட்டது. |
| ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற காவல் துறை சார்பில் புதிய செயலி Posted: 23 Jun 2016 01:25 PM PDT ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இயங்கும் செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்தார். |
| மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்:குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் Posted: 23 Jun 2016 01:24 PM PDT மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
| தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை:பொதுமக்கள் அச்சம் Posted: 23 Jun 2016 01:23 PM PDT கடையம் அருகே தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். |
| மினி லாரியில் தீப்பற்றியதில் கிளீனர் சாவு Posted: 23 Jun 2016 01:23 PM PDT கரூரில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மினி லாரி தீப்பற்றி எரிந்ததில் லாரி கிளீனர் உயிரிழந்தார். |
| திருச்செங்கோட்டில் பெண் தொழிலதிபரைக் கடத்தி நகை, பணம் கொள்ளை Posted: 23 Jun 2016 01:22 PM PDT நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ரூ. 20 கோடி கேட்டு பெண் தொழிலதிபரைக் கடத்தி, குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டியதுடன், 15 பவுன் நகை, ரூ. 40 ஆயிரத்தை கொள்ளையடித்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 23 Jun 2016 01:21 PM PDT ஒசூர் தலைமைக் காவலர் முனுசாமி கொலை வழக்கில், காவல் துறையினரால் தேடப்பட்டுவரும் கொள்ளையர்களில் 2 பேர் வியாழக்கிழமை சரணடைவதற்காக செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு வந்தனர். அங்கு போலீஸாரைக் கண்டதும் கொலையாளிகள் இருவரும் தப்பி ஓடினர். |
| கடலில் காற்றுடன் மழை:திசை மாறிய நாகை மீனவர்கள் 5 பேர் இலங்கையில் கரை சேர்ந்தனர் Posted: 23 Jun 2016 01:21 PM PDT நாகை மாவட்டம், விழுந்தமாவடியில் இருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள், கடல் பரப்பில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திசை மாறி இலங்கையில் வியாழக்கிழமை மாலை கரை சேர்ந்தனர். |
| பன்றிக் காய்ச்சலில் கடற்படை அதிகாரி சாவு: பிரேத பரிசோதனைக்கு மருத்துவர்கள் மறுத்ததால் வாக்குவாதம் Posted: 23 Jun 2016 01:20 PM PDT பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கடற்படை அதிகாரி, மதுரை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை இறந்தார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்வது குறித்து மருத்துவர்கள், கடற்படையினர் இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| திரைப்பட தயாரிப்பாளர் மதனை கண்டுபிடிக்க மேலும் 2 வார கால அவகாசம்:உயர் நீதிமன்றம் வழங்கியது Posted: 23 Jun 2016 01:19 PM PDT காணாமல் போன திரைப்பட தயாரிப்பாளர் மதனை கண்டுபிடிப்பதற்கு காவல்துறைக்கு மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| அரசு பாதுகாப்பு மையத்தில் மேலும் 3 ஐம்பொன் சிலைகள் ஒப்படைப்பு Posted: 23 Jun 2016 01:19 PM PDT தொழிலதிபர் வீட்டில் பறிமுதலான சிலைகளில், மேலும் 3 ஐம்பொன் சிலைகள் திருவொற்றியூர் அரசு சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. |
| பள்ளியில் கழுத்தை அறுத்து பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி Posted: 23 Jun 2016 01:19 PM PDT விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பள்ளிக் கழிப்பறையில் பிளஸ் 2 மாணவி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம் Posted: 23 Jun 2016 01:18 PM PDT சாலை விபத்தில் சிக்கி, மூளைச் சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. |
| தளி அருகே வீட்டில் 4 பேரை கட்டிப்போட்டு 25 பவுன் நகை, ரூ. 26 ஆயிரம் கொள்ளை Posted: 23 Jun 2016 01:16 PM PDT தளி அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, அவரது மனைவி உள்பட 4 பேரை கட்டிப்போட்டு, 25 பவுன் நகை, ரூ. 26 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கர்நாடக மாநில முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். |
| இரட்டை வழிப்பாதை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்:பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் Posted: 23 Jun 2016 01:15 PM PDT தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இரட்டை ரயில் வழிப்பாதை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். |
| மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்பட 10 இடங்களில் சர்வதேசத் தரத்தில் தூய்மை:மத்திய அரசு தகவல் Posted: 23 Jun 2016 01:14 PM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி ஆலயம், தாஜ் மஹால் உள்ளிட்ட உலகப் பிரசித்தி பெற்ற 10 இடங்களில் சர்வதேச தரத்துக்கு தூய்மையைப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| 5.33 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவர் கைது Posted: 23 Jun 2016 01:13 PM PDT ரயிலில் கடத்திவரப்பட்ட 5.33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| மாணவர் சேர்க்கை இல்லையென படிப்புகளை மூடக் கூடாது:கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு Posted: 23 Jun 2016 01:13 PM PDT மாணவர் சேர்க்கை இல்லையென எந்தவொரு பாடப் பிரிவையும் மூடிவிடக் கூடாது என்று அரசு உதவிபெறும் கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. |
| தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு:ஜூலை 4 முதல் 9 வரை ஆன்லைன் கலந்தாய்வு Posted: 23 Jun 2016 01:12 PM PDT தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. |
| செல்லிடப்பேசி சேவையில் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல். Posted: 23 Jun 2016 12:28 PM PDT மாணவர்களுக்கு சிறப்பு செல்லிடப்பேசி சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. |
| எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சென்னையில் இருந்து சுவிதா சிறப்பு ரயில் Posted: 23 Jun 2016 12:27 PM PDT சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு அதிவிரைவு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. |
| இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து Posted: 23 Jun 2016 12:26 PM PDT ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை பாராட்டுக்குரியது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். |
| தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைவு Posted: 23 Jun 2016 12:26 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 88 குறைந்து, ரூ. 22,616-க்கு விற்பனையானது. |
| Posted: 23 Jun 2016 12:25 PM PDT காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் பெரிய மாநிலம் என்று எடுத்துக் கொண்டால் அது கர்நாடகம் மட்டுமே. சமீபத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது அமைச்சரவையிலிருந்து 14 அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிதாக 13 அமைச்சர்களை நியமித்தார். |
| Posted: 23 Jun 2016 12:24 PM PDT கவியரசு கண்ணதாசனை முற்றும் புரிதல் என்பது சற்றே கடிது. ஏனெனில், தன் மடித்த உள்ளங்கையில் அவரைப் பூட்டி வைத்திருக்கிறது காலம். அதன் அத்தனை விரல்களையும் விலக்கினால்தான் மொத்தம் விளங்கும். இந்தக் கட்டுரை அதன் ஒரு விரலையேனும் பிரிக்குமா பார்ப்போம். |
| காவிரி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்!பேரவையில் முதல்வர் ஜெயலலிதா உறுதி Posted: 23 Jun 2016 12:20 PM PDT காவிரி நதிநீர் வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். |
| திமுகவில் கோஷ்டிப் பூசல்: முதல்வர் பேச்சு Posted: 23 Jun 2016 12:19 PM PDT திமுகவில் கோஷ்டிப் பூசலை கண்கூடாகப் பார்ப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். நகராட்சிகள், ஊரக உள்ளாட்சிகள் தொடர்பான மசோதாவை எதிர்த்து, சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேச முற்பட்டனர். |
| கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதியே ஒப்புக்கொண்டார்:பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேச பேச்சு Posted: 23 Jun 2016 12:19 PM PDT கச்சத்தீவை தாரை வார்க்க திமுக தலைவர் கருணாநிதியே ஒப்புக் கொண்டதாக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். |
| தனியார் மின்சார விற்பனைக்கு கட்டுப்பாடு நீக்கம் Posted: 23 Jun 2016 12:18 PM PDT தனியார் மின்சாரத்தை உற்பத்தி செய்து அவற்றை விற்பதற்கு விதிக்கப்பட்டிந்த கட்டுப்பாடு நீக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். |
| அதிமுகவினருக்கு தனி அறை:ஓ.பன்னீர்செல்வம் நன்றி Posted: 23 Jun 2016 12:18 PM PDT அதிமுகவினருக்கு தனி அறை ஒதுக்கித் தந்தமைக்கு, முதல்வருக்கு அவை முன்னவரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். |
| எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நாளை நிறைவு:இன்னும் 555 காலியிடங்கள் Posted: 23 Jun 2016 12:18 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவடைகிறது. வியாழக்கிழமை நிறைவுபெற்ற கலந்தாய்வின் முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்னும் 555 காலியிடங்கள் உள்ளன. |
| மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது உகந்த திட்டம் இல்லை:முதல்வர் ஜெயலலிதா விளக்கம் Posted: 23 Jun 2016 12:17 PM PDT பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவது என்பது உகந்த திட்டம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| கச்சத்தீவு விவகாரம்: திமுக-காங்கிரஸ் வெளிநடப்பு Posted: 23 Jun 2016 12:17 PM PDT கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படாததைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
| தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு Posted: 23 Jun 2016 12:16 PM PDT சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. |
| திமுக ஆட்சியில் "வணக்கத்துக்குரிய மேயர்' ஏன்? அமைச்சர் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு Posted: 23 Jun 2016 12:16 PM PDT வணக்கத்துக்குரிய மேயர் என ஸ்டாலினை அழைக்க அரசாணை வெளியிடப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்தார். |
| கேரள தேர்தல் முடிவுகள்:அமித் ஷா தலைமையில் பாஜக கூட்டணி ஆலோசனை Posted: 23 Jun 2016 12:15 PM PDT கேரளத்தில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வலியுறுத்தினார். |
| அமைச்சகங்களின் செயல்பாடு: 29-இல் மோடி ஆய்வு Posted: 23 Jun 2016 12:14 PM PDT மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி வரும் 29-ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறார். |
| கருப்புப் பண விழிப்புணர்வு: வணிக வளாகங்களில் விளம்பரப்படுத்த உத்தரவு Posted: 23 Jun 2016 12:13 PM PDT கருப்புப் பணம் குறித்த தகவலைத் தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டத்தை (ஐ.டி.எஸ்) மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தைகள், சங்கங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று வருமான வரித் துறைக்கு மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் (சி.பி.டி.டி) உத்தரவிட்டுள்ளது. |
| காந்தஹார் விமானக் கடத்தல் பயங்கரவாதிகளுடன் தொடர்பு:அல்-காய்தா பயங்கரவாதி ஒப்புதல் Posted: 23 Jun 2016 12:12 PM PDT கடந்த 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை, அல்-காய்தா பயங்கரவாத அமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பயங்கரவாதி முகமது அப்துர் ரெஹ்மான் ஒப்புக் கொண்டார். |
| "சோனியா சார்பில் இந்த ஆண்டு இஃப்தார் விருந்து இல்லை' Posted: 23 Jun 2016 12:11 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிகழாண்டு இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். |
| அரவிந்த் சுப்பிரமணியன் மீது சுவாமி மீண்டும் தாக்கு Posted: 23 Jun 2016 12:11 PM PDT மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிமணியனை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடுமையாக விமர்சித்தார். |
| சூரிய மின்தகடு முறைகேடு வழக்கு:சரிதா நாயருக்கு எதிராக பிடியாணை Posted: 23 Jun 2016 12:10 PM PDT சூரிய மின்தகடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை இவ்வழக்கை விசாரிக்கும் நீதி ஆணையம் வியாழக்கிழமை பிறப்பித்தது. |
| நக்ஸல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்வளர்ச்சித் திட்டங்கள்: இன்று ஆலோசனை Posted: 23 Jun 2016 12:10 PM PDT மகாராஷ்டிரம், ஒடிஸா உள்பட 7 மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அந்தந்த மாநில அரசின் தலைமைச் செயலர்களுடன், மத்திய அமைச்சகங்களின் செயலர்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளனர். |
| தமிழர் பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம்:இலங்கை அரசு அறிவிப்பு Posted: 23 Jun 2016 12:09 PM PDT இலங்கையில் தமிழர்கள் நிறைந்த வடக்கு மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு, இளம் கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. |
| "இந்தியத் தயாரிப்புகளை அன்னிய முதலீடு அழித்துவிடும்' Posted: 23 Jun 2016 12:09 PM PDT இந்திய இலச்சினையுடன் கூடிய உள்நாட்டுத் தயாரிப்புகளை அன்னிய நேரடி முதலீடு முற்றிலுமாக அழித்துவிடும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். |
| "பொலிவுறு நகரம்' திட்டப் பணிகளை நாளை தொடக்கி வைக்கிறார் மோடி Posted: 23 Jun 2016 12:08 PM PDT "ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் பொலிவுறு நகரம் திட்டத்தின்படி நாடெங்கிலும் 20 நகரங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சிப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறார். |
| ராகுல் எங்கே?பதிலளித்தால் ரூ.1 லட்சம் பரிசு!பாஜக பிரமுகர் அறிவிப்பு Posted: 23 Jun 2016 12:07 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்று தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாஜக பிரமுகர் ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| இந்திய கிரிக்கெட் அணியின்தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே Posted: 23 Jun 2016 12:06 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார். |
| "தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை' Posted: 23 Jun 2016 12:06 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ள இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். |
| குத்துச் சண்டை:மனோஜ், விகாஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி Posted: 23 Jun 2016 12:05 PM PDT இந்திய குத்துச் சண்டை வீரர்கள் மனோஜ் குமார் (64 கிலோ), விகாஸ் கிரிஷன் (75 கிலோ) ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு வியாழக்கிழமை தகுதிபெற்றார். |
| யூரோ கோப்பை: முதல் முறையாக நாக் அவுட்டில் அயர்லாந்து Posted: 23 Jun 2016 12:04 PM PDT யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அயர்லாந்து அணி. |
| கோபா அமெரிக்கா கால்பந்து:இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி மோதல் Posted: 23 Jun 2016 12:03 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி அணிகள் மோதுகின்றன. |
| பிரீமியர் ஃபுட்ஸாலில் பால் ஸ்கோலஸ் Posted: 23 Jun 2016 12:02 PM PDT பிரீமியர் ஃபுட்ஸால் லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரர் பால் ஸ்கோலஸ் இணைந்து விளையாட உள்ளார். ஃபுட்ஸால் போட்டியின் 3 சீசன்களில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். |
| ஒலிம்பிக் பளுதூக்குதல்ரஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்குத் தடை Posted: 23 Jun 2016 12:02 PM PDT ரியோ டி ஜெனீரோவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியா, கஜகஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளின் பளுதூக்கும் வீரர்களுக்கு சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. |
| ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்குமா?பொது வாக்கெடுப்பில் விறுவிறு வாக்குப்பதிவு Posted: 23 Jun 2016 12:00 PM PDT ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் வியாழக்கிழமை நடந்தது. |
| அட்லாண்டிக் கடலைக் கடந்து "சோலார் இம்பல்ஸ்' சாதனை Posted: 23 Jun 2016 11:59 AM PDT சூரிய சக்தியில் இயங்கும் "சோலார் இம்பல்ஸ் - 2' விமானம் அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின் நாட்டை வியாழக்கிழமை வந்தடைந்தது. |
| பிரிட்டன்:பெண் எம்.பி. கொலை:நவம்பரில் வழக்கு விசாரணை Posted: 23 Jun 2016 11:58 AM PDT பிரிட்டன் பெண் எம்.பி. ஜோ காக்ஸ் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தாமஸ் மேருக்கு எதிராக வரும் நவம்பர் மாதம் வழக்கு விசாரணை தொடங்குகிறது. |
| Posted: 23 Jun 2016 11:57 AM PDT அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்குக் கட்டுபாட்டு விதிக்கும் சட்ட மசோதாவை அனுமதிக்க வலியுறுத்தி, அந்த நாட்டு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| நைஜீரியா:200 அகதிகள் பட்டினிச் சாவு Posted: 23 Jun 2016 11:56 AM PDT நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்த அகதிகளில் சுமார் 200 பேர் பட்டியால் உயிரிழந்ததாக "எல்லைகளைக் கடந்த மருத்துவர்கள்' அமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது: |
| சீனாவில் பலத்த மழை:78 பேர் பலி, 500 பேர் காயம் Posted: 23 Jun 2016 11:56 AM PDT சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சூ மாகாணத்தில் பெய்து வரும் பலத்த மழை, புயல் ஆகியவற்றின் பாதிப்புகளில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர். |
| சிட்டி யூனியன் வங்கியில் எல்.ஐ.சி. பிரீமியத்தைச் செலுத்தலாம் Posted: 23 Jun 2016 11:55 AM PDT நாடு முழுவதும் உள்ள சிட்டி யூனியன் வங்கிக் கிளைகளில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) வாடிக்கையாளர்கள் பிரீமியத் தொகையைச் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. |
| சென்செக்ஸ் மீண்டும் 27,000 புள்ளிகளை எட்டியது Posted: 23 Jun 2016 11:55 AM PDT மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 27,000 புள்ளிகளை தொட்டு முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அதிகரித்தது. |
| இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடன் 45% சரிவு Posted: 23 Jun 2016 11:54 AM PDT இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் திரட்டிய கடன் சென்ற மே மாதத்தில் 45 சதவீதம் சரிவடைந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: |
| ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - ஏர்செல்: இணைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு Posted: 23 Jun 2016 11:54 AM PDT பல மாதங்கள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பு குறித்து 15 நாள்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. |
| ஏற்காட்டில் நாளை கோடை விழா: அனைத்து ஏற்பாடுகளும் தயார் Posted: 23 Jun 2016 11:52 AM PDT 41-ஆவது ஏற்காடு கோடைவிழா மலர்க் கண்காட்சிக்குத் தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. |
| களக்காடு அருகே சுற்றித் திரிந்த கரடி சிக்கியது Posted: 23 Jun 2016 11:52 AM PDT திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மலையடிவார விவசாயத் தோட்டத்தில் சுற்றித் திரிந்த கரடி, வனத் துறையினர் வைத்திருந்த கூண்டில் வியாழக்கிழமை சிக்கியது. அதை வனத் துறையினர் களக்காடு வனப் பகுதியில் விட்டனர். |
| கேஜரிவால் ஐஐடியில் எவ்வாறு சேர்ந்தார்? Posted: 23 Jun 2016 11:51 AM PDT இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) பயின்றதாகக் கூறி வரும் தில்லி முதல்வர் கேஜரிவால் அங்கு எப்படி சேர்ந்தார்? என்பதை விளக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். |
| மருத்துவமனையில் நடிகர் சரத்குமார் Posted: 23 Jun 2016 11:51 AM PDT தசைப் பிடிப்பின் காரணமாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். |
| பாதுகாப்புத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு:நாடாளுமன்றத்தில் எதிர்க்க கங்கிரஸ் முடிவு Posted: 23 Jun 2016 11:50 AM PDT பாதுகாப்புத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை நாடாளுமன்றத்தில் எதிர்க்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. |
| அத்தியாயம் 35 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 28 Posted: 23 Jun 2016 11:30 AM PDT புலி போன்ற விலங்கை வீட்டு விலங்கைப்போல இழுப்புக் கயிருடன் காட்சிப்படுத்தியிருப்பது மிகை சித்தரிப்பே என்றாலும், அங்கு வீரனின் வீரம் முதன்மையான குறியீடாக்கப்பட்டு சித்தரிப்பாகிறது என்று கருதமுடிகிறது. |
| Posted: 23 Jun 2016 11:30 AM PDT அரிக்கமேடு, மாங்குடி போன்ற இடங்களில் அதிக அளவில் கிடைத்தாலும், முழுமையான வாசகம் ஒன்றிரண்டு மட்டுமே காணமுடிகிறது. கொடுமணலில் கிடைத்த எழுத்து பொறிப்புள்ள ஓடுகள் பலவற்றில் முழு வாசகங்களைக் காணமுடிகிறது. அவற்றுள், 'கண்ணன்ஆதன', 'சாதன', 'பூதன்', 'குவிரன்ஆதந்', 'விஸாகி', 'வேண', 'நீராழி' போன்றவற்றைக் குறிப்பிடலாம். |
| Posted: 23 Jun 2016 11:30 AM PDT இந்த ஆட்டை அடக்குவேன்' என்று) சபதம் செய்து குதித்துத் தாண்டி ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்துபவனே! (ஆட்டுவாகனத்தைப் பற்றி அடிக்குறிப்பில் காண்க |
| 28. வனபவள வாய் திறந்து - பாடல் 8 Posted: 23 Jun 2016 11:30 AM PDT ஓர்ந்துகொள்ளத்தக்க பாடங்கள் உடைய வேதங்களை ஓதிக்கொண்டு, உலகெல்லாம் பலி ஏற்றவனே என்றும், |
| Posted: 23 Jun 2016 11:30 AM PDT 1970க்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர்களின் கோஷ்டி ஒன்று சந்திரனில் இறங்கும் என்று யுஎஸ் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தில் மெர்குரி வானவெளித் திட்ட டைரக்டர் டாக்டர் வால்டர் வில்லியம்ஸ் கூறினார். |
| நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 72 Posted: 23 Jun 2016 11:30 AM PDT இந்தச் சந்திரனின் ஒளியும் என்னைத் துயரப்படுத்துகிறதே, இனி என்னுடைய மேனியின் மாமை நிறம் என்ன ஆகும்! |
| ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை Posted: 23 Jun 2016 09:18 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பயஙகரவாதிகள் சுட்டுக் கொல்ப்பட்டனர். |
| Posted: 23 Jun 2016 08:54 AM PDT அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதியில் முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளர்களிடம் இருந்து தேர்தலுக்கான செலவுகளை வசூலிக்க உத்தரவிட கோரி மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| அணு சக்தி விநியோக கூட்டமைப்பு கூட்டம்: ஒருமித்த கருத்து எட்டவில்லை Posted: 23 Jun 2016 08:41 AM PDT தென் கொரியாவின் சியோல் நகரில் அணு சக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகள் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் இந்தியாவை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. |
| சனிக்கிழமை நிறைவடைகிறது எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 555 காலியிடங்கள் Posted: 23 Jun 2016 08:35 AM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது. |
| இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து Posted: 23 Jun 2016 08:32 AM PDT ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துக் கூறியுள்ளார். |
| ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: 50 பேர் படுகாயம் Posted: 23 Jun 2016 08:21 AM PDT ஜெர்மனியில் ஒரு திரையரங்க வளாகத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதன் திடீர் என தாக்குதல் நடத்தியுள்ளார். |
| மனதின் குரல்: இம்மாதம் 26-ஆம் தேதி வானொலியில் பிரதமர் உரை Posted: 23 Jun 2016 08:15 AM PDT பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி இம்மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. |
| அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர 5 நாடுகள் எதிர்ப்பு Posted: 23 Jun 2016 08:10 AM PDT அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர பிரேசில், நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி ஆகிய 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. |
| பேரவையில் ஜனநாயக மரபுகள் பின்பற்றப்படவில்லை: கருணாநிதி Posted: 23 Jun 2016 07:40 AM PDT சட்டப்பேரவையில் ஜனநாயக மரபுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். |
| மூளைச்சாவு: இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம் Posted: 23 Jun 2016 06:56 AM PDT சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததையடுத்து இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. |
| திருநீர்மலை ஸ்ரீரங்கநாத பெருமாள்கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம் Posted: 23 Jun 2016 06:54 AM PDT சென்னையை அடுத்த திருநீர்மலை ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு Posted: 23 Jun 2016 06:52 AM PDT திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது, தமிழக வருவாய் துறை அமைச்சர் உதய குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. |
| சியோலில் அணுசக்தி விநியோக நாடுகளின் மாநாடு துவக்கம் Posted: 23 Jun 2016 06:27 AM PDT தென் கொரிய தலைநகர் சியோலில் அணுசக்தி விநியோக நாடுகளின் மாநாடு துவங்கியது. 48 உறுப்பு நாடுகளைக் கொண்ட என்எஸ்ஜி கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கு இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. |
| உஸ்பெகிஸ்தானில் சீன அதிபர் ஜி-ஜிங்பிங்கை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி Posted: 23 Jun 2016 06:09 AM PDT பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு கலந்து கொள்ள 2 நாள் சுற்றுப்பயணமாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கென்ட் இன்று பிற்பகல் சென்றார். |
| இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு : பிசிசிஐ அறிவிப்பு Posted: 23 Jun 2016 05:54 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஓராண்டு கால ஒப்பந்தத்தில் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| தேமுதிகவிலிருந்து தொழிற்சங்கச் செயலாளர் நீக்கம் Posted: 23 Jun 2016 05:43 AM PDT தேமுதிகவின் தொழிற் சங்கப் பேரவைச் செயலாளர் எம்.செüந்திரபாண்டியனை நீக்கம் செய்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். |
| இலங்கைக்குச் சுற்றுலா சென்றவர் சாவு: உடலை கொண்டு வர மனைவி கோரிக்கை Posted: 23 Jun 2016 05:42 AM PDT இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த போது உயிரிழந்த தமது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் போடி ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த பெண் மனு அளித்தார். |
| பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணை கேலி செய்த விவாகாரம்: ஒருவருக்கு கத்தி குத்து - 5 பேர் கைது Posted: 23 Jun 2016 05:38 AM PDT கர்நாடகா மாநிலத்தில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் வைத்து ஒரு இளைஞரை அடித்து, கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |