Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மோகன்பாபுவின் வெற்றி படத்தை ரீமேக் செய்யும் மகன்

Posted:

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகரும் கதாசிரியருமான மோகன் பாபுவின் அசம்பிளி ரௌடி எனும் சூப்பர் ஹிட் படத்தை அவரது மகன் மஞ்சு வஷ்ணு ரீமேக் செய்யவுள்ளதாக மோகன் பாபு கூறியுள்ளார். அசம்பிளி ரௌடி படத்தின் 25வது ஆண்டைக் கொண்டாடி இயக்குனர் கோபால் மற்றும் மோகன்பாபு நிகழ்ச்சியின் நிறைவாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இப்படத்தின் ...

மோதலுடன் துவங்கும் தெலுங்கு கத்தி ரீமேக்

Posted:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கதை திருட்டு போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த விஜய்யின் கத்தி திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவுள்ளார். சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் ...

அனுஷ்காவின் பாஹ்மதி படத்தில் ஆதி

Posted:

ஈரம், அய்யனார், யாகாவாராயினும் நாகாக்க போன்ற தமிழ் படங்களில் நடித்த ஆதி தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். டோலிவுடின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் நடித்த சரைய்னொடு படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ஆதிக்கு தற்போது தெலுங்கில் பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம். அதிலும் அனுஷ்காவிற்கு ஜோடியாக பாஹ்மதி படத்தில் ஆதி ...

நெல் திருவிழாவில் விஷால்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஷால்

மீண்டும் நடிப்பில் பிசியான தியாகராஜன்

Posted:

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தியாகராஜன். அதன் பிறகு மலையூர் மம்பட்டியான், கொம்பேரி மூக்கன், நீங்கள் கேட்டவை உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். சில காலம் வில்லனாக நடித்த அவர் பின்னர் குணசித்திர நடிகராகவும் மாறினார். மகன் பிரசாந்த் நடிக்க ஆரம்பித்ததும் நடிப்பதை குறைத்துக் கொண்டவர் படங்கள் இயக்கினார். ...

வாசகர்களை சந்தித்தார் வைரமுத்து

Posted:

சென்னை தீவு திடலில் தற்போது புத்தக கண்காட்சி

இலக்கு தெரியாமல் பயணித்தேன்: தன்ஷிகா

Posted:

சிறு பட்ஜெட் படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த ஹன்சிகா எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை, பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் அரவாண் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையானார். தற்போது சூப்பர் ஸ்டாரின் மகளாக கபாலியில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். தன்ஷிகா வாய்ப்புகளுக்காக ...

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஹனுமன்

Posted:

தொலைக்காட்சி தொடர்களில் ராமாயணம், மகாபாரத்திற்கு பிறகு அதிகமான வரவேற்பை பெற்றிருப்பது ஹனுமன் கதைதான். தமிழ் தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒன்றில் ஹனுமன் கதை ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும். தற்போது ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மலையாளம், தெலுங்கு, கன்னட சேனல்களிலும் ஹனுமன் கதை ஒளிபரப்பாகிறது.
இந்த ...

தனுஷ் படமும், ஜி.வி.பிரகாஷ் படமும் ஒரே நாளில் மோதல் ?

Posted:

தயாரிப்பாளராக நல்ல நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் அடுத்து அம்மா கணக்கு படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் ஹிந்தியில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹிந்திப் படத்தை இயக்கிய ...

தயாரிப்பாளர்கள், தமிழ் உணர்வாளர்களை அசிங்கப்படுத்திய கார்த்திக் சுப்பராஜ் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்திற்குப் புதிதாக வரும் இயக்குனர்கள் படங்களை சிறப்பாக எடுக்கிறார்களோ இல்லையோ, சுமாரான, மோசமான படத்தை எடுத்தால் கூட அதைச் சிறந்த படம் போன்ற தோற்றத்தை உருவாக்குவதில்தான் அதிக முனைப்புடன் இருக்கிறார்கள். இதற்காகவே ஒரு குழுவை உருவாக்கி வைத்து தங்களைப் பற்றியும், தங்களது படைப்பைப் பற்றியும் பாராட்ட ...

அஞ்சலியின் நடிப்பை பாராட்டிய கோலிவுட் நண்பர்கள்!

Posted:

ராம் இயக்கிய கற்றது தமிழில் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த அங்காடித்தெரு படத்தில் பிரபலமானார். அதன்பிறகு தொடர்ந்து சில படங்களில் ஹோம்லியான நடிகையாக நடித்து வந்த அஞ்சலி, சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் படு கவர்ச்சியான வேடத்தில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார். ...

மதுரைப் பொண்ணாக நடித்த பெங்களூர் பொண்ணு நைனா சர்வார்!

Posted:

கேரளா, ஆந்திரா, மும்பையைப்போலவே பெங்களூரில் இருந்தும் அவ்வப்போது தமிழ் சினிமாவுக்கு கதாநாயகிகள் இறக்குமதியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில், தற்போது இறக்குமதியாகியிருக்கும் ஒரு நடிகைதான் நைனா சர்வார். இவர், மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள அட்ரா மச்சான் விசிலு என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதுதான் ...

மீண்டும் இணைகிறது சிம்பு-நயன்தாரா ஜோடி?

Posted:

வல்லவன் படத்தில் நடித்து வந்தபோது காதலில் விழுந்த சிம்பு-நயன்தாரா ஜோடி அந்த படம் ரிலீசாகி சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர். அதனால் அவர்கள் அதன்பிறகு எந்த படத்திலும் இணையவில்லை. இருப்பினும் பல ஆண்டுகளுக்குப்பிறகு அவர்களை டைரக்டர் பாண்டிராஜ் இது நம்ம ஆளு படத்துக்காக இணைத்து படமெடுத்து விட்டார். அப்படி அவர்கள் நடித்து ...

பூனம் பாஜ்வாவை பீல் பண்ண வைத்த டைட்டீல்!

Posted:

ஹரி இயக்கிய சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமான பூனம் பாஜ்வா, அதன்பிறகு கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் கதாநாயகியாக தொடர்ந்தார். ஆனால் ஸ்ரீகாந்துடன் நடித்த எதிரி எண்-3 படம் கிடப்பில் போடப்பட்டதை அடுத்து பூனம்பாஜ்வாவுக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சில ஆண்டு ...

சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரியான மெட்டிஒலி காயத்ரி!

Posted:

சினிமாவில் பாசமலர், ராஜாவின் பார்வையிலே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் காயத்ரி. அப்படி அவர் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்-அஜீத் இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு சினிமாவில் அவர்கள் இருவரும் வளர்ந்து வந்தபோதும், காயத்ரிக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மெட்டிஒலி சீரியல் மூலம் ...

பிரபல ஹீரோக்களிடம் கால்சீட் கேட்கும் சுந்தர்.சி!

Posted:

முறைமாமன், முறைமாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா படங்களை இயக்கிய சுந்தர்.சி அதையடுத்து ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கி முன்னணி இயக்குனரானார். பின்னர் சரத்குமார், கார்த்திக், அர்ஜூன், பிரசாந்த், மாதவன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியவர் அன்பேசிவம் படத்தில் கமலை இயக்கினார். மேலும், சமீபகாலமாக, கலகலப்பு, தீயா ...

ஜோடி கிடைக்காமல் தவிக்கும் சிரஞ்சீவி

Posted:

இன்றைய அறிமுக ஹீரோயின்களில் இருந்து வளர்ந்து வரும், வளர்ந்துள்ள ஹீரோயின்கள் வரை தமிழில் உங்களுக்கு யாருடன் நடிக்க ஆசை என்று கேட்டால் ரஜினிகாந்த் என்பார்கள். அதே போல தெலுங்கில் கேட்டால் சிரஞ்சீவி என்பார்கள். ஆனால், அவர்களது படங்களில் நடிக்க அழைப்பு வரும் போது ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்துவிடுவார்கள். 60 வயதைக் ...

மீண்டும் கலைப்பயணத்தை தொடங்கிய சங்கவி!

Posted:

கர்நாடகத்தை சேர்ந்தவரான சங்கவி, தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக அமராவதி படத்தில் அறிமுகமானவர் பின்னர் விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ள போன்ற படங்களில் நடித்தவருக்கு கே.எஸ்.ரவிக்குமாரின் நாட்டாமையும் பெரிய ரீச்சைக் கொடுத்தது. அப்படி தொடங்கிய அவரது சினிமா பயணம் 2005-ம் ஆண்டு வரை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. பின்னர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™