Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


35 மில்லியனைக் கடந்த 'கபாலி' டீசர்கள்

Posted:

ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்திற்காக இதுவரை நான்கு டீசர்கள் யு டியூபில் வெளியிடப்பட்டுள்ளன. முதலில் தமிழில் டீசரை வெளியிட்டார்கள். அடுத்து தெலுங்கு டீசரை வெளியிட்டார்கள். இரண்டு டீசர்களுமே அந்தந்த மொழிகளில் புதுப் புது சாதனைகளைப் படைத்தது. அதன் பின் 'கபாலி' படத்தில் இடம் பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான 'நெருப்புடா' ...

ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்சர் காலமானார்

Posted:

ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்சர் காலமானார். அவருக்கு வயது 86. ரோம் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த பட் ஸ்பென்சர், வயது முதிர்வு காரணமாக இறந்தார். இத்தகவலை பட்டின் மகன் தெரிவித்திருக்கிறார்.

இத்தாலியை சேர்ந்தவரான பட் ஸ்பென்சர், 1929ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிறந்தார். நீச்சலில் வித்கரான பட் ஒலிம்பிக் ...

தமிழில் ஹீரோயினாகும் மிஸ்.கேரளா

Posted:

திருவனந்தபுரத்தில் நடந்த மிஸ்.கேரளா குயின் போட்டியில் டைட்டில் வென்றவர் அர்ச்சனா ரவி. 19 வயதான அர்ச்சனா ரவி தற்போது மாடலிங் உலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். இந்த ஆண்டு நடந்த மிஸ்.பெர்சனாலிடிட்டி போட்டியில் 2வது இடம் பிடித்துள்ளார், தென்னிந்திய அழகி போட்டியில் சிறந்த முகத்தழகி பட்டம் வென்றார். இப்படி அழகால் விருதுகளை குவித்து ...

பக்தி படத்தில் நடிக்கிறார் விமலா ராமன்

Posted:

'பொய்' படத்தின் மூலம் அறிமுகமான விமலா ராமன் மலையாளத்தில் முன்னனணி நடிகை ஆனார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். சில ஆண்டுகளாக வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் 'ஒப்பம்' என்ற மலையாளப்படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்த ...

'வெண்ணிலா கபடி குழு'வில் '‛அன்னக்கொடி' லக்ஷ்மன்

Posted:

சுசீந்திரன் இயக்குனராகவும், விஷ்ணு ஹீரோவாகவும், சூரி காமெடியனாகவும் அறிமுகமான படம் 'வெண்ணிலா கபடி குழு'. இந்த மூவரும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஹீரோயினாக நடித்த சரண்யா மோகன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது 7 வருடத்திற்கு பிறகு வெண்ணிலா கபடி குழுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.

சினிமா நடிகரான யூடியூப் நடிகர்

Posted:

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் உண்டு. குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்திருகிறார்கள். முதன் முறையாக ஒருவர் யூடியூப்பிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாசின் நண்பராக படம் முழுக்க வருகிறவர் ...

விரைவில் தெலுங்கு பிரேமம் பாடல்கள்!

Posted:

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. பிரேமம் படத்தில் நடித்த அனுபமா, மடோனா செபஸ்டியன் தெலுங்கு பிரேமம் ரீமேக்கிலும் நடிக்கின்றனர். நாக சைதன்யனா நாயகனாக நடிக்கும் மஜ்னு படத்தை இயக்குனர் சண்டூ மொன்டேடி இயக்குகின்றார். பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் ...

ஜூலை 1-ல் சிங்கப்பூர் பறக்கும் 'ரெமோ' டீம்

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். 24 ஏ.எம் நிறுவனத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம். இதில் அவர் மூன்று கெட்அப்களில் நடித்துள்ளார், அதிலும் குறிப்பாக பெண் ...

தாயின் தாலாட்டு கேட்டு கவிஞன் ஆனேன்: முத்துலிங்கம் மலரும் நினைவுகள்

Posted:

கவிஞர் முத்துலிங்கம் மிகவும் அமைதியானவர், எளிமையானவர் வாய்ப்புக்காக யாரையும் புகழ்ந்து பேசாதவர். 1500 பாடல்களை எழுதிய பிறகும் டவுன் பஸ்சில் பயணம் செய்கிறவர். அதிகம் பேசாதவர். தேனி கண்ணன் என்ற பத்திரிகையாளர் எழுதிய 'வசந்தகால நதிகளிலே" என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது. தன் மனதில் உள்ளதை ...

சின்னத்திரையில் கலக்கும் சன்னி லியோன்

Posted:

ஹாலிவுட் போர்னோகிராபிக் ஸ்டாரான சன்னி லியோன் எம்.டிவி நடத்திய 'ஸ்பிலிட்ஸ் வில்லா' நிகழ்ச்சியின் மூலமாக இந்தியா வந்தார். அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். எந்த நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்குள் வந்தாரோ, தற்போது அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

'ஸ்பிலிட்ஸ் வில்லா' நிகழ்ச்சியின் 9வது சீசன் ...

சிரஞ்சீவி பிறந்தநாளில் கத்திலான்டோடு டீசர்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் அவரது 150வது படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் பரவி மெகா ஸ்டார் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். ஐதராபாத்தில் கத்திலான்டோடு படத்தின் ...

மீண்டும் டோலிவுட்டில் பூஜா ஹெக்டே

Posted:

ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். ஆக்ஷன் கலந்த ரொமேன்டிக் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்த பூஜா ...

ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேரும் நிவேதா தாமஸ்

Posted:

நானி நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் நாயகியாக அறிமுகமான நிவேதா தாமஸிற்கு ஜென்டில்மேன் படத்தின் வெற்றி நல்ல அறிமுகத்தை தேடிக் கொடுத்துள்ளது. தெலுங்கு ரசிகர்களின் ஆதரவை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ள நிவேதா தெலுங்கு பட இயக்குனர்களிடம் கதை கேட்க துவங்கியுள்ளார்.

அந்த வகையில் ஜூனியர் என்.டி.ஆர் ...

தெலுங்கில் “டோரா”-ஆக மாறிய “ஜாக்சன்துரை”

Posted:

சத்யராஜ் அவரது மகன் சிபிராஜ், ராஜேந்திரன், பிந்து மாதவி மற்றும் பலர் நடிக்கும் ஜாக்சன் துரை திரைப்படம் ஜூலை 1ல் திரைக்கு வரவுள்ளது. தமிழில் ஜாக்சன்துரையாக வெளிவரும் இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு டோரா என்ற பெயரில் ஜூலை 1ல் திரைக்கு வரவுள்ளது. பிரபாஸின் மிர்ச்சி படத்தின் வாயிலாக டோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த ...

நிவின்பாலி படத்தில் வரும் காட்சி போல் சமார்த்தியமாக தப்பிக்க முயன்ற கைதி..!

Posted:

சில நேரங்களில் சினிமாவில் வரும் சம்பவங்கள் போலவே நிஜத்திலும் நடப்பதுண்டு. குற்றம் செய்பவர்கள், தாங்கள் ஏதாவது ஒரு சினிமாவை பார்த்து அதில் வரும் சாமர்த்தியமான குற்றக்காட்சிகளை பார்த்து, அதன்படியே பண்ண முயற்சித்ததாக சொல்வதுண்டு. சில நிகழ்வுகள் ஏதேச்சையாகவும் நடப்பதுண்டு. அப்படித்தான் நேற்று கேரளாவில் கொச்சியில் ஒரு கைதி ...

தளபதிக்கு முன்பே கைவிடப்பட்ட மம்முட்டி-ரஜினி படம்..!

Posted:

1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படம் ரசிகர்களிடம் மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகத்தினரிடமும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம் தமிழ்சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினியும் மலையாள சினிமா மெகாஸ்டார் மம்முட்டியும் இணைந்து நடித்த முதல் படம் அது என்பதால் தான். அப்படி ஒரு முயற்சி மணிரத்னம் என்பதாலேயே சாத்தியமனதாக கூட இன்றுவரை ...

“தயவுசெய்து போனை எடுங்கள்” ; ஜூனியர்களுக்கு தேசியவிருது நடிகர் அறிவுரை..!

Posted:

மலையாள சினிமாவில் மிக முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு.. வெறுமனே காமெடியோடு மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் குணச்சித்திர நடிப்பிலும் தடம் பதித்ததால் தான், 'பேரறியாதவர்' என்கிற படம் மூலம் இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசியவிருது தேடிவந்தது.. சில மாதங்களுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் ...

கபாலியை வாங்கிய ஜாஸ் சினிமாஸ்

Posted:

இன்னும் ஒரு சில நாட்களில் கபாலி படத்தின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆக இருக்கிறது. அதாவது கபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 15 என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. என்றாலும் இன்னும் படம் சென்சாருக்கு செல்லவில்லை என்பதால் ரிலீஸ் தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறார் தாணு.

இன்னொரு பக்கம், கபாலி படத்தின் ...

நடித்த படம் ரிலீசாகப்போவதில் பார்வதி நாயர் வருத்தம்..!

Posted:

என்னை அறிந்தால் படத்தில் நடித்தபின்பு ரசிகர்களிடம் ஓரளவு நன்றாகவே பாப்புலர் ஆகிவிட்டார் மலையாள நடிகை பார்வதி நாயர். மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ் படத்தில் பிருத்விராஜின் தோழியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். ஆனால் இப்போது அவர் நடித்த கோப்பையிலே கொடும்காற்று என்கிற மலையாள படம் ...

சம்பளத்தை ஏற்றிய நிக்கி கல்ராணி

Posted:

சுந்தர்.சி நடிப்பில் அண்மையில் வெளியான முத்தின கத்தரிக்கா படத்தின் ஒரிஜினலான 'வெள்ளிமூங்கா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிக்கி கல்ராணி, தமிழில் 'டார்லிங்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் அவர் நடித்த முதல் படமே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™