Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆனந்தியோடு நடிப்பது வசதியா இருக்கு: ஜி.வி.பிரகாஷ்

Posted:

சிறு வயதிலேயே சிறந்த இசை அமைப்பாளர் என்று அறியப்பட்டவர். சவாலான படங்களுக்கும் இசை அமைத்து, ரசிகர்களிடம் தன்னை அடையாளப் படுத்தியவர். டார்லிங் படம் மூலமாக, ஹீரோவாகவும் அறிமுகமானார். இப்போது, ஏழு படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு, சார், ரொம்ப பிசி. எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் தொடர்பாக, நம்முடன் அவர் பேசினார்.

எனக்கு ...

குஷியில் ரஜினி ரசிகர்கள்

Posted:

கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகி விட்டதை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், தங்களுக்கு கிடைத்த இந்த இசை விருந்தை, துளித் துளியாக அனுபவித்து வருகின்றனர். சமூக வலைதளமான, டுவிட்டரில், கபாலி பாடல்கள் குறித்த, 'ஹேஷ்டாக்' உருவாக்கி, அதை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கி, சாதித்து ...

மாற்றத்துக்கான படம்?

Posted:

கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் விக்ரம், இருமுகன் படத்துக்காக, கடுமையாக வியர்வை சிந்தி உழைத்து வருகிறார். நாௌாரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, தினம் தினம், புதிது புதிதாக நடிகர்கள் அறிமுகமாகி வரும் நிலையில், அவர்களை சமாளிப்பது, பெரிய நடிகர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதனால், இருமுகன் படத்தை வெற்றிப் ...

விருதுகளுக்காக படம் எடுப்பதில்லை

Posted:

தனுஷ் நடிக்கும் படங்களில் பெரும்பாலானவை, கமர்சியல் படங்கள் தான். ஆனால், அவர் தயாரிக்கும் படங்கள், கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கின்றன.
'விருதுகளை குறிவைத்துத் தான், தனுஷ் படங்களை தயாரிக்கிறார்' என, விமர்சனம் எழுந்தது. தற்போது, இவர் தயாரித்து வெளியாகவுள்ள, அம்மா கணக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், அந்த ...

மீண்டும் இணையும் ஜோடி

Posted:

கரீனா கபூர், நின்றால், நடந்தால், பேசினால் எல்லாமே செய்தியாகி விடுகிறது. அதனால், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், ரொம்பவே யோசித்துத் தான் வாய் திறக்கிறார். அவர் நடித்த, உத்தா பஞ்சாப் என்ற படம், தணிக்கை பிரச்னையில் சிக்கி தவித்து, தற்போது, பிரச்னை எதுவும் இல்லாமல் வெளியான சந்தோஷத்தில் இருக்கிறார் கரீனா. இந்த படத்தில், ...

எல்லோருக்கும் பிடிக்கும் பூனம்

Posted:

நடிப்புக்கு தற்காலிகமாக இடைவேளை விட்டிருந்த சுந்தர் சி, மீண்டும் ஹீரோ அவதாரத்துடன், முத்தின கத்தரிக்கா படத்துக்காக களம் இறங்கியுள்ளார். வெள்ளி மூங்கா என்ற மலையாளப் படத்தின், 'ரீ - மேக்' இது. 'தொடர்ந்து நடித்ததால், எனக்கே என் நடிப்பு போரடித்து விட்டது. எனக்கு மிகவும் பிடித்த காமெடி கதை என்பதால், சற்று இடைவேளைக்கு பின், இந்த ...

2 மில்லியனைத் தாண்டிய 'நெருப்புடா...' பாடல்

Posted:

'கபாலி' படத்தின் டீசர் வெளிவந்த போதே 'நெருப்புடா' என்ற வார்த்தை டிரென்டிங்கில் வந்தது. ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்லாது, மற்றவர்களிடமும் இந்த 'நெருப்புடா' வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பெருமையெல்லாம் 'கபாலி' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜையே சாரும். ...

பிரபுதேவா, தமன்னா நடிக்கும் 'தேவி' ஜூலையில் ரிலீஸ்

Posted:

நயன்தாரா உடனான பிரிவுக்குப் பிறகு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார் பிரபுதேவா. ஒரு பக்கம் டைரக்டராக பிசியாக இருக்கும் பிரபுதேவா, இன்னொரு பக்கம் பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி படங்களையும் தயாரித்து வருகிறார். இவருக்கு ஐசரி கணேஷ் பெரிய அளவில் ஃபைனான்ஸ் செய்வதோடு, பிரபுதேவாவின் நிறுவனத்தில் ...

வெறிநாய்க்கடிக்கு ஆளான சிறுவனுக்கு மம்முட்டி உதவி..!

Posted:

கடந்த வருடம் திடீரென தெருநாய்களை கொல்ல வேண்டும் என்றும், கொல்லக்கூடாது என்றும் கேரளாவில் எதிர்ப்புக்குரல் எழுந்தது ஞாபகம் இருக்கிறதா..? மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் கூட, தெருநாய்களை கொன்றாக வேண்டியதன் அவசியத்தை காரண காரியங்களுடன் வலியுறுத்தி கடிதம் எழுதினாரே.. அதற்கு காரணமாக அமைந்தது கேரளா மாநிலம் அங்கமாலி பகுதியில் ...

2.0 - 50 சதவீதம் முடிந்தது, ஷங்கர் அறிவிப்பு

Posted:

ரஜினிகாந்த் உடல் நிலை பற்றி கடந்த வாரம் தேவையற்ற ஒரு வதந்தி பரவியது. அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக சிலர் தகவலைப் பரப்பி விட்டனர். ஆனால், அது உண்மையல்ல அவர் அமெரிக்காவில் ஓய்வில் இருந்து வருகிறார் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல் வெளிவந்த பின்தான் அந்த வதந்திக்கும் முடிவு வந்தது.

இதனிடையே, ...

ரெமோவை முந்திய பறந்து செல்ல வா

Posted:

தமிழ்ப்படங்களின் இசை வெளியீடு மற்றும் சிங்கிள் டிராக்கை சிங்கப்பூரில் நடத்துவது வரவர டிரெண்டாகி வருகிறது. ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து ரெமோ படத்தின் சிங்கிள் டிராக்கை சிங்கப்பூரில் வெளியிட உள்ளனர். ஜூலை 1 ஆம் தேதி ரெமோ சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக, பறந்து செல்ல வா என்ற படத்தின் இசைவெளியீடு சிங்கப்பூரில் ...

பழம்பெரும் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் காலமானார்

Posted:

சிவாஜியை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் ஏசி திருலோகசந்தர் காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருலோகசந்தர், சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜூன் 15ம் தேதி) காலமானார்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை பூர்வீகமாக ...

உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் கிடைத்த வெற்றி தான் - சசிகுமார்

Posted:

படைப்பாளிகளுக்கு சுதந்திரம் இல்லை என்று அதிகமாக குரல் கொடுப்பவர் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் பாலிவுட்டில் உருவான உட்தா பஞ்சாப் படம், கடும் சர்ச்சையில் சிக்கியது. இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை குழு 89 கட்டுகள் கொடுக்க சொன்னது. ஆனால் படக்குழு அதை ஏற்க மறுக்கவே கோர்ட்டை நாடினர்.

வழக்கை ...

10வது ஆண்டில் 'சிவாஜி'

Posted:

'பேரைக் கேட்ட உடனே ச்சும்மா அதிருதுல்ல...' , இந்த பன்ச் வசனம் 2007ம் ஆண்டில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன் முதலாக நடித்த 'சிவாஜி' படத்தில் இடம் பெற்ற இந்த வசனம் இன்று வரையிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ரஜினியை எப்படியெல்லாம் கண்டு ரசிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ...

கிளாமர் அல்லாத வேடங்களையே விரும்புகிறேன் - ஆலியாபட்

Posted:

குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை ஆலியா பட். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் உட்தா பஞ்சாப். சர்ச்சையோடு, கோர்ட் படியேறி எல்லாம் சென்று வந்துள்ள இப்படம் இந்தவாரம் வெளியாக உள்ளது. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்து ஆலியா பட் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது..

உட்தா பஞ்சாப் படத்தில் ...

கத்ரீனாவை சிபாரிசு செய்யும் சஞ்சய் தத்!

Posted:

சிறை சென்று திரும்பியிருக்கும் சஞ்சய் தத் மீண்டும் சினிமாவில் பரபரப்பாயிருக்கிறார். சஞ்சய் தத்தின் வாழ்கையை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி படமாக்க இருக்கிறார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஹரோயின் இன்னும் முடிவாகவில்லை. இந்தநிலையில் கத்ரீனா இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ...

டுவிட்டரில் 30 லட்சத்தை தொட்ட ரஜினி - பதிவோ 29 மட்டும் தான்

Posted:

சமூக வலைத்தளங்களிலேயே ஒரு புயலை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த். மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தனது கணக்கைத் துவக்கிய போது அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறியது. இத்தனைக்கும் ரஜினிகாந்த் அடிக்கடி டுவிட்டரில் பதிவுகளைப் பதிவு செய்வதும் கிடையாது. இருந்தாலும் அவரைத் தொடர்பவர்களின் ...

ஜோயா அக்தர் படத்தில் நடிக்க மறுக்கவில்லை : ஹிருத்திக் ரோஷன்!

Posted:

பாலிவுட்டில் சிறந்த திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களில் ஜோயா அக்தரும் ஒருவர். 2009ல் ஜோயா அக்தர் இயக்கிய முதல் படம் ‛‛லக் பை சான்ஸ். தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் ‛‛ஜிந்துகி நா மிலேகி துபரா என்ற வெற்றிப்படத்தை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இது. இதனிடையே மீ்ண்டும் ...

அமீர்கானின் ‛டங்கல்' ரிலீஸ் தேதியில் மாற்றம்?

Posted:

அமீர்கானின் படம் வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகிவிட்டது. அவரது நடிப்பில் 2014-ம் ஆண்டு பிகே படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானதோடு, வசூலிலும் ஒரு புதிய சாதனை படைத்தது. தற்போது இப்படம் ஜப்பானில் வெளியாக தயாராகி வருகிறது. பிகே படத்தை தொடர்ந்து அமீர்கான் கமிட்டான படம் டங்கல். மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கையை மையமாக ...

போர் வீரராக நடிக்கும் ஷாரூக்கான்

Posted:

தில்வாலே, ஃபேன் படங்களின் தொடர் தோல்வியால் சற்றே துவண்டு போய் இருக்கும் ஷாரூக்கான், தான் நடித்து வரும் ரயீஸ் படத்தை பெரிதும் நம்புகிறார். எப்படியாவது இப்படத்தை ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜன., 26ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து கெளரி ஷிண்டே இயக்கத்தில் ஒரு படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™