Cinema.tamil.com |
- ரஜினியின்றி ஒருநாள் முன்னதாகவே கபாலி பாடல் வௌியீடு
- சார்லி ரீமேக்கை இயக்கும் ஏ.எல்.விஜய் : மாதவன் ஹீரோ
- ரூ.30 கோடி செலவில் பாகுபலி-2 இறுதிக்காட்சிகள்
- படகோட்டி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர்..!
- சின்ன பட்ஜெட் படங்களுக்கும் இசையமைக்கும் இளையராஜா
- 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் கூட்டணி
- கடன் இருக்கிறது கவலை இல்லை: லிங்குசாமி
- சமுத்திரக்கனியின் 'அப்பா'வுக்கு வாய்ஸ் தந்த மோகன்லால்..!
- அக்.,-ல் ஜப்பானில் வெளியாகிறது பிகே.,
- 2019-ல் ஹவுஸ்புல்-4 ரிலீஸாகும் - அக்ஷ்ய்
- கட்டப்பாவை விடாத சிபிராஜ்
- பிரிவு ஒருவரை வலிமைப்படுத்தும் - ஆலியாபட்
- சித்தார்த் நடிக்கும் ‛சைத்தான் கி பச்சா'
- 'சிகரெட்' பிடித்த வழக்கு ; நீதிமன்றத்துக்கு மோகன்லால் விளக்கம்..!
- ஆட்டோ ட்ரைவர், மம்முட்டி படத்துக்கு எடிட்டரான கதை தெரியுமா..?
- இயக்குனர் ஆனார் சந்தானத்தின் வசனகர்த்தா
- ராதாமோகனுடன் இணையும் அருள்நிதி
- ஹீரோவானார் தெருக்கூத்து கலைஞரின் மகன்
- இணையதளத்தில் வெளியானது '24': கட்டணம் செலுத்தி பார்க்கலாம்
- சைமா விருதுடன் இணைகிறது ரெமோ
| ரஜினியின்றி ஒருநாள் முன்னதாகவே கபாலி பாடல் வௌியீடு Posted: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள படம் கபாலி. ரஜினியுடன் கலையரசன், தினேஷ், தன்ஷிகா, ராதிகா ஆப்தே, ரித்விகா உள்ளிட்ட இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். அட்டகத்தி, மெட்ராஸ் புகழ் ரஞ்சித் இயக்கியுள்ளார், தாணு தயாரித்துள்ளார். ரஜினி டானாக வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் அனேக ... |
| சார்லி ரீமேக்கை இயக்கும் ஏ.எல்.விஜய் : மாதவன் ஹீரோ Posted: துல்கர் சல்மான், பார்வதி நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'சார்லி'. சார்லி படம் வெற்றியடைந்ததும், அப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்குவதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவியது. சார்லி தமிழ் ரீமேக்கை வாங்க ஆட்கள் அலைமோதியதும் ரீமேக் ரைட்ஸ் விலையை இரண்டு மடங்கி உயர்த்தினார் ... |
| ரூ.30 கோடி செலவில் பாகுபலி-2 இறுதிக்காட்சிகள் Posted: ரசிகர்களின் ரசனை அறிந்து பாகுபலி படத்தில் கிராபிக்ஸில் பிரம்மாண்டம் காட்டி கல்லா கட்டிய இயக்குனர் ராஜமௌலி, தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகின்றார். பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் நடித்த பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ரானா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். ரூ 30 கோடி செலவில் இப்படத்தின் ... |
| படகோட்டி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர்..! Posted: கடந்த அக்டோபர் மாதம் மலையாளத்தில் வெளியான மம்முட்டி நடித்த 'பத்தேமாறி' படம் வெளியானது.. 100 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடியதுடன் சரிவை நோக்கி போய்க்கொண்டிருந்த மம்முட்டியின் மார்க்கெட்டை மீண்டும் ஸ்டெடி ஆக்கியது. இந்தப்படம் வெளியானபோது, படத்தில் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோரை திருட்டுத்தனமாக தனது படகில் ... |
| சின்ன பட்ஜெட் படங்களுக்கும் இசையமைக்கும் இளையராஜா Posted: புதிய இளம் இசையமைப்பாளர்களின் வருகை அதிகரித்த பிறகு யுவன்சங்கர்ராஜாவே காணாமல் போய்விட்டார். சில வருடங்களுக்கு முன்புவரை இளைஞர்களின் பல்ஸ் தெரிந்து இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவே இன்றைய போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அவரது அப்பாவான இளையராஜாவோ இன்றைய போட்டியை சமாளித்து தாக்குப்பிடிக்க புதிய வழியைக் கண்டு ... |
| 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் கூட்டணி Posted: துள்ளுவதோ இளமை தொடங்கி 'புதுப்பேட்டை' வரை செல்வராகவனின் படங்களுக்கு யுவன்தான் இசையமைத்து வந்தார். பிறகு இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் பிரிந்தனர். செல்வராகவன் - யுவன் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம் புதுப்பேட்டை. அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா ... |
| கடன் இருக்கிறது கவலை இல்லை: லிங்குசாமி Posted: இயக்குனர் லிங்குசாமியின் இன்னொரு முகம் கவிஞர். அவர் ஏற்கெனவே 'லிங்கூ' என்ற கவிதை தொகுப்பு நூலை வெளியிட்டார். தற்போது அதன் இரண்டாம் பாகமாக 'செல்ஃபி எடுத்துக் கொள்கிறது மரம்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். இதன் வெளியீட்டு விழா இயக்குனர் கவுதம் மேனனின் திருவான்மியூர் கடற்கரையோர வீட்டில் நடந்தது. கவிஞர் அப்துல் ரகுமான் ... |
| சமுத்திரக்கனியின் 'அப்பா'வுக்கு வாய்ஸ் தந்த மோகன்லால்..! Posted: நிமிர்ந்து நில் படத்திற்குப்பின் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் 'அப்பா'. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் புரமோஷனை வித்தியாசமான முறையில் செய்து வருகிறார் சமுத்திரக்கனி. அதாவது திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது அப்பா குறித்த உணர்வுகளை இரண்டு நிமிடங்கள் பகிர்ந்து கொள்ளும் ... |
| அக்.,-ல் ஜப்பானில் வெளியாகிறது பிகே., Posted: ராஜ்குமார் ஹிரானி நடிப்பில் அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான படம் ‛பிகே'. சர்ச்சையுடன் வெளியான இப்படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. மேலும் வசூலிலும் பெரிய சாதனை படைத்தது. இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.472 கோடி வசூலித்ததாகவும், அயல்நாடுகளில் ரூ.300 கோடி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வெளிநாடுகள் ... |
| 2019-ல் ஹவுஸ்புல்-4 ரிலீஸாகும் - அக்ஷ்ய் Posted: ஹவுஸ்புல் படங்களின் வரிசையில் சமீபத்தில் மூன்றாவது பாகமாக ‛ஹவுஸ்புல்-3' வெளிவந்தது. அக்ஷ்ய், அபிஷேக், ரித்தேஷ், ஜாக்குலின், நர்கீஸ் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த இப்படம் முந்தைய படங்களை காட்டிலும் சிறப்பாக இல்லை என்றாலும் படத்தின் வசூல் அருமையாக இருந்தது. சமீபத்தில் ஹவுஸ்புல்-3 படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. அதில் ... |
| Posted: சத்யராஜ் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அவரது கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது 'பாகுபலி' படம். இந்தப் படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்த கட்டப்பா கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது மட்டுமின்றி, பாகுபலியில் பேசப்பட்ட கேரக்டராகவும் அமைந்தது. இப்போது உருவாகி வரம் பாகுபலி-2 படத்திலும் கட்டப்பா கேரக்டரில்தான் நடித்து ... |
| பிரிவு ஒருவரை வலிமைப்படுத்தும் - ஆலியாபட் Posted: பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆலியாபட். இவர் நடிப்பில் அடுத்தவாரம் வெளியாக இருக்கும் படம் ‛உட்தா பஞ்சாப்'. போதை பழக்கம் தொடர்பான விழிப்புணர்வை பேசும் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகை ஆலியா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரிவு பற்றி ... |
| சித்தார்த் நடிக்கும் ‛சைத்தான் கி பச்சா' Posted: தமிழ்ப் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு என்ற விஷயத்தை செயல்படுத்தியது. அதனால்தான் கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்கள் தமிழ்ப்பெயரில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சித்தார்த் போன்ற சிலர் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்பதை ... |
| 'சிகரெட்' பிடித்த வழக்கு ; நீதிமன்றத்துக்கு மோகன்லால் விளக்கம்..! Posted: யாரோ செய்த தவறுக்கு கடந்த நான்கு வருடங்களாக நீதிமன்றத்திற்கு பதில் சொல்லி வருகிறார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். நான்கு வருடங்களுக்கு முன் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் தான் 'கர்மயோதா'. இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பு விளம்பரத்திற்காக அடிக்கப்பட்ட போஸ்டர்களில் ஒன்றில் மோகன்லால் சிகரெட் புகைத்துக்கொண்டு ... |
| ஆட்டோ ட்ரைவர், மம்முட்டி படத்துக்கு எடிட்டரான கதை தெரியுமா..? Posted: மம்முட்டி, வரலட்சுமி நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் தான் 'கசாபா'. போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்கியுள்ளார். மலையாள ரசிகர்களுடன் சேர்ந்து இந்தப்படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் படத்தின் எடிட்டராக ... |
| இயக்குனர் ஆனார் சந்தானத்தின் வசனகர்த்தா Posted: சந்தானம் தான் நடிக்கும் படத்தின் படத்தின் காமெடி பகுதியில் தனக்கென வசனம் எழுத, சீன் பிடிக்க தனி குழு வைத்திருந்தார். இந்த குழுவின் தலைவராக இருந்தவர் மகேந்திர ராஜாமணி. சந்தானத்தின் புகழ்பெற்ற காமெடி பன்ஞ்சுகள் இவர் பேனாவிலிருந்து வந்தவை. 'இனிமே இப்படித்தான்', 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படங்களில் இணை இயக்குனராகவும் ... |
| ராதாமோகனுடன் இணையும் அருள்நிதி Posted: 'அழகிய தீயே', 'அபியும் நானும்', 'மொழி', 'பயணம்' உள்ளிட்ட தொடர் வெற்றிகளை கொடுத்த ராதாமோகனுக்கு 'கவுரவம்', 'உப்புகருவாடு' படங்கள் தோல்வியை கொடுத்தது. ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராதாமோகன். அதேபோல அருள்நிதிக்கு 'டிமாண்டி காலனி' வெற்றிக்கு பிறகு 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'ஆறாது ... |
| ஹீரோவானார் தெருக்கூத்து கலைஞரின் மகன் Posted: நடன இயக்குனர் ஹரிகுமார் நடிக்கும் படம் 'காதல் அகதீ'. இதில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஆயிஷா நடிக்கிறார். படத்தின் இரண்டாது ஹீரோவாக நடித்திருப்பர் சுதர்சன ராஜ். அவருக்கு ஜோடியாக புதுமுகம் மமதா ராவத் நடிக்கிறார். சாமி திருமலை இயக்கியுள்ளார். சுதர்சன ராஜ் ஒரு தெருக்கூத்து கலைஞரின் மகன். இதுபற்றி அவர் கூறியதாவது: ... |
| இணையதளத்தில் வெளியானது '24': கட்டணம் செலுத்தி பார்க்கலாம் Posted: சூர்யா, சமந்தா, நித்யாமேனன், நடித்துள்ள '24' படம் கடந்த மாதம் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. படம் இதுவரை 73 கோடியே 8 லட்சம் வசூல் செய்துள்ளது. இது ஒரு டைம் டிராவலை மையமாக கொண்ட சயின்ஸ் பிக்சன் படம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ... |
| Posted: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா (சைமா) வருகிற ஜூன் 30 மற்றும் ஜூலை 1ந் தேதிகளில் சிங்கப்பூரில் நடக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் மொழிகளில் 2015ம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 19 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் துபாய், சார்ஜா, கோலாம்பூரில் நடந்த விழா இந்த ஆண்டு சிங்கப்பூரில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-11. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |