ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சுண்டல் நிலையானது...
- ‘அம்மா நான் பாசாயிட்டேன்....!!
- சத்குரு பதில்கள்
- சிரிப்பு --ஆரோக்கியம்
- திறக்காதே ஆபத்து
- கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் ஏன் மறந்து போகிறது...??
- ஈச்சங்குலை...!!
- பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர் ?
- கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு!
- காகித கப்பல் - கவிதை - தொடர்பதிவு
- நாட்டு நடப்பு - தொடர் பதிவு
- உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்
- அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்
- சபாநாயகர் போட்டியின்றி தேர்வு சட்டசபையில் இன்று அறிவிப்பு
- ஹிப் ஹாப் நடனம் ஆடி அசத்தும் முஸ்லிம் பெண்கள் குழுவினர்
- 14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை
- இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடர்: ஜூலை 21-இல் தொடங்குகிறது
- புதிதாக திருமணமான பிஎஸ்எஃப் வீரர்கள் மனைவியுடன் எல்லையில் வசிக்கலாம்!
| Posted: 03 Jun 2016 11:43 AM PDT - பார்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா நட்பு. பீச்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா காதல். கோயில்ல உட்கார்ந்து சுண்டல் சாப்பிட்டா பக்தி! சுண்டல் நிலையானது... - - வினோத் சேனா- ------------------------------------- - @paramporul புரோட்டோகால், புரோட்டா மாஸ்டர் பத்திலாம் பேசறவங்க கவனத்துக்கு: சட்டசபையில சபாநாயகர் இருக்கையிலேயே சசிகலாவ உக்கார வச்சவங்கதான் மம்மி. - ----------------------------------------- - படுக்கையிலே பூ இருந்தால் வாழ்க்கை துவங்குகிறது என்று அர்த்தம்; ... |
| ‘அம்மா நான் பாசாயிட்டேன்....!! Posted: 03 Jun 2016 11:34 AM PDT ''அம்மா நான் பாசாயிட்டேன்...'' என்பதற்கே பூரித்த பெற்றோர்கள் இந்த யுகத்திலும் இருக்கிறார்களா? - - ஷான் கருப்பசாமி - ----------------------------------------- - ரெண்டு கொசுவத்திய தனித்தனியா பிரிக்கிறதுக்கு நான் படுற பாடு இருக்கே... ஸ்ஸப்பா! எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தானை எல்லாம் பிரிச்சாங்களோ! - - கரண்ட் வில்லன் - -------------------------------------------- - @Bubbly_Girl__ சந்தோஷத்துல பெரிய சந்தோஷம், அடுத்தவன் சந்தோஷமா இல்லன்னு கேட்கறப்ப வர்ற சந்தோஷம்தாங்க! - # ... |
| Posted: 03 Jun 2016 11:30 AM PDT - ஆர். உமாராமர், ஸ்ரீலெட்சுமிபுரம்: தங்களிடம் ஆசிர்வாதம் பெற வருபவரை, நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துவீர்கள்? - என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வரும் பலபேர் பலவிதமான விண்ணப்பங்களுடன்தான் வருகின்றனர். நான் எப்போதுமே அவர்கள் என் கேட்கிறார்களோ அதற்காக அவர்களை ஆசிர்வதிப்பதில்ல. நான் எப்போதுமே அவர்களுக்கு எது சிறந்ததோ அது நிகழ வேண்டும் என்றே ஆசிர்வதிப்பேன். எது தனக்கு நல்லது என்று அவர்களுக்குப் புரியாவிட்டாலும்கூட. அவர்களுக்கு எது நல்லதோ அது அவரகளுக்கு நிகழவேண்டும் என்றே நான் ஆசிர்வதிப்பேன். ... |
| Posted: 03 Jun 2016 11:13 AM PDT [u]சிரிப்பு --ஆரோக்கியம்[u] ● இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க? மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு? இப்ப மருந்து கொட்டிடுச்சி. ● என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!! அய்யோ...!! அப்பறம்? "சாத்திட்டா" ● கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா? முழுகாம இருக்கா..!!!???.... |
| Posted: 03 Jun 2016 11:11 AM PDT இந்திரா சௌந்திரராஜன் அவர்களின் திறக்காதே ஆபத்து தெளிவான மின் நூல் https://www.mediafire.com/?3e3cuexx447bq6p |
| கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் ஏன் மறந்து போகிறது...?? Posted: 03 Jun 2016 10:56 AM PDT திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது. அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க.. கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் "அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே.. ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் ... |
| Posted: 03 Jun 2016 10:39 AM PDT சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *. |
| பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர் ? Posted: 03 Jun 2016 10:16 AM PDT - பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர் ? பொந்துக்குள்ளே போன எலியைப் பிடிக்கப் பார்க்கிறேன். – பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர் ? பிடியைத் தப்பிப் போன எலியைத் தேடிப் பார்க்கிறேன். – பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர் ? போன எலியும் திரும்புகின்ற நேரம் பார்க்கிறேன். – பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர் ? பார்த்த கண்ணும் பூத்துப் போச்சு தூங்கப் போகிறேன். – ——————— பெரியசாமித்தூரன் |
| கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு! Posted: 03 Jun 2016 08:54 AM PDT - – ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் அமிதாப் பச்சன், நவாசுதீன் சித்திக், மற்றும் வித்யா பாலன் நடிப்பில் ஜூன் 10ம் தேதி வெளியாக உள்ள படம் 'டீன்' . – இப்படத்தில் அமிதாப்பச்சனின் நடிப்பும், கெட்டப்பும் அனைவராலும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எளிமையான கட்டம்போட்ட சட்டை, காக்கி பேண்ட், பழைய பஜாஜ் ஸ்கூட்டர் ஆகியனவற்றோடு இருக்கும் அமிதாப்பின் தோற்றம் நம் ஆர்வத்தை அதிகம் தூண்டுகின்றன. – இந்தப் படத்தில் மிக முக்கிய பாத்திரமாக இந்த பழைய ஸ்கூட்டரும் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. – ஆனால் ... |
| காகித கப்பல் - கவிதை - தொடர்பதிவு Posted: 03 Jun 2016 03:44 AM PDT - காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா? காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா? சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ? அறிவில்லார் செய் அரசு தருமோ பயன். . தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல் பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி.. – கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப் பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக் கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென உருமாறும் பல வடிவில் காகிதம் – —————————————- மீனாள் தேவராஜன் கவிதை ... |
| Posted: 03 Jun 2016 03:32 AM PDT ![]() |
| உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல் Posted: 03 Jun 2016 03:16 AM PDT லக்னோ: உ .பி., மாநிலம் மதுராவில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது பொதுமக்களுடன் ஏற்பட்ட மோதலில் போலீஸ் எஸ்பி., உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர் . - இந்த சம்பவத்தால் முதல்வர் அகிலேஷ் அரசு சட்டம் ஒழுங்கை காக்க தவறி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. - பல ஆண்டுகள் ஜவாஹர்பர்க் பகுதியில் அகற்றப்படாமல் இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை கோர்ட் உத்தரவுப்படி அகற்றும் பணியில் உபி., அரசு இறங்கியது. - பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். - கையெறி ... |
| அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர் Posted: 03 Jun 2016 02:05 AM PDT - அமெரிக்காவின் தொழில்துறையில் வெற்றிகரமாக செயல்படும் மகளிரின் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் இருவரும் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் முதன்மையான பெண் தொழிலதிபர்கள், செல்வம் மிகுந்த பெண்மணிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் 60 பெண்களின் பெயர்கள் வெற்றிகரமான தொழில் முனைவோராக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய நீரஜா சேத்தி (61), ஜெயஸ்ரீ உல்லால் (55) ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ... |
| சபாநாயகர் போட்டியின்றி தேர்வு சட்டசபையில் இன்று அறிவிப்பு Posted: 03 Jun 2016 01:07 AM PDT சட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு, நேற்று பிற்பகல், 12:00 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவித்திருந்தார். நேற்று காலை 10:30 மணிக்கு, சபாநாயகர் பதவிக்கு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால்; துணை சபாநாயகர் பதவிக்கு, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர், சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம் மனு தாக்கல் செய்தனர். பிற்பகல் 12:00 மணி வரை, வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இருவரும் போட்டியின்றி ... |
| ஹிப் ஹாப் நடனம் ஆடி அசத்தும் முஸ்லிம் பெண்கள் குழுவினர் Posted: 03 Jun 2016 12:51 AM PDT -- ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட பழமைவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முஸ்லிம் பெண்களை பொறுத்தவரையில் பொது இடங்களில் செல்லும் போது பர்தா அணிவது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுண்டு. ஆனால் இவற்றை எல்லாம் தகர்க்கும் வண்ணம் அமெரிக்காவில் முஸ்லிம் பெண்கள் குழுவினர் ஹிப் ஹாப் நடனத்தில் கலக்கி வருகின்றனர். We're Muslims, Don't Panic என்ற குழுவே இவ்வாறு அசத்தி வருகின்றது. ஆசிரியர், பாடகர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகம் கொண்ட அமீரா சேக்கட் என்பவரால் கடந்த 2011ம் ... |
| 14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை Posted: 03 Jun 2016 12:44 AM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த 14 மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடந்த மாதம் (மே) 16 முதல் 31 ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் அதிரடிச் சோதனைகளை நடத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: - மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் குரூப் ஏ, பி, சி நிலை அதிகாரிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் என 14 பேருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ... |
| இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடர்: ஜூலை 21-இல் தொடங்குகிறது Posted: 02 Jun 2016 07:55 PM PDT இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் 49 நாள்களை கொண்டதாகும். ஜூலை 6-ஆம் தேதி செயின்ட் கீட்ûஸ சென்றடையும் இந்திய அணி, அங்குள்ள வார்னர் பார்க்கில் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜூலை 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. அதே மைதானத்தில் ஜூலை 14 முதல் 16 வரை நடைபெறும் 3 நாள் பயிற்சி போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. அதைத்தொடர்ந்து 4 போட்டிகள் ... |
| புதிதாக திருமணமான பிஎஸ்எஃப் வீரர்கள் மனைவியுடன் எல்லையில் வசிக்கலாம்! Posted: 02 Jun 2016 07:52 PM PDT புதிதாக திருமணமான எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள், தங்களது மனைவியுடன் பாதுகாப்புச் சாவடி அருகே வசிக்கலாம் என்ற சலுகையை துணை ராணுவப் படை வழங்கியுள்ளது. இதனால், வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பிஎஸ்எஃப் உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மேர் பகுதியில் உள்ள எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களில், புதிதாகத் திருமணமானவர்கள் தங்களது மனைவியுடன் சேர்ந்து வசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
