ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்
- உனக்காய் எழுதி வைக்கிறேன் .....
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- அரிய புத்தங்கள்
- தனித்து நிற்கும் கவிதைகள் !
- வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் !
- வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது
- தொடத் தொடத் தொல்காப்பியம்(428)
- வேட்டை நாய்- சுபா நாவல் .
- திருப்பதி மகிமையும் வரலாறும் மின்னூல் வடிவில்
- விவசாயோட கடைசி ஆச M.M.S
- உலகுக்குப் பகையானேன்.
- முல்லாவி கதை.
| நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Posted: 25 Jun 2016 12:45 PM PDT நாளை 27.06.16 பிறக்க இருக்கும் என் அன்புத் தம்பி சிவாவை முதலில் வாழ்த்த எண்ணினேன். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு பணம், நல்ல மனம், ஆயுள், ஆரோக்கியம் எல்லாம் பெற்று வாழ வாழ்த்துகிறேன். வாழ்த்திட்டேன். மெதுவா வேற படம் கிடமெல்லாம் போட்டு வாழ்த்துவேன். |
| உனக்காய் எழுதி வைக்கிறேன் ..... Posted: 25 Jun 2016 11:54 AM PDT ஏனோ தடை செய்தாய் ! விடைகளை உனக்குள் மறைத்து நின்றாய் ! அன்பே நான் இங்கு புரியாமல் தவிக்கிறேன் ! உணவுகள் உண்ணும் போதும் உரையாடல்கள் போதும் எனக்குள்ளே தனியாய் புலம்பி நிற்கிறேன் ! உன்னை நினைத்த உடன் தும்மல்கள் வந்திட அன்பே அறியாமல் நான் கண்ணீரில் நனைகிறேன் ! என்ன காரணமே என்ன காரணமே என்று எண்ணியே நானும் தேய்கிறேன் ! ஏன் சொல்லாமல் சென்றாய் ! உன் மௌனத்தில் என்னை கொன்றாய் ! அன்பே நீ திரும்பிட நான் வேண்டி நிற்கிறேன் ! வேடிக்கையாய் எழுதி வைத்தேன் ! நீ வேதனை கொள்ள துடித்தேன் ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 25 Jun 2016 09:52 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 25 Jun 2016 09:00 AM PDT இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும் என்றும் அன்புடன் ஜெ.செந்தில்குமார் |
| Posted: 25 Jun 2016 08:53 AM PDT வளமையான தமிழ் மொழியில் கவிதை இலக்கியம் சங்க காலத்திலிருந்தே செழித்து வளர்ந்து வருகிறது. சங்க கவிதைகளில் மொழியின் அடர்த்தி சற்று அதிகமாகவே இருக்கும். மொழியின் அடர்த்தி தான் கவிதையை எப்போதும் முழுமைப்படுத்துகிறது. புதுக்கவிதையின் வரவிற்கு பிறகு கவிதைகளில் மொழியின் அடர்த்தி தேய்ந்து கொண்டே போகிறது.தற்போது வழக்கத்தில் சாதாரணமாக பேசுகிற எழுதுகிற வார்த்தைகளை அழகாக அடுக்கி அதைக் கவிதை என்று சொல்கிறோம். கவிதையின் கருப்பொருளாக அதிகம் இடம்பிடிப்பது காதலும் இயற்கையும் தான்.அதிலும் வானத்தில் நிலாவைப் ... |
| வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் ! Posted: 25 Jun 2016 08:40 AM PDT விஞ்ஞானிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களே, இயற்கையோடு இணைந்து எந்த ஆய்வையும் மேற்கொள்ளுங்கள்.நாங்கள் சம்மதிக்கிறோம். இயற்கையை சிதைத்து செய்யப்படும் எந்த ஆராய்ச்சியும் உங்களுக்கு வெற்றியைத் தராது. ஏற்கனவே கல்பாக்கம் அணுமின்நிலையத்தால் பாதிப்புகள் இருப்பது தெரிந்தும், பெரிய அளவிளான எதிர்ப்பு இருந்தும் கூடங்குளம் அணுமின்நிலையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆளும் அரசுகள் மக்களின் உணர்வுகளுக்கும் , போராட்டத்திற்கும் மதிப்பளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக மற்ற இடங்களில் ... |
| வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது Posted: 25 Jun 2016 08:27 AM PDT வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது வெர்ஜினா: 100 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் வெர்ஜினாவில் பலத்த மழை பெய்துள்ளது. 20 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. மழை அளவு 25 செ.மீட்டர் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக இங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(428) Posted: 25 Jun 2016 08:12 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 25 Jun 2016 07:44 AM PDT http://www.mediafire.com/download/o0h5psqbxr6h7v0/Vettai+naai%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post.html |
| திருப்பதி மகிமையும் வரலாறும் மின்னூல் வடிவில் Posted: 25 Jun 2016 07:28 AM PDT திருப்பதி மகிமையும் வரலாறும் மின்னூல் வடிவில் http://www.mediafire.com/download/ryj2aw93vg2qy51/Thiruppathi-Makimai-in-Tamil%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 25 Jun 2016 06:59 AM PDT எங்க ஊரு கிராமத்துல என்னைக்கு கலப்பை போய், டிராக்டர் வந்துச்சோ அன்னைக்கே ஆரம்பமாச்சு கலப்பை புடிக்கறவனோட. கடைசி அத்தியாயம்!!! ... |
| Posted: 24 Jun 2016 06:38 PM PDT கண்ணே ! உன்னுடைய காந்தக் கண்களை மானுக்கு ஒப்பிட்டால் மீனுக்குக் கோபம் மீனுக்கு ஒப்பிட்டால் மானுக்குக் கோபம். கண்ணே ! உன்னுடைய கள்ளிருக்கும் கூந்தலை நாகமெனச் சொன்னால் மேகம் கோபிக்கும் மேகமெனச் சொன்னால் நாகம் கோபிக்கும் . பால்வண்ணம் கொண்ட பச்சரிசிப் பற்களை முல்லைஎனச் சொன்னால் முத்திற்குக் கோபம் முத்துஎனச் சொன்னால் முல்லைக்குக் கோபம். வழுவழுப்பாய் இருக்கும் வஞ்சியே உன்கழுத்தை சங்குஎனச் சொன்னால் நுங்கிற்குக் கோபம் நுங்குஎனச் சொன்னால் சங்கிற்குக் கோபம். பொய்யோ மெய்யோ என்றிருக்கும் ... |
| Posted: 24 Jun 2016 05:52 PM PDT * '' ஹோ டேய், நீங்கள் ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? " என்று கேட்டார். அவர் தனது கண்களைத் திறந்து, " நான் அதற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறேன் " என்றார். கேள்வி கேட்டவரால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? " என்று கேட்டார். அதற்கு அவர் " சிரிப்பதற்கு நான் என்னைத் தயார் செய்ய வேண்டும். நான் எனக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். நான் எனக்குள் செல்ல வேண்டும். நான் இந்த ஒட்டு மொத்த உலகையும் மறந்தாக வேண்டும்.. அப்போது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |