Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வென்றெடுத்து போய்விட்டாள்!

Posted: 23 Jun 2016 03:55 PM PDT

மெளனமாய் பேசுகிறாள் தன் மதிமயக்கும் விழிகளால்!- நானென்னை   மறந்துதான்  போய்விடுகிறேன்  அவளின் மெளன விழிகளை கண்டு! இமைகளை வில்லாக்கி விழிகளை அம்பாக்கி! இதழ்களை மெல்ல விரித்து -நித்தம் என்மீது தொடுக்கிறாள் காதல்  கணை! வாய் மொழியால் பேசாமல் -அவள் விழி மொழியால் பேசுகிறாள் - தினமும் வெகுநேரம் என்னோடு! இப்படி வெகுளியாய் பேசியே என் மனதை வென்றெடுத்து போய்விட்டாள்!- அந்த வெட்டுவிழி கண்ணுக்காரி!                                                          க.சரவணன் .....

ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....

Posted: 23 Jun 2016 01:17 PM PDT

ரூ.1 கோடி எப்போ தருவீங்க? : ரஜினிக்கு விவசாயிகள் கெடு ! திருச்சி: 'நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்' என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: கடந்த, 2002 அக்டோபர், 13ம் தேதி, காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ...

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - வேர்க்கடலை பயறு சாலட்!

Posted: 23 Jun 2016 12:34 PM PDT

தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், ...

" அமெரிக்காவை தாக்க முடியும் " வட கொரியா உர்ர்ர்.,

Posted: 23 Jun 2016 11:46 AM PDT

பியாங்கியாங்: சமீபத்தில் சோதனை நடத்திய ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க முடியும் என வட கொரியா கூறியுள்ளது. ஐ.நா., தடைகள் இருந்தும் இதனை பொருட்படுத்தாத வட கொரியா அவ்வப்போது அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இது உலக நாடுகளை வெறுப்பு ஏற்றி வரும் வேளையில் அந்நாட்டு தலைவர் கிம் ஜோங்க் தலைமையில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனை நடந்த போது அங்கு இருந்தபடி அவர் பார்த்து ரசித்தார். மேலும் ராணுவ அதிகாரிகளை அவர் வெகுவாக பாராட்டினார். முதலில் ஜப்பான் கடல் பகுதியில் நடந்த சோதனை தோல்வியில் முடிந்ததாகவும், ...

ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்

Posted: 23 Jun 2016 11:10 AM PDT




பதிவிறக்கம்
பாகம் - 01
ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன் பாகம் 01

பாகம் - 02
ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன் பாகம் 02

”இருசொல் அலங்காரம்” !

Posted: 23 Jun 2016 10:40 AM PDT

ஒருத்தன்கிட்ட "கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?" நண்பன் கேட்டானாம் அதே நேரம் இன்னொரு நண்பன் "நீ எந்த ஊருக்கு போகணும் " என்று கேட்டானாம். இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க... "செங்கல் பட்டு" இலக்கியத்தில் "இருசொல் அலங்காரம்" என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது "முச்சொல் அலங்காரம்' எனப்படுகிறது. 1. சாம்பார் மணப்பது எதனாலே, பெரும் படை அவதியுறுவது  எதனாலே ? விடை: ...

20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி

Posted: 23 Jun 2016 10:29 AM PDT

20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி 20 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி34 சாதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் வெற்றியை அறிவிக்கும் இஸ்ரோ தலைவர் மற்றும் பலர்| படம். ம பிரபு. பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 20 செயற் கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ', நம் நாட்டின் சொந்த தேவைகளுக்கா கவும் வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை ...

பொதுவான டிப்ஸ் :)

Posted: 23 Jun 2016 12:42 AM PDT

*வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். *குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது. *எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம். *வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது. * ஒரு சாக்பீஸ் துண்டை ...

வத்தல் போடலாமா ? - சில டிப்ஸ் !

Posted: 22 Jun 2016 11:01 PM PDT

வத்தல் போடலாமா ?............ இத நான் மார்ச் மாதமே கேட்டிருக்கணும் ..ம .என்ன பண்ணுவது எனக்கு உடம்பு சரி இல்ல . சரி அக்னி நட்சத்திரம் போகட்டும் என இருந்தேன்.என்ன பாட்டி சொல்வா அக்னி நட்சத்திரத்தில் எப்பவேணா மழை பெய்யுமாம். ஸோ, நாம இப்ப வத்தல் போட தயாராகலாம் . சரியா? உங்கள் மேலான கருத்துகளை யும் , பின்னூட்டங்களையும் கீழே உள்ள லிங்க் இல் தரவும். அப்படி தந்தால் இந்த திரி இல் வெறும் வத்தல் , வாடாம் வகைகள் மட்டும் இருக்கும் . படிப்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். சரியா? வத்தல் வடாம் வகைகளுக்கான ...

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள்கம்பு தேன்குழல் !

Posted: 22 Jun 2016 10:53 PM PDT

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க  வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ...

சிரி...சிரி...சிரி....

Posted: 22 Jun 2016 10:37 PM PDT

ஹைபுன்

Posted: 22 Jun 2016 06:02 PM PDT

நெருங்கிய நண்பன்…!! * ஒருவர் மீது அன்பு மிகும்போது அது அன்பாக மாறி நெருங்கிய உறவை ஏற்படுத்துகிறது. அதுவே நட்பாக வளர்ந்து நேசிக்க வைக்கிறது. பரஸ்பரம் சிறந்த புரிதலை ஏற்படுத்தி உயிருள்ள வரை இணைப்பை உண்டாக்கி எல்லோர் மத்தியிலும் ஒரு நல்ல மனிதனாக வெளிப்படுத்தி விடுகிறது. ஆதலால் தான் சிலர் தன்னை அறியாத நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும் போது " என் நெருங்கிய நண்பன் " என்று அறிமுகப்படுத்தி வைக்கிறது. இப்படித் தான் நட்பு ஒரு தொடர் சங்கிலி போன்று நீடித்து சமுதாயத்தில் வாழ்கின்றது. * இணைப்புப் பாலமாய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™