Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பெற்றோரை குறை கூறும் பிள்ளைகள்!

Posted: 12 Jun 2016 01:25 PM PDT

பாட்மின்டன் - இறகுபந்து ஆட்டத்தின் போது, 'சக ஆட்டக்காரர் சரிவர ஆடாததால் தோற்றுப் போனோம் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதை, நான் ஏற்கவே மாட்டேன். அவர் சரியில்லை என்று தெரிந்ததுமே, நீங்கள், அவரது பலவீனங்களை சரிக்கட்டி, கூடுதல் திறமைகளை வெளிப்படுத்தி ஆட வேண்டியது, உங்கள் வேலை...' என்பார், என் பயிற்சியாளர் ஜெய்சங்கர். வாழ்க்கையிலும் இப்படித்தான். 'அப்பா என்னை படிக்க வைக்கவில்லை; அதனால், இப்படி ஆகிவிட்டேன். பணத்தையெல்லாம் ஆடித் தீர்த்து விட்டார்; அதனால், எங்கள் நிலைமை இப்படி ஆகிவிட்டது. எங்கள் ...

தலைவன்!

Posted: 12 Jun 2016 01:24 PM PDT

நாளை புதிய புராஜெக்ட் மேனேஜர் வரப் போறார் என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மாதச் சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் என்பதை, எச்.ஆரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். 'வரவிருக்கும் புதிய புராஜெக்ட் மேனேஜர், தன் புதிய யோசனைகளால் சரியும் நம் நிறுவனத்தின், 'இமேஜை' தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கு; அவருக்கு, உங்களோட முழு ஒத்துழைப்பை தரணும்...' என்று, ஒரு வாரத்திற்கு முன்பே, நிர்வாக இயக்குனர் எங்களிடம் கூறியிருந்தார். எங்கள் என்றால் நான், சொர்ணலதா, ராகுல் மற்றும் பிரகாஷ். ...

படித்ததில் பிடித்தது :) -..மது அருந்தும் பழக்கம் இருந்தால் வீடு கிடையாது !

Posted: 12 Jun 2016 01:21 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?

Posted: 12 Jun 2016 01:14 PM PDT

- ஹைதராபாத்: நாட்டில் அசைவம் உண்பவர்களில் அதிகம்பேர் கொண்ட மாநிலமாக தெலங்கானா மாநிலம் திகழ்வதாகவும், இம்மாநில மக்களில் 99 சதவீதம் பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என்றும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடம், Registrar General of India நடத்திய ஆய்வில் ஏறக்குறைய ஆண்களும் ( 98.8), பெண்களும் (98.6) சரிவிகிதத்தில் அசைவ உணவு உண்பவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. தெலங்கானாவைத் தொடர்ந்து முறையே மேற்குவங்கம், ஆந்திரப்பிரதேசம், ...

ஆண்களைச் சாடும் முன்

Posted: 12 Jun 2016 01:10 PM PDT

ஆண்களைச் சாடும் பெண்கவிகளே ! அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளிக்காதீர்கள் ! தான் வாழ நினைக்காது , தமிழ் வாழ நினைத்ததால் அரிதின் பெற்ற நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்து அகமகிழ்ந்தான் அதியமான் ! அவளுக்குக் கோப்பையிலே கள்ளை ஊற்றிக் கொடுத்தான் - தட்டிலே எலும்புத் துண்டுகளை எடுத்து வைத்தான் ! நாற்றமெடுத்த அவள் தலையைத் தடவிக் கொடுத்தான் ! ஒரு மன்னன் செய்கின்ற வேலையா இது ? இல்லை ! இல்லை ! தமிழ்க்காதல் அல்லவா அவ்வாறு செய்ய வைத்தது ! பெரியாழ்வார் என்னும் பெரும்புலவன் இல்லையேல் ஆண்டாள் ...

உற்று பார்த்து வித்தியாசம் கண்டு பிடிங்க..!!

Posted: 12 Jun 2016 01:05 PM PDT


-
இரண்டு படங்களுக்கும் ஆறு வித்தியாசம் இருக்காம்..!
-
உற்று பார்த்து கண்டு பிடிக்கலாமாம்...!!
-

கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை: தருண்விஜய் எம்.பி. தகவல்

Posted: 12 Jun 2016 01:00 PM PDT

ஹரித்துவாரில் உள்ள கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை 26–ந்தேதி திறக்கப்படும் எ ன்று பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் பேட்டியளித்த தருண் விஜய் எம்.பி. கூறியதாவது:– உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை 26–ந்தேதி திறக்கப்படுகிறது. சிலையை உத்தரகாண்ட் முதல்–மந்திரி ஹரிஷ் ராவத் திறந்து வைக்கிறார். விழாவில் பல மாநில முதல்–மந்திரிகளும், கவர்னர்களும் கலந்து கொள்வார்கள். தமிழக கவர்னரும் ...

‘பிறக்காத மழலையின் மடல்’- குஜராத் முதல்வரை கலங்கவைத்த 9-ம் வகுப்பு மாணவியின் பேச்சு

Posted: 12 Jun 2016 01:00 PM PDT

- பெண் சிசுக் கொலை பிரச்சினையை முன்னிறுத்தி 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசியதைக் கேட்டு குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் கண்ணீர் சிந்தினார். – குஜராத் மாநிலத்தில் கல்வி கற்போர் விகிதத்தை அதிகப் படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அம்மாநில அரசு சார்பில் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகிறது. – அந்த வகையில் கேதா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஆனந்திபென் படேல் நேரடியாகக் கலந்து கொண்டார். முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஹரேஜ் துவக்கப் பள்ளி மாணவி ...

முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!

Posted: 12 Jun 2016 12:57 PM PDT

- 'விசாரணை' படத்துக்குப் பிறகு தினேஷ் நடிப்பில் வெளியாகும் படம், பெண்களை மையப்படுத்திய மற்றொரு படம், படத்தின் ட்ரெய்லர் தந்த நம்பிக்கை, ஆரம்பத்திலிருந்து படத்துக்குக் கிடைத்த முன்னோட்டங்கள் என்ற இந்த காரணங்களே ஒரு நாள் கூத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. - அந்த எதிர்பார்ப்புகளை 'ஒரு நாள் கூத்து' நிறைவேற்றும் என்ற பாசிட்டிவ் எண்ணத்தோடு தியேட்டருக்குள் நுழைந்தோம். - கதை: - மூன்று பெண்கள் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த காத்திருப்பில் சங்கடம், பிரச்சினை, ...

அர்த்தமுள்ள இந்து மதம்-மின்நூல் உங்களுக்காக

Posted: 12 Jun 2016 10:42 AM PDT

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
பத்து பாகங்களும் மின்நூலாக உங்களுக்காக
இணையத்தில் முதல் முறையாக:

தரவிறக்கம் செய்ய:

http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_24.html


முக்கிய குறிப்பு; இந்த பதிவு மற்றும் பைலின் இணைப்புகள் ஒரு வாரத்திற்கு பின் நீக்கப்படும்.விரைவாக பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்

பேய் வேடத்தில் வரலட்சுமி

Posted: 11 Jun 2016 09:52 PM PDT

- நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா ஆகியோரை தொடர்ந்து வரலட்சுமி யும் பேய் படத்தில் நடிக்க முன் வந்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் தற்போது பேய் சீசன் என்றே சொல்லலாம். தமிழின் முன்னணி நடிகைகள் பலரும் தற்போது பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் நயன் தாரா, திரிஷா, ஹன்சிகா ஆகியோர் பேய் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர். தற்போது வரலட்சுமியும் இவர் களின் பாணியை பின் பற்றி பேய் படத்தில் நடிக்க முன்வந்துள்ளார். அறிமுக இயக்குநர் சங்கர் இயக்கும் ...

தயாரிப்பாளர்களை புலம்ப விடும் வடிவேலு!

Posted: 11 Jun 2016 09:50 PM PDT

- - – மீண்டும் காமெடியனான போதும், தன் கெத்தை விடவில்லை வடிவேலு. 'காமெடியன் என்றாலும், படம் முழுக்க கதாநாயகனுடன் தான் பயணிக்க வேண்டும்…' என்று சொல்பவர், தனக்கும், தடபுடல் கவனிப்புகள் இருக்க வேண்டும் என்கிறார். இதனால், அவருக்கும் கதாநாயகனுக்குரிய வசதிகளை செய்து கொடுக்கின்றனர், தயாரிப்பாளர்கள். அதேசமயம், 'மீண்டும் காமெடியனாக இறங்கி வந்த போதும், சம்பள விஷயத்தில் இன்னும் கதாநாயகனாகத்தான் இருக்கிறார்…' என்று புலம்புகின்றனர். – ———————————–

நிர்பயா நிதி

Posted: 11 Jun 2016 09:35 PM PDT

மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம், கடந்த மாத தொடக்கத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் சில உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக, வரைவு உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகள், மோட்டார் வாகன உற்பத்தி யாளர்கள் உள்பட பல அமைப்புகளுக்கு அனுப்பி கருத்துகளை அனுப்பக் கேட்டிருந்தது. 23 பயணிகளுக்கு மேல் ஏற்றிச்செல்லும் போக்குவரத்து வாகனங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும், எந்த இடத்தில் அந்த வாகனம் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™