ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பேச்சுக் கூலி!
- பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்!
- கேலி
- வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
- ஹரியானாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடா
- சென்னை வணிக மனை உள்பட ரூ. 1411 கோடி மதிப்புள்ள மல்லையா சொத்துக்கள் முடக்கம்
- எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு : அதிமுக செய்தது என்ன ?
- புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !
- பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை
- பெண் எனும் உருமாறும் சக்தி !
- இயற்கை எனும் பெண் !
- சசியின் குட்டி கவிதைகள்
- அறிமுகம் : நான்-ஏழுமலை
- விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (165)
- கடல் சம்பந்தப்பட்ட பிசினஸ் பண்றாராம்…!!
- தத்துவ விசாரம் – துறவு எங்கே?
- மசாலாவுக்குள் தானே விழுந்த அசட்டுப் பறவை
- ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!!
- காஃபியோடு எழுப்பும் அலாரம்!
- இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிற நடிகர் நான்: மாதவன்
- யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
- சிரிக்க…. சிந்திக்க….
- அறிமுக வீரர் கே.எல்.ராகுலின் அசத்தல் சதத்தால் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா
- ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் விஷவாயுக் கசிவு: மூச்சுத் திணறி 2 பேர் பலி
- நடிகை தன்ஷிகா
- உருவாகவுள்ள ‘சண்டக்கோழி 2’
- தொடத் தொடத் தொல்காப்பியம்(427)
- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
- வீக் எண்ட் ஜொள்ளு...!
- இன்று மவுன விரதம்!
- காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
- BC & OBC சான்றிதழ் பெறுவது எப்படி?
| Posted: 11 Jun 2016 01:28 PM PDT ''இந்த வீடு ரொம்ப சின்னதா இருக்கு... முதல்ல பாக்குற போது பெரிசா தோணிச்சு. சாமானெல்லாம் கொண்டு வந்து வெச்ச பின், ரொம்ப நெருக்கடியா போயிடுச்சு. இருக்கறதே, ரெண்டு பெட்ரூம்... உங்கப்பாவுக்கும், முரளிக்கும் ஒண்ணு; நமக்கு, ஒண்ணு. இதுல யாராவது சொந்தக்காரங்க வந்தா, தங்கறதுக்கு இடமில்ல. அவ்ளோ பெரிய வீட்டில இருந்துட்டு, இங்க கஷ்டமா இருக்கு...'' என்றாள், மனைவி கவிதா. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்ததால், லோன் போட்டு, வேளச்சேரியில், மூன்று படுக்கையறையுடன் கூடிய பிளாட்டையும், ... |
| பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! Posted: 11 Jun 2016 01:02 PM PDT பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! விரைவில் புதிய சுரங்கம் ஏலம் !! தமிழகத்தில், விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகம் கிடைக்கும் இடத்தை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அந்தச் சுரங்கம் உட்பட, பல உலோகங்கள் கிடைக்கும், ஐந்து சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்திய நில அளவை துறையினர், தமிழகத்தின் பல இடங்களில், பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்வான பிளாட்டினம் என்ற உலோக பொருள் படிமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ... |
| Posted: 11 Jun 2016 12:44 PM PDT ஏமாற்றத்தை கூட தாங்கி கொள்ளலாம் ஆனால், ஏமாந்த பின் இந்த உலகம் பேசும் கேலியான வார்த்தைகளை தான் தாங்கி கொள்ள முடியாது... ## Krishnan ஆறுமுகம் |
| வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள் Posted: 11 Jun 2016 12:41 PM PDT - சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கால்கள் ஊனமடைந்த நடசத்திர ஆமைக்கு சக்கர கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்து பூங்கா நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 14 நட்சத்திர ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காவில் இயற்கையாகக் காடுகளில் உள்ள கீரிப் பிள்ளைகள், ஆமைகளின் அடைப்பிடத்திற்குள் நுழைந்து நட்சத்திர ஆமைகளின் கால்கள் மற்றும் இதர பகுதிகளைக் கடித்து சேதப்படுத்திவிட்டன. இவ்வாறு காயமடைந்த ... |
| ஹரியானாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடா Posted: 11 Jun 2016 12:38 PM PDT சண்டிகர்: ஹரியானாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள் ஜீன்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமே தவிர காலச்சாரம் சீரழியும் விதமாக ஆசிரியர்கள் ந டந்துகொள்ள கூடாது. ஆடை கட்டுப்பாடு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில், தற்போது ஹரியானாவில் இந்த உத்தரவை ... |
| சென்னை வணிக மனை உள்பட ரூ. 1411 கோடி மதிப்புள்ள மல்லையா சொத்துக்கள் முடக்கம் Posted: 11 Jun 2016 12:26 PM PDT புது தில்லி: வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ. 1411 கோடி சொத்துகளை இந்திய அமலாக்கத் துறை முடக்கம் செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளில் ரூ. 9000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றுவிட்டு, அதை திருப்பிச் செலுத்தவில்லை. இதுதொடர்பாக வங்கிகள் நடவடிக்கை எடுக்க முயன்ற நிலையில், லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் மல்லையா. இதனிடையே மல்லையா, தான் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா ... |
| எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு : அதிமுக செய்தது என்ன ? Posted: 11 Jun 2016 12:25 PM PDT எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை மீது எப்போதும் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அந்த எம்.ஜி.ஆர். உருவாக்கி வளர்த்தெடுத்த அதிமுக, அவரை தேர்தலின் போது மட்டும் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் தூக்கியெறிந்து விடுகிறது. அதிமுக விற்கு உண்மையான தைரியமும் , துணிச்சலும் இருந்தால் எம்.ஜி.ஆரை தூக்கியெறிவது போல அவர் உருவாக்கிய சின்னமான இரட்டை இலையையும் தூக்கி எறியுங்கள் , பார்க்கலாம். தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கிறது. அவரது நூற்றாண்டில் அவர் உருவாக்கிய கட்சியையும் , இரட்டை இலை ... |
| புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் ! Posted: 11 Jun 2016 12:23 PM PDT புத்தக வாசிப்பிறகும் சமுக மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.நம் சமூகம் குறித்து நாமே நம்மை குறை கூறிக்கொள்வதற்கு காரணம் , புத்தக வாசிப்பு குறைவாக இருப்பது தான் .பரவலாக்கப்பட்ட புத்தக வாசிப்பின் முலமே சமூக மாற்றம் நிகழும். சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் புத்தக வாசிப்பை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது நண்பர்கள் , சொந்தங்கள் , குழந்தைகள் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது எல்லா நிகழ்வுகளுக்கும் புத்தகங்களையே பரிசளிப்போம். அவர்களை ஒரு புத்தகத்தை ... |
| பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Posted: 11 Jun 2016 12:22 PM PDT நண்பர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்! என் மனைவிக்கு பான் கார்டுக்கு விண்ணப்பிக்க உள்ளேன்.. பான் கார்டு விண்ணப்பத்தில் என் மனைவியின் அப்பா பெயரை கேட்டுள்ளனர்... ஆனால் என் மனைவியின் எந்த ஒரு அடையாள அட்டையிலும் என் மனைவியின் அப்பா பெயரில் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லை.. என் மனைவியின் அனைத்து அடையாள சான்றிதழ்களிலும் என் பெயர் உள்ளது.. பான் கார்டுக்கு விண்ணாப்பிக்கும் போது நான் எப்படி என் மனைவியின் அப்பா பெயரில் உள்ள எந்த அடையாள அட்டையின் நகலை இணைப்பது.... ஆனால் ஒரே ஒரு அடையாள அட்டை ... |
| Posted: 11 Jun 2016 12:19 PM PDT மன உளவியல் நிபுணர், ஷாலினி அவர்கள் எழுதிய ' பெண்ணின் மறுபக்கம்' புத்தகத்திலிருந்து சில பகுதிகள் சுருக்கமாக : மனித வரலாறு முழுக்க, சமீப காலம் வரை மனிதர்கள் தாய்வழிச் சமூகத்தினராக பெண்ணைப் பின்பற்றி வாழ்ந்ததற்கான தடயங்கள் குவிந்து கிடக்கின்றன. மனித இனம் தோன்றிய நாள் முதல் பெண்தான் ஆளும் இனமாக இருந்திருக்கிறாள். காரணம், பெண்களால் மட்டும் தான் ஆண்களால் செய்ய முடியாத எத்தனையோ விசித்திர சாகசங்களைச் செய்ய முடிந்தது. அவளுடைய அதிசய சக்திகளைப் பார்த்து அசந்துபோய் அவளை ஆராதித்தான். பெண்ணை இறை உருவமாக ... |
| Posted: 11 Jun 2016 11:56 AM PDT இயற்கைக்கு அளவிடமுடியாத சக்தி இருப்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம்.ஆனால் அதே அளவு சக்தி பெண்ணுக்கு இருப்பதை நாம் உணர்வதில்லை. அந்த சக்தி பெண்ணாலேயே மறைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆணுடன் ஒப்பிடுவது முரணாகவே உள்ளது. எப்போதும் பெண் ஆணுக்குச் சமமில்லை; ஆணை விட ஒரு படி மேல். பெண்ணை இயற்கையுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இயற்கையை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதோ அதே போலவே பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி இயற்கையிடமும் இருக்கிறது; ... |
| Posted: 11 Jun 2016 11:54 AM PDT விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| Posted: 11 Jun 2016 11:45 AM PDT எனக்கு வயது 26. புத்தகம் படிக்கும் பழக்கம் எனது கல்லூரி தமிழ் ஆசிரியர் கவிதை சொல்லும் அழகை பார்த்து, கவிதை புத்தகம் தேடி, பிறகு பிற புத்தகம் படிக்க தொடங்கினேன், கல்லூரி நூலகம் எனக்கு இலவசமாக புத்தகம் கொடுத்தது. இப்போது எல்லாம் புத்தகம் வாங்க பணம்(எப்பவாவது வாங்குவதும் உண்டு) இல்லாததால் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் புத்தகம் மட்டுமே படித்து கொண்டு இருக்கிறேன். இணையத்தில் உலாவுவது.. புத்தகம் படிப்பது.. இதான் பொழுது போகும்.. இடம் - சென்னை வேலை - கைபேசி விற்பனை பொண்ணியின் செல்வன்(இணையத்தில் ... |
| விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா Posted: 11 Jun 2016 11:39 AM PDT - லீலா.. மலையாளத் தில் 350-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். இப்போதும் அங்கு பிஸியாக நடித்து வருபவர். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான 'மருது' படத்தில் 'அப்பத்தா'வாக வந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒட்டிக்கொண்டுவிட்டார். - ''மலையாளத்தில் இதுவரெக்கும் ஞான் காமெடி கேரக்டர்களானு செய்து உள்ளது. தமிழில் 'மருது' சினிமாயானு ஞான் முதல்ல சீரியஸ் கேரக்டர்ல நடிச்சது'' தமிழ் கலந்த மலையாளத்தில் பேசத் தொடங்குகிறார் கொளப்புள்ளி லீலா. அவருடன் ஒரு நேர்காணல்.. - 'மருது' படத்தில் உங்கள் ... |
| Posted: 11 Jun 2016 11:34 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| கடல் சம்பந்தப்பட்ட பிசினஸ் பண்றாராம்…!! Posted: 11 Jun 2016 11:28 AM PDT - ![]() |
| தத்துவ விசாரம் – துறவு எங்கே? Posted: 11 Jun 2016 11:20 AM PDT மோட்சம் என்றால் விடுதல் என்று பொருள். சந்நியாசம் என்றால் துறத்தல். மோட்சம் பெற்ற பின் எதை விட வேண்டும்? அல்லது விடுவதற்கு அங்கே என்ன இருக்கிறது? மோட்சம் பெறுவோம் என்ற எண்ணத்தையே விட வேண்டும். ஒரு துறவி இருந்தார். ஒரு நாள் அவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓர் வயல் வரப்பிலே படுத்துக்கொண்டிருந்தார். சற்று தொலைவில் ஓர் குளம் இருந்தது. அந்தக் குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காகச் சில பெண்கள் குடத்தோடு சென்றுகொண்டிருந்தனர். ஒருத்தி சாமியாரைச் சுட்டிக்காட்டிச் சொன்னாள். "துறவு நிலை என்றால் இதுதான். ... |
| மசாலாவுக்குள் தானே விழுந்த அசட்டுப் பறவை Posted: 11 Jun 2016 11:11 AM PDT இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள உணவுத் தொழிற் சாலையில் மிகுந்த பசியோடு நுழைந்தது ஒரு சீகல் பறவை. அங்கே பெரிய வாளியில் டிக்கா மசாலா சேர்த்து ஊறவைக்கப்பட்டிருந்தது கோழி இறைச்சி. பசியிலிருந்த சீகல், இறைச்சியைப் பிடித்து வேகமாக இழுத்தது. ஆனால் இறைச்சி வாய்க்கு வருவதற்குள், தானே மசாலா வாளிக்குள் விழுந்துவிட்டது. இப்படியும் அப்படியும் புரண்டதில் வெள்ளை சீகல் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த சீகலாக உருமாறிவிட்டது. ஊழியர்கள் உடனே சீகலைத் தூக்கி, நன்றாகத் தண்ணீரால் சுத்தம் செய்தனர். ஆனாலும் ... |
| ஓர் ஆணை, பெண் என்று நம்பிய அப்பாவிகள்...!! Posted: 11 Jun 2016 11:10 AM PDT கடந்த ஓராண்டில் சீனாவில் உள்ள 11 இளைஞர்கள் தங்களுடைய காதலி காணாமல் போயிருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார்கள். 11 பேரும் தங்கள் காதலி கருவுற்ற பிறகே ஏராளமான பணத்துடன் காணாமல் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். - ஹுயையாங் பகுதியில் வசிக்கும் வாங், ''நானும் என் காதலியும் நெருங்கிப் பழகி வந்தோம். திடீரென்று ஒருநாள் குழந்தை உண்டாகி விட்டது என்று கூறினாள். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். - விமரிசையாகத் திருமணம் நடந்தது. மூன்று நாட்களுக்குப் ... |
| Posted: 11 Jun 2016 11:06 AM PDT - அலாரம் அடித்தால் பெரும்பாலானவர்களுக்குப் பிடிப் தில்லை. அதே அலாரம் காபி நறுமணத்துடன் உங்களை எழுப்பினால், அந்த நாளே மகிழ்ச்சியாக மாறிவிடாதா என்ன! பாரிசியர் அலாரம் கடிகாரம் காபியுடன் உங்களை எழுப்பக் காத்திருக்கிறது. காபி, தேநீர் இரண்டையும் இதன் மூலம் பெற முடியும். காலை எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று அலாரம் வைத்துவிட வேண்டும். பெரிய குடுவையில் தண்ணீரை ஊற்ற வேண்டும். பக்க வாட்டில் இருக்கும் புனலில் காபியோ, தேயிலையோ போட்டு விட வேண்டும். புனலுக்கு அடியில் கோப்பையை வைத்துவிட ... |
| இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிற நடிகர் நான்: மாதவன் Posted: 11 Jun 2016 10:12 AM PDT - மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்து பாராட்டுகளைப் பெற்றார் மாதவன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படம், ஹிந்தியில் 'சாலா காதூஸ் (Saala Khadoos)' என்கிற பெயரிலும் வெளியானது. சமீபத்தில் தனது 17-வது திருமண நாளைக் கொண்டாடினார் மாதவன். அப்போது ட்விட்டரில் அவர் கூறியதாவது: வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி. நான் ஒன்றும் லெஜண்ட் கிடையாது. இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிற நடிகர் தான். மனைவி சரிதா 25 வருடங்கள் ... |
| யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும் Posted: 11 Jun 2016 10:00 AM PDT படம் – ஞானப்பழம் பாடியவர் : உன்னி கிருஷ்ணன் & சுஜாதா இசை : A.R.ரஹ்மான் – ————————————- – யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும் அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும் யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும் அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும் ஆகாய வெண்மேகம் பாயாக வேண்டும் பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும் ஆதமும் ஏவாளும் நாமாக உருமாறி அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும் – யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும் அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும் – காவிரியில் வந்து கங்கை கை ... |
| Posted: 11 Jun 2016 09:27 AM PDT சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான், வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான்.. ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள். வந்தவள் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டாள். அம்மா கேட்டாள் "யாரு இது? சேகர் சொன்னான் "என் ரூம்மேட்மா". அம்மா "அப்படீன்னா?" "ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு, நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா, ... |
| அறிமுக வீரர் கே.எல்.ராகுலின் அசத்தல் சதத்தால் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா Posted: 11 Jun 2016 09:05 AM PDT - ஹராரே: அறிமுக வீரர் கே.எல்.ராகுலின் அபாரமான சதத்தால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி சார்பில் அறிமுக வீரர்கள் கே.எல்.ராகுலும், கருண் நாயரும் ஆட்டத்தைத் தொடங்கினர். தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைத் தக்கவைக்கும் வகையில் இருவரும் நிதானமாக விளையாடினர். எனினும் கருண் நாயர், சாட்ரா வீசிய பந்தில் ஷிக்கந்தர் ராசாவிடம் `கேட்ச்' கொடுத்து 7 ... |
| ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் விஷவாயுக் கசிவு: மூச்சுத் திணறி 2 பேர் பலி Posted: 11 Jun 2016 09:00 AM PDT பெங்களூரு : கர்நாடக மாநிலம், கார்வாரில் "ஐஎன்எஸ் விக்ரமாதியா' போர்க் கப்பலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறி 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' போர்க் கப்பலில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு அலகில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. மாலை 5 மணியளவில் அந்த அலகில் இருந்து விஷவாயு வெளியேறியதால், பணியில் ஈடுபட்டிருந்த 2 மாலுமிகளும், 2 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர். ... |
| Posted: 11 Jun 2016 01:25 AM PDT - ரஜினியின் "கபாலி'யில் நடித்து வந்தார் தன்ஷிகா. படப்பிடிப்பு, டப்பிங் என படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஜூலை 1-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. - "கபாலி' படத்துக்காகத் தள்ளி வைத்திருந்த படங்களில் இப்போது நடித்து வருகிறார். இந்த வரிசையில் "காத்தாடி' படத்தின் படப் பிடிப்பில் கடந்த சில வாரங்களாக பங்கேற்று நடிக்கிறார். - கேலக்ஸி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரபல நடிகை மகேஷ்வரியின் சகோதரர் அவிஷேக் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்கிறார். - சமீபத்தில் ... |
| Posted: 11 Jun 2016 01:22 AM PDT - கைவிடப்பட்ட 'சண்டக்கோழி 2' படம் மீண்டும் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. - விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி' படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் வெற்றி பெற்று பத்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்குவதாக இருந்தது. இதை லிங்குசாமியும் விஷாலும் உறுதியாக அறிவித்தனர். - சில மாதங்கள் கழித்து விஷால் திடீரென 'சண்டக்கோழி 2' படம் டிராப் ஆகிவிட்டதாக தனது டுவிட்டரில் அறிவித்தார். இதற்கு லிங்குசாமி 'சண்டக்கோழி ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(427) Posted: 11 Jun 2016 12:21 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Posted: 10 Jun 2016 11:15 PM PDT அனைவருக்கும் வணக்கம் , எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள். நன்றி. |
| Posted: 10 Jun 2016 09:18 PM PDT லட்சுமி மஞ்சு புகைப்படங்கள்- விகடன் - ---------------------------------- - - ![]() |
| Posted: 10 Jun 2016 07:21 PM PDT - நான் ஹாஸ்டலில் தங்கி, பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம். மாணவர்கள் யாரும் கையில் பணம் வைத்துக் கொள்ளக்கூடாது. வகுப்பாசிரியரிடம் கொடுத்து வைக்க வேண்டும். மாணவர்கள் நடத்தும் கூட்டுறவு ஸ்டோர், ஞாயிற்றுக்கிழமை மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினம், அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் பணம் வாங்கி, வேண்டிய பொருட்களை மாணவர்கள் வாங்குவர். - எங்கள் வகுப்பாசிரியர், மாதக் கடைசியில் மாணவர்களின் பணத்தை செலவழித்து விடுவார். ஒரு சில மாணவர்களுக்கு மட்டும், கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு, ... |
| காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு Posted: 10 Jun 2016 06:17 PM PDT - காசு பணம் வேண்டாம், கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன் என்று தனது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியுள்ளார். இயக்குநர் லிங்குசாமி, 'லிங்கூ' என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்புக்குப் பிறகு தற்போது தனது இரண்டாவது படைப்பாக 'லிங்கூ 2: செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்' என்கிற நூலை எழுதியுள்ளார். இந்நூலை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா லிங்குசாமியின் நண்பரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ்மேனனின் திருவான்மியூர் கடற்கரையோர அலுவலகத்தில் நடைபெற்றது. 'லிங்கூ-2' ... |
| BC & OBC சான்றிதழ் பெறுவது எப்படி? Posted: 10 Jun 2016 05:22 PM PDT மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்,பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் காவலர், நமது முன்னாள் பாரதப்பி்ரதமர் காலஞ்சென்ற வி.பி. சிங் அவர்களின் முயற்சியால், 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

