4TamilMedia செய்திகள் | |
- ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
- மும்பை எரவாடா சிறைக்கு பேரறிவாளன் மீண்டும் கடிதம்!
- இந்தியா முழுவதும் முதன் முறையாக மின் உற்பத்தியில் தன்னிறைவு: மின்துறை
- நல்லுறவுப் பேச்சுவார்த்தைக்கான ஜன்னலை இந்தியா திறக்கவே இல்லை: பாகிஸ்தான்
- இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!
- சென்னையில் இன்று அதிகாலை நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!
- நல்லிணக்கத்திற்கான எந்தவித முயற்சிகளையும் புதிய அரசாங்கம் செய்யவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ
- சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட மூன்று உப குழுக்களை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது!
- மங்கள சமரவீரவிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு விரைவில் பறிப்பு (?)
- ஹாட்லிக் கல்லூரியிலிருந்தே அதிகமானோர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்: ரணில் விக்ரமசிங்க
- இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் இயற்கை அனர்த்தம் ஏற்படப்போவதாக வதந்தி: அநுர பிரியதர்ஷன யாப்பா
- அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக சுவிட்சர்லாந்து ஆதரவு!
- ஆர்.கே.நகர் தொகுதியை மாநிலத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: ஜெயலலிதா
- பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுதக் களஞ்சியங்களை அகற்றவும்: ஜே.வி.பி
- வராக்கடன்கள் வைத்து அவதிப்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளுடன் ஜெட்லி ஆலோசனை!
- பாஜகவுக்கு எதிர்க்கட்சி யார் என்பதுதான் மக்களுக்கு கேள்வி: ஜெட்லி
| ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு! Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி Read more ... |
| மும்பை எரவாடா சிறைக்கு பேரறிவாளன் மீண்டும் கடிதம்! Posted:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் மும்பை எரவாடா சிறைத்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி வருகிறார். Read more ... |
| இந்தியா முழுவதும் முதன் முறையாக மின் உற்பத்தியில் தன்னிறைவு: மின்துறை Posted:
இந்தியா முழுவதும் முதன் முறையாக மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று, மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| நல்லுறவுப் பேச்சுவார்த்தைக்கான ஜன்னலை இந்தியா திறக்கவே இல்லை: பாகிஸ்தான் Posted:
நல்லுறவுப் பேச்சுவார்த்தைக்கான ஜன்னலை இந்தியா திறக்கவே இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தார் கூறியுள்ளார். Read more ... |
| இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு! Posted:
இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள பிரித்தானிய உயரதிகாரிகள் இருவர், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். Read more ... |
| சென்னையில் இன்று அதிகாலை நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்பட்டன! Posted:
சென்னையில் இன்று அதிகாலை நிலவிய மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய 3 விமானங்கள் பெங்களூரு திருப்பிவிடப்பட்டன. Read more ... |
| நல்லிணக்கத்திற்கான எந்தவித முயற்சிகளையும் புதிய அரசாங்கம் செய்யவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பிலான எந்த முயற்சிகளையும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட மூன்று உப குழுக்களை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது! Posted:
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட யோசனைகளின் அடிப்படையில் மூன்று உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. Read more ... |
| மங்கள சமரவீரவிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு விரைவில் பறிப்பு (?) Posted:
மங்கள சமரவீரவிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு பறிக்கப்பட்டு அவருக்கு புதிய அமைச்சொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| ஹாட்லிக் கல்லூரியிலிருந்தே அதிகமானோர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்: ரணில் விக்ரமசிங்க Posted:
இலங்கையிலிருந்து அதிகமான மாணவர்களை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய பெருமை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கே உரியது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் இயற்கை அனர்த்தம் ஏற்படப்போவதாக வதந்தி: அநுர பிரியதர்ஷன யாப்பா Posted:
கொஸ்கம சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, சுற்றியுள்ள பிரதேசங்களில் இயற்கை அனர்த்தம் ஏற்படப்போவதாக வதந்தி பரவி வருவதாகவும், அதனை நம்ப வேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். Read more ... |
| அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக சுவிட்சர்லாந்து ஆதரவு! Posted:
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சுவிட்சர்லாந்து அதிபர் ஆதரவு தருவதாக, பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதி அளித்துள்ளார். Read more ... |
| ஆர்.கே.நகர் தொகுதியை மாநிலத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: ஜெயலலிதா Posted:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை மாநிலத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். Read more ... |
| பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுதக் களஞ்சியங்களை அகற்றவும்: ஜே.வி.பி Posted:
பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு அருகாமையிலுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியங்களை உடனடியாக அகற்றி பாதுகாப்பினை உறுப்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| வராக்கடன்கள் வைத்து அவதிப்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளுடன் ஜெட்லி ஆலோசனை! Posted:
வராக்கடன்கள் வைத்து அவதிப்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளுடன் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தி வருகிறார். Read more ... |
| பாஜகவுக்கு எதிர்க்கட்சி யார் என்பதுதான் மக்களுக்கு கேள்வி: ஜெட்லி Posted:
மூன்றாவது அணி என்கிற அச்சுறுத்தல் எல்லாம் இல்லை, பாஜகவுக்கு எதிர்க்கட்சி யார் என்பதுதான் மக்களுக்கு கேள்வி என்று கூறியுள்ளார் Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















