Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் முழுமையாக நீக்கம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அனைவரையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


Read more ...

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா முதல்வர் பேச்சை மாற்றினார்!

Posted:

முல்லைப் பெரியாறு அணை குறித்து தாம் பேசியது மறந்து கேரளா முதல்வர் பேச்சு மாறினார். 


Read more ...

தமிழக சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வது தொடர்பாக அறிக்கை தேவை: நீதிபதிகள்

Posted:

தமிழகச் சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வதுத் தொடர்பாக தமிழக அரசின் அறிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். 


Read more ...

கூகுள் டூடுளில் லொட்டே ரெயினிஜெர், முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளர்!

Posted:

நேற்று வியாழக்கிழமை கூகுள் நிறுவனம் தனது முகப்பில் இட்டிருக்கும் டூடுளில் சிறப்பித்திருப்பது உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளரான ஜேர்மனியின் லொட்டே ரெயினிஜெர் என்பவரை ஆகும். இன்று உலகை ஆக்கிரமித்திருக்கும் திரைப்பட அனிமேஷன் நிறுவனமான பிக்சார் (Pixar) நிறுவனம் ஆரம்பிக்க சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேயே அனிமேஷன் துறையை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.


Read more ...

தாய்லாந்து புத்த கோயிலில் பிணமாக மீட்கப் பட்ட 40 புலிக் குட்டிகள்!:3 பௌத்த துறவிகள் மீது புகார்

Posted:

வியாழக்கிழமை தாய்லாந்தின் காஞ்சனாபுரியில் உள்ள டைகெர் பௌத்த ஆலயத்தில் சுமார் 40 புலிக் குட்டிகள் இறந்த நிலையில் குளுரூட்டியில் இருந்து மீட்கப் பட்டுள்ளமை அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் வனவியல் ஆர்வலர்கள் மத்தியிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Read more ...

லாஸ் ஏஞ்சலஸ் பல்கலைக் கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு!:2 பேர் பலி

Posted:

புதன்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக் கழகமான UCLA இனுள்ளே மைனாக் சர்கார் என்ற மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான வில்லியம் எஸ்.க்ளூ என்பவர் கொல்லப் பட்டதுடன் குறித்த நபர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Read more ...

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவைத் தாக்கிய 6.5 ரிக்டர் நிலநடுக்கம்!

Posted:

இன்று வியாழக்கிழமை இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவிலுள்ள படாங்க் துறைமுகத்துக்கு அண்மையில் 155 Km தெற்கே சுமாத்ரா தீவுக் கடற்கரைப் பகுதியில் சுமார் 50 Km ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு திணைக்களமான USGS அறிவித்துள்ளது. 


Read more ...

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் வளர்ச்சி இல்லை:மோடி

Posted:

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் வளர்ச்சி இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சொகுசு பங்களாவில் தேடத் தேட தொன்மை வாய்ந்த சிலைகள்

Posted:

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சொகுசு பங்களாவில் தேடத் தேட தொன்மை வாய்ந்த சிலைகள் கிடைத்து வருவது, இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.


Read more ...

அமைச்சரவைப் பட்டியலை அன்னை சோனியா காந்தியிடம் கொடுத்தாகிவிட்டது:நாராயண சாமி

Posted:

புதுவை சட்டப்பேரவைக்கான அமைச்சரவைப் பட்டியலை அன்னை சோனியா காந்தியிடம் கொடுத்தாகிவிட்டது என்று, புதுவை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள நாராயண
சாமி கூறியுள்ளார்.


Read more ...

போரினால் உறவுகளை இழந்துள்ளவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்: மக்ஸ்வெல் பரணகம

Posted:

போரினால் உறவுகளை இழந்துள்ள குடும்பங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டினை அரசாங்கம் ஒரே தடவையில் வழங்க வேண்டும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். 


Read more ...

சபாநாயகர் தராசு முள்போல நடுநிலையுடன் செயல்படுவார் என்பதில் ஐயமில்லை: ஜெயலலிதா

Posted:

சபாநாயகர் திரு.தனபால் தராசு முள்போல நடுநிலையுடன் செயல்படுவார் என்பதில் ஐயமில்லை என்று ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார். 


Read more ...

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 93வது பிறந்தநாள்!

Posted:

டாகடர், தமிழினத் தலைவர், கலைஞர்,பாசத்தலைவன் என்றெல்லாம் திமுக தொண்டர்கள் அபிமானிகளால் அழைக்கப்படும் கருணாநிதிக்கு இன்று 93வது பிறந்தநாள். 


Read more ...

சர்வதேச விசாரணையை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் முழு முனைப்பு: ஹர்ஷ டி சில்வா

Posted:

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் முனைப்போடு செயற்பட்டு வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபாய் இடைக்கால நிவாரணம்!

Posted:

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரையில் 2500 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

ஐ.நா.வில் வழங்கிய வாக்குறுதிகளை மீறிவிட்டு இலங்கை அரசு முன்னோக்கி செல்ல முடியாது: பாக்கியசோதி சரவணமுத்து

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது என்று மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளரும், நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். 


Read more ...

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களில் இலங்கை அரசு மெத்தனம்; சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!

Posted:

ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசு சரியான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுப்பதைத் தவிர்த்துவிட்டு, புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பிலேயே கரிசனை செலுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

ஊடகவியலாளர் ப்ரெடி கமகே மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Posted:

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும், ஊடகவியலாளருமான ப்ரெடி கமகே, நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து இன்று வியாழக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 


Read more ...

குறுவை சாகுபடி பொய்த்துப் போகிறது: கருணாநிதி

Posted:

வருடம் தோறும் மேட்டூர் அணைத் திறக்கத் தாமதமாவதால் குறுவை சாகுபடி பொய்த்துப் போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 


Read more ...

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிறது தமிழகத் தேர்தல் ஆணையம்!

Posted:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த, தமிழகத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 


Read more ...

கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய அறிக்கை தேவை: நீதிமன்றம்

Posted:

கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய அறிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

இலவசங்களைத் தவிர்த்து கலப்படங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: விவசாய சங்கங்கள்

Posted:

இலவசங்கள் வழங்குவதைத் தவிர்த்து உணவுப் பொருட்களின் கலப்படங்களை தமிழக அரசு முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை வைத்துள்ளது. 


Read more ...

புதுச்சேரியில் ஆட்சி அமைப்பதில் இழுபடி நீடிக்கிறது!

Posted:

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 


Read more ...

சஞ்சய் பண்டாரி சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறை நோட்டீஸ்!

Posted:

ஆயுதக்கிடங்கு இடைத் தரகர் சஞ்சய் பண்டாரி தமது சொத்துக் கனக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 


Read more ...

கர்நாடக போலீசார் மீது எஸ்மா சட்டம்!

Posted:

கர்நாடக போலீசார் மீது மாநில அரசு எஸ்மா சட்டத்தை ஏவி உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™