4TamilMedia செய்திகள் | |
- புதிய அரசியலமைப்பினால் ஜனநாயகமும், இறைமையும் பாதுகாக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன
- அரசாங்கத்துடனான பேச்சுக்களுக்காக இரா.சம்பந்தன் தலைமையில் புதிய குழு; த.தே.கூ அமைத்தது!
- போரில் யாரும் வெற்றி பெறவில்லை; அநீதியே நிகழ்ந்தது: ரெஜினோல்ட் குரே
- இராணுவத்திடமுள்ள பொதுமக்களின் காணிகள் 2018க்குள் முழுமையாக விடுவிக்கப்படும்: கருணாசேன ஹெட்டியாராச்சி
- யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருக்கும் காணிகளில் 201 ஏக்கர் பொதுமக்களிடம் மீளக் கையளிப்பு!
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு!
- காஷ்மீரில் நடைப்பெற்ற இடைத் தேர்தலில் மெஹ்பூபா முஃப்தி வெற்றி!
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் மத்திய- மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்: மு. ...
- விராட் கோலிக்கு பாரத் ரத்னா விருது வழங்கக் கோரி கடிதம்!
- புனேயில் ஸ்மார்ட் சிட்டிக்கான முதற்கட்டப் பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர்!
- சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு!
- கச்சா எண்ணெய் தேவை குறையலாம் என்பதால் விலை சரிவு!
- செய்தியாளர்கள் சந்திப்பின்போது கைது செய்யப்பட்டார் ஆம் ஆத்மி எம்எல்ஏ!
| புதிய அரசியலமைப்பினால் ஜனநாயகமும், இறைமையும் பாதுகாக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன Posted:
புதிய அரசியலமைப்பினூடு நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் பலப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசாங்கத்துடனான பேச்சுக்களுக்காக இரா.சம்பந்தன் தலைமையில் புதிய குழு; த.தே.கூ அமைத்தது! Posted:
இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் கைதிகளில் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய குழுவொன்றை அமைத்துள்ளது. Read more ... |
| போரில் யாரும் வெற்றி பெறவில்லை; அநீதியே நிகழ்ந்தது: ரெஜினோல்ட் குரே Posted:
இலங்கையில் நீண்ட போரில் யாருமே வெற்றி பெறவில்லை. மாறாக, அநீதியே நிகழ்ந்தது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். Read more ... |
| இராணுவத்திடமுள்ள பொதுமக்களின் காணிகள் 2018க்குள் முழுமையாக விடுவிக்கப்படும்: கருணாசேன ஹெட்டியாராச்சி Posted:
இராணுவம் உள்ளிட்ட முப்படைகளிடமும் உள்ள பொதுமக்களின் காணிகள் 2018ஆம் ஆண்டுக்குள் முழுமையாக விடுவிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more ... |
| யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருக்கும் காணிகளில் 201 ஏக்கர் பொதுமக்களிடம் மீளக் கையளிப்பு! Posted:
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளில் 201.3 ஏக்கர் காணிகள் நேற்று சனிக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. Read more ... |
| தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் தேர்வு! Posted: |
| காஷ்மீரில் நடைப்பெற்ற இடைத் தேர்தலில் மெஹ்பூபா முஃப்தி வெற்றி! Posted:
காஷ்மீரில் நடைப்பெற்ற இடைத்த தேர்தலில் அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். Read more ... |
| Posted:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் தமிழகம்,கேரள மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| விராட் கோலிக்கு பாரத் ரத்னா விருது வழங்கக் கோரி கடிதம்! Posted:
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இந்திய அனைத்து விளையாட்டு சங்கம் கடிதம் எழுதியுள்ளது. Read more ... |
| புனேயில் ஸ்மார்ட் சிட்டிக்கான முதற்கட்டப் பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர்! Posted:
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் முதற்கட்ட ஸ்மார்ட் சிட்டிக்கான முதற்கட்டப் பணிகளை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. Read more ... |
| சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு! Posted: |
| கச்சா எண்ணெய் தேவை குறையலாம் என்பதால் விலை சரிவு! Posted:
பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து விலக முடிவெடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் கச்சா எண்ணெய் தேவை குறையலாம் என்று, கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. Read more ... |
| செய்தியாளர்கள் சந்திப்பின்போது கைது செய்யப்பட்டார் ஆம் ஆத்மி எம்எல்ஏ! Posted:
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கைது செய்யப்பட்டார் ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மோகனியோ. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |












