4TamilMedia செய்திகள் | |
- பரணகம ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை ஒரு வருடத்தினால் நீடிக்க கோரிக்கை!
- இவ்வருடம் உலகின் தலைசிறந்த சூப்பர் கம்பியூட்டராக சீனாவின் கம்பியூட்டர் தேர்வு!
- இந்தோனேசியா மற்றும் சீனாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பலர் பலி!
- உலக அகதிகள் எண்ணிக்கை வரலாற்று சாதனை!:தீர்வை வலியுறுத்தும் ஐ.நா
- எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் புதிய பொருளாதார வேலைத்திட்டம்: சந்திரிக்கா குமாரதுங்க
- இப்படியும் இம்சை தரும் ஹீரோயின்
- ராகுல் காந்தி ஓய்வெடுக்க வெளிநாடு பயணம்
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் இன்று தொடங்கியது
- ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை
- அடுத்த ஆண்டு முதல் யோகா தினத்தில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரிசுகள்: மோடி
- கடந்த வருடத்தில் ஆறு கோடிக்கும் மேல் அகதிகள்: ஐநா
- உள்ளூராட்சித் தேர்தல்கள் காலதாமதமானால் சட்ட நடவடிக்கை; பவ்ரல் எச்சரிக்கை!
- லசந்த, எக்னெலிகொட விவகாரம்; ஆரம்ப விசாரணை நீதிமன்றங்களை அமைக்க இராணுவம் முடிவு!
- குண்டர் சட்ட கைதி என்பதால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தவறு: நீதிபதி
- உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை!
- நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!
- புதுவை மற்றும் காரைக்கால் நலத்திட்டங்களுக்காக நாராயண சாமி பிரதமரை சந்திக்கிறார்!
- தமிழகம், புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் குறித்த விவரம் தேவை: அகில இந்திய பார்கவுன்சில்
- டெல்லியில் தபால் தலையை வெளியிட்டு சண்டிகரில் யோகா தினத்தைக் கடைப்பிடித்தார் பிரதமர்!
- வந்தாச்சு... ரஜினிக்கு மறுபடியும் சிக்கல்
- உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளில் இத்தாலியின் ஒஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா முதலிடம்!
- 2 அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் உட்பட 6 பேருக்கு எகிப்து மரண தண்டனை!
- யூரோ 2016 உதை பந்தாட்ட போட்டி மைதானத்தில் குண்டுத் தாக்குதல் சதி!:போலிஸ் அதிரடி வேட்டை
- கனடாவில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம்!
- கனடாவில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம்!
- மீனவர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு: டி.ஜெயக்குமார்
- மோடி யோகா பிரியர் என்றால் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தட்டும்: நிதீஷ் குமார்
| பரணகம ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை ஒரு வருடத்தினால் நீடிக்க கோரிக்கை! Posted:
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை ஒரு வருடத்தினால் நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| இவ்வருடம் உலகின் தலைசிறந்த சூப்பர் கம்பியூட்டராக சீனாவின் கம்பியூட்டர் தேர்வு! Posted:
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்பியூட்டர்களின் பட்டியல் வெளியிடப் படுவது வழக்கம். இவ்வருடம் அந்த வரிசையில் சீனாவின் தேசிய கணிணிப் பொறியியல் தொழிநுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப் பட்ட 'சன்வே தாய்ஹுலைட்' என்ற கணிணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. Read more ... |
| இந்தோனேசியா மற்றும் சீனாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பலர் பலி! Posted:
இந்தோனேசியாவிலும் சீனாவின் சில பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக எற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கிப் பலர் பலியாகியுள்ளனர். திங்கட்கிழமை வரை மண்சரிவு, மற்றும் வெள்ளத்தால் இந்தோனேசியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. Read more ... |
| உலக அகதிகள் எண்ணிக்கை வரலாற்று சாதனை!:தீர்வை வலியுறுத்தும் ஐ.நா Posted:
கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சம் புகுந்த மக்களின் எண்ணிக்கை 6.5 கோடியைத் (65 மில்லியன்) தாண்டியதை அடுத்து அகதிகளுக்கான உடனடித் தீர்வை மேற்கொள்ள முன்வருமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. திங்கட்கிழமை அனுட்டிக்கப் பட்ட உலக அகதிகள் தினத்தை ஒட்டியே ஐ.நா இன் அகதிகளுக்கான பிரிவான UNHCR இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தது. Read more ... |
| எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் புதிய பொருளாதார வேலைத்திட்டம்: சந்திரிக்கா குமாரதுங்க Posted:
நாட்டினை முன்னேற்றும் வகையிலான புதிய பொருளாதார வேலைத் திட்டங்கள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| இப்படியும் இம்சை தரும் ஹீரோயின் Posted:
Read more ... |
| ராகுல் காந்தி ஓய்வெடுக்க வெளிநாடு பயணம் Posted: |
| இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் இன்று தொடங்கியது Posted: |
| ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை Posted:
Read more ... |
| அடுத்த ஆண்டு முதல் யோகா தினத்தில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரிசுகள்: மோடி Posted:
Read more ... |
| கடந்த வருடத்தில் ஆறு கோடிக்கும் மேல் அகதிகள்: ஐநா Posted:
கடந்த வருடத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து ஆறு கோடியே 53 லட்சம் மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஐநா அறிவித்துள்ளது. Read more ... |
| உள்ளூராட்சித் தேர்தல்கள் காலதாமதமானால் சட்ட நடவடிக்கை; பவ்ரல் எச்சரிக்கை! Posted:
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் காலதாமதமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பவ்ரல் (paffrel) தெரிவித்துள்ளது. Read more ... |
| லசந்த, எக்னெலிகொட விவகாரம்; ஆரம்ப விசாரணை நீதிமன்றங்களை அமைக்க இராணுவம் முடிவு! Posted:
ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விசாரணை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பிலான விசாரணை ஆகியவற்று உதவும் நோக்கில் இரண்டு ஆரம்ப விசாரணை நீதிமன்றங்களை அமைப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது. Read more ... |
| குண்டர் சட்ட கைதி என்பதால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தவறு: நீதிபதி Posted:
குண்டர் சட்ட கைதி என்பதால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தவறு என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விமலா தெரிவித்துள்ளார். Read more ... |
| உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை! Posted:
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டிகளை தன் வசம் வைத்திருந்ததாக குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள உடுவே தம்மாலோக தேரருக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது. Read more ... |
| நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு! Posted:
நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read more ... |
| புதுவை மற்றும் காரைக்கால் நலத்திட்டங்களுக்காக நாராயண சாமி பிரதமரை சந்திக்கிறார்! Posted:
புதுவை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண சாமி, புதுவை மற்றும் காரைக்கால் நலத்திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்க பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். Read more ... |
| Posted:
தமிழகம்,புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் குறித்த விவரம் தேவை என்று, புதுவை, தமிழகம் பார்கவுன்சில் தலைவர் செல்வத்துக்கு அகில இந்திய பார்கவுன்சில் செயலர் அசோக்குமார் எழுதியுள்ளார். Read more ... |
| டெல்லியில் தபால் தலையை வெளியிட்டு சண்டிகரில் யோகா தினத்தைக் கடைப்பிடித்தார் பிரதமர்! Posted:
சர்வதேச யோகா தினமான இன்று சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற ஒரு தபால் தலையை டெல்லியில் வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, சண்டிகரில் யோகா தினத்தைக் கடைப்பிடித்தார். Read more ... |
| வந்தாச்சு... ரஜினிக்கு மறுபடியும் சிக்கல் Posted: |
| உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளில் இத்தாலியின் ஒஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா முதலிடம்! Posted:
அண்மையில் வெளியிடப் பட்ட உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளின் பட்டியலில் வடக்கு இத்தாலியின் சிறிய நகரங்களில் ஒன்றான மொடெனாவில் அமைந்துள்ள ஒஸ்டெரிய ஃபிரான்செஸ்கானா என்ற உணவகம் முதலிடம் பெற்றுள்ளது. இது கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் மிகப் பிரசித்தமான உணவகமான எல் செல்லெர் டே கான் றொக்கா இனை 2 ஆம் இடத்துக்கு தள்ளி விட்டது குறிப்பிடத்தக்கது. Read more ... |
| 2 அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் உட்பட 6 பேருக்கு எகிப்து மரண தண்டனை! Posted:
சட்டத்துக்குப் புறம்பாக வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப் பட்டு சனிக்கிழமை எகிப்து நீதிமன்றம் 2 அல்ஜசீரா ஊடகவியலாளர்கள் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை அளித்துள்ளது. எகிப்தின் முன்னால் அதிபர் முஹம்மது மோர்ஸி மற்றும் அவரது உதவியாளர்கள் அடங்கலாக இந்த 6 பேரும் எகிப்து அரசு தொடர்பான இரகசியங்களை கத்தார் நாட்டுக்குக் கசிய விட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப் பட்டே இத்தீர்ப்பு அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| யூரோ 2016 உதை பந்தாட்ட போட்டி மைதானத்தில் குண்டுத் தாக்குதல் சதி!:போலிஸ் அதிரடி வேட்டை Posted:
தற்போது பிரான்ஸில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கான யூரோ 2016 உதை பந்தாட்ட போட்டிகளின் போது தீவிரவாதிகள் குண்டுத் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு முன்னமே இருந்ததால் போலிஸ் பாதுகாப்பு மிக அதிகமாகவே போடப் பட்டுள்ளது. எனினும் தற்போது இத்தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்குக் கிடைக்கக் கூடிய வெடி குண்டுகள் தொடர்பாகப் போலிசார் சோதனை நடத்தச் சென்ற போது அவை இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் ஆயுதக் கிடங்குகள் அல்லது பதுங்கு குழிகள் தொடர்பான ரெயிடு அதிகரிக்கப் பட்டுள்ளதுடன் குண்டுத் தாக்குதல் சதி குறித்த அச்சமும் எழுந்துள்ளது. Read more ... |
| கனடாவில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம்! Posted:
நோயாளிகள் அல்லது வயதானவர்கள் தங்கள் நோய் முற்றிய தருணத்தில் அதைத் தீர்க்க முடியாது என்று உறுதியான பின்னர் குறித்த நோயாளர்கள் அல்லது உறவினர்கள் விரும்பும் பட்சத்தில் அவரது உயிரை டாக்டரின் துணையுடன் போக்கிக் கொள்ளுதல் கருணைக் கொலை எனப்படுகின்றது. நோயாளிகள் தீவிரமான வலி மற்றும் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதை அனுமதிக்காதது ஒன்றே நோக்கமாக உடைய இந்த நடைமுறை சட்டத்தில் இன்றுவரை விவாதத்துக்கு உரிய ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது. Read more ... |
| கனடாவில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம்! Posted:
நோயாளிகள் அல்லது வயதானவர்கள் தங்கள் நோய் முற்றிய தருணத்தில் அதைத் தீர்க்க முடியாது என்று உறுதியான பின்னர் குறித்த நோயாளர்கள் அல்லது உறவினர்கள் விரும்பும் பட்சத்தில் அவரது உயிரை டாக்டரின் துணையுடன் போக்கிக் கொள்ளுதல் கருணைக் கொலை எனப்படுகின்றது. நோயாளிகள் தீவிரமான வலி மற்றும் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதை அனுமதிக்காதது ஒன்றே நோக்கமாக உடைய இந்த நடைமுறை சட்டத்தில் இன்றுவரை விவாதத்துக்கு உரிய ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது. Read more ... |
| மீனவர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு: டி.ஜெயக்குமார் Posted:
மீனவர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| மோடி யோகா பிரியர் என்றால் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தட்டும்: நிதீஷ் குமார் Posted:
பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் யோகா பிரியர் என்றால் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தட்டும்நிஎன்று பீகார் முதல்வர் தீஷ் குமார் Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஓய்வெடுக்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் இன்று தொடங்கியது.
ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை மும்பை , டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் யோகா தினத்தில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரிசுகள் வழங்கப்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.








லிங்கா ரிலீஸ் நேரத்தில் ரஜினிக்கு எதிராக ஆவேச பேட்டிகள் கொடுத்து,




