4TamilMedia செய்திகள் | |
- தேசிய பேரிடர் செயற்திட்ட நூல்: மோடி வெளியிட்டார்!
- தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!
- கடற்புலி தளபதி என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பகீரதி விடுதலை!
- ஒர் வெற்று இத்தாலிய கோட்டையில் வரலாற்றுமிக்க கண்கவர் அழகுக்கலை : புகைப்படங்கள்
- இலங்கையின் ஒற்றுமையை சமஷ்டி முறைமையே காப்பாற்றும்; நோர்வே தூதுக்குழுவிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!
- நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் ...
- புலம்பெயர் இலங்கையர் கடவுச்சீட்டுப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
- உலகின் மிக நீளமான ரெயில் சுரங்கப்பாதையை திறந்து சுவிஸ் சாதனை
- சமந்தாவின் லவ்வர் யார்? கண்டுபிடிச்சாச்சு
- எதிர்ப்புக்களை சமாளித்து ஜெயலலிதாவை சந்திப்பேன்: சி.வி.விக்னேஸ்வரன்
- வடக்கு மக்களுக்கு நோர்வே தொடர்ந்து உதவும்: டொரே ஹேடர்ம்
- ராகுல் காங்கிரஸ் தலைவராகிறார்?!
- குறுவை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள்: ஜெயலலிதா
- அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது தமிழக அரசின் நடவடிக்கை என்ன?: நீதிமன்றம்
- ஆவின் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அரசின் கடமை: தமிழிசை
| தேசிய பேரிடர் செயற்திட்ட நூல்: மோடி வெளியிட்டார்! Posted: |
| தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது! Posted:
கடந்த வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடி,எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், மீண்டும் நாளை சட்டப்பேரவை கூட உள்ளது. Read more ... |
| கடற்புலி தளபதி என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பகீரதி விடுதலை! Posted:
கடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தளபதி என்று குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த பகீரதி முருகேசு, சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில், அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| ஒர் வெற்று இத்தாலிய கோட்டையில் வரலாற்றுமிக்க கண்கவர் அழகுக்கலை : புகைப்படங்கள் Posted:
Read more ... |
| Posted:
இலங்கையின் ஒற்றுமையை சமஷ்டி அதிகாரப் பரவலாக்க ஆட்சி முறையே காப்பாற்றும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கைளிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளாக அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| புலம்பெயர் இலங்கையர் கடவுச்சீட்டுப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! Posted:
கடந்த காலத்தில் நீடித்த மோதல்கள் உள்ளிட்ட அரசியல் முரண்பாடுகளினால் நாட்டை விட்டு புலம்பெயர்ந்துள்ள இலங்கைப் பிரஜைகள் இலங்கை கடவுச்சீட்டினைப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. Read more ... |
| உலகின் மிக நீளமான ரெயில் சுரங்கப்பாதையை திறந்து சுவிஸ் சாதனை Posted:
17 வருடங்கள் கட்டுமானப் பணிகளை மேட்கொண்டதுடன் உலகின் மிக நீண்ட ரெயில் சுரங்கப்பாதையை உத்தியோகபூர்வமாக இன்று திறந்து சுவிச்சர்லாந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. Read more ... |
| சமந்தாவின் லவ்வர் யார்? கண்டுபிடிச்சாச்சு Posted: |
| எதிர்ப்புக்களை சமாளித்து ஜெயலலிதாவை சந்திப்பேன்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
எதிர்ப்புக்களை சமாளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மக்களுக்கு நோர்வே தொடர்ந்து உதவும்: டொரே ஹேடர்ம் Posted:
வடக்கில் மீள்குடியேற்றம் உள்ளிட்ட செயற்திட்டங்களுக்கு நோர்வே தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ராகுல் காங்கிரஸ் தலைவராகிறார்?! Posted:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| குறுவை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள்: ஜெயலலிதா Posted:
நடப்பாண்டில் குறுவை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. Read more ... |
| அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது தமிழக அரசின் நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் Posted:
அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது தமிழக அரசின் நடவடிக்கை என்ன என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். Read more ... |
| ஆவின் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அரசின் கடமை: தமிழிசை Posted:
தனியார் பால் விலை உயர்ந்துக்கொண்டே போகும் நிலையில், ஆவின் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அரசின் கடமை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



இத்தாலியின் Castello di Sammezzano என அழைக்கப்படும் இக்கோட்டையானது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் திறக்கப்படுகிறது. எனினும் இக்கோட்டையில் செழுமையான கட்டிடக்கலையும் சுவாரஸ்யமான வண்ணங்களும் கண்களை களிப்புற செய்வதாக கூறப்படுகிறது



சமுதாய பிரச்சனையை ஓரமா வை. சமந்தா மேட்டரை கவனி...




