Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜே.வி.பி அழிவடையும்; பிரதான கட்சிகள் நிர்வாண ஆட்டம்; விமல் வீரவங்ச பொய்யர்: சோமவன்ச அமரசிங்க

Posted:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான சோமவன்ச அமரசிங்க தான் மறைவதற்கு சில காலத்திற்கு முன்னர், ‘தான் இல்லாத காலம்’ தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 


Read more ...

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை: இந்துனில் உச்சகொட ஆரச்சி

Posted:

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உத்தியோபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை என்று ஊடகவியலாளர் இந்துனில் உச்சகொட ஆரச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பதிலாக விரைவில் பலம்வாய்ந்த விசாரணைப் பிரிவு அறிமுகம்: ராஜித சேனாரத்ன

Posted:

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பதிலாக, பலம்வாய்ந்த விரிவுபடுத்தப்பட்ட விசாரணை பிரிவொன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

தகவல் அறியும் சட்டமூலம் மீதான விவாதம் வரும் 23ஆம் திகதி!

Posted:

தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். 


Read more ...

'ஆறிப்போன காயங்களின் வலி' முன்னாள் போராளியின் தடுப்பு முகாம் அனுபவங்கள் நூல் வெளியீடு!

Posted:

முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' எனும் பம்பைமடு தடுப்பு முகாம் அனுபவங்கள் தொடர்பிலான நூல் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 09.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது. 


Read more ...

வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுகின்றது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் அக்கறையின்றி மந்தகதியில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா காலமானார்!

Posted:

இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா(84) நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் காலமானார். 


Read more ...

பள்ளி விண்ணப்பப் படிவங்களில் சாதி இடங்களைப் பூர்த்தி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது: நீதிபதிகள்

Posted:

பள்ளிகளின் விண்ணப்பப் படிவங்களில் சாதி இடங்களைப் பூர்த்தி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


Read more ...

தக்காளி விலை உயர்வு வழக்கமான ஒன்றுதான்; ராம் விலாஸ் பாஸ்வான்

Posted:

தக்காளி விலை உயர்வு வழக்கமான ஒன்றுதான் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் விளக்கம் அளித்துள்ளார். 


Read more ...

வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது: நீதிபதி

Posted:

வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிருஷ்ண கவுல் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடத்தப்பட இருந்த சிலைகள் குறித்து ஆலோசனை!

Posted:

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடத்தப்பட இருந்த சிலைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™