Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் வாங்குவதால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது: பாலித தேவப்பெரும

Posted:

கோடிக் கணக்கில் செலவு செய்து அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை வாங்குவதன் மூலம் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று கலாச்சார அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும தெரிவித்துள்ளார். 


Read more ...

மயிலிட்டியிலுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்தால் பாரிய அழிவு ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

கொஸ்கம- சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்தது போன்று, யாழ்ப்பாணம் மயிலிட்டியிலுள்ள ஆயுதக் களஞ்சியம் வெடித்தால் பாரிய அழிவு ஏற்படும். அதனால், எமது பகுதியே பாழாய்போய்விடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

திருப்பதி திருமலாவில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து!

Posted:

திருப்பதி திருமலாவில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கு மிகவும் பதற்றம் ஏற்ப்பட்டு உள்ளது. 


Read more ...

அரசின் பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும், நீதிமன்றம் அல்ல: ஜெட்லி

Posted:

அரசின் பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும், நீதிமன்றம் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 


Read more ...

தனியார் பால் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்: பால் விற்பனையாளர்கள்

Posted:

தனியார் பால் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பால் விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


Read more ...

ரயில் பயணிகளுக்கு திருப்தியான உணவளிக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி!

Posted:

ரயில் பயணிகளுக்கு திருப்தியான உணவளிக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையிலும் முயற்சித்து வருகிறது. 


Read more ...

விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளை சுட அனுமதி அளிப்பதா?: மேனகா காந்தி

Posted:

விவசாயப்பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளை சுட அனுமதி அளிப்பதா என்று சுற்றுச்சூழல் துறையிடம் அதிருப்தி கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. 


Read more ...

பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என எச்சரிக்கை!

Posted:

பதான்கோட் விமானப்படை விமானத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்எ என்று உளவுத்துறை ச்சரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

இலங்கையின் பொறுப்புக் கூறல் கடப்பாடுகள்; ஹியுகோ ஸ்வயர், சையிட் அல் ஹூசைன் பேச்சு!

Posted:

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக் கூறல் கடப்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுடன், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 


Read more ...

நாட்டு மக்களை ஒன்றினைக்கும் செயற்பாட்டால் மைத்திரிக்கு சர்வதேச அங்கீகாரம்: இரா.சம்பந்தன்

Posted:

நாட்டிலுள்ள சகல மக்களையும் ஒன்றினைக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னின்று செயற்படுவதால், அவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்திய வங்கி ஆளுநராக அர்ஜூன் மஹேந்திரன் நீடிக்க அனுமதிக்க முடியாது: சுதந்திரக் கட்சி

Posted:

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் மஹேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 


Read more ...

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

Posted:

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. 


Read more ...

உலகின் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு 20வது இடம்!

Posted:

உலகின் சுற்றுச்சூழல் மாசடைந்த 50 நகரங்களின் பட்டியலில் டெல்லி 20வது இடத்தில் உள்ளது என்று, ஐநா சுற்றுச்சூழல் துறை அனுமதியோடு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 


Read more ...

நவாஷ் ஷெரீபின் வெளியுறவுக் கொள்கையில் தோல்வி: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

Posted:

நவாஷ் ஷெரீப் அரசு வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்துள்ளது என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. 


Read more ...

இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்புக்கு மஹிந்தவும், கோத்தபாயவுமே காரணம்: அகில விராஜ் காரியவசம்

Posted:

கொஸ்கம- சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியம் வெடித்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 


Read more ...

திருப்பூரில் கண்டெயினர் லாரிகளில் கண்டெடுத்த பணம் குறித்து சிபிஐ விசாரணை: திமுக

Posted:

திருப்பூரில் கண்டெயினர் லாரிகளில் கண்டெடுத்த பணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. 


Read more ...

தோல்வியைக் கண்டு நான் அஞ்சவில்லை: விஜயகாந்த்

Posted:

தோல்வியைக் கண்டு நான் அஞ்சவில்லை, எனவே தொண்டர்களும் அஞ்ச வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™