Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு
- மதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
- படுக்கப்பத்து எள்ளுவிளை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
- சில்லாநத்தம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- ராணுவ வீரர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனுப்பும் பணி தொடக்கம்
- நடிகர் குண்டு கல்யாணம் பிரசாரம்
- வாகனச் சோதனை: ரூ. 88 ஆயிரம் பறிமுதல்
- தேர்தல் முடியும் வரை சுயஉதவிக் குழுக்களுக்கு பணம் வழங்க வேண்டாம்:ஆட்சியர் உத்தரவு
- ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம்
- சாலைப்பணியாளர் தர்னா
- சாத்தான்குளம் அருகே பைக்குகள் மோதல்: விவசாயி சாவு
- மது விற்பனை: 3 பேர் கைது
- தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- நெல்கட்டும்செவல் மோதல் சம்பவம்: காயமடைந்தவர் சாவு, மூவர் கைது
- "போலீஸார் தேர்தல் ஆணையத்துக்காக பணியாற்ற வேண்டும்
- வாக்குச்சாவடி நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
- வாக்கு எண்ணிக்கை மையத்தை அதிகாரிகள் ஆய்வு
- ஆண்டிபட்டியில் இன்று தேர்தல் செலவினம் ஆய்வு
- வாக்காளர் அடையாள சீட்டு வழங்கும் பணிஇன்று தொடக்கம்
- அதிமுகவுக்கு கிறிஸ்தவ வன்னியர்கள் ஆதரவு
- பெண்ணுக்கு தொல்லை: தந்தை, மகன் கைது
- சிவகாசியில் ரூ.70 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்
- ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- சிவகாசியில் போலீஸார்கொடி அணிவகுப்பு
- சிவகாசியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்:4 பேர் கைது
- அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலைய பகுதியில் தேங்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு
- ராஜபாளையம் நகராட்சியில் ஒரே நாளில் ரூ.91.50 லட்சம் வரி வசூலித்து சாதனை
- பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்த கப்பல், படகுகள்
- மூன்று பெண்களை திருமணம் செய்தவர் வெட்டிக்கொலை
- முதுகுளத்தூரில் அதிமுக ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம்
- அதிமுக கட்சி வேஷ்டிகள், சட்டைகள் பறிமுதல்
- பாம்பனில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்:நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
- தேர்தல் சுவர்
- காரைக்குடியில் 3 கடைகளுக்கு தீ வைப்பு
- ஒலிபெருக்கிகளை எப்படி பயன்படுத்தலாம்?
- வேட்பாளர் தேர்தல் செலவு: புகார் தெரிவிக்க ஏற்பாடு
- உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்:வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை
- இஸங்களுக்குள் சண்டை வந்தால்...
- உத்தமபாளையம் போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் அவதி
- தேர்தல் விதி மீறி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.45 லட்சம் பறிமுதல்
- பழனியில் இன்று கடையடைப்பு
- தலைவர்கள் இன்று
- கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு திரைப்பட இயக்குநர் வாக்கு சேகரிப்பு
- அதிமுக ஒன்றியச் செயலர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை:ரூ.2.50 லட்சம் பறிமுதல்
- திமுகவினரின் பொய்ப் பிரசாரத்தை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்
- திருவாடானை நீதிமன்றத்தில் காட்சிப் பொருளான ஜெனரேட்டர்
- 1967 முதல் நிலையான எண்ணிக்கை
- மே.16 இல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள்:தொழிலாளர் நலத்துறை ஏற்பாடு
- முதுகுளத்தூரில் திருநாவுக்கரசர் பிரசாரம்
- எம்.ஜி.ஆர். அலையிலும் வென்ற சுயேச்சை!
- மே.10, 11இல் ஓய்வூதியர்கள் புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்
- கல்லல், திருப்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- கமுதி இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
- தொகுதி அலசல்: காட்டுமன்னார்கோவில்
- திருச்சி சிறையிலிருந்த சாராய வியாபாரி சாவு
- வாக்குச் சாவடி மைய அலுவலர்கள், பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடக்கம்
- கோடங்கிப்பட்டி, மண்மங்கலத்தில் குகை வழிப்பாதை:அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர்
- தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
- "தேர்தலுக்காக பதவி விலக தேவையில்லை':ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்ற பாமக வேட்பாளர்
- பாபநாசம் அருகே பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் கார் மோதி சாவு
- பேராவூரணியில் நடந்து சென்ற மருத்துவரின் பை பறிப்பு
- அதிமுகவை ஆதரித்து மதுரை ஆதீனம் பிரசாரம்
- ஐபிஎல்லில் களமிறங்குகிறார் ஹஷிம் ஆம்லா
- தஞ்சை குளிர்பானக் கடையில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு
- வலையபட்டி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்:திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி உறுதி
- திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
- இந்தியா-ஜிம்பாப்வே தொடர்: அட்டவணை வெளியீடு
- பாக்குடியில் மின் நிலையம் அமைத்தவர் ஜெயலலிதா :அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர்
- மௌண்ட் சீயோன் கல்லூரி மாணவர்களுக்கு பணி ஆணை
- ஜூலையில் வெளியாகிறது சானியாவின் சுயசரிதை
- மக்களைப் பற்றி சிந்திக்காத அதிமுக ஆட்சி மீண்டும் வரவேண்டுமா? ப. சிதம்பரம் பேச்சு
- மத்திய ஆயுதப் படை போலீஸார் கொடி அணிவகுப்பு
- பேராவூரணியில் நடந்து சென்ற மருத்துவரின் பை பறிப்பு
- பேராவூரணி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
- கடவூர் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்:அதிமுக வேட்பாளர் கீதா உறுதி
- தேசிய ஜூனியர் கூடைப்பந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தெலங்கானா, தில்லி அணிகள்
- குடகனாற்றில் தடுப்பணை கட்டித் தரப்படும்
- மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் நூல் கிடைப்பதில்லை:கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் புகார்
- "அதிக அளவில் செல்லிடப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் ரீசார்ஜ் செய்யக் கூடாது'
- கொங்கு மக்களின் தன்மானத்தை பாதுகாக்கவே தனித்துப் போட்டி:ஈ.ஆர். ஈஸ்வரன் பேச்சு
- தேர்தல் பாதுகாப்பு பணி: துணை ராணுவத்தினர் 500 பேர் கரூர் வருகை
- தேர்தல் பாதுகாப்புப் பணிபெரம்பலூர் வந்தது துணை ராணுவம்
- மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி
- "தமிழகத்தில் நல்லாட்சி தொடர ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும்'
- மாட்ரிட் மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் நடால், முர்ரே
- தேர்தல் பாதுகாப்புப் பணிபெரம்பலூர் வந்தது துணை ராணுவம்
- மாட்ரிட் மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் நடால், முர்ரே
- "அம்மா உணவகத்தால் ஏழை, எளிய மக்களுக்குப் பயன்
- மே 9 முதல் பெரம்பலூரில் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி
- உரிய ஆவணங்கள் இல்லை:ரூ. 2.46 லட்சம் பறிமுதல்
- துளிகள்...
- திமுக கூட்டணி வேட்பாளர் பிரசாரம்
- நாட்டில் 7 - 14% குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிப்பு
- அரியலூர் மாவட்ட முன்னேற்றத்துக்கு கருணாநிதியே காரணம்:சுப. வீரபாண்டியன் பேச்சு
- மே 16-ல் வாக்குப் பதிவு: ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுறுத்தல்
- தா.பழூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம்
- உரிய ஆவணங்கள் இல்லை:ரூ. 2.46 லட்சம் பறிமுதல்
- "அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்
- டெல்லி-புணே இன்று மோதல்
| மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு Posted: 04 May 2016 12:38 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. |
| மதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் Posted: 04 May 2016 12:38 PM PDT கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷை ஆதரித்து மதிமுக பொதுச் செயலர் வைகோவின் மகன் துரை வையாபுரி புதன்கிழமை பிரசாரம் செய்தார். |
| படுக்கப்பத்து எள்ளுவிளை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை Posted: 04 May 2016 12:37 PM PDT சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து எள்ளுவிளை இசக்கியம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| சில்லாநத்தம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 04 May 2016 12:37 PM PDT ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லநத்தம், புதியம்புத்தூர், தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.சுந்தரராஜ் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
| ராணுவ வீரர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனுப்பும் பணி தொடக்கம் Posted: 04 May 2016 12:37 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாக்களிக்கும் வகையில் 2682 பேருக்கு அஞ்சல் வாக்குகளுக்கான படிவங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. |
| நடிகர் குண்டு கல்யாணம் பிரசாரம் Posted: 04 May 2016 12:37 PM PDT திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான சரத்குமாரை ஆதரித்து நடிகர் குண்டு கல்யாணம் ஆறுமுகனேரி, ஆத்தூர் மற்றும் காயல்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். காயல்பட்டினம் |
| வாகனச் சோதனை: ரூ. 88 ஆயிரம் பறிமுதல் Posted: 04 May 2016 12:36 PM PDT திருச்செந்தூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 88 ஆயிரத்து தொள்ளாயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| தேர்தல் முடியும் வரை சுயஉதவிக் குழுக்களுக்கு பணம் வழங்க வேண்டாம்:ஆட்சியர் உத்தரவு Posted: 04 May 2016 12:36 PM PDT தேர்தல் முடியும் வரை சுயஉதவிக் குழுவினருக்கு பணம் வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார். |
| ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் Posted: 04 May 2016 12:36 PM PDT தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காவிட்டால் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என, புதிய தமிழகம் கட்சித் தலைவரும், திமுக கூட்டணியின் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளருமான மருத்துவர் க. கிருஷ்ணசாமி கூறினார். |
| Posted: 04 May 2016 12:36 PM PDT சாத்தான்குளத்தில் சாலைப்பணியாளருக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் அவர் குடும்பத்தினருடன் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டார். திருச்செந்தூரைச் சேர்ந்தவர் ரா. பரமசிவன் (44). இவர், சாத்தான்குளம் உதவி கோட்ட நெ |
| சாத்தான்குளம் அருகே பைக்குகள் மோதல்: விவசாயி சாவு Posted: 04 May 2016 12:35 PM PDT சாத்தான்குளம் அருகே புதன்கிழமை பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| Posted: 04 May 2016 12:35 PM PDT நாலாட்டின்புத்தூர் அருகே மது விற்ற 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 04 May 2016 12:35 PM PDT தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
| நெல்கட்டும்செவல் மோதல் சம்பவம்: காயமடைந்தவர் சாவு, மூவர் கைது Posted: 04 May 2016 12:34 PM PDT புளியங்குடி அருகே கோயில் விழா கொண்டாடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டதில் 18 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். இதுதொடர்பாக, மூவரை போலீஸார் புதன்க |
| "போலீஸார் தேர்தல் ஆணையத்துக்காக பணியாற்ற வேண்டும் Posted: 04 May 2016 12:34 PM PDT தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸார், தேர்தல் ஆணையத்துக்காக பணியாற்ற வேண்டும் என்று மத்திய தேர்தல் சட்டம்- ஒழுங்கு பார்வையாளர் எல்.கைலான் புதன்கிழமை கூறினார். |
| வாக்குச்சாவடி நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி Posted: 04 May 2016 12:33 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. |
| வாக்கு எண்ணிக்கை மையத்தை அதிகாரிகள் ஆய்வு Posted: 04 May 2016 12:33 PM PDT தேனி அருகே கொடுவிலார்பட்டியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் மற்றும் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். |
| ஆண்டிபட்டியில் இன்று தேர்தல் செலவினம் ஆய்வு Posted: 04 May 2016 12:33 PM PDT ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. |
| வாக்காளர் அடையாள சீட்டு வழங்கும் பணிஇன்று தொடக்கம் Posted: 04 May 2016 12:33 PM PDT தேனி மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் அடையாளச் சீட்டு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்குகிறது. |
| அதிமுகவுக்கு கிறிஸ்தவ வன்னியர்கள் ஆதரவு Posted: 04 May 2016 12:32 PM PDT நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக வன்னிய கிறிஸ்தவ பேரவையின் வட்டார அதிபர் ரட்சகர் தெரிவித்துள்ளார். |
| பெண்ணுக்கு தொல்லை: தந்தை, மகன் கைது Posted: 04 May 2016 12:32 PM PDT பழனி அருகே வீட்டில் தனியே இருந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். |
| சிவகாசியில் ரூ.70 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் Posted: 04 May 2016 12:31 PM PDT சிவகாசியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார். |
| ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 04 May 2016 12:31 PM PDT ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் ராஜபாளையம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தார். |
| சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 04 May 2016 12:31 PM PDT சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் |
| சிவகாசியில் போலீஸார்கொடி அணிவகுப்பு Posted: 04 May 2016 12:31 PM PDT சிவகாசியில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதன்கிழமை போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். |
| சிவகாசியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்:4 பேர் கைது Posted: 04 May 2016 12:30 PM PDT சிவகாசியில் புதன்கிழமை போலீஸார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். |
| அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலைய பகுதியில் தேங்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு Posted: 04 May 2016 12:30 PM PDT அருப்புக்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலை ஒட்டியுள்ள கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் அதனை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ராஜபாளையம் நகராட்சியில் ஒரே நாளில் ரூ.91.50 லட்சம் வரி வசூலித்து சாதனை Posted: 04 May 2016 12:29 PM PDT ராஜபாளையம் நகராட்சியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.91,48,000 வரி இனங்கள் வசூலிக்கப்பட்டதாக ஆணையர் சீ.சசிகலா புதன்கிழமை தெரிவித்தார். |
| பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்த கப்பல், படகுகள் Posted: 04 May 2016 12:29 PM PDT பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை மும்பை சரக்கு கப்பல் மற்றும் மீன்பிடி விசைப்படகுகள் புதன்கிழமை கடந்து சென்றன. |
| மூன்று பெண்களை திருமணம் செய்தவர் வெட்டிக்கொலை Posted: 04 May 2016 12:29 PM PDT கடலாடி அருகே 3 பெண்களைத் திருமணம் செய்த இளைஞர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| முதுகுளத்தூரில் அதிமுக ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 04 May 2016 12:29 PM PDT முதுகுளத்தூரில் அதிமுக ஊழியர் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அன்வர்ராஜா எம்.பி. தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் |
| அதிமுக கட்சி வேஷ்டிகள், சட்டைகள் பறிமுதல் Posted: 04 May 2016 12:28 PM PDT கீழக்கரை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த அதிமுக கட்சி வேஷ்டிகள் மற்றும் சட்டைத் துணிகள் அடங்கிய 30 பண்டல்களை புதன்கிழமை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர். |
| பாம்பனில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்:நாம் தமிழர் கட்சி வேட்பாளர் Posted: 04 May 2016 12:28 PM PDT பாம்பனில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரான மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் வாக்குறுதி அளித்தார். |
| Posted: 04 May 2016 12:28 PM PDT தேர்தல் சுவர் |
| காரைக்குடியில் 3 கடைகளுக்கு தீ வைப்பு Posted: 04 May 2016 12:27 PM PDT காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு 3 கடைகளை தீ வைத்து சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| ஒலிபெருக்கிகளை எப்படி பயன்படுத்தலாம்? Posted: 04 May 2016 12:27 PM PDT மாநகராட்சி அல்லது நகராட்சி எல்லைகளுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் வாகனங்களில் |
| வேட்பாளர் தேர்தல் செலவு: புகார் தெரிவிக்க ஏற்பாடு Posted: 04 May 2016 12:27 PM PDT திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் குறித்த புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. |
| உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்:வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை Posted: 04 May 2016 12:27 PM PDT உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என வங்கியாளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சத்யபிரதா சாஹூ அறிவுறுத்தினார். |
| இஸங்களுக்குள் சண்டை வந்தால்... Posted: 04 May 2016 12:27 PM PDT கம்யூனிஸ சித்தாந்தங்களை பேச்சிலும், மூச்சிலும் கடைப்பிடிக்கும் கம்யூனிஸ்டுகளை பாத்திருப்போம். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், |
| உத்தமபாளையம் போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் அவதி Posted: 04 May 2016 12:27 PM PDT உத்தமபாளையம் புறவழிச்சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கடும் வாகன நெரிசலில் பொதுமக்கள் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| தேர்தல் விதி மீறி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.45 லட்சம் பறிமுதல் Posted: 04 May 2016 12:26 PM PDT தேனியில், பெரியகுளம் சாலை பகுதியில் வசிப்பவர் முருகேசன் மனைவி பொன்மலர்(40). இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலர் ஸ்ரீவெங்கடே |
| Posted: 04 May 2016 12:26 PM PDT பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வியாழக்கிழமை கடையடைப்பு நடைபெறுகிறது. |
| Posted: 04 May 2016 12:26 PM PDT தலைவர்கள் இன்று |
| கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு திரைப்பட இயக்குநர் வாக்கு சேகரிப்பு Posted: 04 May 2016 12:26 PM PDT கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு ஆதரவாக, திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உத்தமபாளையம் ஒன்றியம் மற்றும் கம்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார். |
| அதிமுக ஒன்றியச் செயலர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை:ரூ.2.50 லட்சம் பறிமுதல் Posted: 04 May 2016 12:25 PM PDT சின்னமனூரில் அதிமுக ஒன்றியச் செயலர் வீட்டில், புதன்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.2.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். |
| திமுகவினரின் பொய்ப் பிரசாரத்தை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள் Posted: 04 May 2016 12:25 PM PDT திமுகவினரின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டார். |
| திருவாடானை நீதிமன்றத்தில் காட்சிப் பொருளான ஜெனரேட்டர் Posted: 04 May 2016 12:25 PM PDT திருவாடானை புதிய நீதிமன்ற கட்டடத்தில் தானியங்கி ஜெனரேட்டர் எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருப்பதால், மின் தடை நேரத்தில் அவதிப்படுவதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். |
| Posted: 04 May 2016 12:24 PM PDT கடந்த 1962-இல் நடைபெற்ற தேர்தல் வரை தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 206-ஆக இருந்தது. |
| Posted: 04 May 2016 12:24 PM PDT தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே 16 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு அன்றைய தினம் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. |
| முதுகுளத்தூரில் திருநாவுக்கரசர் பிரசாரம் Posted: 04 May 2016 12:24 PM PDT முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் திருநாவுக்கரசர் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். |
| எம்.ஜி.ஆர். அலையிலும் வென்ற சுயேச்சை! Posted: 04 May 2016 12:24 PM PDT தமிழகத் தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆர். அலையையும் தாண்டி, 1980-இல் சுயேச்சையாகப் போட்டியிட்டு தாரமங்கலம் தொகுதியில் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் |
| மே.10, 11இல் ஓய்வூதியர்கள் புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் Posted: 04 May 2016 12:24 PM PDT ராமநாதபுரம் மாவட்ட கருவூலம் மற்றும் சம்பந்தப்பட்ட சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் இம்மாதம் 10,11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. |
| கல்லல், திருப்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 04 May 2016 12:23 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் கல்லல் ஓன்றியங்களில் திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். அசோகன் புதன்கிழமை வாக்குச் சேகரித்தார். |
| கமுதி இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 04 May 2016 12:23 PM PDT கமுதி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். |
| தொகுதி அலசல்: காட்டுமன்னார்கோவில் Posted: 04 May 2016 12:23 PM PDT கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி கிழக்கு, தெற்கே நாகை மாவட்டத்தையும், மேற்கே அரியலூர், |
| திருச்சி சிறையிலிருந்த சாராய வியாபாரி சாவு Posted: 04 May 2016 12:22 PM PDT திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மகேந்திரன் (27). திருமணமாகாதவர். |
| வாக்குச் சாவடி மைய அலுவலர்கள், பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடக்கம் Posted: 04 May 2016 12:22 PM PDT தேர்தலுக்கு வாக்குச் சாவடி மைய அலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. |
| கோடங்கிப்பட்டி, மண்மங்கலத்தில் குகை வழிப்பாதை:அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் Posted: 04 May 2016 12:22 PM PDT மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி, மண்மங்கலத்தில் குகை வழிப்பாதை அமைக்கப்படும் என்றார் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். |
| தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா Posted: 04 May 2016 12:21 PM PDT வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் |
| "தேர்தலுக்காக பதவி விலக தேவையில்லை':ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்ற பாமக வேட்பாளர் Posted: 04 May 2016 12:21 PM PDT கும்பகோணம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியில் போட்டியிடுவதால் தனது ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யக் கொடுத்த கடிதத்தை அந்த உறுப்பினர் திரும்பப் பெற்றார். |
| பாபநாசம் அருகே பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் கார் மோதி சாவு Posted: 04 May 2016 12:21 PM PDT தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் விக்னேஷ் (21). பொறியியல் இரண்டாமாண்டு படித்து வந்தார். தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோடு பவானி நகர்,கங்கையம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜவர்மன் மகன் அருண்பாலாஜி (21). இவரும் அதே கல்லூரியில் படித்து வந்தார். |
| பேராவூரணியில் நடந்து சென்ற மருத்துவரின் பை பறிப்பு Posted: 04 May 2016 12:20 PM PDT பேராவூரணியில் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்ற அரசு மருத்துவரின் பையை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அதிமுகவை ஆதரித்து மதுரை ஆதீனம் பிரசாரம் Posted: 04 May 2016 12:20 PM PDT மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜய்காந்தின் வெற்றி இறைவன் கையில்தான் உள்ளது என மதுரை ஆதீனம் 292-வது குருமகா |
| ஐபிஎல்லில் களமிறங்குகிறார் ஹஷிம் ஆம்லா Posted: 04 May 2016 12:20 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக களமிறங்குகிறார் தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லா. |
| தஞ்சை குளிர்பானக் கடையில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு Posted: 04 May 2016 12:20 PM PDT தஞ்சாவூரில் குளிர்பானக் கடையில் புதன்கிழமை மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். |
| வலையபட்டி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்:திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி உறுதி Posted: 04 May 2016 12:19 PM PDT வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு,போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி. |
| திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா Posted: 04 May 2016 12:19 PM PDT திருவரங்குளம் அருள்மிகு பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான செவ்வாக்கிழமை பால்குடம் காவடி, அலகு குத்தி வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர். |
| இந்தியா-ஜிம்பாப்வே தொடர்: அட்டவணை வெளியீடு Posted: 04 May 2016 12:19 PM PDT இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளதை |
| பாக்குடியில் மின் நிலையம் அமைத்தவர் ஜெயலலிதா :அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர் Posted: 04 May 2016 12:19 PM PDT அரசின் அளவில்லா திட்டங்கள் பெற்ற விராலிமலை தொகுதி வளர்ச்சி பெற்ற தொகுதிகளில் முன்னோடியாக திகழ்கிறது என்றார் அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர். |
| மௌண்ட் சீயோன் கல்லூரி மாணவர்களுக்கு பணி ஆணை Posted: 04 May 2016 12:19 PM PDT புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் போலாரிஸ் நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 15 மாணவ,மாணவிகள் பணி |
| ஜூலையில் வெளியாகிறது சானியாவின் சுயசரிதை Posted: 04 May 2016 12:18 PM PDT இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளதாக ஹார்பெர் காலின்ஸ் பதிப்பகம் தெரிவித்துள்ளது. |
| மக்களைப் பற்றி சிந்திக்காத அதிமுக ஆட்சி மீண்டும் வரவேண்டுமா? ப. சிதம்பரம் பேச்சு Posted: 04 May 2016 12:18 PM PDT மக்களைப் பற்றி சிந்திக்காத அதிமுக ஆட்சி மீண்டும் வரவேண்டுமா என மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம். |
| மத்திய ஆயுதப் படை போலீஸார் கொடி அணிவகுப்பு Posted: 04 May 2016 12:18 PM PDT வரும் மே 16-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய ஆயுதப் படை போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு விராலிமலை,ஆலங்குடி ஆகிய தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது. |
| பேராவூரணியில் நடந்து சென்ற மருத்துவரின் பை பறிப்பு Posted: 04 May 2016 12:18 PM PDT பேராவூரணியில் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்ற அரசு மருத்துவரின் பையை செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பேராவூரணி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு Posted: 04 May 2016 12:17 PM PDT பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா. கோவிந்தராஜன் புதன்கிழமை பேராவூரணி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
| கடவூர் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்:அதிமுக வேட்பாளர் கீதா உறுதி Posted: 04 May 2016 12:17 PM PDT கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட காவிரிக் குடிநீர் வழங்கப்படும் என்றார் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கீதா. |
| தேசிய ஜூனியர் கூடைப்பந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தெலங்கானா, தில்லி அணிகள் Posted: 04 May 2016 12:17 PM PDT புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் சத்தீஸ்கர், தெலங்கானா, குஜராத், தில்லி அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. |
| குடகனாற்றில் தடுப்பணை கட்டித் தரப்படும் Posted: 04 May 2016 12:17 PM PDT குடகனாற்றில் தடுப்பணை கட்டித் தரப்படும என்றார் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி. |
| மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் நூல் கிடைப்பதில்லை:கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் புகார் Posted: 04 May 2016 12:16 PM PDT நெசவாளர்களுக்கு மத்திய அரசு மானியத்தில் வழங்கும் நூல் நெசவாளர்களுக்கு கிடைப்பதில்லை என கரூர் மாவட்ட கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது. |
| "அதிக அளவில் செல்லிடப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் ரீசார்ஜ் செய்யக் கூடாது' Posted: 04 May 2016 12:16 PM PDT அதிக அளவிலான செல்லிடப்பேசிகளுக்கு ஒரேநேரத்தில் ரீசார்ஜ் செய்ய அரசியல் கட்சிகள் கோரினால், ரீசார்ஜ் செய்யக் கூடாது என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான காகர்லா உஷா. |
| கொங்கு மக்களின் தன்மானத்தை பாதுகாக்கவே தனித்துப் போட்டி:ஈ.ஆர். ஈஸ்வரன் பேச்சு Posted: 04 May 2016 12:16 PM PDT கொங்கு மக்களின் தன்மானத்தை பாதுகாக்கவே தனித்துப் போட்டியிடுகிறாம் என்றார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஆர். ஈஸ்வரன். |
| தேர்தல் பாதுகாப்பு பணி: துணை ராணுவத்தினர் 500 பேர் கரூர் வருகை Posted: 04 May 2016 12:16 PM PDT தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உத்தராஞ்சல் மாநிலத்தில் இருந்து 500 துணை ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு கரூர் வந்தனர். |
| தேர்தல் பாதுகாப்புப் பணிபெரம்பலூர் வந்தது துணை ராணுவம் Posted: 04 May 2016 12:15 PM PDT சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவத்தினர் பெரம்பலூருக்கு புதன்கிழமை வந்துள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான க. நந்தகுமார். |
| Posted: 04 May 2016 12:15 PM PDT 5 ஆட்டங்கள் கொண்ட மகளிர் ஹாக்கித் தொடரின் முதல் ஆட்டத்தில் பிரிட்டன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்தது. |
| "தமிழகத்தில் நல்லாட்சி தொடர ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும்' Posted: 04 May 2016 12:15 PM PDT தமிழகத்தில் நல்லாட்சி தொடர ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்றார் நடிகர் வையாபுரி. கரூர் மாவட்டம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என்.ஆர். |
| மாட்ரிட் மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் நடால், முர்ரே Posted: 04 May 2016 12:14 PM PDT மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். |
| தேர்தல் பாதுகாப்புப் பணிபெரம்பலூர் வந்தது துணை ராணுவம் Posted: 04 May 2016 12:14 PM PDT சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவத்தினர் பெரம்பலூருக்கு புதன்கிழமை வந்துள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான க. நந்தகுமார். |
| மாட்ரிட் மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் நடால், முர்ரே Posted: 04 May 2016 12:14 PM PDT மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். |
| "அம்மா உணவகத்தால் ஏழை, எளிய மக்களுக்குப் பயன் Posted: 04 May 2016 12:14 PM PDT அம்மா உணவகத்தால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன். |
| மே 9 முதல் பெரம்பலூரில் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி Posted: 04 May 2016 12:14 PM PDT பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மே 9 முதல் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. |
| உரிய ஆவணங்கள் இல்லை:ரூ. 2.46 லட்சம் பறிமுதல் Posted: 04 May 2016 12:13 PM PDT பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி மோட்டார் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 2.46 லட்சத்தை பறக்கும்படை அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| Posted: 04 May 2016 12:13 PM PDT மேற்கு வங்க மாநிலம் பராஸத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியில் ஷில்லாங் |
| திமுக கூட்டணி வேட்பாளர் பிரசாரம் Posted: 04 May 2016 12:13 PM PDT பெரம்பலூர் நகரில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ப. சிவகாமி புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| நாட்டில் 7 - 14% குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிப்பு Posted: 04 May 2016 12:12 PM PDT இந்தியாவில் 7 முதல் 14 சதவிகிதக் குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார் ஆஸ்துமா நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் பி. தனசேகரன். |
| அரியலூர் மாவட்ட முன்னேற்றத்துக்கு கருணாநிதியே காரணம்:சுப. வீரபாண்டியன் பேச்சு Posted: 04 May 2016 12:12 PM PDT அரியலூர் மாவட்ட முன்னேற்றத்துக்கு கருணாநிதியே காரணம் என்றார் திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன். |
| மே 16-ல் வாக்குப் பதிவு: ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுறுத்தல் Posted: 04 May 2016 12:12 PM PDT அரியலூர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில், அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன்படி தமிழக தேர்தல் நாளான மே 16 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் எ |
| தா.பழூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் Posted: 04 May 2016 12:12 PM PDT அரியலூர் மாவட்டம், தா.பழூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| உரிய ஆவணங்கள் இல்லை:ரூ. 2.46 லட்சம் பறிமுதல் Posted: 04 May 2016 12:11 PM PDT பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி மோட்டார் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 2.46 லட்சத்தை பறக்கும்படை அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| "அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் Posted: 04 May 2016 12:11 PM PDT ஆலங்குடி தொகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றார் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன். |
| Posted: 04 May 2016 12:10 PM PDT தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |