Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


'சின்னக்குயில்' சித்ரா

Posted: 01 Jun 2016 11:30 AM PDT

1979-ஆம் ஆண்டு கர்நாடக இசைப் பாடகரும், இசையமைப்பாளருமான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மூலமாக மலையாளத் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான கே.எஸ்.சித்ரா, கடந்த 37 ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் தொடர்ந்து பாடி வருகிறார்.

நெசவுத் தொழிலை மீண்டும் தொடங்கினால் 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Posted: 31 May 2016 01:16 PM PDT

நெசவுத் தொழிலை ஏற்கெனவே கைவிட்டவர்கள் மீண்டும் அத்தொழிலைத் தொடங்க விரும்பி விண்ணப்பித்தால், அவர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்க

உத்தரமேரூர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 31 May 2016 01:15 PM PDT

உத்தரமேரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1990 - 91-ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் வெள்ளி விழா கொண்டாடும் விதமாக சந்திக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இன்று பள்ளிகள் திறப்பு: பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

Posted: 31 May 2016 01:14 PM PDT

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்படும் நிலையில் மாணவர்கள், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு பிறகே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க உத்தரவு

Posted: 31 May 2016 01:14 PM PDT

பள்ளி வளாகங்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின்னரே, வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

"கல்லூரி முதல்வர் நியமன நடவடிக்கைகளுக்குத் தடையில்லை'

Posted: 31 May 2016 01:13 PM PDT

வேலூர் ஊரீசு கல்லூரி முதல்வர் பொறுப்புக்கு ஒருவரை நியமிப்பதற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வி உதவித் தொகை அறிவிப்பு உண்மையா?

Posted: 31 May 2016 01:11 PM PDT

சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை

திருப்போரூர் அருகே பூத்துள்ள வெளிநாட்டு மலர்

Posted: 31 May 2016 01:10 PM PDT

திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயில் நந்தவனத்தில், வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள கால்பந்து லில்லி மலர்கள் பூத்துள்ளன.

விழுப்புரம் கலிங்கமலை கோயிலில் ராமானுஜர் 1000-ஆவது ஆண்டு திருநட்சத்திர விழா

Posted: 31 May 2016 01:08 PM PDT

விழுப்புரம் மாவட்டம், கலிங்கமலை பெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திர பெருவிழா நடைபெற்றது.

பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து

Posted: 31 May 2016 01:06 PM PDT

சென்னை புழல் அருகே உள்ள பிளாஸ்டிக் ஆலையில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு உதவித் தொகையுடன் உயர்கல்வி பயில மாணவர்கள் தேர்வு

Posted: 31 May 2016 01:06 PM PDT

அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், தலைசிறந்த தனியார் பள்ளிகளில் அரசு உதவித் தொகையுடன் உயர் கல்வி பயில தேர்வு செய்ய

பள்ளிகளுக்கு அருகே 98% புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆய்வில் தகவல்

Posted: 31 May 2016 01:05 PM PDT

புகையிலைப் பொருள்களின் 98 சதவீத விற்பனை பள்ளிகளை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே அதிகம் நடைபெறுகிறது என புகையிலைக்கு

ஷெல் எரிவாயு திட்ட விவகாரம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 31 May 2016 01:03 PM PDT

ஷெல் எரிவாயு திட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைபாடு குறித்து ஜூலை 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என

பாஜக சார்பில் புகையிலை எதிர்ப்பு தினப் பேரணி

Posted: 31 May 2016 01:03 PM PDT

சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த இந்தப் பேரணியில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன் தலைமை வகித்தார்

கடந்த வாரம் கேட்கப்பட்ட "டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைத்திருப்பதால் போதிய பலன்கள் கிடைக்குமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Posted: 31 May 2016 12:56 PM PDT

"டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் நேரம் குறைப்பு ஓரளவிற்குப் பலன் தரும். கடை திறப்பு நேரத்தை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை

நதிகளால் நாட்டை இணைக்கலாமே!

Posted: 31 May 2016 12:54 PM PDT

இந்தியாவின் மத்திய ஆட்சியில் ராணுவமும், மாநில ஆட்சிகளின் கீழ் காவல் துறையும் உள்ளன. இந்தியா பூகோள ரீதியாக மேலும் வலுவாக வேண்டுமானால்,

பிரியுங்கள் மாநகராட்சியை!

Posted: 31 May 2016 12:53 PM PDT

மாநகரத்தில் உள்ள கழிவுநீர் ஓடைகளை மேம்படுத்த ரூ.11.2 கோடி ஒதுக்கீடு செய்து மாநகராட்சியின் மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநகராட்சி நினைத்திருந்தால் பல திட்டங்களை முடுக்கிவிட்டு முடித்திருக்க முடியும். ஆனால், எந்த சுறுசுறுப்பும் காட்டாமல் தூங்கி வழிந்துவிட்டு, இப்போது தனது பதவிக்காலம் முடியப்போகும்

சுந்தரம் ஃபைனான்ஸ் லாபம் ரூ.477 கோடி

Posted: 31 May 2016 12:46 PM PDT

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் சென்ற நிதி ஆண்டில் ரூ.477 கோடி லாபம் ஈட்டியது.

உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 21.8% உயர்வு

Posted: 31 May 2016 12:45 PM PDT

இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஏப்ரலில் 21.8 சதவீதம் வளர்ச்சி கண்டது என சர்வதேச விமானப் போக்குவரத்து

சுஸுகி குஜராத் ஆலையின் செயல்பாடு அடுத்த ஆண்டு தொடங்கும்

Posted: 31 May 2016 12:44 PM PDT

ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டார் நிறுவனம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைத்து வரும் கார் தயாரிப்பு ஆலையின் செயல்பாடு அடுத்த ஆண்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6%

Posted: 31 May 2016 12:43 PM PDT

சென்ற நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவீத வளர்ச்சி அடைந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

சவூதி மீது யேமன் கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணை இடைமறித்து அழிப்பு

Posted: 31 May 2016 12:41 PM PDT

யேமன் கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவை நோக்கி திங்கள்கிழமை வீசிய ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி கூட்டுப் படை தெரிவித்தது.

10 அகதிகளை ஏற்பதைவிட ரூ. 1.5 கோடி அபராதமே மேல்!

Posted: 31 May 2016 12:41 PM PDT

அகதிகளைப் பகிர்ந்து கொள்ளும் ஸ்விட்சர்லாந்து விதிமுறைப்படி 10 அகதிகளை ஏற்பதற்குப் பதிலாக, 2 லட்சம் யூரோ (சுமார் ரூ.ஒன்றரை கோடி) அபராதம் செலுத்த

ரஷிய விமானத் தாக்குதல்: சிரியாவில் 23 பேர் சாவு

Posted: 31 May 2016 12:40 PM PDT

சிரியாவில் அல்-காய்தா கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஷிய விமானங்கள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் உயிரிழந்ததாக

எகிப்து: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது பேடீக்கு ஆயுள் தண்டனை

Posted: 31 May 2016 12:40 PM PDT

எகிப்து நாட்டில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது பேடீ உள்ளிட்ட 35 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நாட்டு

16 பேருந்துப் பயணிகள் தலிபான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை: மேலும் ஏராளமானோர் கடத்தல்

Posted: 31 May 2016 12:37 PM PDT

ஆப்கானிஸ்தானில் பேருந்துப் பயணிகள் 16 பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும், ஏராளமானவர்களைக் கடத்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருதய அறுவை சிகிச்சைக்குப் பின் நவாஸ் ஷெரீஃப் நலம்

Posted: 31 May 2016 12:37 PM PDT

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு பிரிட்டனில் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று நலமுடன் இருக்கிறார் அவரது மகள் மரியம் நவாஸ் செவ்வாய்க்கிழமை கூறினார்.

தேசிய கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் ஓ.என்.ஜி.சி., தெற்கு மத்திய ரயில்வே அணிகள்

Posted: 31 May 2016 12:35 PM PDT

கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரவில் ஓ.என்.ஜி.சி., வருமான வரித்துறை அணிகளும், மகளிர் பிரிவில்

"சாம்பியன்ஸ் டிராபியில் பதக்கம் வெல்வதே லட்சியம்'

Posted: 31 May 2016 12:33 PM PDT

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் முதல் 3 இடங்களில் ஏதாவது ஒன்றை பிடித்து பதக்கம் வெல்வதே எங்களின் லட்சியம் என்று

டெஸ்ட் பெளலர்கள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்தார் ஆண்டர்சன்

Posted: 31 May 2016 12:33 PM PDT

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பெளலர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பெங்களூர் எப்.சி. பயிற்சியாளர் விலகல்

Posted: 31 May 2016 12:31 PM PDT

ஐ-லீக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் பெங்களூரு எப்.சி. அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஆஷ்லே வெஸ்ட்வுட் விலகியுள்ளார்.

ஐஓஏ பொதுக்குழு ஒத்திவைப்பு

Posted: 31 May 2016 12:31 PM PDT

சென்னையில் வரும் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அக்னீஸ்கா, ஹேலப் அதிர்ச்சித் தோல்வி; 10-ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

Posted: 31 May 2016 12:30 PM PDT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னணி வீராங்கனைகளான அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா,

4 நாடுகள் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் தோல்வி

Posted: 31 May 2016 12:28 PM PDT

நான்கு நாடுகள் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது.

இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் ரவி சாஸ்திரி?

Posted: 31 May 2016 12:28 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி, தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய ஓபன்: 2-ஆவது சுற்றில் சாய்னா

Posted: 31 May 2016 12:27 PM PDT

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டீசல் வாகனங்களுக்குத் தடை: பிற நகரங்களுக்கு நீட்டிக்கும் திட்டமில்லை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடற்படை

Posted: 31 May 2016 12:25 PM PDT

டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, தில்லி, கேரளம் தவிர நாட்டின் பிற நகரங்களில் நீட்டிக்கும் திட்டம் தற்போது இல்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை:உணவுப் பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா?

Posted: 31 May 2016 12:25 PM PDT

ராணிப்பேட்டை, சிப்காட், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், குளிர்பானக் கடைகள், உணவகங்களில் காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிராமக் கோயில்களைப் பாதுகாப்பதில் பூஜாரிகளுக்கு முக்கிய பங்கு:திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர்

Posted: 31 May 2016 12:24 PM PDT

கிராமக் கோயில்களைப் பாதுகாப்பதில் பூஜாரிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கேட்டுக்கொண்டார்.

கடற்படை புதிய தலைமைத் தளபதி சுனில் லாம்பா பதவியேற்பு

Posted: 31 May 2016 12:24 PM PDT

அட்மிரல் சுனில் லாம்பா (58) இந்தியக் கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

பள்ளி வாகனங்கள் குறைகளுடன் இயங்கினால் கடும் நடவடிக்கை:ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 31 May 2016 12:24 PM PDT

ஆய்வுக்குப் பிறகும் குறைகளுடன் பள்ளி வாகனங்கள் இயங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் எச்சரித்தார்.

முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Posted: 31 May 2016 12:24 PM PDT

மேல்விஷாரம் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நூறு நாள் திட்டப் பணியாளர் மயங்கி விழுந்து சாவு

Posted: 31 May 2016 12:23 PM PDT

நாட்டறம்பள்ளி அருகே 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்ட பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார். நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட வடக்குபட்டு காலனியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி

வீட்டினுள் நுழைந்த கார்:4 பேர் படுகாயம்

Posted: 31 May 2016 12:23 PM PDT

அரக்கோணத்தில் சாலையில் சென்றபோது நிலை தடுமாறிய கார், வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததில் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு வாரியத் தேர்வில் மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 31 May 2016 12:23 PM PDT

அரசு வாரியத் தேர்வில், ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றார்.

சாலை விபத்தில் ஒருவர் சாவு

Posted: 31 May 2016 12:22 PM PDT

குடியாத்தம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ரூ.4.75 கோடி இழப்பீடு: "வாழும் கலை' அமைப்பின் மனு தள்ளுபடி

Posted: 31 May 2016 12:22 PM PDT

தில்லி யமுனை சமவெளிப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இழப்பீடாக செலுத்த வேண்டிய பாக்கித் தொகை

வீட்டில் வைத்திருந்த நகை மாயம்

Posted: 31 May 2016 12:22 PM PDT

நாட்டறம்பள்ளி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை மாயமானது தொடர்பாக, கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பணி நிறைவு பெற்ற கல்வி அலுவலருக்கு பாராட்டு

Posted: 31 May 2016 12:22 PM PDT

பணி நிறைவு பெற்ற குடியாத்தம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எம்.மைக்கேல் தாஸுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மகளின் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த தாய் தற்கொலை

Posted: 31 May 2016 12:22 PM PDT

வாணியம்பாடியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மகளின் மதிப்பெண் குறைந்ததால், மனமுடைந்த அவரது தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஒருங்கிணைக்கும் சக்தியாக செயல்பட வேண்டும்: இந்தியத் தூதர்கள் மத்தியில் மோடி பேச்சு

Posted: 31 May 2016 12:21 PM PDT

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஒருங்கிணைக்கும் சக்தியாக இந்தியத் தூதர்கள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ரயில் மோதியதில் ஒருவர் பலி

Posted: 31 May 2016 12:21 PM PDT

வாணியம்பாடி அருகே ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மான் இறைச்சி விற்பனை செய்த இருவர் கைது

Posted: 31 May 2016 12:21 PM PDT

ஒடுகத்தூர் அருகே மான் இறைச்சி விற்பனை செய்த இருவரை வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

என்சிசி பயிற்சி முகாம் நிறைவு

Posted: 31 May 2016 12:21 PM PDT

வேலூர் சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் என்சிசி பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிதித் துறைச் செயலாளராக அசோக் லவாசா நியமனம்

Posted: 31 May 2016 12:21 PM PDT

இந்நிலையில், அவரை நிதித் துறைச் செயலாளராக நியமிக்க, அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தெற்கு தில்லியில் குடிநீர்ப் பற்றாக்குறைமுதல்வர் கேஜரிவால் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர்

Posted: 31 May 2016 12:20 PM PDT

தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரோலியிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகரித்து வருவதைக் கண்டித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டை பாஜகவினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

யுபிஎஸ்சி உறுப்பினராக பஸ்ஸி நியமனம்:குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு

Posted: 31 May 2016 12:20 PM PDT

மத்திய பொதுப் பணித் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக, ஓய்வு பெற்ற இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உயரதிகாரியும், தில்லி நகர காவல் துறை முன்னாள் ஆணையருமான பி.எஸ். பஸ்ஸி (60) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார்.

ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் அலட்சியம்:துணைநிலை ஆளுநர் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Posted: 31 May 2016 12:20 PM PDT

தில்லி அரசுப் பள்ளிகளில் கௌரவ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவோரை நிரந்தரம் செய்ய அளித்த பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அலட்சியம் காட்டி வருவதாக "ஆம் ஆத்மி' கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல்

Posted: 31 May 2016 12:19 PM PDT

மாநிங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர்

பிரதமர் குறித்த கருத்து: கேஜரிவாலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

Posted: 31 May 2016 12:19 PM PDT

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு மற்றும் தேச விரோத கருத்துக்களை தெரிவித்தமைக்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை, நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தில்லி அரசு, காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Posted: 31 May 2016 12:19 PM PDT

தில்லியில் ஆள்கடத்தல் சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களைக் கோரி தில்லி அரசுக்கும், காவல்துறைக்கும் தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்பூ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உடனடி வணிகப் பதிவுக்கான புதிய செயலி அறிமுகம்

Posted: 31 May 2016 12:19 PM PDT

வணிகர்கள் உடனடியாக தங்களது நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ளும் வகையில், "டிவாட் எம்சேவா ஆப்' எனும் புதிய செயலியை தில்லி அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

மாணவர், இளையோர் நலக் குழு:சட்டப்பேரவைக் குழு ஒப்புதல்

Posted: 31 May 2016 12:18 PM PDT

மாணவர், இளையோர் நலக் குழுவை அமைக்கும் முன்மொழிவுக்கு தில்லி சட்டப்பேரவையின் பொதுப் பயன்பாடுகள் குழு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

குப்பைகளை அகற்றும் பணி:டீசல் வாகனங்களுக்கு என்ஜிடி அனுமதி

Posted: 31 May 2016 12:18 PM PDT

மாநகராட்சி குப்பைகளை அகற்றும் பணிக்காக வாங்கப்படும் டீசல் வாகனங்களை பதிவு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அனுமதி வழங்கியுள்ளது.

எளிமையான புதிய கட்டட விதிகள்:விரைவில் அறிவிக்கை வெளியீடு

Posted: 31 May 2016 12:18 PM PDT

தில்லியில் எளிமைப்படுத்தப்பட்ட புதிய கட்டட விதிகள் தொடர்புடைய அறிவிக்கையை ஆம் ஆத்மி அரசு விரைவில் வெளியிடவுள்ளது.

துப்பாக்கி முனையில் சொகுசு கார் கடத்தல்

Posted: 31 May 2016 12:17 PM PDT

தில்லியில் ஓட்டுநரை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு, "ஆடி' காரை 4 பேர் கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாட் போராட்ட விவகாரம்: பஞ்சாப் மாநில முன்னாள் டிஜிபி, உள்துறை செயலர் மீது விசாரணைக் குழு குற்றச்சாட்டு

Posted: 31 May 2016 12:17 PM PDT

ஹரியாணா மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி, ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின்போது, அந்த மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலர்,

தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி ஒதுக்கும் முறை: மம்தா வலியுறுத்தல்

Posted: 31 May 2016 12:17 PM PDT

கருப்புப் பணப் பயன்பாட்டைத் தடுக்க, தேர்தல் செலவினங்களுக்கு அரசே நிதி ஒதுக்கீடு செய்வதுதான் தீர்வாக அமையும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவு

Posted: 31 May 2016 12:17 PM PDT

கிழக்கு தில்லி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கான கடந்த தீபாவளி போனஸ் தொகையை விடுவிக்க, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுற்றுச்சூழல் இழப்பீடு விவகாரம்:வங்கி உத்தரவாதத்தை ஏற்கக் கோரும் "வாழும் கலை' அமைப்பின் மனு தள்ளுபடி

Posted: 31 May 2016 12:16 PM PDT

தில்லி யமுனை சமவெளிப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இழப்பீடாக செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ.4.75 கோடியை வங்கி உத்தரவாதமாக ஏற்கக் கோரும் "வாழும் கலை' அமைப்பின் மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

யுபிஎஸ்சி உறுப்பினராக பி.எஸ். பஸ்ஸி நியமனம்

Posted: 31 May 2016 12:16 PM PDT

மத்திய பொதுப் பணித் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக, ஓய்வு பெற்ற இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உயரதிகாரியும்,

தலித்துகளுடன் உணவருந்தினார் அமித் ஷா

Posted: 31 May 2016 12:15 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியில், ஜோகியாபூர் கிராமத்தில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா,

திருவள்ளூரில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும்:நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

Posted: 31 May 2016 12:15 PM PDT

திருவள்ளூர் நகரில் பாதாள சாக்கடைப் பணி முடிவடைந்த பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம்

Posted: 31 May 2016 12:15 PM PDT

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதியவர் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை

Posted: 31 May 2016 12:14 PM PDT

திருவள்ளூர் அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் சாவு

Posted: 31 May 2016 12:14 PM PDT

திருத்தணி அருகே சாலையோர மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் இறந்தார்.

அடுமனையில் தீ விபத்து: 3 பேர் காயம்

Posted: 31 May 2016 12:14 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை பகுதியில் அடுமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் 400 பேருக்கு பணி ஆணை

Posted: 31 May 2016 12:13 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த 400 மாணவர்களுக்கு பணி ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இளம்பெண் தற்கொலை முயற்சி: இளைஞர் கைது

Posted: 31 May 2016 12:13 PM PDT

திருவள்ளூர் அருகே இளம்பெண் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக, இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தாத்ரி சம்பவம்: இக்லாக் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான் ஆய்வறிக்கையில் தகவல்

Posted: 31 May 2016 12:13 PM PDT

தாத்ரி சம்பவத்தில் திடீர் திருப்பமாக, ""உயிரிழந்த முகமது இக்லாக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான்'' என்று மதுராவைச்

ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் வேனுடன் பறிமுதல்

Posted: 31 May 2016 12:12 PM PDT

மறைமலை நகர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளுடன் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் இருந்து இவை கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து போலீஸாரும், வனத்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

Posted: 31 May 2016 12:12 PM PDT

ஊத்துக்கோட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டையை அடுத்த தொளவேடு கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக வட்டாட்சியர் விஜயலட்சுமிக்கு செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்தது.

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 31 May 2016 12:12 PM PDT

ஊத்துக்கோட்டை அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

பிளேஸ்மென்ட்: நூதன முறையில் ஏமாற்றப்படும் மாணவர்கள்

Posted: 31 May 2016 12:12 PM PDT

"பிளேஸ்மென்ட்' என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மதுராந்தகம் நகர்மன்றக் கூட்டம்:அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted: 31 May 2016 12:11 PM PDT

தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தீர்மானம் கொண்டு வர தலைவர் அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுராந்தகம் நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜூன் 2 மின் தடை

Posted: 31 May 2016 12:11 PM PDT

விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

Posted: 31 May 2016 12:10 PM PDT

பொது வங்கி, நிதி நிறுவனங்களில் உள்ள அனைத்து வகையான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தகுதித் தேர்வு

Posted: 31 May 2016 12:10 PM PDT

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தகுதித் தேர்வு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் வழிக்கல்வித் தகுதிக்கு அங்கீகாரம்:தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம் வரவேற்பு

Posted: 31 May 2016 12:10 PM PDT

ரயில்வேயில் வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் பெற அஞ்சல் வழியில் பெற்ற படிப்புகளுக்கு ரயில்வே வாரியம் அண்மையில் அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கு தென்னக ரயில்வே ஊழியர் சங்கம் (டி.ஆர்.இ.யு) வரவேற்றுள்ளது.

கருப்புப் பணப் பதுக்கல்: இன்று முதல் தாமாக முன்வந்து தகவல் அளிக்கலாம்

Posted: 31 May 2016 12:09 PM PDT

உள்நாட்டில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள், அதுதொடர்பான தகவல்களை புதன்கிழமை முதல் தாமாக முன்வந்து வெளியிட்டு சட்டரீதியான

குழந்தைத் திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

Posted: 31 May 2016 12:09 PM PDT

குழந்தைத் திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட புகார் விவரம்:

ஊர்க்காவல் படை வீரார் மீது தாக்குதல்

Posted: 31 May 2016 12:09 PM PDT

நன்னிலம் அருகே ஊர்க்காவல் படை வீரர் தாக்கப்பட்டது குறித்து நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சாதிக் பாட்சா தற்கொலை வழக்கு: சிபிஐ மீண்டும் விசாரிக்க கோரிக்கை

Posted: 31 May 2016 12:09 PM PDT

மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று

1,200 டன் அரிசி விருதுநகருக்கு அனுப்பி வைப்பு

Posted: 31 May 2016 12:08 PM PDT

நீடாமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு 1,200 டன் சன்னரக அரிசி பொது விநியோகத் திட்டத்துக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்: இனசுழற்சி ஆலோசனைக் கூட்டம்

Posted: 31 May 2016 12:07 PM PDT

திருவாரூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2016 இன சுழற்சி, இடஒதுக்கீடு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இளைஞருக்கு மிரட்டல்: இருவர் மீது வழக்குப் பதிவு

Posted: 31 May 2016 12:07 PM PDT

திருவாரூர் அருகே இளைஞருக்கு மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முதல்வர் ஹரீஷ் ராவத்தை கைது செய்ய உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் தடை

Posted: 31 May 2016 12:07 PM PDT

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வெளியான ரகசிய விடியோ விவகாரம் தொடர்பாக உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்தை கைது

குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

Posted: 31 May 2016 12:07 PM PDT

திருவாரூர் அருகே கண்கொடுத்தவணிதம் பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

"திருத்துறைப்பூண்டி நகராட்சியில் அனைத்து குளங்களும் தூர்வாரப்படும்

Posted: 31 May 2016 12:06 PM PDT

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நகராட்சித் தலைவர் ஆர்எஸ்.பாண்டின் நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...

Posted: 31 May 2016 12:06 PM PDT

ஆண்டு நேர்காணலில் இதுவரை கலந்து கொள்ளாத ஓய்வூதியர்கள் கருவூல அலுவலகங்களில் நடைபெறும் நேர்காணலில் உடனடியாக பங்கேற்குமாறு மாவட்ட கருவூல அலுவலர் பீ. ஜமீலா அறிவுறுத்தியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™