Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 45

Posted: 28 May 2016 05:33 AM PDT

வராக அவதாரம் எடுத்த பெருமான், தன்னுடைய தாமரை போன்ற பெரிய மலர்க்கண்களை நம் மீது செலுத்தி அருள்செய்தார்,

கனிமவள விசாரணை: சட்ட ஆணையர் மதுரை வருகை

Posted: 27 May 2016 01:07 PM PDT

கனிமவள முறைகேடு குறித்த விசாரணைக்கான சட்ட ஆணையர் உ.சகாயம், மதுரையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.

கிறிஸ்துராஜா மெட்ரிக். பள்ளியில் மாணவர்களுக்குப் பாராட்டு விழா

Posted: 27 May 2016 01:07 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

காஷ்மீர் மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: தீரமுடன் போராடி உயிர் நீத்தார் ராணுவ வீரர்

Posted: 27 May 2016 01:07 PM PDT

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே இரண்டு நாள்களாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை

பிறப்பு, இறப்பு சான்றுக்கு மனு வாங்க மறுப்பதாக புகார்

Posted: 27 May 2016 01:07 PM PDT

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றுக்கு மனு வாங்க மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஊராட்சித் தலைவரின் காசோலை அதிகாரம்: ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Posted: 27 May 2016 01:06 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சித் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை திரும்ப வழங்கிய ஆட்சியரின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்

Posted: 27 May 2016 01:05 PM PDT

பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அதற்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தினால்தான் அந்த நாட்டுடனான இருதரப்பு உறவு மேம்படும் என்று

மதுரை விமான நிலைய வளாகத்தில் மலேசிய பிரஜை மாரடைப்பால் மரணம்

Posted: 27 May 2016 01:05 PM PDT

மலேசியா பினாங்கு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(58). இவர் உடல்நலக் குறைவு காரணமாக தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த சில நாள்களுக்கு முன் மலேசியாவில் இருந்து தமிழகம் வந்தாராம்.

பைக் மீது மணல் லாரி மோதல்: ஒருவர் காயம்; ஓட்டுநர் கைது

Posted: 27 May 2016 01:04 PM PDT

முதுகுளத்தூர் அருகே உள்ள எஸ்.பி.கோட்டையைச் சேர்ந்த காளிமுத்து மகன் கிருஷ்ணன் (50). இவர், முதுகுளத்தூரிலிருந்து தனது வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

தடையை மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சி: 9 பேர் மீது வழக்கு

Posted: 27 May 2016 01:02 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் திருவிழாவில் அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் திருட்டு

Posted: 27 May 2016 01:02 PM PDT

விருதுநகர் அருகே அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து, ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கல்லூரி மாணவியிடம் வழிப்பறி

Posted: 27 May 2016 01:01 PM PDT

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவியிடம் 3 பவுன் நகையை வழிப்பறி செய்த இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சிவகாசி, சாத்தூரில் இன்று மின்தடை

Posted: 27 May 2016 01:01 PM PDT

சிவகாசி மற்றும் சாத்தூரில் மே 28 இல் (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

பொதுப் பிரச்னைகளுக்கு எப்போதும் என்னை அணுகலாம்: ஸ்ரீவிலி. எம்எல்ஏ.

Posted: 27 May 2016 01:00 PM PDT

பொதுப்பிரச்னைகளுக்கு பொதுமக்கள் எப்போதென்றாலும் என்னை சுலபமாக அணுகி தெரிவிக்கலாம் என ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. மு.சந்திரபிரபா தெரிவித்தார்.

"வண்ணமீன் வளர்ப்பு பயிற்சி பட்டறை ஜூன் 6இல் தொடக்கம்'

Posted: 27 May 2016 01:00 PM PDT

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வண்ணமீன் வளர்ப்பு மற்றும் வர்த்தகம் பற்றிய பயிற்சிப் பட்டறை ஜூன் 6ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விருதுநகரில் 92 குழந்தை தொழிலாளர்கள் உயர்கல்வி படிக்க ஆட்சியர் ஆலோசனை

Posted: 27 May 2016 01:00 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக மீட்கப்பட் ட பின்பு அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 92 மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிக்க மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் ஆலோசனை கூறினார்.

சிவகாசி

Posted: 27 May 2016 12:59 PM PDT

பைக் மோதி எஸ்ஐ காயம்

Posted: 27 May 2016 12:58 PM PDT

சிவகாசி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில், காவல் சார்பு-ஆய்வாளர் காயமடைந்தார்.

வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

Posted: 27 May 2016 12:58 PM PDT

மனைவியிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பள்ளிகளில் பிளஸ் 1 முதல் குரூப்பில் சேர கடும் போட்டி

Posted: 27 May 2016 12:58 PM PDT

ராஜபாளையம் பகுதியில் 10 ம் வகுப்பு பொது தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் அதிகரித்துள்ளதால், பிளஸ் 1 வகுப்பு முதல் குரூப்பில் சேர்வதில் கடும் போட்டி நிலவுகிறது.

அருப்புக்கோட்டையில் இடியுடன் மழை: மின் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

Posted: 27 May 2016 12:57 PM PDT

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பற கிராமங்களில் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் கன மழை பெய்தது. பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.15 வரை தொடர்ந்து மழை பெய்தது.

மது பாட்டில்களை கடத்தியவர் கைது

Posted: 27 May 2016 12:56 PM PDT

சிவகாசியில் வியாழக்கிழமை 12 மதுபாட்டில்களுடன் நடந்து சென்றவர் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டையில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

Posted: 27 May 2016 12:56 PM PDT

அருப்புக்கோட்டையில் 3 கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: இணையதள வதந்தியால் பெற்றோர் அலைக்கழிப்பு

Posted: 27 May 2016 12:56 PM PDT

பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குவதாக என இணைய தளங்களில் பரவும் தகவலை நம்பி விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு பெற்றோருடன், மாணவ, மாணவியர்கள் சென்று ஏமாற்றம் அடைகின்றனர்.

தலைவர்கள் சிலைகளுக்கு சாத்தூர் எம்எல்ஏ மரியாதை

Posted: 27 May 2016 12:55 PM PDT

சாத்தூர் தொகுதியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு வெள்ளிகிழமை சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாலை அணிவித்தார்.

சி.டி. ஸ்கேன் மையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

Posted: 27 May 2016 12:55 PM PDT

விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் மையத்தில் பணியாளர் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இங்கிலாந்து-310/6

Posted: 27 May 2016 12:54 PM PDT

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில்

கோவையில் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டி தொடக்கம்

Posted: 27 May 2016 12:53 PM PDT

கோவையில் ஆடவர் மற்றும் மகளிருக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1.10 கோடி மாணவர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி

Posted: 27 May 2016 12:51 PM PDT

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தும் வகையில்,

காதலனுடன் விஷம் குடித்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி சாவு

Posted: 27 May 2016 12:51 PM PDT

காதலனுடன் விஷம் குடித்து சிகிச்சைப் பெற்று வந்த கன்னிவாடி இளம் பெண் 3 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பழனி வேலன் விகாஸ் பள்ளி சதம்

Posted: 27 May 2016 12:50 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பழனி வேலன் விகாஸ் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பிரெஞ்சு ஓபன்: பெட்ரா அதிர்ச்சித் தோல்வி; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முர்ரே, முகுருஸா

Posted: 27 May 2016 12:50 PM PDT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

மாணவர்களின் கவனத்துக்கு...

Posted: 27 May 2016 12:50 PM PDT

திண்டுக்கல் பிஎன்சி தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 27 May 2016 12:49 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறினார்.

திண்டுக்கல்லில் மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

Posted: 27 May 2016 12:49 PM PDT

திண்டுக்கல்லில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

ஆண்டிபட்டி அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

Posted: 27 May 2016 12:48 PM PDT

ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (30). இவர் கடந்த சில நாள்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த கோரிக்கை

Posted: 27 May 2016 12:48 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வை விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 27 May 2016 12:46 PM PDT

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கும், போடி அருகே மேலச்சொக்கநாதபுரம், வினோபாஜி தெருவைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வியாழக்கிழமை போடி மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது.

உலக குத்துச்சண்டை: சோனியாவுக்கு வெள்ளி

Posted: 27 May 2016 12:46 PM PDT

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் சோனியா 1-2 என்ற கணக்கில்

லண்டன் ஒலிம்பிக்கில் 23 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலம்

Posted: 27 May 2016 12:46 PM PDT

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்களில் 265 பேரின் "ஏ' மாதிரிகளை சோதனை செய்தபோது அதில் 23 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக

வங்கதேச பயிற்சியாளர் ஹீத் ஸ்டிரீக் விலகுகிறார்

Posted: 27 May 2016 12:45 PM PDT

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் ஹீத் ஸ்டிரீக் இந்த மாதத்தோடு விலகுகிறார்.

மரம் விழுந்து விபத்து: ஏற்காடு கூலித் தொழிலாளி சாவு

Posted: 27 May 2016 12:45 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில், வெள்ளிக்கிழமை மரம் முறிந்து விழுந்ததில், ஏற்காடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

கோயில் திருவிழாவில் தகராறு: தட்டிக் கேட்டவர்களை தாக்கிய 2 பேர் கைது

Posted: 27 May 2016 12:44 PM PDT

கொடைக்கானல் அருகே கோயில் திருவிழாவில் தகராறு செய்ததை தட்டிக் கேட்டவர்களை தாக்கிய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சர்வதேச ஸ்குவாஷ்: இறுதிச்சுற்றில் ஜோஷ்னா

Posted: 27 May 2016 12:44 PM PDT

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஐபிஎல் இறுதிச்சுற்றில் ஹைதராபாத்-பெங்களூர் நாளை மோதல்: 4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத்

Posted: 27 May 2016 12:42 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது தகுதிச்சுற்றில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ûஸ தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

ஒவ்வொரு நாளையும் புதிதாக பார்க்கிறேன்

Posted: 27 May 2016 12:40 PM PDT

ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக பார்ப்பதாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உஜ்ஜீவன் லாபம் 133% அதிகரிப்பு

Posted: 27 May 2016 12:32 PM PDT

நிதி சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள உஜ்ஜீவன் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் 2015-2016 நிதியாண்டு நிகர லாபம் 133 சதவீதம் அதிகரித்ததாகத் தெரிவித்தது.

அப்போலோ நிகர லாபம் ரூ. 369 கோடி

Posted: 27 May 2016 12:31 PM PDT

கடந்த 2015-2016 நிதி ஆண்டில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ. 369 கோடி என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

உதிரி பாகங்களில் பழுது: 77,000 வாகனங்களை திரும்பப் பெறுகிறது மாருதி சுஸுகி

Posted: 27 May 2016 12:30 PM PDT

உதிரி பாகங்களில் பழுது இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலீனோ, டிஸையர் மாடல்களைச் சேர்ந்த

எஸ்.பி.ஐ. லாபம் 66 சதவீதம் வீழ்ச்சி

Posted: 27 May 2016 12:29 PM PDT

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) நான்காம் காலாண்டு நிகர லாபம் 66 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கெளதமாலா: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 10 பேர் பலி

Posted: 27 May 2016 12:28 PM PDT

மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

சீன நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Posted: 27 May 2016 12:27 PM PDT

சீனாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை விதிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கும் டாக்ஸி ஓட்டுநருக்கும் தகராறு: ஒருவர் கைது

Posted: 27 May 2016 12:27 PM PDT

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கும், டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

புதிய திட்டங்களால் புத்துணர்வு பெறும் அரசுப் பள்ளிகள்

Posted: 27 May 2016 12:26 PM PDT

பத்தாம் வகுப்பு தேர்வில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளும் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

தேனி மாவட்டத்தில் ஜூன் 1 முதல் வருவாய் தீர்வாயம் தொடக்கம்

Posted: 27 May 2016 12:26 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 9ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது.

காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

Posted: 27 May 2016 12:26 PM PDT

நத்தம் மீனாட்சிபுரம் அருள்மிகு காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்க "ஸ்பெல்லிங் பீ' போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு முதலிடம்

Posted: 27 May 2016 12:25 PM PDT

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் "ஸ்பெல்லிங் பீ' போட்டியில் மூன்றாவது ஆண்டாக இரண்டு இந்திய வம்சாவளி மாணவர்கள் பட்டத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

பெரியமாரியம்மன் கோயில் திருவிழா

Posted: 27 May 2016 12:25 PM PDT

கொடைக்கானல் அருள்மிகு ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயில் திருவிழா அக்னிச்சட்டி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 27 May 2016 12:25 PM PDT

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன.

ரயில்களில் தரமில்லாத உணவுப் பொருள் விற்கப்பட்டால் புகார் அளிக்கலாம்

Posted: 27 May 2016 12:24 PM PDT

ரயில்களில் தரமில்லாத உணவுப் பொருள்கள் விற்கப்பட்டால், 138 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம் என மதுரை கோட்ட வர்த்தக மேலாளர் என்.குகனேசன் தெரிவித்தார்.

தேவைப்பட்டால் புதிய தலிபான் தலைவரை தாக்குவோம்: அமெரிக்கா சூசகம்

Posted: 27 May 2016 12:24 PM PDT

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவைப்பட்டால், புதிய தலிபான் தலைவர் முல்லா ஹைபதுல்லா அகுந்த்ஜாதாவைக்

ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் ஒபாமா அஞ்சலி

Posted: 27 May 2016 12:23 PM PDT

உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமைந்துள்ள அமைதிப் பூங்காவில் அமெரிக்க அதிபர் ஒபாமா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அகதிகள் படகுகள் கவிழ்ந்து விபத்து: 100 பேர் உயிரிழந்ததாக அச்சம்; 560 பேரை மீட்டது இத்தாலி கடற்படை

Posted: 27 May 2016 12:22 PM PDT

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடி அகதிகள் வந்து கொண்டிருந்த இரு படகுகள் மத்தியதரைக் கடலில் மூழ்கியதில்

ஒட்டன்சத்திரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 27 May 2016 12:21 PM PDT

ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, 10ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பேருந்து- கார் மோதல்:ஒருவர் சாவு

Posted: 27 May 2016 12:21 PM PDT

வத்தலகுண்டு அருகே வெள்ளிக்கிழமை காரும், அரசுப் பேருந்தும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒடிஸா மாநிலங்களவை தேர்தல்: 3 பிஜேடி வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 27 May 2016 12:20 PM PDT

வரும் ஜூன் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒடிஸா மாநிலங்களவைத் தேர்தலில் பிஜு ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை

தேனியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உண்ணாவிரதம்

Posted: 27 May 2016 12:20 PM PDT

தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை, மருத்துவ விடுப்புக்கு சம்பளம் வழங்கக் கோரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

காலமானார் மொழிப்போர் தியாகி சீதாராமன்

Posted: 27 May 2016 12:19 PM PDT

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த மொழிப்போர் தியாகி சீதாராமன் (85), அவரது இல்லத்தில் வியாழக்கிழமை இரவு காலமானார்.

உ.பி. சுரங்க விபத்தில் 5 பேர் பலி?: அதிகாரி பணியிடைநீக்கம்

Posted: 27 May 2016 12:19 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சுரங்க விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பழனியில் சாக்கடை சித்தர் சித்தியானார்

Posted: 27 May 2016 12:19 PM PDT

பழனியில் சாக்கடை சித்தர் வெள்ளிக்கிழமை சித்தியானார்.

வெளிநாடு செல்ல நவீன் ஜிண்டாலுக்கு அனுமதி

Posted: 27 May 2016 12:19 PM PDT

நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் நவீன் ஜிண்டால் வெளிநாடு செல்ல தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது.

போடி அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 27 May 2016 12:19 PM PDT

தமிழக முதல்வராக ஜெயலலிதாவும், நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் பதவியேற்றதையொட்டி வெள்ளிக்கிழமை போடி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் உள்ள மனித நேய காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தரக் கூடாது: ஒடிஸா அரசு உத்தரவு

Posted: 27 May 2016 12:18 PM PDT

சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விற்பனை மையங்களில் இனி பெட்ரோல் விநியோகிக்கக்

வளர்ச்சிக்கு ஒத்துழையுங்கள்: கேரள அரசுக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை

Posted: 27 May 2016 12:18 PM PDT

கேரள மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று அந்த மாநில அரசுக்கு மத்திய ரசயானம்,

வடகிழக்கு பிராந்தியத்தில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் தீவிரம்: பிரதமர் மோடி

Posted: 27 May 2016 12:17 PM PDT

வடகிழக்கு பிராந்தியத்தில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது

Posted: 27 May 2016 12:15 PM PDT

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கும் என்ற இந்தியாவின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்துவிட்டது என்று

வரதட்சிணைக் கொடுமை: மனைவி, குழந்தை இறந்த வழக்கில் கணவர் குடும்பத்தினருக்கு 10 ஆண்டு சிறை; நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 27 May 2016 12:14 PM PDT

நாகர்கோவில் அருகே வரதட்சிணை கொடுமையால் மனைவி, குழந்தை தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், கணவன் குடும்பத்தினருக்கு

காலமானார் மொழிப்போர் தியாகி சீதாராமன்

Posted: 27 May 2016 12:13 PM PDT

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த மொழிப்போர் தியாகி சீதாராமன் (85), அவரது இல்லத்தில் வியாழக்கிழமை இரவு காலமானார்.

மது போதையில் பணியில் இருந்த தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

Posted: 27 May 2016 12:11 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையத்தில் மது அருந்திவிட்டு பணியில் இருந்த தலைமைக் காவலர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பள்ளிகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

Posted: 27 May 2016 12:11 PM PDT

பள்ளிக் கல்வியில் இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு

Posted: 27 May 2016 12:11 PM PDT

நிகழ் கல்வியாண்டில் மட்டும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள், அவை கடைப்பிடிக்கும் பழைய நடைமுறையின்படியோ அல்லது தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (என்இஇடி) மூலமோ நடத்திக் கொள்ள அனுமதி வழங்கும் அவசரச் சட்டத்துக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

"41 புதிய காலனிகளில் விரைவில் குடிநீர்க் குழாய்கள் பதிப்புப் பணி'

Posted: 27 May 2016 12:10 PM PDT

கிராரி, பவானா உள்ளிட்ட 10 தொகுதிகளில் உள்ள 41 புதிய காலனிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தில்லி நீர்வளத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஜூன் 6-இல் பள்ளிகள் திறப்பு

Posted: 27 May 2016 12:10 PM PDT

மேலும் இடைப்பட்ட இந்த விடுமுறை நாள்களில் பள்ளிகளில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார் அவர்.

நெருக்கடியில் இருந்து ரயில்வே துறையை மீட்க முயற்சி: சுரேஷ் பிரபு

Posted: 27 May 2016 12:10 PM PDT

நலிவடைந்திருக்கும் ரயில்வே துறையை நெருக்கடியில் இருந்து மீட்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

புதுவை முதல்வர் பதவி: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் இன்று கருத்துக் கேட்பு

Posted: 27 May 2016 12:09 PM PDT

புதுச்சேரி முதல்வர் பதவி நியமனம் தொடர்பாக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஷீலா தீட்சித் ஆட்சியில் ராணுவ மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு சலுகை

Posted: 27 May 2016 12:09 PM PDT

தில்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த போது, ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியில் முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு மட்டும் 100 சதவீத மாணவர் சேர்க்கைக்கான இடங்களை ஒதுக்க ஏதுவாக சட்டம் நிறைவேற்றியதன் பின்னணி பற்றி அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க 32 மாட்டு வண்டிகளில் வந்த கிராம மக்கள்

Posted: 27 May 2016 12:09 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், ரச்சாண்டார் திருமலை கிராமத்தைச் சேர்ந்த ஊராளி கவுண்டர் சமூக மக்கள் சுமார் 600 பேர் பழைமை மாறாமல் 32 மாட்டு வண்டிகளில்

மக்களவைத் தலைவர் பயன்படுத்த ரூ.48 லட்சத்தில் புதிய சொகுசு கார்

Posted: 27 May 2016 12:08 PM PDT

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் பயன்பாட்டுக்காக ரூ. 48.25 லட்சம் மதிப்புள்ள புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, அவரது பயன்பாட்டுக்காக இதுவரை உபயோகப்படுத்தப்பட்டு வந்த "டொயாட்டா கேம்ரி' உயர் ரக சொகுசு காருக்கு பதிலாக "ஜாக்குவார் எக்ஸ்இ போர்ட்ஃபோலியோ' ரக கார் வாங்க மக்களவைச் செயலகம் அனுமதி அளித்தது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வலுவான சட்டம் அவசியம்

Posted: 27 May 2016 12:07 PM PDT

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வலுவான சட்டம் அவசியம் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரும் சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தினார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் எப்போது? தில்லியில் ராஜேஷ் லக்கானி ஆலோசனை

Posted: 27 May 2016 12:07 PM PDT

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி குறித்து தில்லியில் தேர்தல் ஆணையத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் எப்போது? தில்லியில் ராஜேஷ் லக்கானி ஆலோசனை

Posted: 27 May 2016 12:07 PM PDT

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி குறித்து தில்லியில் தேர்தல் ஆணையத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

ஜேஎன்யு: உமர் காலித் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிறுத்தி வைப்பு

Posted: 27 May 2016 12:06 PM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பைச் சேர்ந்த உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கையை தில்லி உயர் நீதிமன்றம் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தில்யில் கொளுத்தியது 41 டிகிரி வெயில்

Posted: 27 May 2016 12:06 PM PDT

தில்லியில் வெள்ளிக்கிழமை 41 டிகிரிக்கு கொளுத்திய வெயிலால், தில்லிவாசிகள் அவதிக்குள்ளாகினர்.

இரு தொகுதிகளில் ஜூன் 1-க்குள் வாக்குப் பதிவு: ஆளுநரின் பரிந்துரையை ஏற்கக் கூடாது

Posted: 27 May 2016 12:06 PM PDT

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஜூன் 1-ஆம் தேதிக்குள் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்ற

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைவு

Posted: 27 May 2016 12:06 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, வெள்ளிக்கிழமை ரூ. 200 குறைந்து, ஒரு பவுன் ரூ.21,880-க்கு விற்பனையானது.

குறுவை சாகுபடி: தண்ணீர் வழங்க கர்நாடகத்தை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்

Posted: 27 May 2016 12:05 PM PDT

தமிழகத்தில் சம்பா, குறுவை சாகுபடி தடையின்றி நடைபெறும் வகையில் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உரிய காலத்தில் கர்நாடகம் வழங்க

புது தில்லி

Posted: 27 May 2016 12:04 PM PDT

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிக்கு காவல் நீட்டிப்பு

Posted: 27 May 2016 12:04 PM PDT

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு நிதியுதவி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் வாஹித் சித்திபாபாவுக்கு 7 நாள் காவல் நீட்டிப்பு வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவக உரிமையாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது

Posted: 27 May 2016 12:03 PM PDT

தென்கிழக்கு தில்லியின் லஜ்பத் நகரில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக் கொலை

Posted: 27 May 2016 12:03 PM PDT

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™