Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கருவூலம்: ஜனநாயகத்தின் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை!

Posted: 21 May 2016 08:17 AM PDT

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது நாட்டிற்கு சுவாசம் போன்றது.

நாளை நடைபெற இருந்த மின்சார வாரிய தேர்வு ஒத்திவைப்பு

Posted: 20 May 2016 12:51 PM PDT

மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நக்ஸல் ஆதரவாளர் கொலை வழக்கில் 3 பேரிடம் விசாரணை

Posted: 20 May 2016 12:49 PM PDT

கெலமங்கலம் அருகே நக்ஸலைட் ஆதரவாளர் கொலை வழக்கில் 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதிர்காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை

Posted: 20 May 2016 12:48 PM PDT

திராவிடக் கட்சிகளுடன் எப்போதும் பாமக கூட்டணி சேராது என்று அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மாநிலக் கட்சிக்கான தகுதியை இழக்கும் தேமுதிக

Posted: 20 May 2016 12:48 PM PDT

2005-ஆம் ஆண்டு தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்த், 2006-ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

சென்னை விமான நிலையத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையம்

Posted: 20 May 2016 12:46 PM PDT

சென்னை விமான நிலையத்தில் 1.5 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லாபம் 4 மடங்கு உயர்வு

Posted: 20 May 2016 12:45 PM PDT

மோட்டார் வாகன உதிரிபாக தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரித்தது.

லூபின் லாபம் 47 சதவீதம் அதிகரிப்பு

Posted: 20 May 2016 12:45 PM PDT

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் லூபின் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 47 சதவீதம் அதிகரித்தது.

ஆதித்ய பிர்லா நுவோ விற்பனை ரூ.22,695 கோடி

Posted: 20 May 2016 12:44 PM PDT

பன்முக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஆதித்ய பிர்லா நுவோ நிறுவனத்தின் விற்பனை சென்ற நிதி ஆண்டில் ரூ.22,695.86 கோடியாக இருந்தது.

ரானே என்ஜின் வால்வ் வருவாய் ரூ.349 கோடி

Posted: 20 May 2016 12:44 PM PDT

ரானே குழுமத்தைச் சேர்ந்த ரானே என்ஜின் வால்வ் நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் ரூ.349.60 கோடி வருவாய் ஈட்டியது.

பங்குச் சந்தையில் தொடர் சரிவு

Posted: 20 May 2016 12:43 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தது.

நாளை ஒரே நேர்கோட்டில் பூமி - செவ்வாய் - சூரியன்

Posted: 20 May 2016 12:42 PM PDT

பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள், வானில் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை காலையில் நிகழவுள்ளது.

நொறுங்கி விழுந்த எகிப்து விமானம் கண்டுபிடிப்பு: உடல்களைத் தேடும் பணி மும்முரம்

Posted: 20 May 2016 12:42 PM PDT

மத்தியதரைக் கடலில் 66 பேருடன் வியாழக்கிழமை விழுந்து நொறுங்கிய எகிப்து விமானத்தைக் கண்டறிந்ததாக எகிப்து ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடல் மட்டம் அதிகரிப்பால் இந்தியாவுக்கு பெரிய ஆபத்து: ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கை

Posted: 20 May 2016 12:40 PM PDT

கடல் மட்டம் அதிகரிப்பால் வரும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று

நைஜீரியா: கடத்தப்பட்ட மேலும் ஒரு சிபோக் மாணவி விடுவிப்பு

Posted: 20 May 2016 12:39 PM PDT

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிபோக் நகரப் பள்ளியைச் சேர்ந்த 219 மாணவிகளில் மேலும் ஒருவர் மீட்கப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted: 20 May 2016 12:38 PM PDT

பாகிஸ்தானுக்கு 45 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,032 கோடி) நிதியுதவி வழங்குவதற்கு தடை விதிக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையச் சட்ட மசோதாவுக்கு

காவல் துறைக்குள் ஊடுருவிய தலிபான்கள் சுட்டு 8 போலீஸார் பலி

Posted: 20 May 2016 12:37 PM PDT

ஜபூல் மாகாண தலைநகர் குவலத் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இடதுசாரி - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்:கண்ணனூரில் ஊரடங்கு உத்தரவு

Posted: 20 May 2016 12:36 PM PDT

கேரளத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாட இடதுசாரி முன்னணி பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்த கூட்டங்களில் வன்முறை வெடித்ததில்,

ஹுரியத் ஊர்வலத்தில் பாகிஸ்தான் கொடி ஏந்திய மர்ம நபர்கள்

Posted: 20 May 2016 12:34 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஊர்வலத்தில் முகமுடி அணிந்த நபர்கள்

ஒடிஸா அருகே ரோனு புயல்: சூறாவளியுடன் தொடர் மழை - இயல்பு நிலை பாதிப்பு

Posted: 20 May 2016 12:33 PM PDT

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ரோனு புயல் வடகிழக்காக நகர்ந்து ஒடிஸா கடற்கரை நோக்கி முன்னேறுகிறது.

தில்லியில் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

Posted: 20 May 2016 12:31 PM PDT

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) தில்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஜூன் 7-இல் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

Posted: 20 May 2016 12:30 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜூன் 7-ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 20 May 2016 12:29 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஹண்ட்வாராவில் நடைபெற்ற போராட்டத்தை இந்தியா கையாண்ட விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்கு

Posted: 20 May 2016 12:28 PM PDT

நாடு முழுவதும் ஒரே சீரான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை, நிகழாண்டு நடத்தாமலிருக்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு

"முறைகேடாக பணம் ஈட்டியவர்கள் தப்பிக்க முடியாது'

Posted: 20 May 2016 12:28 PM PDT

முறைகேடு மூலமாக பணம் சம்பாதித்தவர்கள், தாமாக முன்வந்து சொத்து விவரத்தை அளிக்கும் திட்டம் கீழ் பயன்பெற முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் முழுஅடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 20 May 2016 12:27 PM PDT

மணிப்பூருக்குள் வெளிமாநிலத்தவர் நுழைவதை ஒழுங்குபடுத்த வகை செய்யும் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெற்று

சாப்ஹார் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம்: இந்தியா-ஈரான் இடையே கையெழுத்தாகிறது

Posted: 20 May 2016 12:26 PM PDT

ஈரானின் சாப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியா முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில், இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன.

மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா 30-இல் இந்தியா வருகை

Posted: 20 May 2016 12:25 PM PDT

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான (சிஇஓ) சத்யா நாதெள்ளா, இந்த மாதம் 30-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

புலனாய்வு அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடு இல்லை:ராஜ்நாத் சிங்

Posted: 20 May 2016 12:24 PM PDT

இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்புகள் அரசியல் தலையீடின்றி சுயமாகச் செயல்படுகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

"மோடி மந்திரத்தால் மாநிலக் கட்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை'

Posted: 20 May 2016 12:22 PM PDT

அஸ்ஸாமில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தோல்வியடைந்திருப்பதன் மூலம், மோடி மந்திரத்தால்

5 மாநில பேரவைத் தேர்தல்: 812 புதிய எம்எல்ஏக்களில் கோடீஸ்வரர்கள் 428 பேர்

Posted: 20 May 2016 12:22 PM PDT

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 812 எம்எல்ஏக்களில் 428 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் நிலை மிகவும் மோசமடையும்: அருண் ஜேட்லி

Posted: 20 May 2016 12:20 PM PDT

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மாநிலக் கட்சிகளுக்கு பின்நிற்க வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படலாம் என்று மத்திய நிதியமைச்சரும்,

நாளை அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

Posted: 20 May 2016 12:19 PM PDT

அஸ்ஸாம் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 22) நடைபெறுகிறது.

இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் கப்பல்களை அனுப்பிவைத்தது இந்தியா

Posted: 20 May 2016 12:17 PM PDT

புயல், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் 2 கப்பல்களையும், பேரிடர் மீட்புக் குழுவுடன் "சி-17' ரக ஹெலிகாப்டரையும் இந்திய அரசு அனுப்பியுள்ளது.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் 1.1 சதவீதம்தான்!

Posted: 20 May 2016 12:16 PM PDT

அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் 1.1 சதவீதம்தான் வாக்குகள் வித்தியாசம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றியை செயலில் காண்பிப்பேன்: ஜெயலலிதா உறுதி

Posted: 20 May 2016 12:14 PM PDT

மக்கள் நலனுக்காக புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு நன்றியைச் செயலில் காண்பிப்பேன் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

"நோட்டா'வுக்கு வாக்களித்த 17 லட்சம் பேர்!

Posted: 20 May 2016 12:13 PM PDT

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 17 லட்சம் பேர் "நோட்டா'வுக்கு வாக்களித்துள்ளனர்.

மேற்கு வங்கம்: ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் மம்தா

Posted: 20 May 2016 12:12 PM PDT

மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாடியை சந்தித்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13-இல் வாக்குப் பதிவு

Posted: 20 May 2016 12:10 PM PDT

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஜூன் 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பேரவைத் தேர்தலில் புதிய சாதனை

Posted: 20 May 2016 12:06 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினராக 1962-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 1984 வரை நான் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறேன்.

கற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்

Posted: 20 May 2016 12:05 PM PDT

மதிப்பீடு என்பது கற்றல், கற்பித்தலின் இறுதியில் கற்பித்தல் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறதோ,

தஞ்சாவூர்

Posted: 20 May 2016 12:05 PM PDT

ஊத்துக்கோட்டை

Posted: 20 May 2016 12:05 PM PDT

புதுதில்லி

Posted: 20 May 2016 12:05 PM PDT

திருப்பத்தூர்

Posted: 20 May 2016 12:04 PM PDT

திருக்காரவாசல் தியாகராஜர் சுவாமி கோயில் தேர் கவிழ்ந்து விபத்து:இருவர்சாவு

Posted: 20 May 2016 12:03 PM PDT

திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயில் தேர் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

இந்து மதம் விருட்சமாக வளர வேண்டும்: சக்தி அம்மா

Posted: 20 May 2016 12:02 PM PDT

இந்து மதம் விருட்சமாக வளர வேண்டும் என்று சக்தி அம்மா கூறினார். ஸ்ரீபுரம் நாராயணி வித்யாலயா பள்ளியில் கிராம கோயில் பூசாரிகளுக்கான 39-ஆவது ஆகம வழிபாட்டு பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த சக்தி அம்மா பேசியதாவது:

முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம் பிடித்த புதிய கட்சி

Posted: 20 May 2016 12:02 PM PDT

முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம்பூர் தொகுதியில் புதிய கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

தொடர்ந்து 5 மணி நேரம் தண்ணீரில் மிதந்த மாணவர்

Posted: 20 May 2016 12:02 PM PDT

குடியாத்தம் அருகே கை, கால்களை அசைக்காமல் மாணவர் ஒருவர் தொடர்ந்து 5 மணி நேரம் தண்ணீரில் மிதந்தார்.

ஆம்பூரில் அதிமுக முதல் முறையாக வெற்றி

Posted: 20 May 2016 12:01 PM PDT

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.

கொடுஞ்செயல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

Posted: 20 May 2016 12:01 PM PDT

ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் கொடுஞ்செயல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூரில் அதிமுக தோல்விக்கு காரணம் என்ன?

Posted: 20 May 2016 12:01 PM PDT

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு அக்கட்சியினரிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததே காரணமாக கூறப்படுகிறது.

13 தொகுதியிலும் வைப்புத்தொகை இழந்த தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியினர்

Posted: 20 May 2016 12:00 PM PDT

வேலூர் மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் வைப்புத் தொகையை பறிகொடுத்தனர்.

வாணியம்பாடி, நாட்டறம்பள்ளியில் அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 20 May 2016 12:00 PM PDT

வாணியம்பாடி, ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் அமைச்சர் வீரமணி, நீலோபர் வெற்றி பெற்றதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை கொட்டும் மழையில் அதிமுகவினர் கொண்டாடினர்.

தலைவர் சிலைகளுக்கு மாலை

Posted: 20 May 2016 12:00 PM PDT

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜி.லோகநாதன், பெரியார், அம்பேத்கர், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்தார்.

போக்குவரத்து சிக்னலை சரி செய்யக் கோரிக்கை

Posted: 20 May 2016 11:59 AM PDT

ராணிப்பேட்டை முத்துக்கடை நான்கு வழி சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்து விபத்துகளை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 3-ஆவது இடம் பிடித்த பாமக

Posted: 20 May 2016 11:59 AM PDT

வேலூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

முனைப்பிருந்தால் மார்க்கமுண்டு!

Posted: 20 May 2016 11:59 AM PDT

தமிழகத்தில் மருத்துவக் கல்வி விழையும் மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஓராண்டு காலத்துக்குப் பொது நுழைவுத் தேர்வு முறை இல்லாமல் அந்தந்த மாநிலங்கள் தங்கள் நடைமுறைப்படி மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது.

அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பு

Posted: 20 May 2016 11:59 AM PDT

ஆற்காட்டில் அண்ணா சிலைக்கு திமுகவினர் வியாழக்கிழமை மாலை அணிவித்தனர்.

என்டிஎம்சி அதிகாரி கொலை வழக்கு: மூவருக்கு ஜூன் 2 வரை நீதிமன்ற காவல்

Posted: 20 May 2016 11:58 AM PDT

தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) சட்ட ஆலோசகர் மொயின் கான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு ஜூன் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கொலையுண்ட என்டிஎம்சி வழக்குரைஞரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு:கேஜரிவால் அறிவிப்பு

Posted: 20 May 2016 11:58 AM PDT

தில்லியில் கொலை செய்யப்பட்ட தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) வழக்குரைஞர் மொயின் கானின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் அறிவித்தார்.

ஊதிய விவகாரம்:வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தில்லி அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை

Posted: 20 May 2016 11:57 AM PDT

ஊதியம், இதர படிகள் தொடர்பான தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 26ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted: 20 May 2016 11:57 AM PDT

தனியார் பள்ளிகளில் நலிவடைந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 79% பெண்கள் பொது இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்:ஆய்வறிக்கையில் தகவல்

Posted: 20 May 2016 11:57 AM PDT

இந்தியாவில் 5இல் 4 பெண்கள் (79 சதவீதம்) பொது இடங்களில் ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக "ஆக்ஷன் ஏய்ட்' என்ற பிரிட்டன் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்புத்லி காலனி மேம்பாட்டு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் :மத்திய அமைச்சருக்கு ஆஷிஷ் கேதான் கடிதம்

Posted: 20 May 2016 11:57 AM PDT

அடிப்படை வசதியின்றி மோசமான நிலையில் உள்ள கத்புத்லி காலனி மேம்பாட்டுத் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடுவுக்கு தில்லி அரசின் டயலாக் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிசி) துணைத்

எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தி அதிமுக நிர்வாகி காருக்கு தீவைப்பு

Posted: 20 May 2016 11:57 AM PDT

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அதிமுக நகரச் செயலரின் காருக்கு தீவைத்ததுடன், எம்.ஜி.ஆரின் சிலையையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

மின் நுகர்வோர்களின் புகார்களை கவனிக்க கூடுதல் குழுக்கள்:அமைச்சர் உத்தரவு

Posted: 20 May 2016 11:56 AM PDT

தில்லியில் மின் நுகர்வோர்களின் புகார்களை உடனுக்குடன் கையாளும் வகையில் கூடுதலாகப் பாரமரிப்புக் குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தில்லியில் மின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பிஒய்பிஎல், பிஆர்பிஎல், டிபிடிடிஎல் ஆகிய நிறுவனங்களுக்கு தில்லி மின் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Posted: 20 May 2016 11:56 AM PDT

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட 2015-16 பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (மே 21) வெளியிடப்பட உள்ளன.

"என்இஇடி' அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு

Posted: 20 May 2016 11:56 AM PDT

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை (என்இஇடி) நிகழாண்டில் தள்ளிவைக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு தில்லியில் ஆளும் "ஆம் ஆத்மி அரசு' கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுமி தில்லியில் மீட்பு

Posted: 20 May 2016 11:56 AM PDT

நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்ட 14 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர்.

சாலை விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு

Posted: 20 May 2016 11:55 AM PDT

சாலை விபத்தில் காலை இழந்த 11 வயது சிறுமிக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பேரவையில் திமுகவின் குரல் கம்பீரமாக ஒலிக்கும்

Posted: 20 May 2016 11:55 AM PDT

சட்டப்பேரவையில் திமுகவின் குரல் கம்பீரமாக ஒலிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு ஏற்கத்தக்க தீர்வு: பிரணாப் வலியுறுத்தல்

Posted: 20 May 2016 11:55 AM PDT

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, ஏற்கத்தக்க தீர்வை இந்தியா விரும்புவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

காலணி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

Posted: 20 May 2016 11:55 AM PDT

புறநகர் தில்லியில் நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கேஜரிவால் மீது காலணி வீசியவருக்கு ஜாமீன்

Posted: 20 May 2016 11:55 AM PDT

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது காலணி வீசிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வேத் பிரகாஷுக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

முதல்வருக்கு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை வாழ்த்து

Posted: 20 May 2016 11:55 AM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதாவுக்கு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

முறையாக பதிலளிக்குமாறு மல்லையாவுக்கு தில்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 20 May 2016 11:54 AM PDT

அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக கிங்பிஃஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், முறையாக பதிலளிக்குமாறு அவருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவிடம் வெற்றிச் சான்றிதழ் வழங்கல்

Posted: 20 May 2016 11:54 AM PDT

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிடம் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கட்சியின்

கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் நிறைவு

Posted: 20 May 2016 11:54 AM PDT

மதுராந்தகத்தில் கோடைக் கால விடுமுறையையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்காக நடைபெற்ற ஒவியப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு: தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் ரத்து

Posted: 20 May 2016 11:53 AM PDT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால்,

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அதிமுக வேட்பாளர்

Posted: 20 May 2016 11:53 AM PDT

திருப்போரூர் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி தனது சொந்த ஊரான மாமல்லபுரத்தில் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு

Posted: 20 May 2016 11:53 AM PDT

பூந்தமல்லி அருகே நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியையிடம் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனர்.

ஆறுமுகனேரி  கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 20 May 2016 11:53 AM PDT

ஆறுமுகனேரி விநாயகர் கோயில் தெரு ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீஅழகிய சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

சேற்றில் சிக்கியதில் மாணவர் சாவு

Posted: 20 May 2016 11:53 AM PDT

திருவள்ளூர் அருகே குளத்தில் குளித்த மாணவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் 23இல் பள்ளி வாகனத் தணிக்கை தொடக்கம்

Posted: 20 May 2016 11:52 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் இம்மாதம் 23முதல் 25ஆம் தேதிவரை தணிக்கை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பிறகுகாஞ்சிபுரம் தொகுதியை கைப்பற்றிய திமுக

Posted: 20 May 2016 11:52 AM PDT

காஞ்சிபுரம் தொகுதியை 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றி உள்ளது. இத்தொகுதியில் திமுக சார்பில் 1957-ஆம் ஆண்டு முதன் முதலாக சி.என்.அண்ணாதுரை போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.

காஞ்சிபுரத்தில் திமுக வெற்றி: 50 ஆண்டுகால மரபு உடைந்தது

Posted: 20 May 2016 11:52 AM PDT

காஞ்சிபுரத்தில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, இங்கு வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற 50 ஆண்டுகால மரபு இந்தத் தேர்தலில் உடைந்தது.

கடையநல்லூர் தொகுதியில் வென்ற அபூபக்கருக்கு வரவேற்பு

Posted: 20 May 2016 11:52 AM PDT

கடையநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலர் அபூபக்கருக்கு காயல்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு சாவு

Posted: 20 May 2016 11:51 AM PDT

மதுராந்தகத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு இறந்தது.

ஆறுமுகனேரியில் இன்றும், நாளையும் இலவச யோகா பயிற்சி

Posted: 20 May 2016 11:51 AM PDT

ஆறுமுகனேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ( மே 21, 22)  இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நோட்டாவுக்கு 34,787 ஓட்டு

Posted: 20 May 2016 11:51 AM PDT

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் நோட்டாவுக்கு 34,787 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மதுரவாயல் தொகுதியில் 6,655 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

Posted: 20 May 2016 11:51 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா வியாழக்கிழமை மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தேசிய ஹாக்கி போட்டி: சென்னை, ஒடிஸா அணிகள் வெற்றி

Posted: 20 May 2016 11:51 AM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கிபோட்டியின் 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஒடிஸா கிழக்கு கடற்கரை ரயில்வே அணியும், சென்னை ஐ.ஓ.பி. வங்கி அணியும் வெற்றிபெற்றன.

கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

Posted: 20 May 2016 11:51 AM PDT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

புறவழிச் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி

Posted: 20 May 2016 11:50 AM PDT

தாம்பரம்-மதுரவாயல் புறவழிச் சாலையில் போரூர் அருகே கொட்டி எரிக்கப்படும் குப்பையால் அவ்வழியே செல்லும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்செந்தூர் சிவன் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 20 May 2016 11:50 AM PDT

திருச்செந்தூர் சிவன் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியர் உத்தரவு

Posted: 20 May 2016 11:50 AM PDT

மாத இறுதிக்குள் அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளும் பள்ளி வாகனங்களை தங்கள் பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஆய்வுக்கு உள்படுத்தி சான்று பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

முருகன் கோயில் குடியிருப்புகளில் சூதாட்டம்: 17 பேர் கைது

Posted: 20 May 2016 11:50 AM PDT

முருகன் கோயிலுக்குச் சொந்தமான தணிகை இல்லம் குடியிருப்புகளில் தங்கி சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 2.28 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட திருநங்கைகள்

Posted: 20 May 2016 11:50 AM PDT

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் திருநங்கைக்கு அறுவை சிகிச்சை செய்யக்கோரி திருநங்கைகள் மருத்துவமனை நுழைவு வாயிலில் அமர்ந்து வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தலைவர்கள் சிலைக்கு திமுகவினர் மாலை

Posted: 20 May 2016 11:50 AM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் திருவள்ளூரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™