Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாமாவுக்கு சிக்கலை உருவாக்கிய ரகுமான்..!

Posted:

கடந்த 2013, 2014களில் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு குறையாமல் ரிலீஸ் செய்த மலையாள நடிகை பாமாவை, கடந்த வருடம் ஆளை எங்கே காணோம் என தேடத்தான் வேண்டி இருந்தது.. காரணம் கடந்த வருடம் ஒரே ஒரு படம் மட்டும், அதுவும் கன்னடத்தில் தான் நடித்திருந்தார் பாமா.. ஆனால் அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக தற்சமயம் நான்கு ...

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய நடிகை தாரா..?

Posted:

பல வருடங்களுக்கு முன்பு 'இங்கேயும் ஒரு கங்கை' படத்தில் முரளியுடன் சேர்ந்து 'சோலை புஷ்பங்களே' பாடிய நடிகை தாராவை எண்பது, தொண்ணூறுகளின் தமிழ் ரசிகர்கள் நன்றாகவே அறிவார்கள்.. குறிப்பாக மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம், நாயகன் படங்களில் கதாநாயகர்களுக்கு தங்கையாக நடித்தவர் இவர்தான். ஒரு கட்டத்தில் தமிழுக்கு குட்பை ...

துல்கர் - பிருத்விராஜ் படங்களின் கதை ஒரே மாதிரி இருக்கிறதா..?

Posted:

நேற்று முன் தினம் மலையாளத்தில் பிருத்விராஜ், வேதிகா நடிப்பில் 'ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்' என்கிற படம் வெளியானது. கணவன் மனைவிக்குள் எழும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளை ஆரம்பத்திலேயே களையவேண்டும் என்கிற கருத்தை இந்தப்படம் உணர்த்துவதாக அதன் கதை அமைந்து இருந்தது.. இந்தப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயமாக கடந்த மாதம் துல்கர் ...

ரிலீஸான படத்தை பார்க்க இயக்குனரும், நடிகரும் உயிருடன் இல்லை..

Posted:

நேற்று முன்தினம் இந்தியில் 'ட்ராபிக்' படம் வெளியானது.. மலையாளத்தில் ராஜேஷ் பிள்ளை இயக்கிய ட்ராபிக் படத்தின் ரீமேக் தான் இது. இந்தியிலும் அவரேதான் இயக்கியிருந்தார்.. மனோஜ் பாஜ்பாய் நடித்த இந்தப்படம் பல மாதங்களுக்கு முன்பே தயாரானாலும், சில காரணங்களால் ரிலீசாகாமல் முடங்கி கிடந்தது. சில மாதங்களுக்கு முன் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை ...

கங்கனா-ஹிருத்திக் சண்டையை நிறுத்த வேண்டும்: அக்ஷை விருப்பம்

Posted:

நடிகர் ஹிருத்திக்- நடிகை கங்கனா இடையேயான சட்ட ரீதியிலான சண்டை தான் தற்போது பாலிவுட் முழுவதும் பேச்சாக உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அக்ஷை குமாரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், நாங்கள் இதனை முடிக்க நினைக்கிறோம். மீடியாக்களுக்கும் இதில் உருதுணையாக இருக்க வேண்டும். விரைவில் இது முடிவுக்கு வரும் ...

மோகன்லால்-அஜித் கூட்டணியை உருவாக்கும் விஷ்ணுவர்தன்..!

Posted:

இது உண்மையா..? இது நடக்குமா என்பதையெல்லாம் தாண்டி இதை சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித்தை பொறுத்தவரை கடந்த மூன்று வருடங்களில் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், சிவா, கௌதம் மேனன் என ஒரு குறிப்பிட்ட நபர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். வேதாளம் படத்தை தொடர்ந்து அடுத்த படமும் ...

ஹீரோயின்கள் நட்டு கழன்றவர்கள்: பேராசிரியர் ஞானசம்பந்தன் கிண்டல்

Posted:

திரைப்பட இயக்குநரும், வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய க்பறவையின் நிழல் க் மற்றும் க்ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்க் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. க் ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்க் நூலை இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார் ...

பிரியங்கா சோப்ராவின் தாயின் ஆசை

Posted:

நடிகை பிரியங்கா சோப்ரா, போஜ்புரி படங்களைத் தவிர மற்ற கிட்டதட்ட அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா அளித்த பேட்டியில், போஜ்புரி படங்களில் பிரியங்கா நடிப்பதை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படி நல்ல கதையுடன் யாராவது வந்தால், பிராந்திய மொழி படங்களுக்கு எதிராக மறுப்பு கூற ...

இனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன்: பார்வதி நாயர் உறுதி

Posted:

மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக அறிமுகமானார். அதன் பிறகு உத்தம வில்லன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மலையாள படங்களிலும் வில்லியாகவோ அல்லது இரண்டு ஹீரோயின்களில் ஒருவராகவோதான் நடித்தார்.
தற்போதுதான் எங்கிட்ட மோதாதே படத்தில் நட்டி ஜோடியாகவும், பிறை தேடிய நாட்கள் என்ற ...

ஹாலிவுட் படத்தில் நடிக்கிறர் லட்சுமி மஞ்சு

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. வெளிநாட்டில் படித்த லட்சுமி அங்கு ஆங்கில படங்களில் நடித்தார். அதன் பிறகு அனகனகாக ஓ தீரேடு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தற்காக பல விருதுகளைப் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் மணிரத்னம் இயக்கிய ...

அக்ஷைகுமார் மிகப் பெரிய நடிகராக வளர்ந்துள்ளார்: ரிதிஷ்

Posted:

சமீபத்தில் ஹவுஸ்புல் 3 படத்தின் தங் உதக் என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ரிதிஷ் தேஷ்முக்கிடம் அக்ஷைகுமாருடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், நான் ஹவுஸ்புல் படத்தில் அக்ஷைகுமாருடன் பணியாற்றி உள்ளேன். அவர் நல்ல மனிதர். ஹவுஸ்புல் 2 படம் எடுக்கும் எண்ணம் அவருக்கு முன்பே இருந்தது. ...

ஹாலிவுட், பாலிவுட் ஹீரோக்களின் சாயலில் கணேஷ் வெங்கட்ராம்

Posted:

த்ரிஷாவின் மேலாளர் கிரிதர் தயாரிக்கும் படம் நாயகி. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகிறது. கோவி இயக்குகிறார். ரகு குன்சே இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா ஹீரோயின் மட்டுமல்ல முழு படமுமே அவரைச் சுற்றித்தான் நடக்கிறது. 1977களில் வாழ்ந்த நடிகையாகவும், பேயாகவும் அவர் நடிக்கிறார். அவருடன் சுஷ்மாராஜ், கணேஷ் வெங்கட்ராம், சத்யன், ...

பேயாக நடிக்கிறார் மயில்சாமி

Posted:

ஹீரோயின்கள் பேயாக நடித்தார்கள், அதன் பிறகு ஹீரோக்கள் பேயாக நடித்தார்கள். இப்போது காமெடியன்களும் பேயாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரவிந்தராஜிடம் உதவியாளராக இருந்த எஸ்.டி.குணசேகரன் இயக்கி உள்ள படம் பாண்டியோட கலாட்டா தாங்கல. இதில் நிதின் சத்யா, ரக்ஷாராஜ் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சிங்கம்புலி, மனோபாலா, ...

ராணுவ வீரர் தாடி வைக்கலாமா? வாகா இயக்குனர் விளக்கம்

Posted:

ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் படம் வாகா. விக்ரம் பிரபு, கன்னட நடிகை ரன்யா நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார், சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. படத்தின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராணுவ ...

மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கிறார் பத்மப்ரியா

Posted:

தமிழில் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், மிருகம், சத்தம்போடாதே, தங்க மீன்கள் உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. தென்னிந்திய மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்தவர். அமெரிக்க பல்கலைகழகத்தில் தன்னுடன் படித்த ஜாஸ்மின் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ...

ரசிகர்களுக்காக பிரத்யேக ஆப்ஸ் அறிமுகம் செய்த சோனம் கபூர்

Posted:

நடிகை சோனம் கபூர், தன்னை பற்றி தனது ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், அவர்கள் தன்னை தொடர்பு கொள்வதற்காகவும் பிரத்யேக ஆப்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். சமீபத்தில் சல்மான் கானும், சச்சின் டெண்டுல்கரும் தங்களுக்கான ஆப்ஸ் வைத்திருப்பது பற்றி அவர் கூறுகையில், சல்மான் கானுக்கு அது அவசியம். அவரது தொண்டு செயல்கள்பாடுகள், அவரது ...

மேக்கிங்கில் மிரட்டினால் போதாது கதை வேணும்: இளம் இயக்குனர்களுக்கு பி.வாசு அட்வைஸ்

Posted:

அம்புலி படத்தை இயக்கிய ஹரி&ஹரீஷ் இரட்டையர்கள் இயக்கி இருக்கும் படம் ஜம்புலிங்கம். இதுவும் 3டி படம்தான். இதில் கோகுல்நாத், அஞ்சனா கீர்த்தி, சுகன்யா, பேபி ஹம்சிகா, யோக் ஜோபி, கலைராணி, ஈரோடு மகேஷ், ஜீவா, கும்கி அஸ்வின் உள்பட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ரீவித்யா பாடலுக்கு இசை ...

அடுத்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகிறது ரோபட் 2

Posted:

தற்போது அக்ஷைகுமார் ரோபட் 2 படத்தின் சூட்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இப்படம் பற்றி படக்குழுவினரிடம் கேட்ட போது, அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினர். அத்துடன் அன்றைய தினத்தில் வேறு எந்த படத்தின் அறிவிப்பு வருவதற்குள் முந்திக் கொண்ட, ரோபட் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ...

நெகிழ வைக்கும் 'அம்மா'க்கள்

Posted:

தமிழ் சினிமாவையும் அம்மாவையும் பிரிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை எந்த காலத்திற்கும் பொருத்தமாக இருப்பது அம்மா சென்டிமென்ட் மட்டுமே. அந்தக் காலத்து அம்மாக்கள் 'அழ' வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் காலத்திய அம்மாக்கள் மகனின் காதலுக்கு உதவும் அம்மாக்களாக ...

இன்னொரு துளசி கேரக்டர் தேடுகிறேன்! -ஸ்ருதிராஜ்

Posted:

தென்றல், ஆபீஸ் சீரியல்களுக்குப் பிறகு அபூர்வ ராகங்கள் தொடரில் நடித்து வருகிறார் ஸ்ருதிராஜ். இதையடுத்தும் குடும்பப் பொறுப்புள்ள அப்பாவித்தனமான தொடர்களில் நடிப்பதில் அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.

இதுகுறித்து ஸ்ருதிராஜ் கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை மற்றவர்கள் நம்மை கொடுமைப்படுத்துவது போன்ற வேடங்களில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™