Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மாரி பட இயக்குநரின் மண வாழ்க்கை முறிவு

Posted:

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்ற சில மாதங்களில் அருணா என்ற பெண்ணை 2012 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே பாலாஜி மோகன் தன்னுடைய மனைவியை பிரிந்துவிட்டார் என்று திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டது. அதை ...

கனடா திரைப்படவிழாவில் மிருதன்

Posted:

கடந்த சில வருடங்களாக, சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்ப்படங்கள் கலந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அவற்றில் பல திரைப்பட விழாக்கள், அங்கீகரிக்கப்பட்ட விருது விழா என் சொல்லமுடியாது. என்றாலும் அந்த திரைப்பட விழாக்கள் வெளிநாட்டில் நடைபெறுவதினாலேயே அதை பெருமைக்குரியதாக எண்ணுகின்றனர் நம்ம ஊர்கலைஞர்கள். ...

பென்சில் படத்துக்கு மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசையை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தன்னுடைய பேனரில் ஜி.வி.யை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதாக வாக்கு கொடுத்தார். அதன் பிறகு அந்தப் படத்தை ஜி.வி.யிடம் கூட சொல்லாமல் ட்ராப் பண்ணினார் ஏ.ஆர்.முருகதாஸ். அதனால் கடும் அப்செட்டில் இருந்த ஜி.வி.பிரகாஷ்குமார் ...

டிவிட்டரில் ரஜினிகாந்தின் 3வது வருடம்

Posted:

'கபாலி' டீசர் மூலம் இன்று யு டியூப் வீடியோ வலை தளத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், டிவிட்டரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய கணக்கு ஆரம்பித்த போது ஒரு கலக்கு கலக்கினார். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் 2014ம் ஆண்டு மே 5ம் தேதிதான் ரஜினிகாந்த் டிவிட்டரில் 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற பெயரில் கணக்கை ...

மோகன்லால் கேரக்டரை இந்தியில் ஏற்பாரா விக்ரம்..?

Posted:

கடந்த வருடம் ஜனவரி மாதம் கேரளாவில் நடைபெற்ற 'ஐ' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம் மேடையிலேயே தன் ஆசை ஒன்றை தெரிவித்தார். அதாவது மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவரால் எழுதப்பட்டு அதிகம் விற்பனையான 'ஆடுஜீவிதம்' நாவலை படமாக எடுத்தால் அதில் தான் நடிப்பதாக கூறினார். ஆனால் அந்த நாவலை பிரபல ...

“திட்டமிட்ட கொலை” ; கலாபவன் மணியின் சகோதரர் பகீர் தகவல்..!

Posted:

மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து, விளையாட்டுப்போல இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் குடித்த மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடித்த போலீசாரால் இன்னும் உண்மை குற்றவாளிகளை நெருங்கமுடியவில்லை. இதற்கு காரணமாக கலாபவன் மணியின் சினிமா நண்பர்கள் அதன்பின் ...

துல்கர் படத்தின் டைட்டிலுக்கு இதுதான் காரணமா..?

Posted:

மே-20 ஆம் தேதி துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டி பாடம்' என்கிற படம் ரிலீஸாகிறது.. ராஜீவ் ரவி இயக்கத்தில் துல்கரின் ஜோடியாக ஷான் ரோமி நடித்துள்ளார். இது என்ன டைட்டிலே புதிதாக இருக்கறதே என மலையாளிகள் பலரும் தலையை சொறிய எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் 'அட.. நம்ம ஏரியா' என கித்தாப்பாக காலரை தூக்கிவிட்டுகொண்டார்கள்.. காரணம் ...

நண்பரை இயக்குனராக்க தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த வினீத் சீனிவாசன்..!

Posted:

கிட்டத்தட்ட நாடோடிகள் மற்றும் வெற்றிவேல் என இரண்டும் கலந்த சசிகுமார் கேரக்டர்போலத்தான் மலையாள இயக்குனர் கம் நடிகருமான வினீத் சீனிவாசன். பாசம், நட்பு என வரும்போது அவர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார். இயக்குனராக மாறியபோது நண்பர்களான நிவின்பாலி, காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்து ...

கபாலி டீசரின் இன்றைய சாதனை

Posted:

கபாலி திரைப்படத்தின் டீசர் நாளுக்கு நாள் பல புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் திரைப்பட சாதனைகளையும், இந்தியத் திரைப்பட சாதனைகளையும் தகர்த்தெறிந்து ஹாலிவுட் திரைப்படங்களின் சாதனையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது அனைத்து திரையுலகத்தினரும் ரஜினிக்கு உள்ள ...

அஜித், விஜய் படங்களைக் கிண்டலடிக்கும் விஷ்ணு விஷால் பட டிரைலர்

Posted:

விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி மற்றும் பலர் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' படச் சாயலில் இந்தப் படத்தின் டிரைலர் உள்ளது. 'வெள்ளைக்கார துரை' படத்திற்குப் பிறகு எழில் இயக்கியுள்ள படம் ...

பிரம்மோற்சவம் படத்திலிருந்து இரு பாடல்கள் நீக்கம்

Posted:

மகேஷ் பாபு, சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நாயகிகளுடன் டூயட் பாடியுள்ள பிரம்மோற்சவம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை(மே 7) ஐதராபாத்தில் உள்ள ஜெ.ஆர்.சி வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது. படக்குழுவினருடன் டோலிவுட் பிரபலங்கள் பலருக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் ...

ஸ்ருதிஹாசனை நாடும் “பாலகிருஷ்ணா100” படக்குழு

Posted:

பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் பூஜை முடிந்தது முதல் படக்குழு ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாகியுள்ளனர். விரைவில் மொரோகோவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் பஸ்ட் பிரேம் என்டர்டையின்மென்ட் ...

ஸ்ருதிஹாசனை நாடும் “பாலகிருஷ்ணா100” படக்குழு

Posted:

பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் பூஜை முடிந்தது முதல் படக்குழு ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாகியுள்ளனர். விரைவில் மொரோகோவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் பஸ்ட் பிரேம் என்டர்டையின்மென்ட் ...

சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போட ரெஜினாவிற்கு அழைப்பு

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது 150வது படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். விஜய் சமந்தா நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான சிரஞ்சீவியின் 150வது படத்தின் பூஜை வெகு விமர்சையாக அண்மையில் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப கத்தி ...

வில்லி வேடத்தில் பிரேமம் நாயகி

Posted:

பிரேமம் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் அ.ஆ எனும் தனது முதல் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் சமந்தா நிதின் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அ.ஆ படத்தில் அனுபமா பரமேஸ்வரன் எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. முக்கோண காதல் கதையம்சம் ...

அமெரிக்க ரசிகர்களை மகிழ்வித்த சூர்யா

Posted:

சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சுமார் 2200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள ஒரு படம் சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. சூர்யா தனது குடும்பத்தினருடன் தற்போது ...

'24' படத்துடன் விஷ்ணு விஷால் பட டிரைலர்

Posted:

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் எழில்மாறன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இயக்குனர் எழில் இயக்கும், இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை, இவன்வேறமாதிரி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ...

ஸ்ரீபிரியங்கா, ஸ்ரீ ஜா-வாக மாறினார்

Posted:

கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களின் நாயகி ஸ்ரீப்ரியங்கா தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொண்டுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீஜா, வளர்ந்து வரும் நடிகைகளில் இயல்பாக நடிக்கத் தெரிந்தவர் என மீடியாவால் பாராட்டப்படுபவர். தமிழ்ப் பெண்ணான தனக்கு தமிழ் சினிமாவில் உரிய இடம் வேண்டும் என உரிமையாகக் கேட்டு வருபவர். ...

இம்சை அரசனாக மீண்டும் வடிவேலு!

Posted:

விஷாலின், கத்திச்சண்டை படத்தில், மீண்டும் காமெடியனாக நடிக்கும் வடிவேலு, ஏற்கனவே தான் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இப்படத்தையும், இயக்குனர் ஷங்கரே தயாரிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிக்க, வடிவேலுவுக்கு, ஐந்து கோடி ...

மீண்டும் கதாநாயகியான அமலாபால்!

Posted:

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்பும், நடிப்பைத் தொடர்ந்து வரும் அமலாபால், தமிழில் பசங்க - 2 படத்தை அடுத்து, அம்மா கணக்கு படத்தில், ரேவதியின் மகளாக நடித்துள்ளார். இதையடுத்து, மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக தோப்பில் ஜோப்பன் என்ற படத்திலும், கன்னடத்தில் சுதீப்புடன், ஹேப்புலி என்ற படத்திலும் நடிக்கிறார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™