Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மௌனத்தை கொல்லுங்கள் : கொந்தளிக்கும் பிருத்விராஜ்..!

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன் கேரளா மாநிலம் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த சட்டக்கலூரி மாணவியான ஜிஷா என்பவர் சில மனித மிருகங்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். கிட்டத்தட்ட டில்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு இணையாக இதை அனைவரும் குறிப்பிடுகிறார்கள். சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகே ...

பாதுகாப்பில்லை, பெண்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் - ப்ரியாமணி

Posted:

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, ஆகவே பெண்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை ப்ரியாமணி. பருத்திவீரன் படத்தின் மூலமாக தேசிய விருது பெற்றவர் 'முத்தழகு' ப்ரியாமணி. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த ப்ரியாணி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட ...

டிசம்பர் முதல் மாரி-2 ... தனுஷ் திட்டம்

Posted:

தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் படம் என்ன என்று போட்டி வைத்து சரியான பதில் சொல்கிறவர்களுக்கு ஒரு கோடி பரிசு அறிவிக்கலாம் போலிருக்கிறது. யாருமே சரியான விடையை சொல்ல முடியாமல் திணறும் அளவுக்கு தன்னுடைய புதிய பட ஒப்பந்தங்களை மாற்றிக் கொண்டே வருகிறார் தனுஷ். பிரபுசாலமன் இயக்கத்தில் 'தொடரி' படத்தில் நடித்து முடித்துள்ளார் ...

வறட்சியை போக்க குடிநீர் புரட்சியை ஆரம்பித்து வைத்த மம்முட்டி..!

Posted:

தமிழ்நாட்டில் தான் வெயில் கொளுத்துகிறது என கேரளா பக்கம் போகலாம் என நினைத்தால் இந்தமுறை அங்கேயும் வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. குறிப்பாக பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் வறட்சியை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். படப்பிடிப்புக்காக சில இடங்களுக்கு சென்ற மலையாள மெகாஸ்டார் மம்முட்டி, பொதுமக்கள் தண்ணீர் ...

'சார்லி'யை ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட துல்கர் சல்மான்..!

Posted:

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று வெளியான படம் தான் 'சார்லி'. பார்வதி கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படத்தை மார்ட்டின் பரக்கத் என்பவர் இயக்கியிருந்தார். படம் சூப்பர் ஹிட்டாகி வெற்றி பெற்றதோடு நூறாவது நாள் விழாவையும் கொண்டாடியது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் அனைவரும் படத்தையும் ...

மீண்டும் மிரட்ட வருகிறார் தியாகராஜன்!

Posted:

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் தியாகராஜன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தன் நடிப்பால் மிரட்டிய இந்த மம்பட்டியான், 1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். இடையில் சிலகாலம் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தவர் 'துரோகி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தற்போது மீண்டும் சினிமாவில் மிரட்ட வருகிறார். ...

22-ல் மூன்று மட்டுமே வெற்றி : 2016 - ஏப்ரல் மாத படங்கள் ஓர் பார்வை!

Posted:

2016ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏப்ரல் மாதம் முடிய 73 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 22 படங்கள் வெளிவந்துள்ளன. ஜனவரி மாதத்தில் 18 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 16 படங்களும், மார்ச் மாதத்தில் 17 படங்களும் வெளியாகியிருந்தன.

நான்கு மாதங்களில் மொத்தமாக 73 படங்கள் வெளிவந்துள்ளதால் அடுத்த 8 மாதங்களில் ...

டோலிவுட்டிற்கு செல்லும் முண்டாசுபட்டி

Posted:

1980களில் கிராமத்து பின்னணியில் வெளியான நகைச்சுவை திரைபடம் முண்டாசுபட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஷ்ணு, நந்திதா நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும் நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாம். பாலிவுட்டில் பாஹி ...

வதந்திகளை மறுக்கும் அகில்

Posted:

டோலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான நாகார்ஜுனா - அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜுவா எனும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. அப்படத்திற்கு பின்னர் அகில் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் அகிலின் ...

இயக்குனராகவே நடிக்கும் ராஜமௌலி!

Posted:

பாகுபலி எனும் பிரம்மாண்டத்தின் வாயிலாக இந்திய திரை உலகில் அறியப்படும் இயக்குனராகி விட்டார் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. தற்போது இன்னும் பிரம்மாண்டமாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் தீவிரம் காடி வருகின்றார். இந்நிலையில், ராஜமௌலி இயக்குனராக திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நான் ஈ, ...

வைரலான பவன் கல்யாணின் சேனாபதி போஸ்டர்

Posted:

பவர் ஸ்டார் பவன் கல்யாண் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் புதிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் சேனாபதி எனும் தலைப்புடன் கூடிய பவன் கல்யாண்- ...

'கபாலி' வசூல் டார்கெட் 300 கோடி

Posted:

'கபாலி' படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தின் வசூல்தான் அதிக அளவில் வசூலித்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை வைத்துள்ளது. அந்தப் படத்தின் அருகில் கூட வேறு ...

பிரம்மோற்சவம் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவக்கம்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் நடித்துள்ள குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான பிரம்மோற்சவம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. வரும் மே 7 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக ...

பாகிஸ்தானுக்கு பதில் ராஜஸ்தான்.... கருடா படக்குழு திட்டம்

Posted:

அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 'இரு முகன்' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கின்றன. அதாவது கடைசி ஷெட்யூல் தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக சுரங்கம் போன்றதொரு பிரம்மாண்ட செட் உருவாக்கியுள்ளார்களாம். 'இரு முகன்' படத்தை ரம்ஜான் ...

கேரள, ஆந்திராவில் அதிகரிக்கும் சூர்யா ரசிகர்கள்... உண்மையா?

Posted:

சூர்யா தயாரித்து நடிக்கும் '24' படம் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் என்ற விளம்பரத்தோடு வெளியாகும் '24' படம், சூர்யா நடித்து வெளியான முந்தைய படங்களை விட இன்னொரு வகையிலும் சாதனை படைத்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் 24 படம் வெளியாக ...

சுறா மீனுடன் நீந்த ஆசைப்படும் சன்னி லியோன்!

Posted:

பாலிவுட்டின் ஹாட் குயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது 'ஒன் நைட் ஸ்டேண்ட்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் நாளை வெளியாக உள்ளதால் கடைசிக்கட்ட புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சன்னி லியோன். அவரிடத்தில் உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கா என்று கேட்டபோது அவர் கூறியதாவது... ''எனக்கு நிஜ சுறா மீனுடன் நீந்த ...

அஜய், ஹிருத்திக்குடன் ஷாரூக் மோதுவது உறுதி

Posted:

'தில்வாலே, ஃபேன்' படங்களை தொடர்ந்து ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரயீஸ்'. ஷாரூக்கான் தாதாவாக நடிக்கிறார். இப்படம் வெளியாவது தொடர்பாக, தொடர்ந்து பல குழப்பங்கள் நீடித்து வந்தது. இப்போது அந்த குழப்பத்திற்கு எல்லாம் தீர்வு கிடைத்துவிட்டது. ரயீஸ் படம் அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீஸாவதாக படக்குழு அதிகாரப்பூர்வாக ...

தீபிகாவிடம் நான் பேசவேயில்லை - கபீர்கான்

Posted:

ஏக்தா டைகர், பாஜிராவ் மஸ்தானி படங்களுக்கு பிறகு கபீர்கான், சல்மான் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இப்படத்திற்கு 'டியூப் லைட்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அரசியல் பின்னணியில் இப்படம் உருவாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தில் நடிகை தீபிகாவை நடிக்க கேட்டதாகவும், ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் நேற்று செய்தி வெளியானது. ...

குடும்பத்துடன் ஓய்வெடுக்க விரும்பும் ப்ரியங்கா!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, இப்போது பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிலும் அசத்தி வருகிறார். 'குவாண்டிகோ' எனும் ஹாலிவுட் டிவி சீரியலிலும், 'பேவாட்ச்' எனும் ஹாலிவுட் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் ப்ரியங்கா. சமீபத்தில் இந்தியா வந்த ப்ரியங்கா தனக்கு ஓய்வு தேவைப்படுவதாக கூறியுள்ளார். ...

உணர்வுப்பூர்வமான படம் 'மார்கோ பாவ்' - சஞ்சய் தத்

Posted:

சிறை சென்று திரும்பியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது அவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளன. முதலாவதாக வினோத் சோப்ரா இயக்கும் 'மார்கோ பாவ்' என்ற படத்தில் நடிக்கிறார் சஞ்சய் தத். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ''வினோத் சோப்ரா இயக்கும் மார்கோ பாவ் படத்தில் நடிக்கிறேன். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™