Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'கபாலி' நாயகி, கமல் மகளின் கவர்ச்சிப் படங்கள்

Posted:

ரஜினிகாந்துடன் ஒரு நடிகை நாயகியாக நடிக்கிறார் என்றால் அவருக்கென தனி இமேஜ் உருவாகும். அதன் பின் அவர் தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறிவிடுவார். 'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஒரு திறமையான நடிகை. அதே சமயம் மிகவும் துணிச்சலான நடிகையும் கூட. ரஜினிகாந்துடன் ஜோடி ...

அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொடங்கும் துல்கர் சல்மான்..!

Posted:

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு சினிமா நட்சத்திரங்களின் கைக்குள் வந்தது சமீபகாலங்களில் தான். அதற்கு முன்பெல்லாம் தங்களை பற்றிய, தங்களது படங்களை பற்றிய விபரங்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த அவர்கள் நம்பியிருந்தது வெப்சைட் என்று சொல்லப்படுகிற வலைதளத்தைத்தான். அனைத்து நடிகர்களும் இதனை பயன்படுத்தவில்லை ...

யு டியூபில் குவியும் 'கபாலி' டீசர் ரியாக்ஷன்கள்

Posted:

'கபாலி' படத்தின் டீசர் இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் வெளியிடப்பட்ட பிறகு அந்த டீசருக்கான 'ரியாக்ஷன்கள்' என எண்ணற்ற வீடியோக்கள் குவிந்து வருகிறது. படத்திற்கு விமர்சனம் செய்வதைத் தவிர்த்து சில ஆர்வக் கோளாறு யு டியூப் விமர்சகர்கள் டிரைலர்களுக்கும், டீசர்களுக்கும் விமர்சனம் செய்ய ...

அமிதாப்பச்சனை பார்த்து கற்றுக்கொண்டேன்! -தனுஷ்

Posted:

தமிழில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோதே ராஞ்சனா இந்தி படத்தில் நடித்தார் தனுஷ். அந்த படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்தது. அதையடுத்து ஷமிதாப் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார். அந்த படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்தபோது நடிப்பு குறித்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டதாக கூறும் தனுஷ், இப்போது அதைத்தான் தான் பின்பற்றி ...

நான்கு நாளில் ரூ.45.30 கோடி வசூலித்த 'பாகி'

Posted:

'ஹீரோபன்டி' படத்திற்கு பிறகு நடிகர் டைகர் ஷெரப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பாகி'. டைகருடன் ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியான இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தபோதும் வசூல் சிறப்பாக இருக்கிறதாம். இப்படம் நான்கு நாளில் ரூ.45.30 கோடி வசூலித்துள்ளது. முதல்நாளில் ரூ.11.94 கோடியும், இரண்டாம்நாளில் ...

கபாலியுடன் மோதும் சுல்தான்.?

Posted:

தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. ரஜினி டான் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரடொக்ஷ்ன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. மே 1ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்திய மிகுந்த வரவேற்பை பெற்ற இப்பட டீசர் இந்திய ...

ஆனந்த் எல்.ராய் படத்தில் கரீனா நடிக்கவில்லை

Posted:

கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடிகை கரீனா கபூர் நடிக்கப்போவதாக செய்தி வெளியானது. ஆனால் அது பொய்யான தகவலாகியுள்ளது. இதுகுறித்து கரீனா கூறியுள்ளதாவது.. ''இது முற்றிலும் பொய்யான செய்தி. ஆனந்த் எல்.ராய் படத்தில் நான் நடிக்கவில்லை, இப்படத்தில் நடிப்பது தொடர்பாக யாரும் என்னிடம் அணுகவில்லை ...

முத்தக்காட்சியில் நடிக்க வெட்கப்பட்ட நர்கீஸ்

Posted:

பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி, முத்தக்காட்சியில் நடிக்க வெட்கப்பட்டதாக கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் அசாரூதினின் வாழ்க்கை ஹிந்தியில் அசார் என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். அவரின் காதலி சங்கீதா பிஜ்லானியாக நர்கீஸ் பக்ரி நடிக்கிறார். தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகள் ...

உழைப்பாளி, மன்னன் பாணியில் ரஜினியின் கபாலி!

Posted:

ஆரம்ப காலத்தில் வித்தியாசமான கதைகளில் நடித்து வந்த ரஜினி, தனக்கென ஒரு ஸ்டார் வேல்யூ ஏற்பட்ட பிறகு தனது கதை தேர்வை மாற்றி விட்டார். அதாவது, பாசிட்டிவ் வேடங்களாக, குறிப்பாக, ஏழைகளுக்காக போராடும் கதைகளாக நடித்தார். அதுதான் அவரை குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அந்த வகையில், உழைப்பாளி, மன்னன் என பல படங்களை ...

விஜய் பட வசனங்களை மனப்பாடம் செய்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்!

Posted:

முதல் படம் தோல்வியடைந்து விட்டால் அந்த நடிகைகளை சினிமா உலகம் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டி விடும். ஆனால், கீர்த்தி சுரேஷ் விசயத்தில் அது நடக்கவில்லை. அவர் தமிழில் நடித்த முதல் படமான இது என்ன மாயம் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்து வெளியான ரஜினிமுருகன் சூப்பர் ஹிட்டாகி கீர்த்தி சுரேஷை ...

மலையாளப்படம் : உற்சாகத்தில் 'கபாலி' தன்ஷிகா!

Posted:

பரதேசி, யா யா, திறந்திடு சீசே படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்துள்ளார் தன்ஷிகா. அதில், ரஜினியின் கபாலி குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முதலில் அவர் ரஜினியின் மகளாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் பெண் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியானது. ஆக, இந்த படத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் வேடத்தில் ...

மீண்டும் மம்முட்டி படத்தை தயாரிக்கிறார் பிருத்விராஜ்..!

Posted:

மலையாள டிவி சேனல் ஒன்று வாரம் தவறாமல் ஒரு படத்தை திரும்ப திரும்ப போட்டு வியாபார ரீதியாக ட்.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தி கல்லா கட்டுகிறது என்றால நம்ப முடிகிறதா..? அந்தப்படம் தான் மம்முட்டியும் பிருத்விராஜும் இணைந்து நடித்த படமான 'போக்கிரி ராஜா'. அந்த அளவுக்கு மம்முட்டி-பிருத்விராஜுக்கு ரசிகர்களிடம் கிரேஸ் இருக்கிறது. தற்போது ...

லாரன்ஸ் உடன் குத்தாட்டம் போடும் ராய்லட்சுமி!

Posted:

முனி-2 காஞ்சனா படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்தவர் ராய் லட்சுமி. அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு லாரன்ஸ் நடிப்பதாக இருந்த ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா -என்ற படத்திலும் நாயகியாக ராய்லட்சுமிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், வெற்றிப்படத்தில் நடித்தபோதும் அதற்கடுத்து சரியான ...

பாகுபலி-3யில் நடிக்கிறாரா ஜெயசூர்யா..?

Posted:

பிரமாண்டமாக வெளியான 'பாகுபலி'யாகட்டும் அல்லது அதைவிட மிக பிரமாண்டமாக உருவாகிவரும் 'பாகுபலி-2' ஆகட்டும்.. இரண்டிலுமே தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்களும் மட்டுமே, சுருக்கமாக சொன்னால் இரு மொழிக்கும் அறிமுகமான நடிகர்களே இருந்தார்கள்.. மலையாள நடிகர்களின் பங்களிப்பு ஏதும் அதில் இல்லை.. சமீபத்தில் 'பாகுபலி' இயக்குனர் ...

ஜி.வி.பிரகாஷின் காமெடி கூட்டணி!

Posted:

டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களே ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் நிலையில், அவருக்கென்று தற்போது ஒரு பெரிய கமர்சியல் வட்டம் உருவாகி விட்டது. அதனால் இதையடுத்து அவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் புருஸ்லீ படத்துக்கு நல்லதொரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் ...

எனக்கு நானே வில்லன் - '24' சூர்யாவின் ஜிலீர் அனுபவம்

Posted:

விக்ரம் குமார் இயக்கத்தில், சூர்யா மூன்று விதமான வேடங்களில் நடித்துள்ள 24 படம் மே 6ம் தேதி வெளியாக உள்ளது. டைம் மிஷன் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லன் சூர்யா தான், அதாவது அவரே வில்லனாகவும் நடித்துள்ளார். சரி 24 படம் இனி சூர்யா என்ன பேசுகிறார் என்று பார்ப்போம்...

* 24 படம் பற்றி?
ஏதாவது புதுசா ஒரு கதை ...

பாகுபலி - 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகுபலி 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகின்றார். ராஜமௌலி தனது விருப்ப நடிகரான ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு வரலாற்று படம் எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், ...

பிரம்மோற்சவம் படத்தை வாங்க முன்வராத தமிழக விநியோகஸ்தர்கள்

Posted:

டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில், நடித்து வரும் பிரம்மோற்சவம் திரைப்படம் மே இறுதியில் திரைக்கு வரும் என கூறபப்டுகின்றது. இப்படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படத்தின் விற்பனை ரூ 100 கோடியை எட்டி சாதனை ...

சரைய்னோடு படத்திற்கு சக்சஸ் மீட்?

Posted:

அல்லு அர்ஜுன், ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் திரைக்கு வந்த சரைய்னோடு படத்தை இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கியிருந்தார். விமர்சக ரீதியாக சறுக்கலைச் சந்தித்தாலும், இப்படம் வசூலை எதிர்பார்த்தப்படி கொடுத்துள்ளது. இப்படத்தின் வசூல் தற்போது ரூ 50 கோடியை நெருங்கவுள்ளதாம். குறிப்பாக பி,சி சென்டர்களில் படத்தின் வசூல் ...

பாஹ்மதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபாஸ்

Posted:

பில்ல ஜமீந்தார் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் அசோக், அனுஷ்கா நடிப்பில் பாஹ்மதி எனும் வரலாற்று திரைப்படத்தை இயக்கவுள்ளார். யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் பாஹ்மதி எனும் முதன்மை வேடத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார். அருந்ததி, பாகுபலி, ருத்ரம்மாதேவி என அனுஷ்கா சரித்திரப் படங்களில் நடித்து வெற்றி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™