Cinema.tamil.com |
- விஜய்யைத் தொடர்ந்து சுசீந்திரன், கௌதம் மேனன் படங்களில் ஜெயம் ரவி!
- கபாலி கதாநாயகி ராதிகா ஆப்தேவின் பயம்
- தயாரிப்பாளர் சங்கத்திற்காக இசை கச்சேரி நடத்தும் இளையராஜா
- துல்கரின் நாயகிக்கு சிபாரிசு செய்த ஜெயசூர்யா..!
- மீரா ஜாக்கிரதை படத்தைப் பார்த்த நாசர்
- மீண்டும் வெளியாகும் படம்
- இது நம்ம ஆளு படம் பெண்களை மிகைப்படுத்தும் - சிம்பு
- இணையதளங்களில் வைரலாக பரவும் 'தரமணி' டீசர்
- தமிழக அரசுக்கு டிஎம்எஸ்., உடைய வாரிசின் கோரிக்கை
- ஜென்டில்மேன் படத்திற்கு பின்னர் நாணி நடிக்கும் படம்
- ஐஸ்வர்யாராயின் லிப்ஸ்டிக் பற்றி சோனம் கருத்து
- வேதாளம் தெலுங்கு ரீமேக்கை இயக்கும் ஹரீஷ் சங்கர்
- ஆஷிக்-3ல் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பது உறுதி
- 'மீரா ஜாக்கிரதை-யில் பாபிசிம்ஹா வில்லனாக மிரட்டுகிறார்
- ரூ 2 கோடி சம்பளம் கேட்கும் ஹேமமாலினி
- ஜூன் 2ல் பாபு பங்காராம் டீசர்
- நாகார்ஜூனாவின் வெற்றிப்படத்தின் கன்னட ரீமேக்கில் உபேந்திரா
- உண்ணாவிரதம் இருக்க தயாராகும் கலாபவன் மணி குடும்பத்தினர்..!
- 'சுல்தான்' என் முந்தைய படங்களின் சாதனையை முறியடிக்கும் : சல்மான்
- 'பான்ஜோ' செப்.,23-ல் ரிலீஸ்
| விஜய்யைத் தொடர்ந்து சுசீந்திரன், கௌதம் மேனன் படங்களில் ஜெயம் ரவி! Posted: 2003 ஆம் ஆண்டு 'ஜெயம்' படத்தின் மூலம் தனது அண்ணன் மோகன் ராஜாவால் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த 13 வருடங்களில் 19 படங்களில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனாலும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் என்பது அவருக்கு எட்டாத கனவாகவே இருந்தது. கடந்த வருடத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெற்றியடைந்தன. கடைசியாக ஜெயம் ரவியின் ... |
| கபாலி கதாநாயகி ராதிகா ஆப்தேவின் பயம் Posted: கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்த பிறகே ராதிகா ஆப்தே பற்றி பலருக்கும் தெரிய வந்தது. பிரகாஷ் ராஜின் 'தோனி' படம் மூலம் ஏற்கனவே தமிழில் அறிமுகமான முகம்தான் அவர். அதனைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக 'அழகுராஜா' படத்தில் நடித்தார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்கிற மேடை நடிகையாக ... |
| தயாரிப்பாளர் சங்கத்திற்காக இசை கச்சேரி நடத்தும் இளையராஜா Posted: இந்திய சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும்படியான இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு எப்போதும் இடம் உண்டு. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த இசைஞானி இளையராஜா, அவ்வப்போது ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சிகளையும் நடத்துவார். சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிலையில் ... |
| துல்கரின் நாயகிக்கு சிபாரிசு செய்த ஜெயசூர்யா..! Posted: நடிகர்கள் ஹீரோயின்களுக்கு சிபாரிசு செய்வது எல்லாம் ஒரு பெரிய விஷயமா என்றால், மலையாள சினிமாவை பொறுத்தவரை அது பெரிய விஷயம் தான். காரணம், நடிகர்களை பொறுத்தவரை தான் உண்டு, தனது நடிப்பு உண்டு என அனைவரும் ஒதுங்கிப்போகத்தான் செய்வார்கள். அதையும் மீறி அவர்கள் ஒரு நடிகைக்கு சிபாரிசு செய்கிறார்கள் என்றால் அது கதையின் நாயகி கேரக்டருக்கு ... |
| மீரா ஜாக்கிரதை படத்தைப் பார்த்த நாசர் Posted: ஹாரர் பட வரிசையில் மே-27 அன்று ரிலீசாகவிருக்கிற படம் 'மீரா ஜாக்கிரதை'. "ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர் குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை பரபரப்பாக சொல்லும் படம் தான் 'மீரா ஜாக்கிரதை'' என்கிறார் இப்படத்தை ... |
| Posted: ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை சரியில்லை என்று சொன்னாளாம் என்று கிராமத்துப் பக்கம் பழமொழி சொல்வார்கள். அதைப்போல, ரிலீஸ் ஆகி படம் தோல்வியடைந்துவிட்டால் அவ்வளவு சீக்கிரம் அந்த படத்தில் உள்ள குறைகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக, சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை, அதனால் தான் தன்னுடைய படம் தோல்வியடைந்தது என்றும் ... |
| இது நம்ம ஆளு படம் பெண்களை மிகைப்படுத்தும் - சிம்பு Posted: ஒருவழியாக இரண்டாண்டுகள் போராட்டத்திற்கு பிறகு நாளை(மே 27ம் தேதி) சிம்புவின் இது நம்ம ஆளு படம் ரிலீஸாக இருக்கிறது. சிம்புவுடன் மீண்டும் நயன்தாரா இணைந்துள்ளார். இவர்களுடன் ஆண்ட்ரியா, சூரி ஆகியோரும் முதன்மை ரோலில் நடித்துள்ளார். முதன்முறையாக பாண்டிராஜ் நகரத்து காதல் கதையை படமாக்கியுள்ளார். இப்படம் பற்றி சிம்பு ... |
| இணையதளங்களில் வைரலாக பரவும் 'தரமணி' டீசர் Posted: இரண்டு முறை தொடர்ந்து தேசிய விருது வாங்கிய தயாரிப்பாளர் J சதீஷ் குமார் தயாரிப்பில் தற்போது வெளியாக இருக்கும் வித்தியாசமான படம் 'தரமணி'. தங்கமீன்கள் என்னும் அழகிய பொக்கிஷத்தை தமிழ் சினிமாவிற்கு வழங்கி, தேசிய விருதை தட்டிச் சென்ற இயக்குனர் ராமிற்கு மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை தேடி தரும் வண்ணமாக அமைந்திருக்கிறது. கடந்த மே 21 ... |
| தமிழக அரசுக்கு டிஎம்எஸ்., உடைய வாரிசின் கோரிக்கை Posted: உள்ளம் உருகுதய்யா..., அமைதியான நதியினிலே ஓடம்..., எங்கே நிம்மதி..., இரண்டு மனம் வேண்டும்..., கண் போன போக்கிலே..., ஒளிமயமான எதிர்காலம்..., பொன் எழில் பூத்தது புது வானில்.... என காலத்தால் அழியாத பல ஆயிரம் பாடல்களை தந்தவர் டிஎம் சவுந்திரராஜன். தேன் கலந்த குரலால் தெவிட்டாத பாடல்கள் பல தந்த இவர் இந்த மண்ணை விட்டு மறைந்து ஆண்டுகள் மூன்றாகிவிட்டது. ... |
| ஜென்டில்மேன் படத்திற்கு பின்னர் நாணி நடிக்கும் படம் Posted: |
| ஐஸ்வர்யாராயின் லிப்ஸ்டிக் பற்றி சோனம் கருத்து Posted: சமீபத்தில் பிரான்ஸில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து 15வது ஆண்டாக நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றார். ஐஸ்வர்யாவின் அழகு முன்பு போல் இல்லை சிலர் கிண்டல் செய்தனர். மேலும் லாரியல் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் அதிக மேக் - அப் இல்லாமல், ... |
| வேதாளம் தெலுங்கு ரீமேக்கை இயக்கும் ஹரீஷ் சங்கர் Posted: அஜித், ஸ்ருதிஹாசன்,லக்ஷ்மி மேனன் மற்றும் பலர் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சர்தார் கப்பார் சிங் படத்தின் தோல்விக்கு பின்னர் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க ... |
| ஆஷிக்-3ல் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பது உறுதி Posted: 2013ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான காதல் திரைப்படம் 'ஆஷிக்-2'. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க மோஹித் சூரி இயக்கினார். இந்தப்படம் எல்லா மொழி ரசிகர்களின் ரசனையையும் ஈர்த்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் தற்போது ஆஷிக்-3 படத்திற்கான வேலைகள் ... |
| 'மீரா ஜாக்கிரதை-யில் பாபிசிம்ஹா வில்லனாக மிரட்டுகிறார் Posted: மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தி பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுக்க நிலவி வருகின்றன. அது பற்றி கேள்விகளும் ஆராய்ச்சிகளும் உலகெங்கும் தொடர்கின்றன. ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர்குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை ... |
| ரூ 2 கோடி சம்பளம் கேட்கும் ஹேமமாலினி Posted: பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி ஹேமமாலினி, பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் நடிக்கவுள்ளார். வரலாற்று திரைப்படமான பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் ராஜமாதா வேடத்தில் நடிக்க ஹேமமாலினியிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஹேமமாலினி இப்படத்தில் நடிக்க ரூ 2 கோடி சம்பளம் ... |
| Posted: டோலிவுட்டில் வெற்றி கூட்டணியான வெங்கடேஷ் - நயன்தாரா இணை நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்து நடிக்கும் பாபு பங்காராம் எனும் தெலுங்கு திரைப்படத்தை இயக்குனர் மாருதி இயக்குகின்றார். சித்தாரா என்டர்டையின்மெட் தயாரிக்கும் இப்படத்தில் வெங்கடேஷ் சிரிப்பு போலிஸாகவும் நயன்தாரா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிராமின் பெண்னாகவும் ... |
| நாகார்ஜூனாவின் வெற்றிப்படத்தின் கன்னட ரீமேக்கில் உபேந்திரா Posted: நாகார்ஜூனா, ரம்யா கிருஷ்ணன், லாவன்யா திரிபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான சொக்கடே சின்னி நயன திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரைய்கு வந்து சூப்பர் ஹிட் அடித்தது. திகில் திரைப்படமான இப்படத்தில் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார். வசூலில் வெற்றி பெற்ற இப்படம் விமர்சக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை ... |
| உண்ணாவிரதம் இருக்க தயாராகும் கலாபவன் மணி குடும்பத்தினர்..! Posted: பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் இயற்கையானதல்ல என்கிற விஷயம் கிளியர் கட்டாக தெரிந்த பின்னும், இந்த இரண்டு மாதத்தில் அது தொடர்பான எந்தவித முனேற்றமும் இல்லை.. அவர் இறந்த சில நாட்களில் பரபரப்பாக இயங்கிய போலீஸ் கலாபவன் மணியின் நண்பர்கள் சிலரை விசாரித்தது. பின்னர் அவரது வீட்டு வேலையாட்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தது. ... |
| 'சுல்தான்' என் முந்தைய படங்களின் சாதனையை முறியடிக்கும் : சல்மான் Posted: அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான்கான், அனுஷ்கா சர்மா, ரன்தீப் ஹூடா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. சல்மான் இப்படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே சுல்தான் படத்தின் டீசர் ... |
| Posted: ருஷ்கா லூலா தயாரிப்பில் ரவி ஜாதவ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பான்ஜோ'. இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், நர்கீஸ் பக்ரி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ரித்தேஷ் இசை கலைஞராக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதனிடையே பான்ஜோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பான்ஜோ படம் வருகிற ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-05-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |