Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விஜய்யுடன் இணைகிறார் ஜெயம் ரவி

Posted:

நடிகர் ஜெயம் ரவிக்கு 2015ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. கடந்தாண்டு இவரது நடிப்பில் ''ரோமியோ ஜூலியடன், சகலகலா வல்லவன், தனி ஒருவன், பூலோகம்'' போன்ற படங்கள் வெளியாகின. இதில் மூன்று படங்கள் ஹிட் படங்களாக அமைந்தது. இதனால் ஜெயம் ரவியின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லெட்சுமணன் ...

கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறந்தநாளை இனிமையாக்கிய அமிதாப்..!

Posted:

திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை அவர்கள் தங்களது ரசிகர்களில் எவரேனும் ஒருவருக்காக ஒதுக்கும் சில நிமிடங்கள் கூட சம்பந்தப்பட்டவருக்கு வாழ்நாளெல்லாம் நினைத்து பார்க்ககூடிய இனிய நினைவாக மாறிவிடும். அமிதாப், ரஜினி போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்ந்துள்ளவர்கள் தான். அந்தவகையில் தான் சமீபத்தில் புற்றுநோயால் ...

சென்னையில் ஜனதா கேரேஜ் படப்பிடிப்பு

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(மே 24) துவங்கி சில ...

கத்தி தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜூன்!

Posted:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படம் சிரஞ்சீவியின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராம் சரண் தயாரிக்கும் இப்படத்திற்கு ...

திரை உலகில் முப்பது வருடங்களைக் கடந்த நாகர்ஜுனா

Posted:

50 வயதை கடந்த போதிலும் தெலுங்கு திரை உலகில் இன்றும் இளமையுடன் வலம் வரும் நாகர்ஜுனா, திரை உலகில் வெற்றிகரமாக முப்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மறைந்த நடிகர் நாகேஷ்வர ராவின் மகனான நாகர்ஜுனா, 1986 மே 23ல் வெளியான விக்ரம் எனும் தெலுங்கு படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமனார்.

80, 90களில் முன்னணி நடிகராக விளங்கிய நாகர்ஜுனா 90க்கும் ...

கபாலி ரஜினிக்காக 200 பேரிடம் குரல் தேர்வு

Posted:

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கபாலி'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இப்படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் ரஞ்சித் இயக்கியுள்ளார். தாணு தயாரித்துள்ளார். ரஜினியுடன் அட்டகத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன், தன்ஷிகா, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ...

“சிக்ஸ்பேக் நடிகர்களை விட மோகன்லால் பெஸ்ட்” - மேஜர் ரவி

Posted:

நேற்று முன்தினம் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்களும் திரையுலக வட்டாரத்தை சேர்ந்தவர்களும் அவரது ரசிகர்களும் மோகன்லாலுக்கு விதவிதமாக வாழ்த்து தெரிவித்தார்கள்.. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான மேஜர் ரவி,வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு மோகன்லாலின் உடலை கிண்டலடிக்கும் ஒரு சிலருக்கு பதிலடி ...

மோகன்லால் பிரதிபலித்தது ரோஷன் ஆண்ட்ரூஸின் கேரக்டரைத்தான்..!

Posted:

சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. பட்ஜெட்டை சுருக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொல்லிவிட்டால் போதும், கதாநாயகனின் ஆடி காரை ரிப்பேராக்கி, அவன் அம்பாசிடர் காரில் போகும்போது ஆக்சிடென்ட் நடப்பதாய் காட்டி செலவை மிச்சம் பண்ணுவார்கள்.. ஆனால் மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசை பொறுத்தவரை அவர் ஒரு பர்பெக்சனிஸ்ட்.. ஆடி கார் வேண்டுமென்றால், ...

துல்கர் படத்தின் சென்சார் காபி லீக் ஆனதா..?

Posted:

சில தினங்களுக்கு முன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டி பாடம்' படம் வெளியானது.. ராஜீவ் ரவி இந்தப்படத்தை இயக்கியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக துல்கரின் முந்தைய படங்களின் வசூலுடன் இந்தப்படத்தால் போட்டிபோட முடியவில்லை. படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் வகையை சேர்ந்தது என்பது ஒரு காரணம்.. தவிர, படம் ரிலீஸான நேரத்தில் ...

தீராத நடிப்பு பசி என்னை நடிகனாக்கியது : ஆர்கே சுரேஷ்

Posted:

குறைந்தக் காலக் கட்டத்தில் சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்று தனது நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்கு பெயர் ஈட்டி தந்த சுரேஷ் நடிப்பின் மேல் உள்ள தனது காதலால், இன்று எல்லோரும் மெச்சும் ஒரு நல்ல வில்லனாக உரு எடுத்து இருக்கிறார். நம்பியார், வீரப்பன் முதல் ரகுவரன், பிரகாஷ் ராஜ் வரை நல்ல வில்லன் நடிகர்களை வரவேற்கும் தமிழ் திரைப் பட ...

'யு டர்ன்' ரீமேக்கில் சமந்தா நடிப்பது உறுதி

Posted:

கன்னடத்தில் பொதுமக்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்து 'லூசியா' என்ற படத்தை எடுத்து அனைவரும் வியக்கும்படியான வெற்றியைப் பெற்றவர் பவன் குமார். அந்தப் படத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து பவன் குமார் இயக்கி வெளிவந்த படம் 'யு டர்ன்'. வித்தியாசமான த்ரில்லர் படமான இந்தப் படம் இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல ...

15 மில்லியனைத் தாண்டிய 'டானு டானு'

Posted:

அனிருத்துக்கும் தனுஷூக்கும் இன்றைய இளம் இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் முதல் முறை இணைந்த 'கொல வெறி' பாடல் யு டியூபில் 10 கோடி பார்வைகளைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. அதன் பின் இவர்கள் இணைந்த படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் இடம் பெற்றன. கடந்த வருடம் வெளிவந்த 'மாரி' ...

மூன்று நாளில் ரூ.13.96 கோடி வசூலித்த சரப்ஜித்

Posted:

பாகிஸ்தான் சிறையில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர் இந்தியரான சரப்ஜித் சிங். இவரது வாழ்க்கை 'சரப்ஜித்' என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. சரப்ஜித்தாக ரன்தீப் ஹூடாவும், அவரது சகோதரியான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாராயும் நடித்துள்ளனர். மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார் இயக்கியுள்ளார். இப்படம் வெள்ளியன்று ரிலீஸானது. ...

சின்னத்திரை கலைஞர்களுடன் பஹ்ரைனில் மே தின கொண்டாட்டம்

Posted:

வளைகுடா நாடான பஹ்ரைனில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். பஹ்ரைன் வளர்ச்சிக்கான தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டி பலரும் பேசினர். இந்திய தூதரக அதிகாரிகளும் மற்றவர்களும் கவுரவிக்பட்டனர். ...

மலாய் மொழியிலும் 'ஹிட்ஸ்' அள்ளும் 'கபாலி' டீசர்

Posted:

ரஜினிகாந்தை ரசிப்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள் என்பதை 'கபாலி' பட டீசர் தொடர்ந்து புரிய வைத்து வருகிறது. இந்த டீசர் வெளிவந்ததுமே உலகத்தில் உள்ள பல்வேறு மீடியா மக்களும் 'கபாலி' டீசரைப் பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார்கள். அதையெல்லாம் ...

திருமணச் செய்தி, சங்கடத்தில் சமந்தா

Posted:

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இன்று ஒரு செய்தி வெளியானது. ஆனால், அதில் எதுவும் உண்மையில்லை என சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா திருமணம் பற்றி வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் கட்டுக் கதையே. திருமணம் பற்றி எந்த ஒரு மீடியாவிடமும் சமந்தா ...

கதை தேர்வு செய்வது சுலபமல்ல - கஜோல்

Posted:

பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்த பின்னர் இல்லற வாழ்க்கைக்கு சென்றதால் சினிமாவிற்கு சிலகாலம் முழுக்கு போட்டிருந்தார். சமீபத்தில் ஷாரூக்கானின் தில்வாலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானவர், மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தில்வாலே படத்தை தொடர்ந்து தன் கணவரின் ...

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் ஆலியாபட்

Posted:

பாலிவுட்டின் இளம் நடிகை ஆலியாபட். இவர் 'உத்தா பஞ்சாப்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ஷாகித் கபூர், கரீனா கபூர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் ஷாகித்கபூர், போதைக்கு அடிமையான ராக்ஸ்டாராகவும், கரீனா டாக்டராகவும், தில்ஜித் போலீஸாகவும், ஆலியா, பீகாரை சேர்ந்த ஹாக்கி வீராங்கனையாகவும் நடிக்கிறார். மேலும் ...

சல்மான் - கரண் தயாரிப்பில் ஜாக்குலின்

Posted:

நடிகராக மட்டுமல்லது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் சல்மான்கான், 'ஹீரோ' படத்தை தொடர்ந்து ஒரு புதிய படத்தை கரண் ஜோகருடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகை கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியான நிலையில், இப்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை ஜாக்குலின் ...

மேக்-அப் இல்லாமல் நடிக்கும் ராகிணி திவிவேதி

Posted:

தமிழில் 'நிமிர்ந்து நில்', 'அறியான்' படங்களில் நடித்தவர், கன்னடத்தின் முன்னணி நடிகை ராகிணி திவிவேதி. நம்ம ஊர் நமீதா மாதிரி அங்கு கவர்ச்சிக்கு அடையாளமாக இருக்கிறவர். ஆனால் அவர் தற்போது மேக்அப் போடாமல் உடல் எடையை கணிசமாக குறைத்து 'கிச்சு' என்ற படத்தில் நடிக்கிறார்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை மையப்படுத்தி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™