Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எப்போது திருமணம்? : சல்மானின் கோபமான பதில்

Posted:

சல்மான்கானுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பது அவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் கான், தனது திருமணம் குறித்த கேள்விக்கு கோபமாக பதிலளித்துள்ளார். அதில், ‛‛எதற்காக என் திருமணத்தை மீடியாவாகிய உங்களுக்கு நான் தெரிவிக்க வேண்டும். உங்கள் பெயர் கூட எனக்கு தெரியாது. ...

'கபாலி' டீசர், மற்றுமொரு புதிய சாதனை

Posted:

இந்தியத் திரையுலகில் சாதனை மேல் சாதனையாகப் படைத்துக் கொண்டிருக்கும் 'கபாலி' டீசர் இன்று மற்றுமொரு புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் சார்ந்த வீடியோக்களில் யு டியூபில் இதுவரை அதிக லைக்குகளைப் பெற்ற வீடியோவாக அனிருத் இசையமைத்து, தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் இருந்தது. இப்போதுவரை அது 4,11,794 ...

கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியும்... பயமும்....

Posted:

கீர்த்தி சுரேஷ் நடித்த படம் வெளியே வராது என்ற பேச்சு இருந்தது திரையுலகில். அதற்கு ஏற்றார்போல் அவர் நடித்த பாம்புசட்டை, ரஜினி முருகன் படங்கள் வருடக்கணக்கில் முடங்கிக்கிடந்தன. இவற்றில் ஒருவழியாக ரஜினி முருகன் படம் தியேட்டருக்கு வந்துவிட்டது. பாம்பு சட்டை படம் இன்னமும் பெட்டிக்குள் கிடக்கிறது. இதனால் ராசியில்லாத நடிகை என்ற ...

ஜூன் 6 தொடரி படத்தின் இசை வெளியீடு

Posted:

மைனா, கும்கி படங்களில் வெற்றியடைந்த, பிரபு சாலாமன் கயல் படத்தில் படு தோல்வியை சந்தித்தார். கயல் படம் தயாரிப்பில் இருந்தபோது பிரபு சாலாமனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் தனுஷ். கயல் தோல்வியடைந்தநிலையிலும், பிரபுசாலமனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முழுக்க முழுக்க ரயிலியே நடக்கும் கதை என்பதால், ...

நயன்தாராவை கவர்ந்த காஸ்டியூம்!

Posted:

நயன்தாரா தமிழில் அறிமுகமான ஐயா படத்தில் கிராமத்து பெண்ணாகத்தான் நடித்தார். அப்படம் முழுக்க பாவாடை தாவணி கெட்டப்பில் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து இளவட்ட ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டார். ஆனபோதும் அதன் பிறகு பெரும்பாலான படங்களில் மாடர்ன் கெட்டப்பில் நடித்த நயன்தாரா இடையிடையே தனக்கு பிடித்தமான கிராமத்து ...

கோடம்பாக்கம் கோகிலாவுக்கு கத்தரி வைத்த சென்சார்போர்டு!

Posted:

புல்லுக்கட்டு முத்தம்மா படத்தை இயக்கியவர் சி.ஆர்.முத்துப்பாண்டி. மலையாள நடிகை மினுகுரியன் இந்த படத்தில் புல்லுக்கட்டு முத்தம்மாவாக நடித்திருந்தார். அதனால் அதன்பிறகும் கதாநாயகியை மையமாக வைத்து கோடம்பாக்கம் கோகிலா என்றொரு படத்தை இயக்கியுள்ளார் முத்துப்பாண்டி. சினிமா ஆசையில் கோடம்பாக்கத்துக்கு வரும் ஒரு இளம் பெண் சந்திக்கிற ...

வடிவேலு போடும் திடீர் கண்டிசன்!

Posted:

தெனாலிராமன், எலி படங்களுக்கு பிறகு தன்னை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வராததால் மறுபடியும் காமெடியனாகியிருக்கிறார் வடிவேலு. விஷால் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் இருந்து தனது காமெடி தர்பாரை மீண்டும் தொடங்கும் வடிவேலு, அதற்கடுத்தபடியாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆக, ...

சின்னத்திரைக்கு வந்த் ஆண்ட்ரியா!

Posted:

மாஜி ஹீரோயின்களான ராதிகா, ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, தேவயானி, சுலக்சனா, சுதாசந்திரன் உள்ளிட்ட பல நடிகைகள் சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் மறுபிரவேசம் செய்தனர். அதேபோல் ராதா, பூர்ணிமா பாக்யராஜ், நமீதா, சங்கீதா, பிரியாமணி உள்ளிட்ட சில நடிகைகள் சேனல்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இப்படி ...

அனுஷ்காவுக்கு சாதகமான தெலுங்கு மார்க்கெட்!

Posted:

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக வெயிட் போட்டு நடித்த அனுஷ்கா, அதையடுத்து ராஜமவுலியின் பாகுபலி-2வுக்காக பல மாதங்களாக டயட்ஸ், உடற்பயிற்சி செய்து உடம்பை மீண்டும் ஸ்லிம் பண்ணி விட்டார். தற்போது பாகுபலி-2வில் பிசியாக நடித்து வருகிறாார். அதைத் தொடர்ந்து இன்னொரு அருந்ததி என்று அனுஷ்கா நினைக்கும் பாஹ்மதி என்ற படத்திலும் நடிக்கப் போகிறார் ...

டைரக்டர் ரஞ்சித்தை வாழ்த்தி அனுப்பி வைத்த சூர்யா!

Posted:

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தற்போது ரஜினியின் கபாலி படத்தை இயக்கி நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். ஜூலையில் வெளியாகும் அந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்தபடியாக அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

லக்ஷ்மி மஞ்சு நடிக்கும் “லக்ஷ்மி பாம்”

Posted:

திரைப்படங்களில் நடிப்பதை தள்ளி வைத்துவிட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்த நடிகை லக்ஷ்மி மஞ்சு தற்போது மீண்டும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "லக்ஷ்மி பாம்" என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று(மே 20) ஐதராபாத்தில் உள்ள ...

இயக்குனரின் பரிசில் நெகிழ்ந்து போன ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் நேற்று(மே 20) தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். ரசிகர்களும், நண்பர்களும் ஜூனியர் என்.டி.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல இடங்களில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடினர். ஐதராபாத்தில் உள்ள ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் ...

பிரம்மோற்சவம் படக்குழுவை வாழ்த்திய கிருஷ்ணா

Posted:

மகேஷ் பாபு நடிப்பில் பிரம்மோற்சவம் திரைப்படம் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக பிரம்மோற்சவம் வெளிவந்துள்ளது. டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா தனது மனைவி விஜய நிர்மலாவுடன் ...

2 மணி 50 நிமிட நேரம் ஓடும் கபாலி

Posted:

இந்திய சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடித்து 2 கோடி ஹிட்ஸ்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது 'கபாலி' படத்தின் டீஸர். அது ஏற்படுத்திய எதிர்பார்ப்புடன், 'கபாலி' தரிசனத்திற்காக ரஜினி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது - ...

மோகன்லால்லுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் மலையாள ஜனதா கேரேஜ் பஸ்ட் லுக்

Posted:

இன்று(மே 21) பிறந்த நாள் காணும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடிக்கும் ஜனதா கேரேஜ் எனும் தெலுங்கு படத்தில் மோகன்லால் முக்கிய வேடமேற்று நடித்து வருகின்றார். நேற்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனதா கேரேஜ் படத்தின் ...

வருண் தேஜின் மிஸ்டர் படத்தில் நீட்டிக்கும் குழப்பம்

Posted:

ஆகடு, ப்ரூஸ் லீ என இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலாவின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருண் தேஜ் நாயகனாக நடிக்கும் மிஸ்டர் படத்தை இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளிவந்து அப்படத்தின் பூஜையும் நடந்தேறியது. மே 15ல் துவங்கும் ...

பேரரசுவின் வசனம் பேசும் நட்டி

Posted:

'கதம் கதம்' உட்பட படங்களில் நடித்த 'நட்டி' என்கிற ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிகராக க்ளிக்காவில்லை. 'சதுரங்கவேட்டை' என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகே, அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த கதாநாயகனாக உயர்ந்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நட்டிக்கு பல இயக்குநர்கள் கதை சொல்ல முன் வந்தனர். அவரோ புலி படத்தின் ...

30 கோடி சம்பளம், 15 கோடி அட்வான்ஸ்.... நயன்தாராவின் ஆஃபர்

Posted:

இயக்குனர் விக்னேஷ் சிவனின் புதிய படத்தை அவரது காதலியான நயன்தாரா தயாரிக்கவிருப்பதாக தகவல் அடிபடுகிறது. அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்தே இப்படியொரு தகவல் வெளியாகி இருப்பதுதான் ஆச்சர்யம். இந்த செய்தி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் இந்த செய்தி மீடியாவுக்கு அறிவிக்கப்பட உள்ளதாக ...

ஆன்ந்த் எல்.ராய் படத்தில் ஆலியா அல்லது சோனம்

Posted:

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து ஆனந்த் எல்.ராய் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் இப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ள நிலையில் இப்போது இன்னொரு ஹீரோயினையும் நடிக்க வைக்க இயக்குநர் எண்ணியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் எல்.ராய் கூறியுள்ளதாவது, 'ஆமாம் ...

மே 24-ல் 'சுல்தான்' டிரைலர் ரிலீஸ்

Posted:

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. இப்படத்தில் சல்மான், சுல்தான் அலி கான் என்ற ரோலில் மல்யுத்த வீரராக நடிக்க, அவரின் காதலியாக ஆர்பா ரோலில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஷூட்டிங் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™