Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கேரள சட்டசபை தேர்தலில் நடிகர்களின் வெற்றியும் தோல்வியும்..!

Posted:

தமிழக சட்டசபை தேர்தலில் ஒரே கட்சி சார்பாக நின்ற கருணாஸ் வெற்றிபெற்று ஆச்சர்யப்படுத்த, சரத்குமாரோ தோல்வியை தழுவி அதிர்ச்சியை அளித்தார்.. கேரள சட்டசபை தேர்தலிலும் கூட இதேபோல போட்டியிட்ட நடிகர்களுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைத்துள்ளன. கேரள சட்டசபை தேர்தலில் மலையாள நடிகர்கள் சிலர் களம் இறங்கியதையும் ...

ரசிகர்களுக்கு மோகன்லாலின் பிறந்தநாள் டபுள் ட்ரீட்..!

Posted:

நாளை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் பிறந்தநாள்.. அவரது ரசிகர்கள் மோகன்லாலுக்கு பிறந்தநாள் பரிசு தருகிறார்களோ இல்லையோ, தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மோகன்லால் ட்ரீட் தரப்போகிறார் என்பது மட்டும் உறுதி.. ஆனால் அதுகூட மோகன்லாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இரண்டு படங்களின் படக்குழுவினர் செய்துள்ள ஏற்பாடு தான். ...

2 தமிழ்ப்படங்கள் உடன் அரை டஜன் படங்கள்

Posted:

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதன் தாக்கம் இருக்கும் என்பதால் மே 20 அன்று படங்களை வெளியிட தயக்கம் நிலவியது. மே 20 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இது நம்ம ஆளு உட்பட பல படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஏற்கனவே வெளியான 24 படம் பல தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டதால், புதிய படங்களுக்காக தியேட்டர்கள் ...

தில்லுக்கு துட்டு டீசருக்கு வரவேற்பு இல்லை

Posted:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து தற்போது சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் படம் - 'தில்லுக்கு துட்டு'. புதுமுகம் ஷனன்யா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம்தயாரிக்கிறது. தொடர்ந்து ஹாரர் படங்களை வாங்கி வெளியிட்டு வரும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் ...

2017-ல் தான் அஜித் படம்!

Posted:

விஜய்-சூர்யா போன்ற நடிகர்கள் ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே, அதற்கடுத்த படத்தை தொடங்கி விடுவார்கள். அவர்கள் அடுத்த படத்தில் பாதி தூரம் பயணித்துக் கொண்டிருக்கும் போதுதான் அதற்கு முன்பு நடித்த படம் வெளியாகும். ஆனால், அஜித் அப்படியல்ல. ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படத்தின் ரிசல்ட்டை ...

பிரமிக்க வைப்பார் 'கபாலி' ரஜினி! -ராதிகா ஆப்தே

Posted:

கபாலி படத்தில் டைரக்டர் ரஞ்சித், ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, மைம் கோபி என முற்றிலும் ஒரு இளவட்ட டீமுடன் இணைந்து நடித்துள்ளார் ரஜினி. ஆனபோதும், அவர்களை புதிய வரவுகள் என்று ஓரங்கட்டாமல் சீனியர் நடிகர் - நடிகைகளுடன் நடிப்பது போலவே இயல்பாக நடித்த ரஜினி, தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு கிளம்பும்போது ...

அஜித் படத்தில் சந்தானம் இல்லை ?

Posted:

சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ள படம் ஜூன் மாதம் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு இயக்கம் சிவா, இசையமைப்பாளர் அனிருத், நாயகன் அஜித் ஆகியோர் மட்டுமே படத்திற்காக உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். யார் ஹீரோயின்?, யார் காமெடியன்? என இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை.

இதனிடையே கடந்த சில ...

ஜூனியர் என்.டி.ஆரை வாழ்த்திய அல்லு அர்ஜூன்

Posted:

இன்று(மே 20) பிறந்த நாள் காணும் ஜூனியர் என்.டி.ஆர் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார். அவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் டுவிட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூனியர் ...

2 வாரம் கூட தாங்காத '24'

Posted:

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க மே 6ம் தேதி வெளியான படம் '24'. விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படம் தெலுங்கில் சுமாரான வெற்றி பெற தமிழில் எதிர்பாராத விதத்தில் ஃபிளாப் ஆகிவிட்டது. படம் வெளியான ஒரு சில நாட்கள் மட்டும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் அதன் பின் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாமல் போய்விட்டது.

ஒரு ...

ரெஜினாவின் வாய்ப்பை பறித்த கேத்ரின் திரைஷா?

Posted:

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கவிருக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா நாயகியாக நடிக்கக் கூடும் என கூறப்படுகின்றது. மேலும் ...

விஜய்சேதுபதியின் பார்ட்-2!

Posted:

கோலிவுட்டில் தொடர்ச்சியாக நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வேகமாக முன்னணி நடிகரானவர் விஜயசேதுபதி. அதையடுத்து சில படங்கள் அவரை சறுக்கிவிட்டபோதும் நானும் ரவுடிதான், சேதுபதி உள்ளிட்ட சில படங்களின் வெற்றி தற்போது பிசியான நடிகராகியிருக்கிறார் விஜயசேதுபதி. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இளவட்ட டைரக்டர்களிடம் கதை கேட்டு ...

மஞ்சு மனோஜ் நடிக்கவிருக்கும் மூன்று படங்கள்

Posted:

சௌரியா, அட்டாக் போன்ற மஞ்சு மனோஜின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவினாலும் மனோஜின் நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைத்தன. இருப்பினும் வசூலில் வெற்றி காணாத மஞ்சு மனோஜ் அடுத்த தான் நடிக்கும் படங்களுக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். தற்போது மூன்று படங்களை மனோஜ் தேர்வு செய்துள்ளார். இன்று(மே 20) பிறந்த நாள் கொண்டாடும் மஞ்சு ...

தேர்தலில் தோற்றாலும் மக்கள் பணி தொடரும்! -பாடலாசிரியர் ஜெயங்கொண்டான்

Posted:

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான். மிகுந்த நம்பிக்கையுடன் அவர் களமிறங்கியபோதும் தேர்தலில் தோல்வியை தழுவினார். இருப்பினும், ஒரு சினிமாக்காரனாக இருந்து தொடர்ந்து எனது தொகுதி மக்களுக்காக நான் பணியாற்றுவேன் ...

ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த பட அறிவிப்பு

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் இன்று(மே 20) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். திரை உலக பிரபலங்களும் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களும் நண்பர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜூனியர் என்.டி.ஆர் தற்போது நடித்து வரும் ஜனதா கேரேஜ் படக்குழு அப்படத்தின் பஸ்ட் ...

ஜூன் மாதம் கபாலி ஆடியோ!

Posted:

ரஞ்சித் இயக்கத்தில் கபாலியில் நடித்துள்ள ரஜினி, அப்படத்தின் டீசர், இந்திய அளவில் முதலிடம் பிடித்ததால் மனதளவில் உற்சாகத்தில் இருக்கிறார். குறிப்பாக, பாலிவுட் நடிகர்களான அமீர்கான், சல்மான்கான் படங்களின் டீசரைவிட அகப்படியான ரசிகர்கள் கபாலி பார்த்து, டீசரை லைக் செய்ததால், படத்திற்கு பெரியதொரு ஓப்பனிங் கிடைக்கும் என்பது ...

தொகுதிக்கு நல்லது செய்யுங்கள் - கருணாஸூக்கு விஷால் வேண்டுகோள்

Posted:

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திரையுலகத்தை சேர்ந்த சிலர் போட்டியிட்டனர். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ் ஆகியோரும், அ.தி.மு.க.வின் சார்பில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, தி.மு.க.வின் சார்பில் நடிகர் வாகை சந்திரசேகர், தேசிய முற்போக்கு ...

ஆர்யாவுக்காக நடுக்காட்டில் ஒரு கோடியில் உருவான கிராமம்

Posted:

மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் தற்போது ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட படம். ஆர்யா முரட்டுத்தனமான மலைவாழ் இளைஞனாக நடிக்கிறார். இதற்காக ஆர்யா தனது எடையை 18 கிலோ கூட்டியிருக்கிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கொடைக்கான் அருகில் உள்ள ...

வியாசர்பாடி அமுதாவின் காதல் கதை

Posted:

"வட சென்னை என்றாலே, வெட்டு குத்து, ரத்தம் என்றுதான் சினிமாக்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் பலபகுதி மக்கள் பிழைப்புக்காக வட சென்னையில் வந்து குடியிருந்தாலும் தங்கள் மண் மனம் மாறாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மண் மனம் மாறாத ஒரு காதலை சொல்கிறேன். வியாசர்பாடிதான் கதை களம், வியாசர்பாடி அமுதாதான் அந்த காதல் தேவதை ...

சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்பும் ஷா

Posted:

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடித்து சமீபத்தில் வெளியான பென்சில் படத்தில் ஜி.வி.பிரகாசின் நண்பராக நடித்திருப்பவர் மிர்சி ஷா. ரேடியோ மிர்சியின் நட்சத்திர தொகுப்பாளரான ஷா சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்துள்ளார் கடந்த 9 வருடங்களாக ஆர்ஜேவாகவும், விஜேவாகவும், சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர் பென்சில் படத்தின் மூலம் சினிமா ...

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரனில் அரசியல் கதை

Posted:

விக்ரம் பிரபு நடித்த வெள்ளக்காரதுரை படத்திற்கு பிறகு எழில் இயக்கும் காமெடி படம் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'. நடிகர் விஷ்ணு தயாரித்து, நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்கள் தவிர சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். சி.சத்யா இசை அமைக்கிறார், சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். வருகிற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™