Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷுக்கு இரண்டு கெட்டப்

Posted:

இளம் ஹீரோக்களில் படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் தனுஷ். பிரபுசாலமனின் தொடரி, துரை செந்தில்குமாரின் கொடி, கௌதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படம், பாலாஜி மோகனின் 'மாரி 2' ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இவற்றில், தொடரி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. ...

எஸ்.ஜே.சூர்யா உடன் இணையும் ஸ்ருதிஹாசன்

Posted:

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களிலும் நடித்துக் கொண்டு செமத்தியாய் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் சூர்யாவுடன் எஸ் 3 படத்திலும், தனது அப்பா கமலுடன் 'சபாஷ் நாயுடு' படத்திலும் நடித்து வருகிறார். இவை தவிர, 'பிரேமம்' ...

சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' டீசர் நாளை ரிலீஸ்

Posted:

முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் மூலம் ஹீரோவாக மாறினார். இப்படத்தை அடுத்து 'இனிமே இப்படித்தான்' படத்திலும் ஹீரோவாக நடித்தார் சந்தானம். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் இனி காமெடியனாக நடிக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் சந்தானம் தற்போது ...

ரஜினி வழியில் உருவாகும் பிருத்விராஜின் 100வது படம்..!

Posted:

சினிமாவை பொறுத்தவரை முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் தங்களது 100வது படம் என்பது மிகப்பெரிய லட்சிய கனவாகவே இருக்கும். மற்ற படங்களின் வெற்றி தோல்வியை விட, இந்தப்படங்களின் வெற்றியும் தோல்வியும் தான் காலத்துக்கும் ரசிகர்களிடம் பேசப்படும். மலையாள சினிமாவின் எவர்கிரீன் ஸ்டாரான பிருத்விராஜின் கனவும் அவரது 100வது படம் ...

துல்கர் சல்மான் படத்திற்கு முதன்முறையாக 'ஏ' சான்றிதழ்..!

Posted:

தற்போதைய மலையாள சினிமாவின் இளைஞர்களின் நாயகன்களில் துல்கர் சல்மான் முக்கியமானவர். இவர் சினிமாவுக்கு நடிக்க வந்து சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகிறது.. கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்துள்ளார் துல்கர்.. ஆனாலும் இதுநாள் வரை அவரது படங்கள் எதுவும் 'A' சான்றிதழ் பெற்றதில்லை.. அந்தவகையில் அவருக்கு இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருமே ...

தேர்தல் கமிஷனை ஏமாற்றினார் முகேஷ் : சரிதா குற்றச்சாட்டு..!

Posted:

நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் மலையாள திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள் போட்டியிட்டனர்.. இதில் பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர்கள் கணேஷ்குமாரும், ஜெகதீஷும் தங்கள் மீது தாங்களே ஒருவருக்கொருவர் புகார் தொடுத்துக்கொண்டு பிரச்சனைகளை உருவாக்கினார்கள் என்றால் கொல்லம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் முகேஷ் ...

ரஜினியை கடத்த வீரப்பன் திட்டமிட்டார்? - ராம்கோபால் வர்மா போட்ட குண்டு

Posted:

தமிழக மற்றும் கர்நாடக போலீஸ் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனப்பமாக திகழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு, தமிழக போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பனின் மறைவுக்கு பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ். தமிழ், கன்னடம் இரண்டு மொழியிலும் இப்படம் வெளிவந்தது.

ரமேஷை ...

ஏஞ்சல்-ஆக மாறிய ஹீப்பா பட்டேல்

Posted:

இயக்குனர் சுகுமாரின் திரைக்கதையில் உருவான குமாரி 21F படத்தில் துணிலசான நாயகி வேடம் ஏற்று நடித்த ஹீப்பா பட்டேலுக்கு குமாரி 21F திரைப்படம் பாராட்டுக்களைப் பெற்று தந்தது. அப்படத்திற்கு பின்னர் இதோ ராகம் அதோ ராகம் படத்தில் ஹீப்பா நடித்திருந்தார். சுமாரான வசூலைப் பெற்ற அப்படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குனர் பழனி இயக்கத்தில் ஏஞ்சல் ...

“ஒக்க மனசு” பாடல்களை வெளியிடும் அல்லு அர்ஜூன், ராம் சரண்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்த நிகாரிகா நாயகியாக நடிக்கும் ஒக்க மனசு திரைப்படம் திரைக்கு தயாராகி வருகின்றது. இயக்குனர் ராமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஒக்க மனசு" படத்தில் நாயகனாக நாக சௌரியா நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று(மே 18) மாலை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மெகா குடும்பத்தைச் ...

ராஜ் தருண் இடத்தைப் பிடித்த சர்வானந்த்

Posted:

இயக்குனர் சதீஸ் இயக்கத்தில், நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கும் சதமானம் பவதி படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் நடிகர் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. குடும்ப பொழுபோக்கு திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பிரேமம் ...

கல்யாண் ராம் - பூரி ஜெகன்நாத் படத்தின் தயாரிப்பு செலவு ரூ 30 கோடி

Posted:

பட்டாஸ் படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்த கல்யாண் ராம் தற்போது பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்பது அறிந்ததே. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாஸ் மசாலா படத்தை கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்து நாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் ...

அட்டகாசத் தோற்றத்திற்கு திரும்பிய அனுஷ்கா

Posted:

'சைஸ் ஜீரோ' படத்தில் நடித்ததற்காக தன்னுடைய உடல் எடையை அதிகமாக ஏற்றிய அனுஷ்கா மிகவும் குண்டாக மாறினார். அந்தப் படத்திற்காக அவர் அப்படி மாறினாலும் அதற்கான பலன் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது. இதனால் மற்ற படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆவதற்கும் அவருக்குப் பிரச்சனையாக ...

தெலுங்கு இயக்குனர்களைத் தவிர்க்கும் முடிவில் சூர்யா

Posted:

'24' படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியைப் தராததில் சூர்யா மிகவும் வருத்தத்தில் உள்ளாராம். ஆனால், இந்தப் படம் தெலுங்கில் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் படத்தை இயக்கிய விக்ரம் குமார், தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தைக் கொடுத்து, தமிழ் ரசிகர்கள் விரும்பும்படியான காட்சிகளை வைக்கத் ...

கமல் படத்துக்கு எதிர்ப்பு!

Posted:

கமல் நடித்த, விஸ்வரூபம் உட்பட பல படங்கள், வெளியாகும் நேரத்தில் தான் சர்ச்சைகளை சந்தித்தன; ஆனால், தற்போது, அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்கும், சபாஷ் நாயுடு படத்தின் பூஜை போட்டதில் இருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது. அப்படத்தின் தலைப்பில், நாயுடு என்ற ஜாதிப் பெயர் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, அரசியல் கட்சிகள் ...

இந்திக்கு செல்லும் தமன்னா!

Posted:

தமன்னாவுக்கு, இந்தி தாய்மொழி என்ற போதும், தென்னிந்திய சினிமா தான், அவரை முன்னணி நடிகையாக வளர்த்து விட்டது. எனினும், தாய்மொழி பாசத்தால், அவ்வப்போது இந்தி படங்களில் நடிப்பதும், அப்படம் தோல்வி அடைந்ததும், இங்கு வருவதுமாக இருந்து வந்தவர், தற்போது, தர்மதுரை படத்தில் நடித்து முடித்ததும், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் தில்வாலே படங்களை ...

சவாலான வேடத்தில் ஜோதிகா!

Posted:

திருமணத்திற்கு பின், நடிப்பதை நிறுத்தி வைத்திருந்த ஜோதிகா, ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த, ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற படத்தின் தமிழ் ரீ - மேக்கான, 36 வயதினிலே படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றதால், மறுபடியும், கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்க முடிவு செய்த அவர், தற்போது, குற்றம் கடிதல் ...

மம்மூட்டிக்கு ஜோடியான வரலட்சுமி!

Posted:

தாரைத்தப்பட்டை படத்தில், கரகாட்ட பெண்ணாக நடித்தவர் வரலட்சுமி. அவரது, அதிரடியான நடிப்பு, பலரையும் கவர்ந்ததால். ஆக் ஷன் கதாநாயகியாகி விட வேண்டும் என்று, நிபுணன் என்ற படத்தில், ஒப்பந்தமானார். அத்துடன், தொடர்ந்து அதிரடி வேடங்களாக தேடினார்; ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரியான வேடங்கள் சிக்கவில்லை. அதனால், தற்போது மலையாளத்தில், ...

சிம்பு படத்தில், அவதார் மேக்-அப் மேன்!

Posted:

அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து, சிம்பு நடிக்கும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. அத்துடன், இப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்புவுக்கு, மேக்-அப் போடுவதற்காக ஹாலிவுட்டில் இருந்து, ஷான்புட் என்ற மேக்-அப் மேன் வரவழைக்கப்பட்டுள்ளார். இவர், ஹாலிவுட்டில் வெளியான, ...

“ஜனதா கேரேஜ்” மோகன்லாலுக்கு தரும் பிறந்த நாள் பரிசு

Posted:

இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். நாளை(மே 19) ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனதா கேரேஜ் படக்குழுவினர் அப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிடவுள்ளனர்.

அதே போல் மோகன்லாலின் பிறந்த நாளான ...

யுவராஜ்சிங்காக நடிக்க ஆசைப்படும் இம்ரான்ஹாஸ்மி

Posted:

பாலிவுட்டின் முத்தமன்னன் இம்ரான்ஹாஸ்மியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'அசார்'. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டு கிட்டவில்லை, இருந்தாலும் வசூல் ஓரளவுக்கு நன்றாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் டுவிட்டரில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™