Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சல்மானின் காதலிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாம்

Posted:

தனது வெளிநாட்டு காதலியான லுலியா வன்சரை நடிகர் சல்மான் கான் திருமணம் செய்து போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. இதில் சல்மானுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சமீபத்தில் லுலியா, சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து ...

காதல் கதைகளில் நடிக்க விரும்பும் டெய்சி ஷா

Posted:

நடிகை டெய்சி ஷா கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருகிறார். இருந்தும் அவர் விரும்பும் படியாக கதாபாத்திரங்கள் ஏதும் இதுவரை அவருக்கும் அமையவில்லையாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில், தான் காதல் கதைகளில் நடிக்க விரும்புவதாக டெய்சி கூறினார். அப்போது அவர், பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய வேடங்களில் ...

ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ரிலீசாகும் சுல்தான்

Posted:

சமீபத்தில் சுல்தான் படத்தின் சூட்டிங் பஞ்சாப்பில் முடிவடைந்தது. சல்மான் கான் நடித்துள்ள சுல்தான் படம் ரம்ஜான் அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் 3 மொழி்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சல்மான் கானின் முந்தைய படமான பிரேம் ரதன் தான் பயோ படமும் இந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. ...

நவாசுதீன் சித்திக்கும் ஆன்கன் 2 படத்திலிருந்து விலகுகிறார்

Posted:

ஆன்கன் 2 படத்தில் இருந்து நடிகர் ஜான் ஆப்ரகாம் விலகி உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தோம். தற்போது, ஜான் ஆப்ரகாமை தொடர்ந்து நடிகர் நவாசுதீன் சித்திக்கும் அப்படத்தில் இருந்து விலகி உள்ளாராம். இப்படத்திற்காக தயாரிப்பாளர்கள் பேசிய சம்பளம் நவாசுதீனுக்கு திருப்திகரமாக இல்லையாம். நவாசுதீன் சித்திக்கிற்கு தற்போது நிறைய பட வாய்ப்புக்கள் ...

சகோதரர்களாக நடிக்கும் அஜய் - சூரஜ்

Posted:

ரெமோ டிசோசாவின் அடுத்த படத்தில் அஜய் தேவ்கனும், சூரஜ் பன்சோலியும் இணைந்து நடிக்கிறார்கள் என ஏற்கனவே கூறி இருந்தோம். தற்போது, இந்த படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வழக்கமான டான்ஸ் படங்களைப் போன்று இல்லாமல் வித்தியாசமாக எடுக்கப்பட உள்ளதாம். இரு சகோதரர்களுக்கும் இடையேயான உறவு ...

இணைய தளத்தில் வெளியானது பென்சில்: போலீசில் புகார்

Posted:

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்து முதல் படமான பென்சில் 2 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடித்திருந்தார். இதனை கல்சன் மூவீஸ் சார்பில் எஸ்.வி.ராகவேஷ் தயாரித்திருந்தார். மணி நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்று ஒரு புறம் பரபரத்துக் கொண்டிருக்க ...

விக்ரம் பிரபுவுக்காக பாடினார் சிம்பு

Posted:

ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் வீரசிவாஜி. விக்ரம்பிரபு, ஷாம்லி நடிக்கிறார்கள். கணேஷ் விநாயக் இயக்குகிறார், இமான் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. விக்ரம் பிரபுவின் குத்தாட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது.
இந்த ...

சின்னத்திரைக்கு வருகிறார் அரவிந்த்சாமி

Posted:

ஒரு காலத்தில் அழகு நடிகனாக கொண்டாடப்பட்ட அரவிந்த்சாமி, சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி தொழில்துறையில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படம தோல்வி அடையவே மீண்டும் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தனி ஒருவன் படத்தில் ...

கன்னட நடிகை மைத்ரி கவுடாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Posted:

பிரபல கன்னட நடிகை மைத்ரி கவுடா அடிக்கடி பரபரப்பை கிளப்புகிறவர். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக சமீபத்தில் பரபரப்பு கிளப்பினார். கடந்த 2011ம் ஆண்டு மைத்ரி செல்போனில் பேசியபடி தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜயநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் மணியில் இருந்த காவலர் ...

ராணுவ அதிகாரியான மோகன்லால் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? தேர்தல் கமிஷனிடம் புகார்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், இந்திய ராணுவத்தின் லெப்டினட் கர்னல் பதவியில் இருக்கிறார். அவரது சேவைகளை பாராட்டி இந்திய ராணுவம் இந்த பதவியை அவருக்கு வழங்கி உள்ளது. ராணுவத்தில் பதவியில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது விதி.
ஆனால் அதை மீறி மோகன்லால் பத்தனாபுரம் தொகுதியில் ...

ஓட்டளிக்க முடியாத சூழ்நிலை : மன்னிப்புகேட்ட சூர்யா

Posted:

தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என விளம்பரங்கள் மூலம் வலியுறுத்திய நடிகர் சூர்யா, தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் ஓட்டு போடுவாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. ஆனால் தன்னால் ஓட்டளிக்க முடியாது எனவும், அதற்காக தான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் சூர்யா கடிதம் எழுதி உள்ளார்.

இன்று சூர்யா வெளியிட்டுள்ள ...

ஷங்கர், கமல்ஹாசன் மீண்டும் இணையும் இந்தியன் 2 ?

Posted:

இது இரண்டாம் பாகங்களின் காலம் போலிருக்கிறது. சமீப காலமாக அவ்வப்போது வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட கோ 2 படம் வெளியாகியுள்ளது. தற்போது சிங்கம் 3, சென்னை 28 - 2, எந்திரன் 2 தொடர் பாகங்கள் உருவாகி வருகின்றன. இருந்தாலும் சில படங்களின் தொடர்ச்சியை மீண்டும் எடுக்க மாட்டார்களா என ...

மீண்டும் தள்ளிப் போகும் 'இது நம்ம ஆளு'

Posted:

சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வரும் 20ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட 'இது நம்ம ஆளு' திரைப்படம் மேலும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த விதத்தில் பாண்டிராஜுக்கே நான்கைந்து கோடிகள் தர வேண்டியுள்ளதாம் படத்தின் தயாரிப்பாளரான டி.ராஜேந்தர். ...

மே 13 படங்கள் நிலவரம் என்ன ?

Posted:

மே 13ம் தேதி 'கோ 2, பென்சில், இணைய தலைமுறை, உன்னோடு கா, ஜம்புலிங்கம் 3டி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'கோ 2, பென்சில்' ஆகிய படங்களைத் தவிர மற்ற படங்கள் சிறிய படங்களே. ஒவ்வொரு வாரமும் பெரிய படங்களுடனோ, அல்லது நன்றாக செலவு செய்யும் படங்களுடனோ சிறிய படங்கள் மோதுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வந்தால்தான் சிறிய ...

ஃபேஸ்புக்கில் 4 மில்லியனைத் தொட்ட தனுஷ்

Posted:

நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள செயல்பாடு கடந்த சில வருடங்களில் அதிகமாகவே உள்ளது. ஒவ்வொருவராக அந்த வலைக்குள் விழுந்து கொண்டுதானிருக்கிறார்கள். தங்களது ரசிகர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிகிறது என்பது மட்டுமே அதில் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய சந்தோஷம். பொதுவாக சமூக வலைத்தளங்கள் என்றால் திரையுலக ...

விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசைப்படும் நயன்தாரா

Posted:

பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. அதோடு பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்க வாரியா -என்ற பாடலில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு நடனமும் ஆடினார். ஆனால், பின்னர் அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. சில படங்களுக்காக நயன்தாராவிடம் கால்சீட் கேட்கப்பட்டபோது அதே தேதிகளில் ...

இந்த தேர்தலில் வாக்களிப்பாரா சூர்யா?

Posted:

சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளம்பர படத்தில் நடித்தவர் சூர்யா. அதில், தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவுக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தங்களது மேலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று பேசி நடித்திருந்தார் சூர்யா. ஆனால் தற்போதைய நிலவரப்படி 24 படத்தின் பிரிமியர் காட்சியில் கலந்து ...

கபாலி ரஜினியைப் பார்த்து பஞ்ச் டயலாக் பேசிய தைவான் வில்லன்

Posted:

ரஜினி நடித்துள்ள கபாலி படத்தில் பல வில்லன்கள் உள்ளனர். அவர்களில் தைவான் நாட்டைச்சேர்ந்த வில்லன் வின்ஸ்டன் ஷாவ் குறிப்பிடத்தக்கவர். தைவான் நாட்டில் பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற அதன்பிறகு சினிமாவுக்கு வந்தவரான இவர், அங்கு இதுவரை 30 படங்கள் வரை நடித்துள்ளார். ஜாக்கிசான், அர்னால்டு போன்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறாராம். ...

ஜூலை-1-ந்தேதி கபாலி ரிலீஸ்

Posted:

லிங்கா எந்த அளவுக்கு ரஜினியை சறுக்கி விட்டதோ, அதே அளவுக்கு கபாலி அவரை உயரத்துக்கு கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கையை அப்படத்தின் டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வெளியான விஜய்-அஜீத் படங்களின் சாதனையை ரஜினி படம் முறியடித்திருப்பதால், இந்த படத்தை சரியான தேதியில் வெளியிட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை தொடர்ந்து நடந்து ...

திரிஷாவும், நானும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்! -கணேஷ் வெங்கட்ராமன்

Posted:

அபியும் நானும் படத்தில் திரிஷாவின் கணவராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன்பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் ஹன்சிகாவுடன் நடித்தார். இப்போது திரிஷாவுடன் நாயகி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷாதான் லீடு ரோலில் நடித்துள்ளார். என்றாலும், கணேஷ் வெங்கட்ராமனுக்கும் கதையில் முக்கியத்துவம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™