Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ப்ரியங்காவுக்கு நிறைய குழந்தைகள் வேண்டுமாம்

Posted:

பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா, இந்தியாவையும் தாண்டி, இப்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். தற்போது அவர் ஹாலிவுட்டில் 'பேவாட்ச்' எனும் படத்திலும், 'குவாண்டிகோ' எனும் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு நிறைய குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ...

“பிரச்சாரம் செய்ய நடிகர்களுக்கு தடையில்லை” ; சலீம்குமாருக்கு இன்னொசன்ட் பதிலடி..!

Posted:

மலையாளத்தில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடிகர்சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் இன்னொசன்ட்.. அதுமட்டுமல்ல பி.ஜே.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. நேற்று மலையாள நடிகர் சலீம்குமார், தான் நடிகர்சங்கத்தை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். "இரண்டு நடிகர்கள் போட்டியிடும் தொகுதியில் ...

டிவிட்டரில் 2 மில்லியனைத் தொட்ட ஹன்சிகா

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ஹன்சிகா. சமூக வலைத்தளமான டிவிட்டரில் முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தென்னிந்திய ஹீரோயின்களில் டிவிட்டரில் அதிக தொடர்பாளர்களைக் கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது 2 மில்லியன் தொடர்பாளர்களைத் தொட்டு சாதனை ...

நடிகர் சங்கத்திற்கு ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம் நிதி

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தை கட்டியே தீருவோம் என்று முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் மூலம் ரூ.13 கோடி நிதிதிரட்டினர். அதுமட்டுமல்லாது, நடிகர் சங்கத்திற்கு பல பிரபலங்கள் தாங்களாகவே முன்வந்து சில உதவிகள் செய்து ...

கபாலி - இந்தியாவின் நம்பர் 1 டீசர்

Posted:

கபாலி டீசர் மே 1 ம் தேதி வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. தற்போது இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற புதிய சாதனையைப் புரிந்திருக்கிறது. இதுவரை ஆமீர் கான் நடித்த தூம் 3 டீசரும், சல்மான் கான் நடித்த சுல்தான் டீசரும் தான் அதிகம் பேர் பார்த்த டீசராக இருந்தது.

தூம் 3 டீசரை இதுவரை 1 கோடியே ...

சட்டசபை தேர்தல் : மே16-ல் பகல்நேர தியேட்டர் காட்சிகள் ரத்து

Posted:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழ் ...

ஜூன் 24ல் சீனாவில் பாகுபலி ரிலீஸ்

Posted:

பிரபாஸ், ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த வரலாற்று திரைப்படம் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து சரித்திர வெற்றி பெற்றது. வசூலிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் படக்குழு தற்போது ஈடுபட்டு வருகின்றது. சீனாவில் இப்படம் ஜூன் 24 ஆம் தேதி ...

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இணைந்த ராணா

Posted:

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் ராணா பெங்களூர் டேய்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது ராணா பாகுபலி 2, கஷி போன்ற படங்களில் பிசியாகவுள்ளர். அண்மையில் நடைபெற்ற விஷாலின் மருது படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ராணா கலந்து கொண்டார். விழாவில் பேசிய விஷால், ராணா தமிழக ...

தணிக்கைக்கு தயாரான பிரம்மோற்சவம்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கியுள்ள பிரம்மோற்சவம் மே 20ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ள மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழு பிரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். மேலும் இப்படத்தை ...

'கத்தி' தெலுங்கு ரீமேக் பாடல்கள் : இசையமைப்பில் தேவிஸ்ரீ பிரசாத்

Posted:

விஜய் நடிப்பில் தமிழில் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். இடையில் கத்தி படத்தைப் பார்த்து அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விரும்பினார். ...

ராம் சரண் நிராகரித்த கதையில் வருண் தேஜ்

Posted:

தனி ஓருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் ராம் சரண் இயக்குனர் சேகர் கம்முலா கூறிய படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். நயன்தாரா நடிப்பில் அனாமிகா படத்தை இயக்கிய சேகர் அப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டார். இப்படம் தோல்வி படமாக அமைந்ததால் ராம் சரண் சேகர் கூறிய படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகக் ...

சுரேஷ்கோபி மகனுக்காக வாய்ஸ் கொடுத்த துல்கர் சல்மான்..!

Posted:

ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கவந்ததை தொடர்ந்து, மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியின் மகன் கோகுலும் கதாநாயகனாக அறிமுகமாகும் வேலைகள் கடந்த வருடமே ஆரம்பிக்கப்பட்டன. நேற்று இந்தப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் பெயர் முதுகாவ்.. இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் நிரஞ்சனா. லவ் த்ரில்லராக ...

'ஆக்சன் ஹீரோ பைஜூ' 100வது நாள் : நிவின்பாலி ஹாட்ரிக் சாதனை..!

Posted:

பிளாப் ஆகாமல் ஹிட் படங்கள் கொடுப்பது ஒரு சாதனை என்றால் அந்தப்படங்கள் வரிசையாக 100 நாட்கள் ஓடுவதை இமாலய சாதனை என்று சொல்வதை விட சம்பந்தப்பட்ட நடிகர் வாங்கி வந்த வரம் என்று சொன்னால் அது மிகையல்ல. தானும் அப்படி ஒரு வரம் வாங்கி வந்தவன் என தனது தொடர் ஹாட்ரிக் சாதனையால் நிரூபித்துள்ளார் நடிகர் நிவின்பாலி. கடந்த மார்ச் மாத்தில் இருந்து ...

ஒரே தொகுதியில் மோதும் 3 நடிகர்கள் : கலக்கத்தில் மலையாள சினிமா..!

Posted:

சமீபத்தில் கேரளாவில் உள்ள சர்ச் ஒன்றின் வாசலில் செருப்புகள் கழட்டி விடப்படும் இடத்தில், யாரும் துணைக்கு இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் எளிமையை பார்த்து இங்கே தமிழக மக்கள் வியந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் தமிழக அரசியல் கலாச்சராம் கேரளாவிலும் பரவி விடுமோ என அங்குள்ள பொதுமக்களும் சினிமா ...

ஒரேநாளில் மோதும் இர்பான் - நவாசுதீன்

Posted:

பாலிவுட்டின் திறமையான, பல்துறை வித்தக நடிகர்கள் இர்பான்கானும், நவாசுதீன் சித்திக். இவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாதாரி' மற்றும் 'டீன்'. இந்த இரண்டு படங்களும் ஜூன் 10ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. சமீபத்தில் மாதாரி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இப்படத்தின் தயாரிப்பாளரும், இர்பானின் மனைவியுமான சுதாபா ...

மீண்டும் சல்மான் தயாரிப்பில் சூரஜ் பஞ்சோலி

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், 'ஹீரோ' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படத்தில் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை ஹீரோவாக அறிமுகம் செய்தார் சல்மான்கான். ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் சூரஜ் பஞ்சோலியை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க உள்ளார் சல்மான்கான். ...

தாவுத்தின் சகோதரியாக மாறும் ஸ்ரத்தாகபூர்!

Posted:

பிரபல நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் ஹசீனாவை நடிக்க வைக்க முன்னணி ஹீரோயின்கள் பலரை நடிக்க கேட்டு வருகிறார்கள். இதில் முதலிடத்தில் இருந்தவர் சோனாக்ஷி சின்ஹா, அவரும் இப்போது விலகிவிட்டார். இந்நிலையில் ஸ்ரத்தா கபூர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ...

ஹிருத்திக் கோரிக்கை : ஒருவாரம் முன்னதாக ரிலீஸாகும் அக்ஷ்ய் படம்

Posted:

ஏர்லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ருஸ்டம். விபுல் ஷாவின் கதை, திரைக்கதையில் டினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷ்ய், கப்பல் படையில் பணியாற்றும் அதிகாரியாக நடிக்கிறார். அக்ஷ்யுடன் இலியானா, இஷா குப்தா உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றார்கள். ...

24 திருட்டு விசிடி : ஞானவேல்ராஜா உண்ணாவிரதம்?

Posted:

சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் 24. இந்த படம் வெளியான அன்றே தமிழ்நாடு, ஆந்திரா, பெங்களூரில் உள்ள கடைவீதிகளில் திருட்டு விசிடி விற்பனைக்கு வந்து விட்டதாம். அதோடு முதல்நாளே இணையதளங்களிலும் அப்படம் வெளியானதாம். இந்த செய்தி அறிந்த படநாயகன் சூர்யா அதிர்ச்சியடைந்துள்ளாராம். அதையடுத்து அவரது ரசிகர் மன்றமும் ...

பெயரை மாற்றினார் மதுரிமா

Posted:

மும்பை மாடல் அழகியான மதுரிமா இந்திப் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் பிசியான ஹீரோயின் ஆனார். விஷால் நடித்த ஆம்பள படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சேர்ந்து போலாமா என்ற படத்திலும் நடித்தார். அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. தற்போது கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். ஒரே ஒரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™