Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


திலீப் - காவ்யா மாதவன் புதிய படம் இன்று துவக்கம்..!

Posted:

கிசுகிசுக்களை பரப்புபவர்களுக்கு பயந்தால் சினிமாவில் தொழில் செய்ய முடியுமா..? அதனால் தான் மலையாள நடிகர் திலீப்பும் காவ்யா மாதவனும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டார்கள். அதன் படப்பிடிப்பும் இன்று இனிதே துவங்கிவிட்டது. படத்தின் பெயர் 'பின்னேயும்'. படத்தை இயக்குவது மலையாள சினிமாவின் முக்கிய இயக்குனர் அடூர் ...

திருச்சூர்க்காரனாக மாறுகிறார் துல்கர் சல்மான்...!

Posted:

இதுநாள் வரை துல்கர் சல்மான் நடித்து வந்த படங்கள் அனைத்தும் அவரை ஒரு நகரத்து இளைஞனாகவே ரசிகர்களுக்கு அடையாளம் காட்டி வந்தன. ஆனால் நடிப்பு என வரும்போது அந்த ஏரியாவையும் கடந்து புதிய தளத்திற்குள் பயணித்தாக வேண்டும் என்பதை துல்கர் சல்மான் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதன் பயனாகத்தான் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் புதிய படம் ...

கலாபவன் மணியின் தம்பியை மிரட்டும் கும்பல்..!

Posted:

முக்கியஸ்தர்களின் இயற்கை மரணங்களே பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அவர்களது மரணம் இயற்கைக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்திருந்தால்..? கலாபவன் மணியின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, அவர் மரணம் இயற்கையானது அல்ல என தெரியவந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் அதிகம்... ஆனால் கேரள மாநிலத்தை சட்டமன்ற தேர்தல், ஜிஷாவின் கொடூர மரணம் ...

வெளியானது சிம்புவின் 'போடுங்கம்மா வோட்டு' பாட்டு...!

Posted:

சிம்பு எழுதும் பாடல்கள் பொதுவாகவே கொஞ்சம் ஒருமையில்தான் இருக்கும். அந்த வகையில், எவன்டி உன்னை பெத்தான் பெத்தான், கையில் கெடைச்சான் செத்தான் செத்தான், லூசு பெண்ணே... என பல அதிரடியான பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். அதேபோல் பீப் சாங்கில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றன. இந்த நிலையில், சமூக நோக்கத்துடன் வோட் சாங் -என்றொரு பாடலை ரெடி ...

4 நாள் முதல்வர் பொறுப்பை என்னிடம் கொடுங்கள்.... கஞ்சா கருப்பு!

Posted:

இயக்குநர் பாலாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் கஞ்சா கருப்பு. தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி காமெடி நடிகராக வந்தவர், படதயாரிப்பு, ஹீரோ ரோல் என்று திசை மாறியதால் அவரது காமெடி மார்க்கெட் ஆட்டம் கண்டது. இருப்பினும் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் எந்த அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்யாத ...

முத்தையாவுக்கு தணிக்கைக்குழு கண்டிப்பு?

Posted:

குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையாவின் மூன்றாவது படம் மருது. விஷால், ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்திருக்கும் மருது திரைப்படம் இம்மாதம் 20 -ஆம் தேதி ரிலீசாக உள்ளது. நேற்று இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. மருது படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனராம். அந்தளவுக்கு சாதி துவேசமிக்க ...

26 வருடங்களுக்குப் பிறகு பிரபு உடன் நடிக்கும் சக்திவேல் வாசு

Posted:

சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கௌதம் வி.ஆர்., பி.வாசுவின் தம்பி மகனான இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் '7 நாட்கள்'. இப்படத்தில் இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிகிஷா பட்டேல், அங்கனா ராய் நடிக்கிறார்கள். இப்படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 26 ...

அப்துல் கலாமாக நடிக்கிறார் இர்பான்கான்

Posted:

பிரபலமானவர்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது பாலிவுட்டில் அதிகமாகி வருகிறது. மில்கா சிங், மேரிகோம், அசாரூதின், தோனி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் இப்போது மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கையையும் படமாக எடுக்க இருக்கிறார்கள். பிரபல இயக்குநர் பிரமோத் கோர், இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். ...

சமூக அக்கறையுடன் தயாராகும் படம் 'அச்சமின்றி' : இயக்குனர் ராஜபாண்டி

Posted:

என்னமோ நடக்குது படத்தை வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் அண்ணாச்சியின் இளைய மகன் வினோத்குமார் தயாரிக்க, அண்ணன் விஜய் வசந்த் நடித்தார். அதில் மகிமா ஹீரோயின். ராஜபாண்டி இயக்கினார். இப்போது அதே டீம் அச்சமின்றி என்ற படத்தை தயாரிக்கிறது. ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. சரண்யாவுக்கு அதே அம்மா வேடம். சமுத்திரகனி சமூக போராளியாகவும், ராதாரவி கல்வி ...

“நேதாஜி” - ஆக மாறும் ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் எனும் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் டெம்பர் எனும் ஆக்ஷன் படத்தில் ஹிட் கொடுத்த பூரி ஜெகன்நாத் அண்மையில் ஜூனியர் என்.டி.ஆரைச் சந்தித்து ...

திட்டிவாசல் படத்தில் மலைவாழ் மக்களின் போராட்ட கதை

Posted:

எய்ட்ஸ் விழிப்புணர்வு, மற்றும் மலைவாழ் மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை மையப்படுத்தி 80க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர் ரிவான். இவர் தற்போது மலைவாழ் மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து திட்டிவாசல் என்ற படத்தை உருவாக்கி உள்ளார். மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் ஒரு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து ...

"ஜூன் 10ல் துவங்கும் ரவிதேஜாவின் “ராபின் ஹூட்”

Posted:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா அறிமுக இயக்குனர் சக்ரி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ராபின் ஹூட் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10 ஆம் தேதி முதல் துவங்கும் என கூறப்படுகின்றது. பெங்கால் டைகர் படத்தில் ரவி தேஜாவுடன் நடித்த ராக்ஷி கண்ணா இப்படத்தில் மீண்டும் ரவி தேஜாவுடன் நடிக்கின்றார். டி.வி.வி தனய்யா தயாரிக்கும் ...

ராணாவுடன் டூயட் பாடும் காஜல்

Posted:

பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் ராணா முதன் முறையாக நடிகை காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் சத்தமே இல்லாமல் நடைபெற்று வருகின்றன. மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம் படத்தில் ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் மே 20ல் திரைக்கு வரவிருக்கும் அப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாகியுள்ளார். ...

அனுஷ்காவின் அம்மாவாக தபு !

Posted:

பிரபல பாலிவுட் நடிகை தபு தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். 1991 ஆம் ஆண்டு கூலி நம்பர் 1 எனும் தெலுங்கு படத்தில் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடித்து டோலிவுட் திரை உலக வாழ்க்கையைத் துவங்கிய தபு, 90களில் தெலுங்கு திரை உலக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாகவே விளங்கினார். தற்போது ...

அப்போலோ மருத்துவ குழுமத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்காக தயாராகி வருகின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் உருவான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். ஜூன் மாதத்தில் துவங்கவிருக்கும் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதற்காக தீவிர உடற்பயிற்சியில் சிரஞ்சீவி ...

தூம்-4ல் இணையும் சல்மான், ரன்வீர்

Posted:

தூம் படங்களின் வரிசையை பொறுத்தமட்டில் ஹீரோ ரோலைக்காட்டிலும், அதில் வரும் நெகட்டீவ் ரோலுக்குத்தான் பவர்புல்லான ரோல் இருக்கும். ஏற்கனவே ஹிருத்திக் ரோஷன், அமீர்கான் போன்றவர்கள் அந்த ரோலில் அசத்தினர். அந்தவகையில் தற்போது தூம்-4 படம் உருவாக இருக்கிறது. இதிலும் நெகட்டீவ் ரோலுக்கு தான் பவர்புல்லான வேடமாம். எனவே ஒரு முன்னணி நடிகரை ...

முத்தக்காட்சி : கத்ரீனாவுடன் நடிக்க மறுத்த ரன்பீர்

Posted:

பாலிவுட்டில் நீண்டநாள் காதலர்களாக வலம்வந்தவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். இருவரும் திருமணம் செய்ய இருந்தநிலையில், திடீரென அவர்களது காதல் முறிந்து, பிரிந்து சென்றுவிட்டனர். தற்போது அவர்கள் ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு மொராக்கோவில் நடக்கிறது. படத்தின் கதைப்படி ...

'ராஸ் ரீபூட்' செப்.,16ல் ரிலீஸ்

Posted:

'ராஸ்' படங்களின் வரிசையில் நான்காவது படமாக வெளியாக இருக்கிறது ராஸ் ரீபூட். முந்தைய பாகங்களில் நடித்த இம்ரான் ஹாஸ்மியே இப்படத்திலும் முதன்மை ரோலில் நடிக்கிறார். ஹீரோயினாக அறிமுக நாயகி கிருத்தி கார்பந்தா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் வேளையில் இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ராஸ் ரீபூட், ...

கங்கனாவிற்கு பதில் ஜரின்கான்

Posted:

இயக்குநர் சாய் கபீர், 'டிவைன் லவ்வர்ஸ்' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் இர்பான் கானும், கங்கனா ரணாவத்தும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது கங்கனா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜரின்கான் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் சாய் கபீர் கூறியிருப்பதாவது... ''கங்கனா என்னுடைய ...

லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் தேர்தல் பிரச்சாரம்

Posted:

பெரிய திரையில் குணசித்திர நடிகையாக அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர். இடையில் மூன்று படங்களை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தவர் இப்போது மீண்டும் சின்னத்திரையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™