Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வேதாளம், தெறியை பின்னுக்குத் தள்ளிய கபாலி டீசர் : உலகளவில் டிரெண்ட்டிங்கானது

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் விஜய், அஜித் ரசிகர்கள்தான் தற்போது அதிகம் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்குக் குறைந்துவிட்டார்கள் என கடந்த சில வருடங்களாகவே சிலர் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால், இன்னமும் அந்த சீனியல் நடிகர்கள் மீதான வரவேற்பு ரசிகர்களிடம் குறையவில்லை என்று இன்று வெளியான கபாலி டீசர் ...

அஜித் படங்களின் ரீமேக்கில் பவன் கல்யாண்

Posted:

பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்திற்கான வேலைகள் கடந்த வாரம் துவங்கப்பட்டது. இது அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் இது வெறும் வதந்தி எனவும், பவன் கல்யாண் நடிக்க உள்ளது அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக் என கூறப்பட்டது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள படக்குழுவினர், இது ...

டுவிட்டரில் விஜய் ஆன்டனியை பின்தொடரும் 2 மில்லியன் ரசிகர்கள்

Posted:

சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜய் ஆன்டனி. அதன் பின்னர் நான் படத்தின் மூலம் ஹீராவாகவும் வளர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்துள்ள பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி சமூக வலைதளத்தில் ...

இந்தியில் ரீமேக்காகிறது மோகன்லாலின் 'தன்மாத்ரா'...!

Posted:

அல்சீமர் என்கிற நோய் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது ஞாபகங்களை மறந்து தங்களது சுற்றுபுறத்தில் உழவர்களை, அவ்வளவு ஏன் குடும்பத்தினரை கூட மறந்துவிடும் நிலைக்கு ஆளாகி விடுவார்கள்.. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, மலையாளத்தில் 'தன்மாத்ரா' என்கிற படம் இதை ...

லகானில் நடிக்க ரன்வீர் தான் சரியான ஆள்

Posted:

ராம் லகான் படத்தை டைரக்டர் ரோஹித் ஷெட்டி ரீமேக் செய்ய உள்ளதாக பல ஆண்டுகளாக பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் அனில் கபூரிடம், லகான் படத்தின் ரீமேக்கில் நடிக்க எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என கேட்டோம். அப்போது அவர், கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த ரீமேக் பற்றிய செய்தியை கேட்டு வருகிறேன். அந்த படத்தை இன்னமும் எடுப்பது ...

மம்தா பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆடும் அம்மன் டான்ஸ்..!

Posted:

பத்து வருடங்களுக்கு முந்தைய அம்மன் படங்களை பார்த்தீர்கள் என்றால் அதில் பெரும்பாலான படங்களில் ரம்யா கிருஷ்ணன் தான் அம்மனாக நடித்திருப்பார்.. அப்படி இல்லையென்றால் அம்மனின் தீவிர பக்தையாக நடித்திருப்பார். அந்தப்படங்களில் கட்டாயம் ஒரு அம்மன் பாடல் இடம்பெற்றிருக்கும். அதில் ரம்யா கிருஷ்ணனின் உக்கிரமான நடனமும் இடம்பெற்று ...

துல்கருக்கு 'ரசிகை மன்றம்' ஆரம்பித்த பெண்கள்..!

Posted:

ரசிகர் மன்றம் என்றால் ஆண்கள் மட்டும் தான் நடத்த வேண்டுமா..? பெண்களுக்கு அந்த உரிமைகூட இல்லையா..? இருக்கு என நிரூபித்து காட்டியுள்ளார்கள் கேரள மாநில இளம்பெண்கள்.. அதிலும் முதன்முதலாக ஒரு மலையாள நடிகருக்கு பெண்கள் ரசிகை மன்றம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் அந்த பாக்கியசாலி நடிகர் துல்கர் சல்மான் தான். என்ன ஒன்று ஆண் ...

தயாரிப்பாளராகிறார் அனுஷ்கா சர்மா

Posted:

நடிகை அனுஷ்கா சர்மா தற்போது சல்மான் கானுடன் சுல்தான் பட சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் படம் தயாரிக்கும் எண்ணம் பற்றி கேட்டோம். பேட்டியில் அவர் கூறுகையில், நடிப்பில் நாங்கள் மட்டும் முதன்மைபடுத்தப்படுவது ஏன் என பலரும் கேட்கிறார்கள். ஏனேனில் நடிகைகளான நாங்கள் நடிக்கும் வரை ...

விஜய், அஜித்துக்கு அட்வைஸ் செய்யமாட்டேன்: கமல்

Posted:

நடிகர் சங்க விஷயத்தில் விஜய், அஜித் இருவருக்கும் தான் அட்வைஸ் செய்ய போவதாக இல்லை என்றார் கமலஹாசன். கமலஹாசனும் ஸ்ருதிஹாசனும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் பூஜை, நடிகர் சங்க வளாகத்தில் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் கமலஹாசன், இளையராஜா, ஸ்ருதிஹாசன், நாசர், விஷால் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து ...

திக்மன்ஷூ துலியா படத்தில் அக்ஷைய்குமார்

Posted:

ஏர்லிப்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் அக்ஷைய் குமாருக்கு மவுசு அதிகரித்துள்ளது. தற்போது நிகில் அத்வானி தயாரிப்பில் திக்மன்ஷூ துலியா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அக்ஷைய் குமாரிடம் கேட்டுள்ளார்களாம். துக்மன்ஷூ துலியா கூறிய கதை பிடித்திருந்ததால் அவரது படத்தை தயாரிக்க நிகில் அத்வானியும் ஒப்புக் கொண்டுள்ளாராம். ...

ராஸ் 4 செப்டம்பர் மாதம் ரிலீஸ்

Posted:

அசார் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் இம்ரான் ஹாஸ்மி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ராஸ் 4 படத்தில் தற்போது மிக இறுதி கட்ட புரோடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டது. அதனால் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய நினைத்துள்ளோம். இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகளில் தீவிரமாக ...

கலெக்டராக நடிக்கிறார் சமுத்திரகனி

Posted:

விசாரணை படத்திற்கு தேசிய விருது பெற்ற இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, வெற்றிவேல் படத்திற்கு பிறகு இப்போது தனது இயக்கத்தில் நடித்துள்ள படம் ''அப்பா''. அவரின் நடிப்பும் மற்றும் இயக்கமும் எல்லாரையும் விட வித்தியாசமாகவும் எல்லோரின் மனதையும் கவரும் வகையில் அமைந்து இருக்கும். அந்த வகையில் சமுத்திரகனி இயக்கத்தில் சில ...

ஜெய்ஷங்கர் பட தலைப்பில் விக்ரம் பிரபு

Posted:

வாகா படத்திற்கு பிறகு வீர சிவாஜி, சிங்கப்பூர் டூ சென்னை படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. வேலைக்கு செல்லும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய படமாக சிங்கப்பூர் டூ சென்னை படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்திற்காக விக்ரம் பிரபு சென்னை தமிழில் பேசி நடிக்கிறார். இந்தப்படத்திற்கு பிறகு ...

2.0 தீபாவளிக்கு ரிலீஸா? : மீண்டும் கிளம்பும் குழப்பம்

Posted:

இயக்குனர் ஷங்கர் இயக்கி கொண்டு இருக்கும் படம் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0. இந்தப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார்கள். இந்தப்படத்தின் முக்கிய காட்சிகள் எல்லாம் டில்லி நேரு அரங்கத்தில் எடுத்து முடித்து, படத்தின் குழுவினர்கள் ...

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விஷால்?

Posted:

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வெற்றி கண்ட அருண்குமார், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.அறிமுகப்படமான பண்ணையாரும் பத்மினியும் எதிர்பார்த்த அளவு ஓடாவில்லை. எனினும் அருண்குமார்-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான 2 வது படமான சேதுபதி படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. ...

நாடக நடிகர் குடும்பத்துக்கு விஷால் நிதிஉதவி

Posted:

படுபிஸியான படப்பிடிப்பற்கு நடுவிலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் வேலைகளையும் கவனித்து வருகிறார் நடிகர் விஷால். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக நடிகரும் நடிகர் சங்க உறுப்பினருமான டிபி கணேஷன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த விஷால், டிபி கணேஷன் ...

அஜய்தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாவுடன் பேச்சுவார்த்தை

Posted:

பாட்ஷாஹோ படத்தில் அஜய்தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசப்பட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தோம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயிடம் பாட்ஷாஹோ படம் பற்றி கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், உண்மை தான். என்னிடம் அவர்கள் வந்து கதையை கூறினார்கள். தொடர்ந்து பேசி வருகிறோம். அதில் ...

அதிரடியாய் கலக்கும் கபாலி டீசர்...

Posted:

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த கபாலி டீசர் இன்று காலை 11 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 5 நிமிடங்களுக்குள்ளேயே 40000 பார்வையாளர்களைக் கடந்தும், 20 நிமிடங்களுக்குள் 40000 லைக்குகளைக் கடந்தும் அதிரடியான சாதனைக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறது கபாலி டீசர்.

ரஜினியின் ஸ்டைலான ...

போதை பொருள் கடத்தல் விவகாரம் - மம்தா குல்கர்னியிடம் விசாரணை

Posted:

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் போதை பொருள் தடுப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு குடோனில் மருந்துகளுக்கு மத்தியில் போதை பொருட்கள் வைத்து கடத்தப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த போதை பொருளின் எடை 21 டன்னாம். சர்வதேச மார்க்கெட்டில் அதன் மதிப்பு 2 ஆயிரம் கோடி என்கிறார்கள். அந்த கடத்தல் கும்பலைச்சேர்ந்த சிலரை ...

மே 13-ல் ஜி.வி.பிரகாஷின் பென்சில் ரிலீஸ்

Posted:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், மதயானைக்கூட்டம் படத்தை தயாரித்த பிறகு பென்சில் என்ற படத்தில் நாயகனாக முதன்முறையாக நடித்தார். சாட்டை படம் போன்று பள்ளி மாணவ-மாணவிகளின் பிரச்சினையை மையமாகக்கொண்டு இந்த படம் உருவானது. மணிநாகராஜ் இயக்கிய இந்த படம் வேகமாக வளர்ந்தபோதும் பின்னர் வெளியாக முடியாத பிரச்சினைகளில் சிக்கிக்கொண் டது. ஆனபோதும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™