Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

Posted: 28 May 2016 01:20 PM PDT

படம் இப்ப வருது.. அப்ப வருதுன்னு மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்து ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் 'இது நம்ம ஆளு'. இவ்வளவு இழுவைக்குப் பிறகும் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் தான். அதோடு, படத்தில் சிம்பு, நயன்தாரா நடித்தது போலவே இருக்காது. நிஜக் காதலர்களாக இருந்த போது அவர்களுக்குள் இருந்த நெருக்கம், காதலில் ஏற்பட்ட ...

பெண் வேசம்

Posted: 28 May 2016 12:49 PM PDT

- முப்பத்தி ஐந்து வயது முடிந்திருக்கும். உமாவிற்கு பக்கத்து வீட்டு கமலம் மூலமாக ஒரு நல்ல வரன் வந்திருக்கிறது. பெயர் விசுவம். கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாராம். வயது நாப்பது ஆகிறதென்று அம்மா வந்து சொன்னதும் உமாவின் நெஞ்சிற்குள் சின்னதாய் ஒரு சந்தோசம் தலைகாட்டியது. – எல்லாப் பெண்களையும் போல அவளுக்கும் இருபது வயதில் கல்யாண ஆசைகள் விதவிதமாக வண்ணம் காட்டியபோது, படித்துவிட்டு வேலையில்லாமலிருந்த தம்பி சேகர் தனக்குப் பின்னே கல்யாணத்திற்காக காத்திருக்கும் தங்கைகளான கௌரி, நீலா. "சர்க்கரை ...

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

Posted: 28 May 2016 12:36 PM PDT

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர். என்ஜினியரிங் படிப்பின் ...

குடும்பத்துக்கு ஏற்ற மூன்று சக்கர சைக்கிள்!

Posted: 28 May 2016 11:52 AM PDT

நகர்ப் புறங்களில் புகை மாசுபாட்டை குறைக்கும், போக்குவரத்து நெரிசலை தணிக்கும் என்பதால், சைக்கிள் ஓட்டுவது இப்போது மேலை நாடுகளில் பேஷனாகியிருக்கிறது. இளசுகளுக்கு இரு சக்கர சைக்கிள் ஓக்கே. ஆனால், குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு இரு சக்கர சைக்கிள் சிக்கல். எனவே குழந்தைகளை வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதற்கு வசதியாக டாடா என்ற நிறுவனம் சைக்கிள் தயாரித்துள்ளது. டாகா-2 என்ற இந்த மூன்று சக்கர சைக்கிள், இரண்டு குழந்தைகள் வரை வசதியாக உட்காரவைத்துக்கொண்டு தாயோ, தந்தையோ ஹாயாக ஓட்டிக்கொண்டு ஷாப்பிங் ...

மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு...

Posted: 28 May 2016 11:48 AM PDT

விதவிதமான விரைவு கார்கள்,சொகுசுபஸ்கள்,குளு குளு வசதி ரயில்கள் என்று போக்குவரத்து பல்வேறு விதங்களில் விரைவும்,நவீனத்துவம் பெற்றுவிட்ட இந்தக்காலத்தில் பராம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபடுபவர்களின் கதை இது. கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாராப்பட்டி பண்ணை, அழகாபுரி, காமணம்பட்டி, ஆலந்துார் ஆகிய கிராமங்கள் உள்ளன.இந்தப்பகுதியில் வசிக்கும் ஒரே வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்தான் குலதெய்வம். .........................

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Posted: 28 May 2016 11:40 AM PDT

ஊட்டி:ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், மூன்று நாட் கள் நடக்கும் மலர் கண்காட்சி, நேற்று துவங்கியது. வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ இசைக் குழுவினரின் அதிர வைக்கும் பாண்டு, வாத்திய இசைக்கு மத்தியில், துவக்கி வைக்கப்பட்டது. தொட்டிகளில் தயார்படுத்தப்பட்ட மேரி கோல்டு, பிரஞ்சு மேரி கோல்டு, ப்ளாகஸ், பெட்டுனியா, பேன்சி, டையான்தஸ், பெகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், ...

மன்னிப்புக் கேட்டார் பரூக் அப்துல்லா!

Posted: 28 May 2016 11:14 AM PDT

ஸ்ரீநகர் : கோல்கத்தாவில் நேற்று மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அனைவரும் எழுந்து நிற்கையில், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது தவறுக்காக பரூக் அப்துல்லா மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். தினமலர்

இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:

Posted: 28 May 2016 11:11 AM PDT

தமிழகத்தில் கத்திரிவெயில் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அதேநேரத்தில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் நிறைவு: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் அனல் காற்றும், இரவு நேரங்களில் புழுக்கத்தின் காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்பு உள்ளாகினர். வங்கக் ...

சம்மர் ஸ்பெஷல் சினிமா டிராவல்!

Posted: 28 May 2016 10:58 AM PDT

சம்மர் விடுமுறையின் கடைசி பவர் ப்ளே இது. குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஹாய் சொல்ல பல மொழிப் படங்கள் வந்திருக்கின்றன. இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம்... என ஒரு மினி சினி டிராவல்! கிட்ஸ் முதல் டீன்ஸ் வரை எக்ஸ் மென் கிளை பரப்பியிருக்கும் ஏரியா மிகப் பெரியது. மார்வெல் காமிக்ஸின் இன்னொரு சூப்பர் ஹீரோ சீரிஸ்தான் `எக்ஸ் மென்'. இப்போது வெளிவந்திருக்கும் `எக்ஸ் மென் - அபோகலிப்ஸ்' இந்த வரிசையில் ஏழாவது படம். ஏழாவது பாகம் என்றாலும் இதில் ஒரு குழப்பம் உண்டு. மூன்றாவது பாகத்திலே இதன் முக்கிய ...

தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

Posted: 28 May 2016 10:50 AM PDT

சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பால கிருஷ்ண ரெட்டி தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அவர் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதிமுக பலவீனமாக உள்ள தொகுதிகளில் ஓசூரும் ஒன்று. இந் நிலையில் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலகிருஷ்ண ரெட்டிக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பதவி பரிசாகக் கிடைத்துள்ளது. - முன்னதாக அவர் ஓசூர் நகராட்சித் தலைவராகப் பதவி வகித்துள்ளார். தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாததால், ...

தொழில்

Posted: 28 May 2016 10:46 AM PDT

அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் மற்றும் ஆசிரியருக்கும் வணக்கம், நான் Stationery தொழில் செய்ய முடியு செய்து உள்ளேன். அத்துடன் ஜெராக்ஸ் வைக்கவும் உள்ளேன்.எனக்கும் எந்தவகையான மிசின் வாங்குவது என்று குழப்பத்தில் உள்ளேன். நான் வசதி படைத்தவன் அல்ல.என்னிடம் உள்ள தொகையே வைத்து தொழில் தொடங்க உள்ளேன். புதிதாக வாங்கலாமா அல்லது பயன் படுத்தியதை செய்ததது வாங்கலாமா தெரிய வில்லை.பல இடத்தில் விசாரித்தில் அவர்கள் சுயநலத்தோட வியாபாரம் நடந்தா சரி என்ற நிலைமையில்தான் என்னிடம் பேசினார்கள். எனக்கு ஒரு சரியான ...

பெண்ணாக மாறிய ஆண் துறவி:

Posted: 28 May 2016 10:44 AM PDT

பொறியியல் முதுகலை வகுப்பில் படித்து வந்த ஆண் ஒருவர், பெண்ணாக மாறி துறவறம் பூண்டார். அவர் தனது ஆன்மிகப் பணிகளை மே 29-ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்குகிறார். எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமுத்து ஜோதிகுமார் (29). இவர் பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ளார். தொடர்ந்து முதுகலைப் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அம்பிகை இவருடைய கனவில் வந்து ஆசிர்வதித்ததால், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, பெண்ணுக்கான உடைகளை உடுத்திக் கொண்டு துறவறம் பூண்டார். ஓங்கார ...

நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Posted: 28 May 2016 10:40 AM PDT


-

உங்களால இருட்டுல எழுத முடியுமா..?

Posted: 28 May 2016 10:36 AM PDT


-

தேன் உண்ணும் வண்டு - திரைப்பட காணொளி

Posted: 28 May 2016 10:35 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

பால் வண்ணம் பருவம் கண்டு - திரைப்பட பாடல் காணொளி

Posted: 28 May 2016 10:34 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க “ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு முதலிடம்

Posted: 28 May 2016 10:30 AM PDT

- அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் "ஸ்பெல்லிங் பீ' போட்டியில் மூன்றாவது ஆண்டாக இரண்டு இந்திய வம்சாவளி மாணவர்கள் பட்டத்தைப் ப கிர்ந்து கொண்டனர். – அமெரிக்காவின் "இ.டபிள்யூ.ஸ்கிரிப்ஸ் கம்பெனி' என்ற அமைப்பு, ஆங்கில வார்த்தைகளைப் பிழையின்றி கூறுவதற்கான போட்டியை "ஸ்பெல்லிங் பீ' என்ற பெயரில் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. – இந்தப் போட்டியில், முதன்மைப் பட்டத்தை நிஹார் சாய்ரெட்டி ஜாங்கா (11), ஜெய்ராம் ஜெகதீஷ் ஹத்வார் (13) ஆகிய இரு இந்திய வம்சாவளி மாணவர்கள் கூட்டாகப் பெற்றனர். – இந்தப் ...

4 விக்கெட்டுகளில் தோற்று வெளியேறியது குஜராத்

Posted: 28 May 2016 10:27 AM PDT

- ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது தகுதிச்சுற்றில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது ஹைதராபாத். டேவிட் வார்னர் 58 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் குவித்து ஹைதராபாதுக்கு வெற்றி தேடித்தந்தார். தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியில் முஸ்தாபிஜுர் ...

வளைகரங்களில் கொலை ஆயுதம்: உடல் முழுவதும் நகை; பரபரப்பு ஏற்படுத்திய மாஜி எம்.எல்.ஏ., குடும்பம்

Posted: 28 May 2016 10:25 AM PDT

- ஆமதாபாத்: – குஜராத் மாநிலத்தில் ஒரு சமய விழாவில் போது முன்னாள் எம்எல்ஏ புகுரா என்பவரது குடும்ப பெண்களும் ஆண்களும் ஆயுதங்களையும், துப்பாக்கி குண்டுகளையும் கொண்டு சென்றனர். – அது மட்டுமல்ல, அக்குடும்ப பெண்கள் வண்டி, வண்டியாய் நகைகளை உடல் முழுவதும் அணிந்தபடியும் இருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. – இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ, புகுராவின் மனைவி, மகள், மற்றும் போர்பந்தர் பகுதியை சேர்ந்த தாதா பீமா துலா ஒதேராவின் மகன் லஷ்மண் மற்றும் அவரது மனைவி மீது ...

எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்?

Posted: 28 May 2016 10:22 AM PDT

- புதுடில்லி : உலகத்தையே வெப்பத்தால் வாட்டி வதைத்து வந்த எல் நினோ முடிவடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் குளிர் தரும் லா நினோ துவங்க உள்ளது. இதனால் இந்தியாவில் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். – அதிக வெப்பம் இருக்கும் காலத்தை எல் நினோ எனவும், குளிர் மற்றும் மழை நிலவும் காலத்தை லா நினா எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். – அந்த வகையில் தற்போதைய நிலரப்படி, கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய கடும் வெப்பமே, 20 ஆண்டுகளுக்கு ...

65 வயதில் ஓய்வா? மருத்துவர்கள் அதிருப்தி

Posted: 28 May 2016 10:15 AM PDT

அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்த்தப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு மருத்துவர்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- மருத்துவப் பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 70-ஆக இந்திய மருத்துவக் கவுன்சில் உயர்த்தியுள்ளது. அதை 75-ஆக உயர்த்திட முயல்கிறது. இப்போது அரசு மருத்துவர்களின் ஓய்வு ...

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Posted: 28 May 2016 10:02 AM PDT

M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ...

shree lipi fonts required

Posted: 28 May 2016 10:01 AM PDT

நண்பர்களே எனக்கு shree லிபி எழுத்துகள் மட்டும் தேவை. பிள்ஸ் ஹெல்ப்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™