ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்!
- அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!
- சீட்டுக்காக சிபாரிசு... பல மணி நேர காத்திருப்பு... கலக்கும் கார்ப்பரேஷன் பள்ளி!
- 29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி!
- பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் !
- பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் !
- துபாயில் இந்திய பெண்களின் விலை 1 லட்சம்: அமைச்சர் கடிதமும் அதிர்ச்சி தகவலும்!
- புத்தகம் தேவை
- தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
- தெலங்கானாவில் லாரிகளுக்கு இடையே அப்பளம் போல நொருங்கிய கார்: நெஞ்சை பதறவைக்கும் விடியோ
- 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து
- தூக்கமே வரல, ஒரு கதை சொல்லும்மா...!
- 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம்
- விமர்சனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.!
- மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
- நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் சின்னவன்
- உப்பூரில் புதிய அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி
- திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீஹார் வரை ரயில்: சீனா விருப்பம்?
- ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்
- அவசர சட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்
- எனது இலங்கைப் பயணம் .
- சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல… இந்த படிப்புகளும்தான்!
- ஆசிஷ் நெஹ்ராவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை: லண்டனில் நடைபெற்றது!
- அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
- அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
- ஐ.பி.எல்., கிரிக்கெட்: பெங்களூரு அணி வெற்றி
- அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்
- ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல்
- இந்தியாவில் 3ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., அவுட் ஆப் ஆர்டர்: ரிசர்வ் வங்கி
| வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்! Posted: 25 May 2016 12:13 PM PDT இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக 'ஆலோ', 'டுவோ' என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் ... |
| அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Posted: 25 May 2016 12:04 PM PDT மாரி அம்மா உத்தரவு' குழு! பெயரைக் கேட்டுவிட்டு ஏதோ இது சித்தர் பீடம் செல்லும் பக்தர் குழு என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளப்போகிறீர்கள். இது, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புறப்பட்டிருக்கும் சூழலியல் குழு. "மாரி என்றால் மழை. மாரியின் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்ததால் "என் இருப்பிடத்தை காலி செய்" என்பதை வெள்ளமாக வந்து உணரத்தி உத்தரவிட்டிருக்கிறது. அதனை மக்களிடமும் மாவட்ட நிர்வாகங்களிடமும் எடுத்துக் கூற பயணப்பட்டிருக்கும் குழு நாங்கள். அதனால் 'மாரி அம்மா உத்தரவு' குழு." என்கிறார்கள், ... |
| சீட்டுக்காக சிபாரிசு... பல மணி நேர காத்திருப்பு... கலக்கும் கார்ப்பரேஷன் பள்ளி! Posted: 25 May 2016 11:58 AM PDT சீட்டுக்காக சிபாரிசு... பல மணி நேர காத்திருப்பு... கலக்கும் கார்ப்பரேஷன் பள்ளி! கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் அரசு பள்ளிகளுக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், தரம் உயர்த்த வேண்டும் என்ற அக்கறையான பேச்சுகள் போன்றவை சமீப ஆண்டுகளாக தமிழக அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் கல்வித் துறை அதிகாரிகளையும் உசுப்பிவிட்டு, அரசுப்பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளில் ஸ்கோர் செய்ய வைக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி ... |
| 29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி! Posted: 25 May 2016 11:45 AM PDT கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முழுத்தேர்ச்சி பெற்று வருகிறது ஈரோடு குமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி. பொதுவாக தனியார் பள்ளிகள்தான் முழுத்தேர்ச்சி விகிதம் தரும். ஆனால் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி தொடர்ந்து பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்று வருவது அப்பகுதி பெற்றோர்களை அசர வைக்கிறது. எப்படி சாத்தியமானது இந்த சாதனை... கற்பிக்கும் முறையில் என்ன வித்தியாசம்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறார் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை எஸ்.ரேவதி " 1976ல் தொடங்கிய ... |
| பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Posted: 25 May 2016 11:30 AM PDT பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம்;அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! #Whereismygreenworld சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வை சமீப காலங்களாக அதிக அளவில் பெற்று வருகிறோம்.கூடவே, அடிக்கடி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், புவி வெப்பமயமாதலுக்கு முழு முதற்காரணமாக கருதப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழகத்தில் சமூக அக்கறையுள்ள சிலரும், சில அமைப்புகளும் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ... |
| பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! Posted: 25 May 2016 11:21 AM PDT வீணாக வீசப்பட்ட பிளாஸ்டிக் 'பெட்' பாட்டில்கள், உலகெங்கும் மலைபோல குவிய ஆரம்பித்திருக்கின்றன. இவை, மட்காத ரகம் என்பதால், மண்ணில் புதைந்து நச்சுகளை உண்டாக்குபவை. இவற்றை மறுசுழற்சி செய்வது ஒரு தீர்வு என்றாலும், உலகெங்கும் உற்பத்தியாகும் பெட் பாட்டில்களில், 15 சதவீதமே மறுசுழற்சிக்கு வருகின்றன. ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பெட் பாட்டில்களில் உள்ள பிளாஸ்டிக் மூலக்கூறுகளை குறைந்த காலத்தில் சிதைத்து மட்கச் செய்யும் புதுவித பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானிலுள்ள கியோட்டோ தொழில்நுட்ப நிலையத்தைச் ... |
| துபாயில் இந்திய பெண்களின் விலை 1 லட்சம்: அமைச்சர் கடிதமும் அதிர்ச்சி தகவலும்! Posted: 25 May 2016 11:05 AM PDT ஆந்திராவில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளம்பெண்களை அங்குள்ள இடைத்தரகர்கள் நிரந்தரமாக அவர்களை பெரும் பணக்காரர்களிடம் விற்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு விற்கப்பட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர அரசு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வீட்டு உதவியாளர் பணிகளுக்காக ஆந்திராவிலிருந்து துபாய் நாட்டிற்கு ஏஜென்ட்கள் மூலம் அனுப்பப்படுகின்றனர். இந்த பெண்களை இடைத்தரகர்கள், கடைப் பொருளைப் போல பெரும் பணக்காரர்களுக்கு பெரிய தொகைக்கு ... |
| Posted: 25 May 2016 10:39 AM PDT புத்தகம் தேவை ஆர். வெங்கடேஷ் -ன் மியூச்சுவல் ஃபண்ட் புத்தகம் மின்னூலாக கிடைக்குமா ? |
| தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள் Posted: 25 May 2016 08:49 AM PDT சென்னை, 15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். சாதனை வெற்றி 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு 232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 134 தொகுதிகளில் வெற்றிபெற்று அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் ... |
| தெலங்கானாவில் லாரிகளுக்கு இடையே அப்பளம் போல நொருங்கிய கார்: நெஞ்சை பதறவைக்கும் விடியோ Posted: 25 May 2016 08:28 AM PDT - ஹைதராபாத் : தெலங்கானாவில் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி விபத்துக்குள்ளான காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தின் நெஞ்சை பதற வைக்கும் விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நிஜாமாபாத் - ஹைதராபாத் தேசிய நெஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கமரடி பைபாஸ் சாலையில், சிக்னலில் ஒன்றாக நின்றிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்ற கார், எதிரே வந்த லாரிக்கு இடையே சிக்கி அப்பளம் போல நொருங்கியது. இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிய காரில் இருந்த ... |
| 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து Posted: 25 May 2016 08:23 AM PDT ராமதாஸ் | கோப்புப் படம். 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் விதத்தால் 1.11 கோடி நுகர்வோருக்கு ... |
| தூக்கமே வரல, ஒரு கதை சொல்லும்மா...! Posted: 25 May 2016 08:06 AM PDT |
| 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம் Posted: 25 May 2016 08:02 AM PDT - முதல்வர் ஜெயலலிதாவின் 'வேதா இல்ல' கிரகப்பிரவேச பத்திரிகை. --------------------------------- - தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவரது போயஸ் தோட்ட இல்லத்தின் கிரகப்பிரவேசம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல். - சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் 'வேதா இல்லம்' கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972-ம் ஆண்டு மே 15-ம் தேதி நடந்துள்ளது. - கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் ... |
| விமர்சனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.! Posted: 25 May 2016 07:57 AM PDT - *விமர்சனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.! **-உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!! ****இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து… "இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. ! ***வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. ! ***என் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். ... |
| மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார் Posted: 25 May 2016 07:20 AM PDT புதுடெல்லி, டெல்லி இந்தியா கேட்டில் மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா 28-ந்தேதி நடக்கிறது. அதை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார். 2 ஆண்டு நிறைவு பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, அவரது அரசின் சாதனைகளை விளக்கி, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், சாதனைகளை விளம்பரப் படுத்துவதற்காக, ஒவ்வொரு அமைச்சகத்திடமும் அதன் சாதனைகள் பட்டியலை மத்திய தகவல் ஒலிபரப்பு ... |
| நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் சின்னவன் Posted: 25 May 2016 07:19 AM PDT அனைவரும் நலமா ![]() |
| உப்பூரில் புதிய அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி Posted: 25 May 2016 07:17 AM PDT புதுடில்லி : ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் ரூ.12,664 கோடி மதிப்பில் 1,013 ஏக்கர் பரப்பளவில் புதிய அனல் மின்நிலையத்தை அமைக்க மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியும் கிடைத்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி 7 ஆண்டுகளுக்கும், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி 5 ஆண்டுகளுக்கும் செல்லத் தக்கவை. இந்தத் திட்டத்துக்கு ஆண்டுதோறும் தேவைப்படும் 66 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. – ———————————- தினமலர் |
| திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீஹார் வரை ரயில்: சீனா விருப்பம்? Posted: 25 May 2016 07:16 AM PDT பீஜிங்: நேபாளத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் சீனா, திபெத்திலிருந்து நேபாளத்திற்கு ரயில் பாதை அமைத்து வருகிறது. தற்போது, இந்த ரயில் பாதையை இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும் வகையில், பீகார் மாநிலம் வரை நீட்டிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.. திபெத்திலிருந்து நேபாளத்தின் ரசுவாகதி வரை ரயில் பாதை அமைக்க இரு நாடுகளும் ஆலோசனை நடத்தியுள்ளன. இந்த திட்டம் 2020ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்பாதையை நேபாள எல்லையில் உள்ள பீஹாரின் பிர்குஞ்ச் ... |
| ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள் Posted: 25 May 2016 07:13 AM PDT புதுடில்லி: இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், 'தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்' என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், ... |
| அவசர சட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம் Posted: 25 May 2016 07:02 AM PDT தினமலர் சென்னை : மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். கடிதத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெ., எதிர் காலத்திலும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். - ------------- |
| Posted: 25 May 2016 06:46 AM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
| சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல… இந்த படிப்புகளும்தான்! Posted: 25 May 2016 06:39 AM PDT - நவீனத்தையே நடைமுறையாக்கிவிட்ட இன்றைய ட்ரெண்டியான வாழ்க்கைக்கு ஏற்ப, நவீனரக அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி, நமக்கு நாமே லைக் போட்டுக்கொள்ளும் காலம் இது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், தோள் பை, செருப்பு, செல்போன் உறை என அனைத்திலும் புதுவிதமான ஃபேஷன் ந்துள்ளதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தலைமுடி, உடை, ஒப்பனை என நவீன ரகக் கண்டுபிடிப்பபில் நம்மை நாம் இணைத்துக்கொண்டுள்ளோம் என்பதற்கு, இன்றைய ஃபேஷன் டெக்னாலஜி வெளிப்படுத்தும் புத்தம் புது கண்டுபிடிப்புகளே சான்று. பணத்தை ... |
| ஆசிஷ் நெஹ்ராவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை: லண்டனில் நடைபெற்றது! Posted: 25 May 2016 06:29 AM PDT - இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவுக்கு முழங்காலில் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 37 வயதான நெஹ்ரா, ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த 15-ம் தேதி நடைபெற்ற பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவருடைய முழங்காலில் தசை நார் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்கே கூறுகையில், "பிசிசிஐ மருத்துவ குழு, லண்டனில் உள்ள எலும்பியல் ... |
| Posted: 25 May 2016 01:35 AM PDT - புத்தி மாத்திரம் போதாது, அதைக்கொண்டு சோம்பலில்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும் - ------------------------------ - கவலை மனிதனை அரித்துக் கொன்று விடும். - ------------------------------ - மனதை உற்சாக நிலையில் வைத்துக்கொண்டால் உடம்பிலே தீவிரம் உண்டாகும் - ------------------------------ - கைத்தொழிலாலே செல்வம் விளைகிறது. அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப்படுகிறது. - ------------------------------- - நாகரிகம் உயர்வதினாலே உணவு குறைவா இருந்தால் அந்த நாகரிகம் அவசியம் இல்லை - ------------------------------------- -பாரதியார் |
| அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். Posted: 24 May 2016 09:56 PM PDT - ''நான் நடிகையாக காரணமாக இருந்தவர் பிரியங்கா சோப்ரா. எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் இருந்ததில்லை. ஆனால் என்னை தேடி வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அதன் விளைவு, நடிகையாகி விட்டேன்'' என்று மனதில் இருப்பதை பட்டென்று சொல்கிறார், பிரபல இந்தி நடிகை பரினிதி சோப்ரா. அவரிடம் சில கேள்விகள்: நீங்கள் சினிமாவிற்கு வர பிரியங்கா சோப்ரா எப்படி உதவினார்? - "நான் லண்டனில் ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு மும்பை வந்து உறவினரான ... |
| ஐ.பி.எல்., கிரிக்கெட்: பெங்களூரு அணி வெற்றி Posted: 24 May 2016 09:08 PM PDT - பெங்களூரூ: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன் எடுத்தது. குஜராத் அணியின் டிவைன் ஸ்மித் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரூ அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் டிவில்லியர்ஸ் ... |
| அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார் Posted: 24 May 2016 08:21 PM PDT - மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை 6.20 மணிக்கு மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். – தினமலர் |
| ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல் Posted: 24 May 2016 08:12 PM PDT புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா அணிகள் இன்று (புதன்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா உற்சாகம் 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த ஐதராபாத் சன்ரைசர்சும், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்சும் இன்றிரவு வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மோதுகின்றன. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான ... |
| இந்தியாவில் 3ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., அவுட் ஆப் ஆர்டர்: ரிசர்வ் வங்கி Posted: 24 May 2016 07:56 PM PDT மும்பை : இந்தியாவில் இருக்கும் ஏ.டி.எம்., மெஷின்கள் 3-ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., மெஷின்கள் வேலை செய்யாமல் அவுட் ஆப் ஆர்டராக உள்ளது ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 4 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்களில் ரிசர்வ் வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான வங்கிகளின் ஏ.டி.எம்., மெஷின்கள் பரிசோதிக்கப்பட்டன. இப்புள்ளிவிபரங்களின் அடிப்படையில், நாட்டில் பெரும்பாலான ஏ.டி.எம். மெஷின்கள் செயல்படாத நிலையில் அவுட் ஆப் ஆர்டராகவே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
