Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்தான் ஆந்திர அரசுக்கான முதுகெலும்பு:சந்திரபாபு நாயுடு

Posted:

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர்தான் ஆந்திர அரசுக்கான முதுகெலும்பு என்று, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


Read more ...

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையறையற்ற வேலை நிறுத்தம்:என்எல்சி

Posted:

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரை நிர்ணயிக்காத வேலை நிறுத்தம் செய்யப் போவதாக என்எல்சி ஊழியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


Read more ...

வேட்பாளர்கள் ஜூன் முதல் வராத்துக்குள் தேர்தல் செலவு கணக்கு வழக்கினை ஒப்படைக்க வேண்டும்: லக்கானி

Posted:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வருகிற ஜூன் மாதம்10ம் திகதிக்குள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

இரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்கள்: மோடி

Posted:

கர்நாடக மாநிலத்தில் நடைப்பெற்ற பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, கடந்த இரண்டு ஆண்டு கால பாஜக ஆட்சியில் 700க்கும் மேற்பட்டத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று
கூறினார்.


Read more ...

ஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா?

Posted:

நேற்று ராத்திரி ஒரு பன்னிரெண்டு மணி இருக்கும். அப்ப தான் அந்த அற்புதமான கானம் என் காதில் விழுந்தது.


Read more ...

பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிசீலனை: விஜயதாச ராஜபக்ஷ

Posted:

புதிய அரசியலமைப்பினூடு பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளோடு பகிர்வது தொடர்பில் அரசாங்கம் புதிய கோணத்தில் பரிசீலிக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

புதுச்சேரி துணை நிலை ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நாராயணசாமி!

Posted:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ள நாராயண சாமி, மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரி உள்ளார். 


Read more ...

இராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அதிகாரம் முதமைச்சருக்கு உண்டு: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரையும் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உண்டு என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். 


Read more ...

ஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் சி.வி.விக்னேஸ்வரன் தவறிழைக்கின்றார்: வாசுதேவ நாணயக்கார

Posted:

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் தலையீட்டைக் கோருவதன் மூலம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தவறிழைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 


Read more ...

ராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில்வா

Posted:

ராஜபக்ஷக்களுக்கு தான் விசுவாசமாக இருந்த போதிலும், அவர்கள் நன்றியுணர்வு அற்றவர்களாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்: காங்கிரஸ்

Posted:

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.


Read more ...

நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற்றதில் கோடியக் கணக்கில் போலி: கட்கரி

Posted:

நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களில் கோடிக் கணக்கானவர்கள் போலி உரிமம் பெற்றுள்ளனர் என்று சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.


Read more ...

கிரண்பேடி புதுவை ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்டார்!

Posted:

டெல்லி முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்து, அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்த கிரண்பேடி, இன்று புதுவை ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™