4TamilMedia செய்திகள் | |
- வடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விளங்கிக்கொள்வதில்லை: மைத்திரிபால சிறிசேன
- மைத்திரி- சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்த இணக்கம்!
- நோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம் இலங்கை வருகின்றார்!
- முப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்!
- வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா கடிதம்!
- தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆளுநர் கடிதம் கொடுத்திருப்பதைத் தவிர்த்து ...
- 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்வதால் நாம் காவி உடை அணிந்த பிசாசுகள் அல்ல: ஸ்மிரிதி ராணி
- செம்மரம் ஆந்திராவின் சொத்து: சந்திரபாபு நாயுடு
- இணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் மோடிக்கு 2வது இடம்!
- ஐநா தலைமையகத்தில் யோகா தினத்தை துவக்கி வைக்கிறார் ஜக்கி வாசுதேவ்!
- இதய அறுவைச் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப நவாஷுக்கு மோடி வாழ்த்து!
- தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை: மைத்திரிபால சிறிசேன
- புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி(?)
- சிறியளவிலான பெரும்பான்மையைக் கொண்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை தக்க வைப்பது சவாலானது: மு.கருணாநிதி
- தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் திகதி மீண்டும் ஒத்திவைப்பு!
| வடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விளங்கிக்கொள்வதில்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
வடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விளங்கிக்கொள்ளமலிருப்பதே நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| மைத்திரி- சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்த இணக்கம்! Posted:
G-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more ... |
| நோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம் இலங்கை வருகின்றார்! Posted:
நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் டொரே ஹேடர்ம் இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை வரவுள்ளார். Read more ... |
| முப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்! Posted:
தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படையினரும் புறக்கணிக்கப் போவதாக எடுத்துள்ள முடிவு, "தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு" என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹ்மட் கண்டனம் வெளியிட்டுள்ளார். Read more ... |
| வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா கடிதம்! Posted:
ஈழத் தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சரை வசதியான ஒரு தினத்தில் சந்திப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். Read more ... |
| தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆளுநர் கடிதம் கொடுத்திருப்பதைத் தவிர்த்து ... Posted:
தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆளுநர் ரோசையா கடிதம் கொடுத்திருப்பதைத் தவிர்த்து இருக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read more ... |
| 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்வதால் நாம் காவி உடை அணிந்த பிசாசுகள் அல்ல: ஸ்மிரிதி ராணி Posted:
பாரத் மாதா கி ஜே என்று சொல்வதால் தாம் காவி உடை அணிந்த பிசாசு அல்ல என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணி கூறியுள்ளார். Read more ... |
| செம்மரம் ஆந்திராவின் சொத்து: சந்திரபாபு நாயுடு Posted:
செம்மரங்கள் ஆந்திராவின் பரம்பரை சொத்து என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். Read more ... |
| இணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் மோடிக்கு 2வது இடம்! Posted:
இணையத் தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் மோடிக்கு 2ம் இடம் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஐநா தலைமையகத்தில் யோகா தினத்தை துவக்கி வைக்கிறார் ஜக்கி வாசுதேவ்! Posted:
ஐநா தலைமையகத்தில் யோகா தினத்தை துவக்கி வைக்கிறார் ஜக்கி வாசுதேவ் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| இதய அறுவைச் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப நவாஷுக்கு மோடி வாழ்த்து! Posted:
பாகிஸ்தான் அதிபர் நவாஷ் ஷெரீப் இதய அறுவைச் சிகிச்சை முடிந்து நலமுடன் நாடு திரும்ப வேண்டும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பதிவில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். Read more ... |
| தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் தற்போது காணப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி(?) Posted:
புதுச்சேரியில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ், அம்மாநிலத்தின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க எம் எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தியது. Read more ... |
| சிறியளவிலான பெரும்பான்மையைக் கொண்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை தக்க வைப்பது சவாலானது: மு.கருணாநிதி Posted:
திமுகவைக் காட்டிலும் சிறியளவிலான பெரும்பான்மையைக் கொண்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை தக்க வைப்பது சவாலானது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். Read more ... |
| தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் திகதி மீண்டும் ஒத்திவைப்பு! Posted:
பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சை,அரவக்குறிச்சி தேர்தல் திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |














