4TamilMedia செய்திகள் | |
- பொய் புகாரின் பேரில் அதிகாரிகள் இடமாற்றம்:ஆணையத்திடம் அதிமுக புகார்
- நாளை மறுநாள் முதல் பூத் சிலிப் வழங்கப்படும்:லக்கானி
- தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
- கடைசி நாளில் திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கத்தில் பிரச்சாரம்!
- டெல்லியில் டீசலில் இயங்கும் கார்களுக்கு இன்று முதல் தடை!
- சசிகுமாருக்கு தேறாத காலமா இது?
- பாஜக தமிழகத் தலைவர் தமிழிசைக்கு கொலை மிரட்டல்!
- காஷ்மீரில் வசிக்கும் பாகிஸ்தான் ஆதரவு மக்களிடம் போராடுவது கடினம்: காவல்துறை
- தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக துணை இராணுவத்தினர் இன்று தமிழகம் வருகை!
- இன்று வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்!
- புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கைது!
- வடக்கு- கிழக்கு மாநிலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான தன்னாட்சியே தீர்வாக முடியும்: த.தே.கூ
- எமது இறைமையும், அதிகாரமும் பகிரப்பட்டிருந்தால் பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்: இரா.சம்பந்தன்
- சமஷ்டிக் கோரிக்கை எழுந்த காரணத்தினை ஆராய வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
- ராஜபக்ஷக்களின் ஊழல் ஆட்சியை ஒழித்து முன்னோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்: ரணில் விக்ரமசிங்க
- சுதந்திரக் கட்சி; ஐக்கிய தேசியக் கட்சியின் சிறைக்குள் இருக்கின்றது: மஹிந்த ராஜபக்ஷ
- நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய அரசியல் சக்தி வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க
| பொய் புகாரின் பேரில் அதிகாரிகள் இடமாற்றம்:ஆணையத்திடம் அதிமுக புகார் Posted:
Read more ... |
| நாளை மறுநாள் முதல் பூத் சிலிப் வழங்கப்படும்:லக்கானி Posted:
Read more ... |
| தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் Posted:
Read more ... |
| கடைசி நாளில் திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கத்தில் பிரச்சாரம்! Posted:
தேர்தல் பிரச்சார கடைசி நாளன்று திமுக தலைவர் கருணாநிதி சென்னை சேப்பகத்தில் அன்று மாலை நடைப்பெறும் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். Read more ... |
| டெல்லியில் டீசலில் இயங்கும் கார்களுக்கு இன்று முதல் தடை! Posted: |
| சசிகுமாருக்கு தேறாத காலமா இது? Posted:
Read more ... |
| பாஜக தமிழகத் தலைவர் தமிழிசைக்கு கொலை மிரட்டல்! Posted:
பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்து செல்போனில் குறுஞ்செய்தி வந்துள்ளது. Read more ... |
| காஷ்மீரில் வசிக்கும் பாகிஸ்தான் ஆதரவு மக்களிடம் போராடுவது கடினம்: காவல்துறை Posted:
காஷ்மீரில் வசிக்கும் பாகிஸ்தான் ஆதரவு மக்களிடம் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுவது மிகவும் கடினமாக உல்லது என்று ஸ்ரீநகர் காவல்துறை கவலை தெரிவித்துள்ளது. Read more ... |
| தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக துணை இராணுவத்தினர் இன்று தமிழகம் வருகை! Posted: |
| இன்று வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்! Posted:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளவர்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற விரும்பினால், அவர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று கடைசி நாள். Read more ... |
| புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கைது! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான லெப்.கேணல் பிரபா என்று அறியப்பட்ட கிருஷ்ணபிள்ளை கலைநேசன் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| வடக்கு- கிழக்கு மாநிலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான தன்னாட்சியே தீர்வாக முடியும்: த.தே.கூ Posted:
“இலங்கைத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஐக்கிய இலங்கைக்குள், தமிழ் மக்களுக்குரித்தான, பிறப்புரிமையான இறைமையின் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சியை நிறுவும் வகையில் சமஸ்டித் தத்துவம் மற்றும் கோட்பாட்டின் படி அரசியல் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனத் திடசங்கற்பத்துடன் வற்புறுத்துகின்றோம்.“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| எமது இறைமையும், அதிகாரமும் பகிரப்பட்டிருந்தால் பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்: இரா.சம்பந்தன் Posted:
தமிழ் மக்களின் இறைமையும், அதிகாரமும் பகிரப்பட்டிருந்தால் பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சமஷ்டிக் கோரிக்கை எழுந்த காரணத்தினை ஆராய வேண்டும்: மைத்திரிபால சிறிசேன Posted:
வடக்கிலிருந்து சமஷ்டிக் கோரிக்கை ஏன் எழுந்தது?, என்பது தொடர்பில் அனைவரும் ஆராய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| ராஜபக்ஷக்களின் ஊழல் ஆட்சியை ஒழித்து முன்னோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்: ரணில் விக்ரமசிங்க Posted:
ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை ஒழித்து, ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சுதந்திரக் கட்சி; ஐக்கிய தேசியக் கட்சியின் சிறைக்குள் இருக்கின்றது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிறைக்குள் இருப்பதாகவும், தன்னுடைய அடையாளத்தை இழந்து சிதைந்து போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய அரசியல் சக்தி வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க Posted:
நாட்டை புதிதாக மாற்றியமைத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய அரசியல் சக்தியொன்று அவசியமாகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
திமுக,காங்கிரஸ் கட்சிகளின் பொய் புகாரின் பேரில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்று, அதிமுக சார்பில் நஜீம் ஜைதியிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வழங்கப்படும் என்று, தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைப்பெறும் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

யானை விழுந்த பள்ளத்துல ஆடு விழுந்த கதையாகியிருச்சு தெறிக்குப் பின் வரும் சில படங்களின் நிலைமை.









