Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “விபத்தில் சிக்கி உயிருக்கு ...” plus 19 more

Tamilwin Latest News: “விபத்தில் சிக்கி உயிருக்கு ...” plus 19 more

Link to Lankasri

விபத்தில் சிக்கி உயிருக்கு ...

Posted: 06 Apr 2016 01:18 AM PDT

பிரபல நடிகர் சூர்யா, 'எஸ்-3' என்ற படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மாலையில் ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை தூக்கி தனது காரில் ஏற்றி அவர்களை சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

சிசிலியா கொத்தலாவலவின் ...

Posted: 06 Apr 2016 12:55 AM PDT

முன்னாள் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல ஏப்ரல் மாதம்  20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பில்லப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

என்னை ஒரே வார்த்தையில் ...

Posted: 06 Apr 2016 12:45 AM PDT

அடிலெய்ட் டெஸ்டில் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.

பனாமா வெளியிட்டில் இலங்கையின் ...

Posted: 06 Apr 2016 12:26 AM PDT

பனாமா வெளியிட்டில் இலங்கையின் மூன்று அரசியல்வாதிகளின் பெயர்கள் இருப்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்களின் கொண்டாட்டத்திற்காக ...

Posted: 06 Apr 2016 12:17 AM PDT

நல்லாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொதுமக்களின் உடற்பயிற்சி மைதானமொன்றை மறித்து மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய ...

Posted: 06 Apr 2016 12:12 AM PDT

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று இன்று 2 மணியளவில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் தருவதாக கிரிக்கெட் வாரியம் ...

Posted: 06 Apr 2016 12:07 AM PDT

டேரன் சமி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை பற்றி வெளிப்படையாக பேசியதற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆதரவு அளித்துள்ளார்.

மனுஷ நாணயக்கார பிரதி அமைச்சராக ...

Posted: 06 Apr 2016 12:00 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பனாமா ரிவிவ் இல் 22 இலங்கையர்கள் ...

Posted: 05 Apr 2016 11:54 PM PDT

பனாமா ரிவிவ் மூலம் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் மற்றும் 22 பங்காளர்கள் சம்பந்தமாக பணச் சலவை குற்றச்சாட்டு குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள சுற்றலா ...

Posted: 05 Apr 2016 11:49 PM PDT

இலங்கையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அக்கரப்பத்தனை தோட்ட ...

Posted: 05 Apr 2016 11:33 PM PDT

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவின் குடியிருப்பில் இன்று  காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு பகுதியில் ஒரு வீட்டில் தீ பரவியுள்ளது.

பனாமா ஆவணக்கசிவில் மஹிந்த ...

Posted: 05 Apr 2016 11:10 PM PDT

11 மில்லியனுக்கும் மேற்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் மூலம் கசிந்துள்ளமையால் உலகளாவிய ரீதியிலுள்ள பிரபலங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிக்கு வந்த புதிய சிக்கல்

Posted: 05 Apr 2016 10:52 PM PDT

ஐபிஎல் போட்டிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீருடைக்கே சிரமப்பட்டாலும் ...

Posted: 05 Apr 2016 10:31 PM PDT

டி20 உலகக்கிண்ண தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி செய்துள்ள காரியம் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

பிராவோவின் சாம்பியன் பாடலுக்கு ...

Posted: 05 Apr 2016 06:44 AM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அனைவரையும் கவர்ந்த ஒரு விடயம் மேற்கிந்திய தீவுகள் அணியின் கொண்டாட்டம் தான்.

கவாஸ்கருக்கு ஷாக்.. ...

Posted: 05 Apr 2016 05:07 AM PDT

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

விராட் கோஹ்லி முதலிடம்.. ...

Posted: 05 Apr 2016 01:46 AM PDT

சர்வதேச கிரிக்கெட் வாரியம் அணிகள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் டி20 தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

வெளுத்து வாங்கிவிட்டு பென் ...

Posted: 05 Apr 2016 12:48 AM PDT

டி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸை வெளுத்து வாங்கிவிட்டு அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார் பிராத்வெய்ட்.

கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் விட்டுக் ...

Posted: 04 Apr 2016 11:41 PM PDT

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றத்தில் முடிந்த கடைசி ஓவர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜடேஜாவுக்கு சொகுசு காரை பரிசளித்த ...

Posted: 04 Apr 2016 11:08 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜடேஜா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™