Cinema.tamil.com |
- அதில் மாயமனிதன், இதில் ஆத்மா
- ராஜாராணி ஃபார்முலாவைப் பின்பற்றிய அட்லி
- மீண்டும் காமெடியனாக களமிறங்கும் வடிவேலு - விஷாலுடன் நடிக்கிறார்
- அப்பாவின் வாழ்க்கையை படமாக்க விரும்பும் சன்னி தியோல்
- சாத்மா ரீ-மேக்கில் கரீனா நடிக்கவில்லை
- சோனம்-ஸ்வரா இணையும் வீரே தி ஷாதி
- சீலிங் பேனை தடை செய்யுங்கள் : மோடிக்கு ராக்கி சாவந்த் கோரிக்கை
- அல்லு அர்ஜுனுக்கு அதிர்ச்சி அளித்த சிரஞ்சீவி?
- தூங்காமல் உழைக்கும் பவன் கல்யாணுக்கு சர்தார் வெற்றியைத் தேடி தருமா?
- பாகுபலி 2 படப்பிடிப்பில் திருப்பி அடையாத இயக்குனர்
- சர்தார் புரமோஷன் நிகழ்ச்சிகளை காஜல் புறக்கனிக்க காரணம் என்ன?
- டப்பிங் படங்களைத் தடை செய்யக் கூடாது - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
- ரூ30 கோடி செலவில் கோபிசந்த் நடிக்கும் 'ஆக்சிஜன்'
- அஜித் ஜோடியாக ஹிந்தி நடிகை.?
- குடும்பத்துக்கே தோல்வி கொடுத்த ராம்கோபால் வர்மா
- கிராமத்துப் பின்னணியில் 'சென்னை 28' இரண்டாம் பாகம் ?
- ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களில் நடிப்பேன் - பிறந்தநாளில் பிரஷாந்த் உறுதி
- பாகுபலி கதை இரண்டாம் பாகத்துடன் முடிகிறது - ராஜமெளலியின் அப்பா பேட்டி!
- நஸ்ரியா வீட்டு இன்டீரியர் டெக்கரேஷனை கவனிக்கும் துல்கரின் மனைவி..!
- 100 கோடி கேட்டு சன்னி லியோன் மீது மாடல் அழகி வழக்கு
| Posted: முதல் பாகத்தின் முடிவிலிருந்துதான் இரண்டாவது பாகம் தொடங்கும். இதற்கு மாறாக முதல் பாகத்துக்கு சம்மந்தமே இல்லாத கதை அம்சத்துடன் டார்லிங்-2 படம் கடந்த வாரம் வெளிவந்தது. அதனாலோ என்னவோ டார்லிங்- 2 படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஜித்தன்' ... |
| ராஜாராணி ஃபார்முலாவைப் பின்பற்றிய அட்லி Posted: ஷங்கரிடம் தொழில் கற்று இயக்குநரான அட்லியின் முதல் படம் 'ராஜா ராணி'. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் ஆகியோர் நடித்து வெளியான ராஜா ராணி படம் வெளியானபோது அப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்தது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 40 நிமிடங்கள். அதே ஃபார்முலாவை தன்னுடைய இரண்டாவது படத்திலும் ... |
| மீண்டும் காமெடியனாக களமிறங்கும் வடிவேலு - விஷாலுடன் நடிக்கிறார் Posted: நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த வடிவேலு, இப்போது மீண்டும் காமெடி டிராக்கிற்கு திரும்பியுள்ளார். முதல்கட்டமாக விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் காமெடி செய்ய இருக்கிறார் வடிவேலு. 'ஜெயம்' ரவி, ஹன்சிகா நடித்து வெற்றிபெற்ற 'ரோமியோ ஜூலியட்' படத்தை தயாரித்த 'மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்' பட நிறுவனம் ... |
| அப்பாவின் வாழ்க்கையை படமாக்க விரும்பும் சன்னி தியோல் Posted: பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார் என பெயரெடுத்தவர் நடிகை சன்னி தியோல். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் 'கயால் ஒன்ஸ் அகைன்' படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் அப்பா தர்மேந்திராவின் வாழ்க்கையை ... |
| சாத்மா ரீ-மேக்கில் கரீனா நடிக்கவில்லை Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள 'கி அண்ட் கா' படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அவரது கேரக்டரை அனைவரும் பாராட்டுகிறார்கள். சமீபத்தில் கரீனா அளித்த பேட்டி ஒன்றில் தான் சாத்மா ரீ-மேக்கில் நடிக்கவில்லை என்று ... |
| சோனம்-ஸ்வரா இணையும் வீரே தி ஷாதி Posted: சமீபத்தில் நடிகை சோனம் கபூரும், ஸ்வரா பாஸ்கரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக செய்தி வந்தது. இப்போது அந்த செய்தி உண்மையாகியிருக்கிறது. இருவரும் இணைந்து படம் பண்ணுகிறார்கள், படத்திற்கு வீரே தி ஷாதி என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை சாஷாங் கோஸ் இயக்க இருக்கிறார். டில்லியிலிருந்து ஐரோப்பா பயணமாகும் நான்கு ... |
| சீலிங் பேனை தடை செய்யுங்கள் : மோடிக்கு ராக்கி சாவந்த் கோரிக்கை Posted: சீலிங் பேனால் தான் பலர் தற்கொலை செய்கின்றனர், ஆகையால் பிரதமர் மோடி, சிலீங் பேனை தடை செய்ய வேண்டும் என்று பிரபல நடிகை ராக்கி சாவந்த் கோரிக்கை வைத்துள்ளார். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ராக்கி சாவந்த். தற்போது பட வாய்ப்பின்றி வீட்டில் சும்மா உட்கார்த்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ... |
| அல்லு அர்ஜுனுக்கு அதிர்ச்சி அளித்த சிரஞ்சீவி? Posted: அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு எனும் ஆக்ஷன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் அறிவித்த இப்படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி கலந்து ... |
| தூங்காமல் உழைக்கும் பவன் கல்யாணுக்கு சர்தார் வெற்றியைத் தேடி தருமா? Posted: வரும் ஏப்ரல் 8 ... |
| பாகுபலி 2 படப்பிடிப்பில் திருப்பி அடையாத இயக்குனர் Posted: இமாலய வெற்றி கண்ட பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார். அண்மையில் தேசிய விருதுகளை வென்ற பாகுபலி படத்தின் கிராபிகிஸ் காட்சிகள் பிரமாண்டமாக ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்தன. இதனால் பாகுபலி 2 படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது பாகுபலி 2 படத்தின் 60% ... |
| சர்தார் புரமோஷன் நிகழ்ச்சிகளை காஜல் புறக்கனிக்க காரணம் என்ன? Posted: |
| டப்பிங் படங்களைத் தடை செய்யக் கூடாது - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் Posted: தமிழிலிருந்து தெலுங்குத் திரையுலகத்திற்கு டப்பிங் செய்யப்படும் படங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதற்கு ஒரு சில தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கர்நாடகாவில் உள்ளது போல டப்பிங் படங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால், அதையும் மீறி அதிகமான ... |
| ரூ30 கோடி செலவில் கோபிசந்த் நடிக்கும் 'ஆக்சிஜன்' Posted: இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த், நாயகனாக பல தெலுங்கு படங்களில் வெற்றி கண்டு தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கூட்டியுள்ளார். தற்போது கோபிசந்த் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ஆக்சிஜன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் கோபிசந்திற்கு ஜோடியாக நடிகை ... |
| Posted: 'வீரம், வேதாளம்' படங்களுக்குப் பிறகு அஜித் - இயக்குனர்சிவா கூட்டணியில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள படம் மே மாதத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் கதாநாயகி யார் என்று இன்னமும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த முறை இதற்கு முன் நடித்த நடிகைகள் யாரும் வேண்டாம், புதிதாக யாரையாவது அழைத்து வாருங்கள் என ... |
| குடும்பத்துக்கே தோல்வி கொடுத்த ராம்கோபால் வர்மா Posted: ராம்கோபால் வர்மா, ஹிந்தித் திரையுலகிலும், தெலுங்குத் திரையுலகிலும் முக்கியமான இயக்குனர். சர்ச்சைக்குரிய பல படங்களை இயக்கியவர். அதில் சில படங்கள் நன்றாக ஓடின, சில படங்கள் வந்த அடையாளம் தெரியாமல் பெட்டிக்குள் அடங்கின. கடந்த சில வருடங்களாக ஹிந்திப் படங்களை இயக்குவதை விட்டுவிட்டு, தெலுங்குப் படங்களை இயக்கி வந்தால். அனைத்துமே ... |
| கிராமத்துப் பின்னணியில் 'சென்னை 28' இரண்டாம் பாகம் ? Posted: வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் இரண்டு நாட்களுக்கு முன்பு பூஜையுடன் ஆரம்பமானது. இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் புதிதாக வைபவ், 'ஜில்லா' படத்தில் விஜய் தம்பியாக நடித்த மகத் ஆகியோரும் நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு ... |
| ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களில் நடிப்பேன் - பிறந்தநாளில் பிரஷாந்த் உறுதி Posted: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு சமீபத்தில் 'சாஹசம்' என்ற அதிரடி படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தற்போது சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரஷாந்த் இன்று(ஏப்.,6ம் தேதி) தனது 43வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். ... |
| பாகுபலி கதை இரண்டாம் பாகத்துடன் முடிகிறது - ராஜமெளலியின் அப்பா பேட்டி! Posted: பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான பிரமாண்ட சரித்திர படம் பாகுபலி. இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இப்படம் உலகளவில் சுமார் ரூ.500 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இதன் இரண்டாம் ... |
| நஸ்ரியா வீட்டு இன்டீரியர் டெக்கரேஷனை கவனிக்கும் துல்கரின் மனைவி..! Posted: துல்கர் சல்மானும் நஸ்ரியாவும் மூன்று படத்தில் இணைந்து நடித்திருந்தாலும் அதில் இரண்டில் ஜோடியாக நடித்திருந்தாலும் எப்போதுமே துல்கருடன் சகோதர பாசத்துடன் பழகி வருபவர் நஸ்ரியா. தனது திருமணத்திற்கு முன்பே துல்கர் வீட்டிற்கு அவ்வப்போது உரிமையுடன் சென்று வரும் நஸ்ரியா, துல்கரை இன்னொரு தாய்க்கு பிறந்த தனது அண்ணன் என்றுதான் ... |
| 100 கோடி கேட்டு சன்னி லியோன் மீது மாடல் அழகி வழக்கு Posted: நீலப்பட நடிகை சன்னி லியோனும், பிரபல மாடல் அழகி பூஜா மிஸ்ராவும் ஒரு தனியார் டி.வி.நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பூஜா மிஸ்ராவை சன்னி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாடல் அழகி பூஜா மிஸ்ரா, சன்னி லியோன் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-06. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |