Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தொல்லைக்காட்சிகள் வேண்டாம்

Posted: 06 Apr 2016 02:52 PM PDT

ஊடகம் என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. மனித மனங்களை ஊடுருவித் தாக்கும் மின்சாரம் போன்றது. தனி மனித மனங்களை மட்டுமன்று

நலவாழ்வு கனவு மெய்ப்படுமா?

Posted: 06 Apr 2016 02:52 PM PDT

உலக நல நிறுவனம் 1948-இல் உலக நல மன்றக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில் 1950 முதல் உலக நல நிறுவனம் தொடங்கப்பட்ட

பரபரப்புக்குத்தான் பயன்படும்!

Posted: 06 Apr 2016 02:51 PM PDT

விக்கிலீக் சில ஆவணங்களை வெளியிட்டு உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியதற்குப் பிறகு, தற்போது பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தின் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் குறித்த ஆவணங்கள் என்பதால் இந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியப் பாதுகாப்புப் படையினர் சாட்சியம் அளிக்கவில்லை: பாக். விசாரணைக் குழு

Posted: 06 Apr 2016 02:47 PM PDT

பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பதான்கோட் விமானப் படைத் தளத்தில் ஆய்வு நடத்தச் சென்ற கூட்டு விசாரணைக்

பலவீனப்படுகிறதா தேமுதிக?

Posted: 06 Apr 2016 02:46 PM PDT

திமுகவுடன் கூட்டணி இல்லை, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து செயல்படுவது என்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவுகள்,

"திரிணமூல் காங்கிரஸின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்'

Posted: 06 Apr 2016 02:44 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்க மாநிலத்தில் மாஃபியா ஒருவருடன் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பணம்

திருட்டு சம்பவத்தில் பிடிபட்ட சிறுவன் தப்பியோட்டம்

Posted: 06 Apr 2016 02:43 PM PDT

திருட்டு சம்பவத்தில் பிடிபட்ட சிறுவன், சென்னை ராயலாநகர் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடியது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலக சுகாதார தினம்: ஆரோக்கிய வாழ்க்கை குறித்த இலவச ஆலோசனை

Posted: 06 Apr 2016 02:43 PM PDT

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் "ஆரோக்கிய வாழ்க்கை முறை' குறித்து

கணவருக்கு குடிப்பழக்கம்: மனைவி தற்கொலைக்கு முயற்சி

Posted: 06 Apr 2016 02:42 PM PDT

சென்னை கொருக்குப்பேட்டையில் கணவரின் குடிப்பழக்கத்தை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் காயமடைந்தார்.

பண மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் ரூ.3.8 கோடி சொத்து முடக்கம்

Posted: 06 Apr 2016 02:41 PM PDT

பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் ரூ.3.8 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.

பணி ஓய்வு

Posted: 06 Apr 2016 02:41 PM PDT

சென்னை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பேக்கிங் பிரிவில் கடந்த 33 ஆண்டுகளாகப் பணியாற்றிய கே. லட்சுமிபதி மார்ச் 29-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

ரௌடி வெட்டிக் கொலை: இளைஞர் கைது

Posted: 06 Apr 2016 02:40 PM PDT

சென்னை அமைந்தகரையில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் காவலில் இளைஞர் உயிரிழப்பு: ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்

Posted: 06 Apr 2016 02:40 PM PDT

போலீஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த வழக்கில், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய 3 பேருக்கு

கைது செய்யப்பட்ட 4 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 06 Apr 2016 02:39 PM PDT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என

திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணிக் கழகம்

Posted: 06 Apr 2016 02:38 PM PDT

அதிமுக கூட்டணியில் இருந்துவந்த மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

தமிழக மீனவர்களின் 94 படகுகளை மீட்க வேண்டும்

Posted: 06 Apr 2016 02:38 PM PDT

இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள 94 படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் பரமத்தியில் 105 டிகிரி வெயில்

Posted: 06 Apr 2016 02:36 PM PDT

நிகழாண்டு மார்ச் மாதம் முதல் வெப்பம் தகிக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.

லாரி, டிராக்டர் மோதல்: விவசாயி சாவு

Posted: 06 Apr 2016 02:36 PM PDT

வந்தவாசி அருகே டிராக்டர், லாரி மோதிக் கொண்ட விபத்தில், டிராக்டரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் ஏற்றிச் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

வைகோ உருவ பொம்மை எரிப்பு

Posted: 06 Apr 2016 02:36 PM PDT

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திமுகவினர் வைகோவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணிடம் தகராறு:பைனான்சியர் உள்பட இருவர் கைது

Posted: 06 Apr 2016 02:35 PM PDT

திருவண்ணாமலையில் கூடுதல் வட்டி கேட்டு பெண்ணிடம் தகராறு செய்த பைனான்ஸ் அதிபர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தங்கம் பவுனுக்கு ரூ.40 குறைவு

Posted: 06 Apr 2016 02:35 PM PDT

ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.21,768- க்கு விற்பனையானது.

சாராயம் விற்பனை: இருவர் கைது

Posted: 06 Apr 2016 02:35 PM PDT

தானிப்பாடி அருகே வனப் பகுதியில் சாராயம் விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்திரகுமார் உருவ பொம்மை எரிப்பு: 15 பேர் மீது வழக்கு

Posted: 06 Apr 2016 02:35 PM PDT

திருவண்ணாமலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமாரின் உருவபொம்மையை எரித்த 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சர்க்கரை நோய்: 104-இல் இன்று ஆலோசனை

Posted: 06 Apr 2016 02:35 PM PDT

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, சர்க்கரை நோய் குறித்த சிறப்பு ஆலோசனை 104-இல் வியாழக்கிழமை வழங்கப்பட உள்ளது.

இளைஞர் மாயம்

Posted: 06 Apr 2016 02:34 PM PDT

திருவண்ணாமலையில் பால் வாங்கச் சென்ற இளைஞர் மாயமானார்.

மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு

Posted: 06 Apr 2016 02:34 PM PDT

மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

மனைவியை வெட்டியவர் நீதிமன்றத்தில் சரண்

Posted: 06 Apr 2016 02:34 PM PDT

திருவண்ணாமலை அருகே மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாக இருந்த கணவர், நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஏரியில் தவறி விழுந்து பூ வியாபாரி சாவு

Posted: 06 Apr 2016 02:34 PM PDT

செய்யாறு அருகே ஏரியில் தவறி விழுந்து பூ வியாபாரி உயிரிழந்தார்.

காங்கிரஸுக்கான தொகுதிகள் இன்று அறிவிப்பு: இளங்கோவன்

Posted: 06 Apr 2016 02:34 PM PDT

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வியாழக்கிழமை (ஏப்.7) அறிவிக்கப்படும் என்று

நெல்லுக்கு விலைக் குறைப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Apr 2016 02:34 PM PDT

வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் கூட்டணி அமைத்து நெல்லுக்கு குறைவாக விலை நிர்ணயிப்பதாக புகார் தெரிவித்து விவசாயிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் போட்டி பரிசளிப்பு விழா

Posted: 06 Apr 2016 02:33 PM PDT

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புதன்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் பணியிட மாற்றம்

Posted: 06 Apr 2016 02:33 PM PDT

வெளிமாநில உயர் நீதிமன்றங்களிலிருந்து 3 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தண்டராம்பட்டு பகுதியில்:திடக்கழிவு மேலாண்மைப் பணி

Posted: 06 Apr 2016 02:33 PM PDT

தண்டராம்பட்டு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் ஏப்.1 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கப்பட்டன.

சோமாசிபாடி இன்று இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 06 Apr 2016 02:33 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை (ஏப்.7) இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

அதிமுக அழைப்புக்காக தமாகா, தவாக காத்திருப்பு

Posted: 06 Apr 2016 02:32 PM PDT

அதிமுக கூட்டணியில் சேர அழைத்து பேசுவார்கள் என்று தமாகாவினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் காத்திருக்கின்றனர்.

அவசர கால ஊர்தி ஓட்டுநர்கள் மோதல்:9 பேர் மீது வழக்கு

Posted: 06 Apr 2016 02:32 PM PDT

திருவண்ணாமலையில் சங்கப் பிரச்னை தொடர்பாக 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

நெல் இழப்பைத் தடுக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

Posted: 06 Apr 2016 02:32 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட நெல் விவசாயிகள் இருப்பு வைக்கும் நெல் இழப்பைத் தவிர்க்க பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தலாம் என்று திருவண்ணாமலை வேளாண் வணிக துணை இயக்குநர் க.வீராசாமி தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி இயங்கிய பள்ளி:கல்வி அலுவலர் எச்சரிக்கை

Posted: 06 Apr 2016 02:32 PM PDT

போளூரில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் புதன்கிழமை கண்டறிந்து எச்சரிக்கை செய்தார்.

நாகை மாவட்ட அதிமுக செயலாளராக ஓ.எஸ்.மணியன் நியமனம்

Posted: 06 Apr 2016 02:32 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராக உள்ள கே.ஏ.ஜெயபால் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.

"சர்க்கரை நோயை ஆரம்பத்தில் கண்டறியும் நவீன தொழில்நுட்பம் தேவை'

Posted: 06 Apr 2016 02:31 PM PDT

சர்க்கரை நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் வகையிலான நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்

வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Posted: 06 Apr 2016 02:31 PM PDT

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரத்தில் பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம்: அதிமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனை

Posted: 06 Apr 2016 02:30 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக

திருவண்ணாமலை

Posted: 06 Apr 2016 02:30 PM PDT

நாகப்பட்டினம்

Posted: 06 Apr 2016 02:30 PM PDT

பெங்களூரு

Posted: 06 Apr 2016 02:29 PM PDT

பூண்டி ஏரிக்கரை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

Posted: 06 Apr 2016 02:29 PM PDT

திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியில் சேதமடைந்த கரைகள், சாலைகள் சீரமைப்புப் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

கொள்முதல் நிலையங்களில்தேங்கியுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை

Posted: 06 Apr 2016 02:29 PM PDT

நெல் கொள்முதல் நிலையங்களில் பல வாரங்களாக தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து, விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா: அக்னி கரகம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்

Posted: 06 Apr 2016 02:28 PM PDT

பெரியார் நகர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் அக்னி கரகம் எடுத்து

போலீஸ் ஜீப் மோதி இளைஞர் காயம்

Posted: 06 Apr 2016 02:28 PM PDT

புதுக்கோட்டை போலீஸ் ஜீப் மோதியதில் மொபெட்டில் சென்ற இளைஞர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில்,கணேஷ்நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விராலிமலை தொகுதியில்வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு

Posted: 06 Apr 2016 02:28 PM PDT

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் மாவட்டத் தேர்தல் அலுவலர் சு. கணேஷ் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசின் புதிய உத்தரவால் கூட்டுறவு சங்கங்கள் முடங்கும் அபாயம்: 10 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

Posted: 06 Apr 2016 02:28 PM PDT

காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுக் கூட்டுறவு சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள புடவைகளை உற்பத்தி செய்யக் கூடாது,

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியினர் ஆலோசனை

Posted: 06 Apr 2016 02:28 PM PDT

புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் அக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் மோதல் வழக்கு:நகராட்சி முன்னாள் துணை தலைவர் விடுதலை

Posted: 06 Apr 2016 02:27 PM PDT

புதுக்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் தொடர்புடைய புதுகை நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் எம். ஜாபர்அலி புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டார்.

வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

Posted: 06 Apr 2016 02:27 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி புதன்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

வளாக நேர்காணல்: செந்தூரான் கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு பணி வாய்ப்பு

Posted: 06 Apr 2016 02:27 PM PDT

புதுக்கோட்டை அருகே லெணாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணல் மூலம் 20 பேருக்கு பணி வாய்ப்பைப் பெற்றனர்.

திருத்தணி முருகன் கோயிலில் 11-இல் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

Posted: 06 Apr 2016 02:27 PM PDT

சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு தினசரி மூலவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

கும்மங்குடி அரசுப் பள்ளி ஆண்டு விழா

Posted: 06 Apr 2016 02:26 PM PDT

அரிமளம் ஒன்றியம் கும்மங்குடி அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுகை மாவட்டத்தில் 7,604 போலி வாக்காளர்கள் நீக்கம்

Posted: 06 Apr 2016 02:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 7,604 போலி வாக்காளர்கள் நீக்கம் செய்ய மாவட்ட தேர்தல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விரைவில் அரசியலில் குதிப்பேன்: தெலுங்கு நடிகர் மோகன்பாபு

Posted: 06 Apr 2016 02:25 PM PDT

விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன்பாபு தெரிவித்தார்.

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 64 லட்சம்

Posted: 06 Apr 2016 02:25 PM PDT

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 64 லட்சம் (15 நாள் காணிக்கை) செலுத்தியிருந்தனர்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு வைகை அணை திறக்கப்படுமா?

Posted: 06 Apr 2016 02:24 PM PDT

வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என

திருமலையில் விரைவு தரிசன பக்தர்களுக்காக ரூ. 2 கோடி செலவில் புதிய பாதைவிரைவு தரிசன பக்தர்களுக்காக ரூ. 2 கோடி செலவில் புதிய பாதை

Posted: 06 Apr 2016 02:23 PM PDT

திருமலையில் ரூ. 2 கோடி செலவில் விரைவு தரிசன பக்தர்களுக்கென புதிய பாதையை தேவஸ்தானம் உருவாக்கியுள்ளது.

திருவள்ளூரில் தினமணி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி: ஆட்சியர் தொடக்கி வைத்தார்

Posted: 06 Apr 2016 02:22 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தினமணி நாளிதழ் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

தமிழகம், புதுவையில் அதிமுக வேட்பாளர்கள் 12 பேர் மாற்றம்

Posted: 06 Apr 2016 02:20 PM PDT

தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்கள் 9 பேரையும், புதுச்சேரியில் 3 பேரையும் மாற்றம் செய்து தமிழக முதல்வரும் கட்சியின்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் ஊடுருவல்?

Posted: 06 Apr 2016 02:19 PM PDT

பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தில்லி காவல் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: 3 பேருக்கு ஆயுள் சிறை

Posted: 06 Apr 2016 02:19 PM PDT

மும்பையில் கடந்த 2002, 2003ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் 13 பேர் பலியான சம்பவம் தொடர்பான

தேர்தல் ஏற்பாடுகள்: தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை

Posted: 06 Apr 2016 02:18 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்,

தஞ்சாவூர்

Posted: 06 Apr 2016 01:31 PM PDT

கரூர்

Posted: 06 Apr 2016 01:31 PM PDT

மன்னார்குடி

Posted: 06 Apr 2016 01:30 PM PDT

பாராகிளைடிங்கில் பறந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி:நாகை, வேதாரண்யத்தில் இன்று நடைபெறுகிறது

Posted: 06 Apr 2016 01:30 PM PDT

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாராகிளைடிங்கில் பறந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் வியாழக்கிழமை (ஏப். 7) காலை நடைபெறுகிறது.

வீரப்ப சித்தர் சுவாமிகள் குருபூஜை

Posted: 06 Apr 2016 01:29 PM PDT

நாகை மாவட்டம், பொறையாரில் குரு வீரப்ப சித்தர் சுவாமிகளின் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. பொறையாரில் உள்ள குரு தபோவனம் கோயிலில் மகா யோகி குரு வீரப்ப சித்தர் சுவாமிகளின் 74-ஆம் ஆண்டு

மனைவியை துன்புறுத்திய வழக்கு:3 ஆண்டுகளுக்கு பிறகு கணவர் கைது

Posted: 06 Apr 2016 01:29 PM PDT

நீடாமங்கலத்தில் மனைவியை துன்புறுத்திய வழக்கு தொடர்பாக, அப்பெண்ணின் கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சீர்காழி அருகே இருதரப்பினர் மோதல்: போலீஸ் குவிப்பு

Posted: 06 Apr 2016 01:29 PM PDT

சீர்காழி அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கை தட்டுங்க...!

Posted: 06 Apr 2016 01:29 PM PDT

மே மாதம் 16-ம் தேதியை பெண்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அந்த மாதத்தில் மாம்பழம் சீசன்.

நீடாமங்கலம் ஏப். 13-இல் சந்தானராமர் கோயிலில் ராமநவமி

Posted: 06 Apr 2016 01:28 PM PDT

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ஸ்ரீ ராமநவமி உத்ஸவம் ஏப். 13 -இல் தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செங்கமலத்தாயார்மகளிர் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு

Posted: 06 Apr 2016 01:28 PM PDT

மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (ஏப். 7) நடைபெறுகிறது.

கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் தேர்த் திருவிழா:திரளானோர் பங்கேற்பு

Posted: 06 Apr 2016 01:28 PM PDT

நாகை மாவட்டம், கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகை உடனுறை அருள்மிகு அட்சயலிங்கசுவாமி கோயில் பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சியாக, அஞ்சுவட்டத்தம்மன் தேர்த் திருவிழா புதன்கிழமை காலை நடை பெற்றது.

வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 06 Apr 2016 01:27 PM PDT

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்றது.

யாருக்கு ஓட்டு?

Posted: 06 Apr 2016 01:27 PM PDT

யாருக்கு வாக்களித்தாலும் எங்களைப் போன்ற ஏழை மக்களுக்கு இதுவரை எந்த அரசும் நல்லது செய்யவில்லை.

மன்னார்குடியில் வைகோஉருவ பொம்மை எரிப்பு:திமுகவினர் இருவர் காயம்

Posted: 06 Apr 2016 01:27 PM PDT

மன்னார்குடியில் புதன்கிழமை வைகோவின் உருவ பொம்மை எரிப்பு நிகழ்வின்போது திமுகவினர் இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி நோட்டீஸ்

Posted: 06 Apr 2016 01:27 PM PDT

நாகப்பட்டினத்தில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பற்றுகை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

விஷம் குடித்தவர் சாவு

Posted: 06 Apr 2016 01:26 PM PDT

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே செவ்வாய்க்கிழமை விஷம் குடித்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். நன்னிலம் அருகேயுள்ள கூத்தனூரைச் சேர்ந்தவர் மனோகரன் (45). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை விஷம் குடித்தார்.

இன்னும் தீரல...ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

Posted: 06 Apr 2016 01:26 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பொது மருத்துவமனை இயங்கி வருகிறது.

காத்திருந்த மணியனுக்கு கிடைத்த பரிசு...

Posted: 06 Apr 2016 01:26 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணியன். சொந்த ஊரின் பெயரின் முதல் எழுத்தையும், தந்தை பெயரின் முதல் எழுத்தையும் தனது பெயருக்கு முன்னால் போட்டு ஓ.எஸ். மணியன் என அழைக்கப்படுகிறார்.

வேட்பாளர்கள் அறிமுகம் அதிமுக புதிய வேட்பாளர்கள்

Posted: 06 Apr 2016 01:25 PM PDT

வேட்பாளர்கள் அறிமுகம் அதிமுக புதிய வேட்பாளர்கள்

ஓ..அப்படியா!

Posted: 06 Apr 2016 01:25 PM PDT

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் வழங்கப்படாமல் தமிழக வாழ்வுரிமை கட்சி ஓரம் கட்டப்பட்டுள்ளதால், அவர்களுக்கு

உள்ளது உள்ளபடி....மு. அருண்சுப்பிரமணியன் சட்டப்பேரவை உறுப்பினர் திருத்தணி.

Posted: 06 Apr 2016 01:24 PM PDT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதி ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ளது. ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக

மயிலாடுதுறை தொகுதியை கைப்பற்றுவதில் திமுக அணிக்குள் போட்டி ஜெயிக்கப்போவது யாரு?

Posted: 06 Apr 2016 01:24 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவதில், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் 2 கட்சிகளுக்குமிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

முறைப்படுத்தப்படுமா அஞ்சல் வாக்குகள்?

Posted: 06 Apr 2016 01:23 PM PDT

திருத்துறைப்பூண்டி: தமிழகத்தில் கடந்த (2011) சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டு பெறுவதிலும், வாக்குகளைச் செலுத்துவதிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு,

தொகுதி ஓர் அறிமுகம்: ஸ்ரீபெரும்புதூர் (தனி)

Posted: 06 Apr 2016 01:23 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதி 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுத் தொகுதியாக இருந்த இத்தொகுதி,

கருணாநிதிக்காக தயாராகும் வீடு!

Posted: 06 Apr 2016 01:22 PM PDT

திமுக தலைவர் மு. கருணாநிதி திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு, பிரசாரம் மேற்கொள்ள ஏதுவாக, திருவாரூரில் அவரது சகோதரி சண்முகத்தம்மாளின் வீட்டை தயார்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யாருக்கு ஓட்டு?

Posted: 06 Apr 2016 01:22 PM PDT

யாருக்கு ஓட்டு?

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 06 Apr 2016 01:21 PM PDT

முத்துப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஊராட்சித் தலைவர் உள்பட மூவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

Posted: 06 Apr 2016 01:20 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே புதன்கிழமை காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில், வடசங்கேந்தி ஊராட்சித் தலைவர் உள்பட மூவர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூரில் வைகோவை கண்டித்து திமுகவினர் போராட்டம்

Posted: 06 Apr 2016 01:20 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியை தவறாக விமர்சித்தாக மதிமுக பொதுச் செயலர் வைகோவைக் கண்டித்து, திருவாரூரில் அவரது உருவ பொம்மையை திமுகவினர் எரித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்களிப்பது ஜனநாயக கடமை: ஆட்சியர்

Posted: 06 Apr 2016 01:20 PM PDT

ஜனநாயக முறைப்படி வாக்களிப்பதே நம் நாட்டுக்கு நாம் செய்யும் கடமை என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.

திருவாரூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

Posted: 06 Apr 2016 01:19 PM PDT

திருவாரூர் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ. 9 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 06 Apr 2016 01:19 PM PDT

இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 9 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருவாரூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

Posted: 06 Apr 2016 01:19 PM PDT

திருவாரூரில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™