Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இன்னும் தீரல... பணம் வந்தது;பாலம் வரவில்லை
- ஆஸி. பெளலிங் பயிற்சியாளராகிறார் ஆலன் டொனால்ட்
- சொந்தக் கட்டடக் கனவில் நகராட்சிப் பள்ளி
- என்னிடம் நடத்திய ஊக்கமருந்து சோதனை முடிவுகளை வெளியிட வேண்டும்: ஐடிஎஃப்புக்கு நடால் கடிதம்
- தேர்தல் விதிமீறலா?தகவல் கொடுங்க...
- கிடப்பில் கிடக்கும் 5 கிராம மக்கள் கோரிக்கை
- யாருக்கு ஓட்டு?
- உலக ஸ்குவாஷ்: ஜோஷ்னா தோல்வி
- திருத்துறைப்பூண்டி தொகுதி:இந்திய கம்யூனிஸ்ட், பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
- திருவாரூர் தொகுதி:சிபிஐ, பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
- ஒலிம்பிக்கில் 10-க்கும் மேற்பட்ட பதக்கம்: விளையாட்டு அமைச்சகம் இலக்கு
- விவேகானந்த வித்யாஷ்ரம் பள்ளி மாணவி திறனறி தேர்வில் சிறப்பிடம்
- ரியோ ஒலிம்பிக்: சவாலான பிரிவில் இந்திய ஹாக்கி அணி
- 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
- மக்கள் நலக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
- ஆசிய சாம்பியன்ஷிப்: 2-ஆவது சுற்றில் சாய்னா, சிந்து
- மன்னார்குடி தொகுதிதிமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா வேட்புமனு தாக்கல்
- பாஜக வேட்பாளர் பா.சிவக்குமார் மனு தாக்கல்
- நீடாமங்கலம் ஒன்றியத்தில் அமைச்சர் பிரசாரம்
- அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்
- செய்திகள் சில வரிகளில்...
- ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் செல்லிடப்பேசிகள் பறிமுதல்
- மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல்
- உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட தொப்பி, பர்தாக்கள் பறிமுதல்
- ஐபிஎல் கிரிக்கெட் இடமாற்றத்துக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
- திமுக பிரமுகர் வீட்டில் கட்சி சின்னம் இடம்பெற்ற பனியன், கொடிகள் பறிமுதல்
- வி.சி.கட்சி நிர்வாகி இடைநீக்கம்
- மும்பை-கொல்கத்தா இன்று மோதல்
- சாலை விபத்தில் காயமடைந்தபாஜக பொதுச் செயலர் உள்ளிட்ட 4 பேருக்கு தீவிரச் சிகிச்சை
- மோரிஸ் சரவெடி வீண்; குஜராத் த்ரில் வெற்றி
- நிதீஷ் குமாருக்குப் பெரிய சவால்!
- நாட்டு நலன் காக்கப்பட வேண்டிய காலம்
- கடலாண்மைக் கட்டமைப்பு!
- நெல்லையில் 2000 கிலோ போதை பொருள்கள் அழிப்பு!
- திருநெல்வேலி
- ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்
- பாளை. மதிமுக, எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு!
- சேரன்மகாதேவியில் மோட்டார் பைக் எரிப்பு
- செண்பகவல்லி அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றுவோம்
- நெல்லை செஞ்சிலுவை சங்கத்தில் 2 ஆண்டுகளில் ரூ.79 லட்சம் மோசடி
- நெல்லை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
- தமிழகத்துக்கு கடத்த முயன்ற மதுப்புட்டிகள் பறிமுதல்
- காரைக்கால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்
- மத்திய பாதுகாப்பு படை மே முதல் வாரத்தில் வருகை: எஸ்.எஸ்.பி. தகவல்
- திமுக வேட்பாளர்கள் உள்பட 6 பேர் வேட்பு மனு தாக்கல்
- வேட்பாளர் அறிமுகம்
- வாக்காளர் விழிப்புணர்வுக்காக மருத்துவ முகாம்
- காரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுப்புட்டிகள் பறிமுதல்
- என்.ஐ.டி. மாணவர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம்
- விஷ ஊசி போட்டு 3 பேர் கொலை: ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் கைது; சந்தேக மரணமாக பதியப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரணை செய்ய ஆணையர் உத்தரவு
- ரூ.50 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் கர்நாடகத்துக்குச் சென்றுவிட்டன
- கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
- ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது
- மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.4.13 கோடி
- அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை: திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா
- விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ.27 கோடி
- கை தட்டுங்க...
- திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
- வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
- தொகுதி ஓர் அறிமுகம்: ஆலந்தூர்
- கொளத்தூர் என் தாய் வீடு
- கும்மிடிப்பூண்டி தொகுதி...22 புதுவாயல் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆண்டுகால கனவு நனவாகுமா?
- சிவகங்கை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல்
- மின்சாரத் தட்டுப்பாடு: வெனிசூலாவில் வாரம் 5 நாள் விடுமுறை
- பாரீஸ் தாக்குதல்: முக்கிய குற்றவாளி பிரான்ஸிடம் ஒப்படைப்பு
- கண்டமாணிக்கம் கோயில் பால்குட விழா
- முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- பரமக்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 25 பேர் நீக்கம்
- ஆப்கன் தலிபான் குழு பாகிஸ்தான் பயணம்
- ராமநாதபுரம் அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை: ரூ.2.40 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின
- இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 21 பேர் கைது
- அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: ஐந்து மாகாண வாக்குப் பதிவுகளில் ஹிலாரி, டிரம்ப் அபாரம்!
- தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படை வீரர்களை பயன்படுத்த முடிவு
- வட கொரியா: மே 6-இல் ஆளும் கட்சி மாநாடு
- நாடு கடந்த திபெத் அரசின் பிரதமராக சாங்கே மீண்டும் தேர்வு
- காரைக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- காரைக்குடியில் காங்கிரஸ்-திமுக நகரச் செயல்வீரர்கள் கூட்டம்
- வரதட்சணைக் கொடுமையால் பெண் சாவு: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் மறியல்
- திருவாடானை தொகுதியில் ஜான்பாண்டியன் வேட்பு மனு தாக்கல்
- ராமநாதபுரத்தில் தேமுதிக, இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
- சைக்கிளிலும் குதிரையிலும் வந்த பாஜக எம்.பி.க்கள்
- கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கப்படவில்லை: விவசாயிகள் புகார்
- பரமக்குடி
- காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
- மீன் வரத்து குறைவு: விலை அதிகரிப்பு
- ஹெலிகாப்டர் பேர ஊழல்: காங்கிரஸுக்கு பாரிக்கர் சவால்
- மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
- மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா நிறைவு: பெருமாளுக்கு சந்தனக் காப்பு உற்சவம்
- மது பாட்டிலால் தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு
- தேமுதிக வேட்பாளர் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு
- மதுபோதையில் திருமண வீட்டில் தகராறு: 3 பேர் மீது வழக்கு
- "பணித் திறன் கொண்டவர்களின் நாடாக இந்தியா 2050-இல் ஆதிக்கம் செலுத்தும்'
- பல்கலை. விளையாட்டுப் போட்டி: தூத்துக்குடி வஉசி கல்லூரி சிறப்பிடம்
- எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.25 கோடியாக உயர்த்த பரிசீலனை: மக்களவையில் தகவல்
- நாசரேத் கல்லூரி பட்டமளிப்பு விழா
- நேரில் ஆஜராக மல்லையாவுக்கு விலக்கு: ரத்து செய்ய அமலாக்கத் துறை வலியுறுத்தல்
- விராக்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை
- கட்சியினருடன் ஆட்சியர் ஆலோசனை
- செட்டியாபத்து கோயில் சித்திரை பூஜை திருவிழா: 30இல் தொடக்கம்
| இன்னும் தீரல... பணம் வந்தது;பாலம் வரவில்லை Posted: 27 Apr 2016 01:31 PM PDT திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகேயுள்ளது கமுகக்குடி - அபிவிருத்தீசுவரம் கிராமங்கள். இக்கிராமங்களுக்கு இடையில் வெட்டாறு ஓடுகிறது. |
| ஆஸி. பெளலிங் பயிற்சியாளராகிறார் ஆலன் டொனால்ட் Posted: 27 Apr 2016 01:30 PM PDT முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தாற்காலிக பெளலிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார். |
| சொந்தக் கட்டடக் கனவில் நகராட்சிப் பள்ளி Posted: 27 Apr 2016 01:30 PM PDT குறுகிய, போதிய இடம் வசதியின்றி செயல்படும் சீர்காழி நகராட்சிப் பள்ளிக்கு மாற்று இடம் தேர்வு செய்து சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு, வரும் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ஆவன செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| என்னிடம் நடத்திய ஊக்கமருந்து சோதனை முடிவுகளை வெளியிட வேண்டும்: ஐடிஎஃப்புக்கு நடால் கடிதம் Posted: 27 Apr 2016 01:29 PM PDT ஊக்கமருந்து சோதனைக்காக என்னிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மாதிரிகளின் முடிவையும் வெளியிட வேண்டும் என |
| தேர்தல் விதிமீறலா?தகவல் கொடுங்க... Posted: 27 Apr 2016 01:29 PM PDT திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் எங்கேனும் தேர்தல் விதி மீறல்கள், வாக்காளர்களுக்குப் பணம் அளிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றால் அதுகுறித்து கீழ்க்கண்ட செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு |
| கிடப்பில் கிடக்கும் 5 கிராம மக்கள் கோரிக்கை Posted: 27 Apr 2016 01:28 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருநெல்லிக்காவல், செருவாமணி, சேந்தங்குடி, மாவட்டக்குடி, 57 குலமாணிக்கம் ஆகிய 5 கிராமங்கள் புவியியல் அடிப்படையில் வடபாதிமங்கலம் வருவாய் |
| Posted: 27 Apr 2016 01:28 PM PDT |
| Posted: 27 Apr 2016 01:27 PM PDT உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வி கண்டார். |
| திருத்துறைப்பூண்டி தொகுதி:இந்திய கம்யூனிஸ்ட், பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் Posted: 27 Apr 2016 01:27 PM PDT திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமாரிடம் வேட்புமனு அளித்தனர். |
| திருவாரூர் தொகுதி:சிபிஐ, பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் Posted: 27 Apr 2016 01:27 PM PDT திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக, த.மா.கா. மக்கள் நலக் கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எஸ். மாசிலாமணி திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.முத்துமீனாட்சியிடம் புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார். |
| ஒலிம்பிக்கில் 10-க்கும் மேற்பட்ட பதக்கம்: விளையாட்டு அமைச்சகம் இலக்கு Posted: 27 Apr 2016 01:27 PM PDT பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை |
| விவேகானந்த வித்யாஷ்ரம் பள்ளி மாணவி திறனறி தேர்வில் சிறப்பிடம் Posted: 27 Apr 2016 01:27 PM PDT ஆங்கில வார்த்தை திறனறி தேர்வில் மாநில அளவில் திருவாரூர் விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவி மூன்றாமிடம் பிடித்தார். |
| ரியோ ஒலிம்பிக்: சவாலான பிரிவில் இந்திய ஹாக்கி அணி Posted: 27 Apr 2016 01:26 PM PDT ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஹாக்கி விளையாட்டுக்கான |
| 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் Posted: 27 Apr 2016 01:26 PM PDT திருவாரூரில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன. |
| மக்கள் நலக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் Posted: 27 Apr 2016 01:26 PM PDT திருவாரூரில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி கட்சியின் திருவாரூர் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஆசிய சாம்பியன்ஷிப்: 2-ஆவது சுற்றில் சாய்னா, சிந்து Posted: 27 Apr 2016 01:26 PM PDT ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். |
| மன்னார்குடி தொகுதிதிமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா வேட்புமனு தாக்கல் Posted: 27 Apr 2016 01:26 PM PDT மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். |
| பாஜக வேட்பாளர் பா.சிவக்குமார் மனு தாக்கல் Posted: 27 Apr 2016 01:25 PM PDT மன்னார்குடி தொகுதி பாஜக வேட்பாளர் பேட்டை சிவா என்ற பா.சிவக்குமார் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். |
| நீடாமங்கலம் ஒன்றியத்தில் அமைச்சர் பிரசாரம் Posted: 27 Apr 2016 01:25 PM PDT நீடாமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜை ஆதரித்து, அமைச்சரும் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஆர்.காமராஜ் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். |
| அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் Posted: 27 Apr 2016 01:25 PM PDT மன்னார்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜை ஆதரித்து அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா மன்னார்குடி தேரடி திடலிலும், வடுவூர் கடைவீதியிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் புதன்கிழமை பேசினார். |
| Posted: 27 Apr 2016 01:24 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் சனத் ஜயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். |
| ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் செல்லிடப்பேசிகள் பறிமுதல் Posted: 27 Apr 2016 01:24 PM PDT சீர்காழி அருகே வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் Posted: 27 Apr 2016 01:24 PM PDT மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேதா ஏ.பாலமுருகன் மாட்டு வண்டியில் கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். |
| உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட தொப்பி, பர்தாக்கள் பறிமுதல் Posted: 27 Apr 2016 01:24 PM PDT கீழ்வேளூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட தொப்பி, பர்தாக்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| ஐபிஎல் கிரிக்கெட் இடமாற்றத்துக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி Posted: 27 Apr 2016 01:24 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் இடமாற்றத்தை எதிர்த்து மகாராஷ்டிர, மும்பை கிரிக்கெட் சங்கங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. |
| திமுக பிரமுகர் வீட்டில் கட்சி சின்னம் இடம்பெற்ற பனியன், கொடிகள் பறிமுதல் Posted: 27 Apr 2016 01:24 PM PDT மன்னார்குடியில் திமுக பிரமுகர் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி பத்து அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்த கட்சி சின்னம் பொறித்த பனியன்கள், கட்சிக் கொடிகளை செவ்வாய்க்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். |
| வி.சி.கட்சி நிர்வாகி இடைநீக்கம் Posted: 27 Apr 2016 01:23 PM PDT வேதாரண்யம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக செயல்பட்ட அ.சந்திரவேல், அந்தக் கட்சியில் இருந்து தாற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 27 Apr 2016 01:23 PM PDT மும்பையில் வியாழக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பையும், கொல்கத்தாவும் மோதுகின்றன. |
| சாலை விபத்தில் காயமடைந்தபாஜக பொதுச் செயலர் உள்ளிட்ட 4 பேருக்கு தீவிரச் சிகிச்சை Posted: 27 Apr 2016 01:23 PM PDT சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மாநில பொதுச் செயலர் உள்ளிட்டோரை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். |
| மோரிஸ் சரவெடி வீண்; குஜராத் த்ரில் வெற்றி Posted: 27 Apr 2016 01:22 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை தோற்கடித்தது குஜராத் லயன்ஸ். |
| நிதீஷ் குமாருக்குப் பெரிய சவால்! Posted: 27 Apr 2016 01:16 PM PDT மது இல்லாத மாநிலமாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறது பிகார். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இனி பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்ற |
| நாட்டு நலன் காக்கப்பட வேண்டிய காலம் Posted: 27 Apr 2016 01:15 PM PDT எரிபொருள் இல்லாமலேயே தேர்தல் களம் பற்றி எரிகிறது. வானம் மேலே இருந்து சுட்டெரிக்கின்றது. |
| Posted: 27 Apr 2016 01:14 PM PDT இந்தியாவுக்கு இருக்கும் தனிச் சிறப்பு அது ஒரு மூன்று புறமும் கடல் சூழ்ந்த தீபகற்பமாக இருப்பதுதான். ஏறத்தாழ 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட இந்தியா, இத்தகைய இயற்கையான அமைப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனம். மேற்கத்திய நாடுகள் கடல் வாணிபம் குறித்து சிந்திப்பதற்கு முன்பே நமது சிந்து சமவெளி நாகரிகம் அதில் தேர்ச்சி பெற்றிருந்தது. |
| நெல்லையில் 2000 கிலோ போதை பொருள்கள் அழிப்பு! Posted: 27 Apr 2016 01:07 PM PDT திருநெல்வேலியில் ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ போதை பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை அழித்தனர். |
| Posted: 27 Apr 2016 01:07 PM PDT |
| ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் Posted: 27 Apr 2016 01:06 PM PDT திருநெல்வேலியில் மாவட்ட மத்திய, மாநில, உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. |
| பாளை. மதிமுக, எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு! Posted: 27 Apr 2016 01:06 PM PDT பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக, எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் புதன்கிழமை வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தனர். |
| சேரன்மகாதேவியில் மோட்டார் பைக் எரிப்பு Posted: 27 Apr 2016 01:05 PM PDT சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றங்கரையில் மோட்டார் பைக் எரிந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| செண்பகவல்லி அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றுவோம் Posted: 27 Apr 2016 01:05 PM PDT திமுக ஆட்சிக்கு வந்தால் செண்பகவல்லி அணைக்கட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் கூறினார். |
| நெல்லை செஞ்சிலுவை சங்கத்தில் 2 ஆண்டுகளில் ரூ.79 லட்சம் மோசடி Posted: 27 Apr 2016 01:04 PM PDT திருநெல்வேலி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தில் பல்வேறு நிலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ. 79 லட்சம் மோசடி நடந்துள்ளதாக, சார்-ஆட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது. |
| நெல்லை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு Posted: 27 Apr 2016 01:04 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. |
| தமிழகத்துக்கு கடத்த முயன்ற மதுப்புட்டிகள் பறிமுதல் Posted: 27 Apr 2016 01:03 PM PDT தமிழகத்துக்கு கடத்த முயன்ற மதுப்புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| காரைக்கால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் Posted: 27 Apr 2016 01:03 PM PDT காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி காரைக்காலில் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| மத்திய பாதுகாப்பு படை மே முதல் வாரத்தில் வருகை: எஸ்.எஸ்.பி. தகவல் Posted: 27 Apr 2016 01:02 PM PDT தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் மே முதல் வாரத்தில் காரைக்காலுக்கு வருகை தருவார்கள் என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.கவாஸ் புதன்கிழமை தெரிவித்தார். |
| திமுக வேட்பாளர்கள் உள்பட 6 பேர் வேட்பு மனு தாக்கல் Posted: 27 Apr 2016 01:02 PM PDT காரைக்கால் மாவட்டத்தில், திமுக வேட்பாளர்கள் இருவர் உள்பட 6 பேர் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். |
| Posted: 27 Apr 2016 01:01 PM PDT |
| வாக்காளர் விழிப்புணர்வுக்காக மருத்துவ முகாம் Posted: 27 Apr 2016 01:00 PM PDT காரைக்கால் அருகே வாக்காளர் விழிப்புணர்வுக்காக இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| காரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுப்புட்டிகள் பறிமுதல் Posted: 27 Apr 2016 01:00 PM PDT காரைக்காலிலிருந்து தமிழகப் பகுதிக்கு காரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுப் புட்டிகளை கலால் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| என்.ஐ.டி. மாணவர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் Posted: 27 Apr 2016 12:59 PM PDT காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநரை பணியிடமாற்றம் செய்யக்கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் புதன்கிழமை தொடங்கினர். |
| Posted: 27 Apr 2016 12:57 PM PDT விஷ ஊசிப் போட்டு உறவினர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ரூ.50 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் கர்நாடகத்துக்குச் சென்றுவிட்டன Posted: 27 Apr 2016 12:55 PM PDT ரூ.50 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் கர்நாடக மாநிலத்துக்குச் சென்று விட்டதால், படித்த இளைஞர்கள் வேலை இல்லாமலும், |
| கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 27 Apr 2016 12:53 PM PDT பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மீதான |
| ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது Posted: 27 Apr 2016 12:53 PM PDT ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் மண்ணூர் பகுதியைச் சேர்ந்த குட்டி (எ) வெங்கடேசன் (55) திருமங்கலம் பகுதியில் |
| மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.4.13 கோடி Posted: 27 Apr 2016 12:51 PM PDT கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது சொத்து மதிப்பு ரூ.4.13 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். |
| அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை: திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா Posted: 27 Apr 2016 12:51 PM PDT தமிழகத்தில் அதிமுக அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை என, திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா குற்றம்சாட்டினார். |
| விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ.27 கோடி Posted: 27 Apr 2016 12:50 PM PDT தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது சொத்து மதிப்பு ரூ. 27 கோடி என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். |
| Posted: 27 Apr 2016 12:49 PM PDT தமிழ்நாட்டை சிங்கப்பூரைப் போன்ற வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு பாமக ஆட்சி அமைக்க வேண்டும். பாமக ஆட்சியைப் |
| திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் Posted: 27 Apr 2016 12:49 PM PDT மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் வெற்றி பெற பாடுபடுவோம் என திமுகவில் இணைந்தவர்கள் உறுதி ஏற்றனர். |
| Posted: 27 Apr 2016 12:47 PM PDT ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க. பாண்டியராஜன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
| Posted: 27 Apr 2016 12:46 PM PDT தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் நுழையும் மக்களை முதலில் வரவேற்பது ஆலந்தூரில் கம்பீரமாக எழுந்து |
| Posted: 27 Apr 2016 12:45 PM PDT கொளத்தூர் தொகுதி என்பது என் தாய் வீடு போன்றது என்று அந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| கும்மிடிப்பூண்டி தொகுதி...22 புதுவாயல் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆண்டுகால கனவு நனவாகுமா? Posted: 27 Apr 2016 12:43 PM PDT கடந்த 22 ஆண்டுகளாக எந்த ஆட்சியாளர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள கும்மிடிப்பூண்டி கூட்டுறவு |
| சிவகங்கை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் Posted: 27 Apr 2016 12:41 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட, பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். |
| மின்சாரத் தட்டுப்பாடு: வெனிசூலாவில் வாரம் 5 நாள் விடுமுறை Posted: 27 Apr 2016 12:41 PM PDT வெனிசூலாவில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதையடுத்து, அந்த நாட்டு அரசு அலுவலகங்களுக்கு வாரம் 5 நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
| பாரீஸ் தாக்குதல்: முக்கிய குற்றவாளி பிரான்ஸிடம் ஒப்படைப்பு Posted: 27 Apr 2016 12:40 PM PDT பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாமை பிரான்ஸ் அதிகாரிகளிடம் பெல்ஜியம் புதன்கிழமை ஒப்படைத்தது. |
| கண்டமாணிக்கம் கோயில் பால்குட விழா Posted: 27 Apr 2016 12:40 PM PDT திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கவள்ளி நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை பால்குட விழா நடைபெற்றது. |
| முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 27 Apr 2016 12:40 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி இரண்டாம் கட்டமாக புதன்கிழமை வாக்குகள் சேகரித்தார். |
| பரமக்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 27 Apr 2016 12:39 PM PDT பரமக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா, கிராமம் கிராமமாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தார். |
| ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 25 பேர் நீக்கம் Posted: 27 Apr 2016 12:39 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்து வரும் 25 பேரை, வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ். நடராஜன் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். |
| ஆப்கன் தலிபான் குழு பாகிஸ்தான் பயணம் Posted: 27 Apr 2016 12:38 PM PDT ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக ஆப்கன் தலிபான் பயங்கரவாத |
| ராமநாதபுரம் அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை: ரூ.2.40 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின Posted: 27 Apr 2016 12:38 PM PDT ராமநாதபுரம் அதிமுக பிரமுகர் வீட்டில் புதன்கிழமை 2 ஆவது நாளாக அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ. 2.40 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மட்டுமே சிக்கியதாக, தகவல்கள் வெளிவந்துள்ளன. |
| இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 21 பேர் கைது Posted: 27 Apr 2016 12:38 PM PDT பாம்பன் பகுதியிலிருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 21 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை கைது செய்தனர். |
| அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: ஐந்து மாகாண வாக்குப் பதிவுகளில் ஹிலாரி, டிரம்ப் அபாரம்! Posted: 27 Apr 2016 12:37 PM PDT அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக |
| தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படை வீரர்களை பயன்படுத்த முடிவு Posted: 27 Apr 2016 12:37 PM PDT சட்டபேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலர்களாக முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| வட கொரியா: மே 6-இல் ஆளும் கட்சி மாநாடு Posted: 27 Apr 2016 12:36 PM PDT வட கொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் 7வது மாநாடு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நாடு கடந்த திபெத் அரசின் பிரதமராக சாங்கே மீண்டும் தேர்வு Posted: 27 Apr 2016 12:35 PM PDT நாடு கடந்த திபெத் அரசின் தலைவராக இருந்த தலாய்லாமா, கடந்த 2011-ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து விலகுவதாக |
| காரைக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 27 Apr 2016 12:34 PM PDT கிராமங்களின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன் என, தேவகோட்டை ஒன்றியக் கிராமங்களில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ பேசினார். |
| காரைக்குடியில் காங்கிரஸ்-திமுக நகரச் செயல்வீரர்கள் கூட்டம் Posted: 27 Apr 2016 12:34 PM PDT காரைக்குடியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக் கட்சிகளின் நகரச் செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| வரதட்சணைக் கொடுமையால் பெண் சாவு: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் மறியல் Posted: 27 Apr 2016 12:33 PM PDT வரதட்சணைக் கொடுமையால் பெண் தாக்கப்பட்டு இறந்ததாகக் கூறி, பரமக்குடி அருகே கொளுந்தரை கிராமத்தினர் புதன்கிழமை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மறியலில் ஈடுபட்டனர். |
| திருவாடானை தொகுதியில் ஜான்பாண்டியன் வேட்பு மனு தாக்கல் Posted: 27 Apr 2016 12:33 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் போட்டியிட, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ. ஜான்பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். |
| ராமநாதபுரத்தில் தேமுதிக, இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் Posted: 27 Apr 2016 12:32 PM PDT ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட, பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். |
| சைக்கிளிலும் குதிரையிலும் வந்த பாஜக எம்.பி.க்கள் Posted: 27 Apr 2016 12:32 PM PDT தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒற்றைப் படை, இரட்டைப் படை வாகனக் கட்டுப்பாட்டுப் பயணத் திட்டத்துக்கு ஆதரவாக |
| கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கப்படவில்லை: விவசாயிகள் புகார் Posted: 27 Apr 2016 12:32 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் குவளைவேலி பகுதியிலுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மாதமாகியும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 27 Apr 2016 12:31 PM PDT |
| காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா Posted: 27 Apr 2016 12:31 PM PDT காரைக்குடி அருள்மிகு கொப்புடைய நாயகியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. |
| மீன் வரத்து குறைவு: விலை அதிகரிப்பு Posted: 27 Apr 2016 12:30 PM PDT திருவாடானை தாலுகா கடல் பகுதிகளில் மீன் வரத்து குறைவு காரணமாக, விலை அதிகரித்துள்ளது. |
| ஹெலிகாப்டர் பேர ஊழல்: காங்கிரஸுக்கு பாரிக்கர் சவால் Posted: 27 Apr 2016 12:30 PM PDT லஞ்ச முறைகேட்டுப் புகாருக்கு உள்ளான இத்தாலி நாட்டைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி |
| மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் Posted: 27 Apr 2016 12:30 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கு, திமுக வேட்பாளர் சித்ராசெல்வி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். |
| மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா நிறைவு: பெருமாளுக்கு சந்தனக் காப்பு உற்சவம் Posted: 27 Apr 2016 12:30 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை உற்சவசாந்தியுடன் நிறைவடைந்ததை அடுத்து, பெருமாளுக்கு சந்தனக் காப்பு உற்சவம் நடைபெற்றது. |
| மது பாட்டிலால் தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு Posted: 27 Apr 2016 12:29 PM PDT திருவாடானை தாலுகா, களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (35). இவருக்கும், அருகே உள்ள சக்கந்தி கிராமத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தலின்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கருமொழி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், குருபிரசாத் மற்றும் சிலர் சேர்ந்து கணேசனை பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். |
| தேமுதிக வேட்பாளர் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு Posted: 27 Apr 2016 12:29 PM PDT திருவாடானையில் தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அனுமதி பெறாமல் நடத்தியதாக, வேட்பாளர் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| மதுபோதையில் திருமண வீட்டில் தகராறு: 3 பேர் மீது வழக்கு Posted: 27 Apr 2016 12:28 PM PDT திருவாடானை தாலுகா, உப்பூர் அருகே மோர்பண்ணை கிராமத்தில் திருமண வீட்டில் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக, போலீஸார் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| "பணித் திறன் கொண்டவர்களின் நாடாக இந்தியா 2050-இல் ஆதிக்கம் செலுத்தும்' Posted: 27 Apr 2016 12:28 PM PDT ஆசிய-பசிபிக் நாடுகளில், அதிக பணி திறன் கொண்டவர்களின் நாடாக வரும் 2050ஆம் ஆண்டில் இந்தியா விளங்கும் என்று |
| பல்கலை. விளையாட்டுப் போட்டி: தூத்துக்குடி வஉசி கல்லூரி சிறப்பிடம் Posted: 27 Apr 2016 12:27 PM PDT திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில், 51 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடி வஉசி கல்லூரி வென்றது. |
| எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.25 கோடியாக உயர்த்த பரிசீலனை: மக்களவையில் தகவல் Posted: 27 Apr 2016 12:27 PM PDT எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, ரூ.5 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக உயர்த்துவது குறித்து மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து |
| நாசரேத் கல்லூரி பட்டமளிப்பு விழா Posted: 27 Apr 2016 12:27 PM PDT நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் 4 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. |
| நேரில் ஆஜராக மல்லையாவுக்கு விலக்கு: ரத்து செய்ய அமலாக்கத் துறை வலியுறுத்தல் Posted: 27 Apr 2016 12:27 PM PDT விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நிரந்தர விலக்கு அளித்து தில்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை |
| விராக்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை Posted: 27 Apr 2016 12:26 PM PDT பேய்க்குளம் அருகே விராக்குளம் அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| Posted: 27 Apr 2016 12:26 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| செட்டியாபத்து கோயில் சித்திரை பூஜை திருவிழா: 30இல் தொடக்கம் Posted: 27 Apr 2016 12:26 PM PDT உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் சித்திரை பூஜை பெருந்திருவிழா சனிக்கிழமை (ஏப்.30) தொடங்கி மே 7ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |