Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நகராட்சி மெத்தனம்: வீணாகும் குடிநீர்
- வாக்காளர்களுக்கு ஒரு பைசாகூட கொடுக்கவும் மாட்டேன், வாங்கவும் மாட்டேன்: சுயேட்சை
- சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்
- கரூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வேட்புமனு
- ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சம் பறிமுதல்
- முதல்வரின் சாதனைத் திட்டங்களால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்:வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
- தமிழக மக்களுக்காக வாழ்வைஅர்ப்பணித்தவர் ஜெயலலிதா: நடிகை விந்தியா பேச்சு
- ஜயங்கொண்டம் தொகுதியில்... வேட்பு மனு தாக்கல்
- ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் அத்துமீறும் இளைஞர்களால் அவதிக்குள்ளாகும் இளம்பெண்கள்
- "வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனையை கண்காணிக்க வேண்டும் :தேர்தல் செலவின பார்வையாளர் பேச்சு
- அரியலூரில் திமுக, ஐஜேகே வேட்பாளர்கள் மனு தாக்கல்
- அனல் காற்றுடன் வெயில்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
- அரியலூர் ராஜேஸ் ஐஏஎஸ் அகாதெமியில் 30 பேருக்கு இலவச முதன்மை தேர்வு பயிற்சி
- பெரம்பலூர் திமுக கூட்டணி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
- கணினி ஆசிரியர்களுக்கான தேசிய விருது: மே 31-க்குள் அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தல்
- ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்
- பரத்வாஜ் சுவாமிகளிடம் ஆசி பெற்ற பாமக வேட்பாளர்
- இந்தியா - நெதர்லாந்து இடையே தொழில் வாய்ப்புகள்: சென்னையில் இன்று கருத்தரங்கம்
- திருப்பதி ரயில் நிலையத்தில் "வைஃபை' சேவை
- ஏழுமலையானுக்கு தமிழக பக்தர் ரூ. 20 லட்சம் நன்கொடை
- மலைக்குப் புறப்பட்ட கள்ளழகர்: விடிய விடிய மக்கள் தரிசனம்
- அமராவதியில் ஆந்திர மாநிலத்தின் தாற்காலிக தலைமைச் செயலகம்
- இந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை: முன்னாள் வீரர் முகமது ஷாஹித்
- ஸ்டட்கர்ட் ஓபன்: சானியா ஜோடி தோல்வி
- உலக ஸ்குவாஷ்: 2-ஆவது சுற்றில் ஜோஷ்னா
- புணே சிட்டி பயிற்சியாளராக ஹபாஸ் நியமனம்
- களிமண் தரையில் 49: விலாஸின் சாதனையை சமன் செய்தார் நடால்
- வரலாறு படைத்தார் மெய்ராஜ்
- பிசிசிஐ மீது உச்ச நீதிமன்றம் சாடல்
- ரியோ ஒலிம்பிக்: படகுப் போட்டி வீரர் தத்து தகுதி
- பிரதமர் முதல் இமான் அண்ணாச்சி வரை...நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
- வைகோ தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்
- "சத்துணவில் பால் வழங்குவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்'
- "அதிமுக ஆட்சியில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை'
- 200 தொகுதிகளில் வெற்றி: எல்.கே.சுதீஷ் நம்பிக்கை
- யாருக்கு ஓட்டு?
- உள்ளது உள்ளபடி....அ.சௌந்திரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சட்டப்பேரவை உறுப்பினர், பெரம்பூர்
- அப்படிப்போடு!
- மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி
- ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000-ஆக அதிகரிப்பு
- ராமகிருஷ்ண அறக்கட்டளைத் தலைவரின் உடல்நிலை: கவலைக்கிடம்
- கேரளம்: பழமையான பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி
- ஆனந்த் சர்மா உள்பட 9 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்பு
- "சுற்றுலாத் துறை மூலம் கிடைத்த அன்னியச் செலாவணி ரூ.40,000 கோடி'
- சோனியாவைப் பாராட்டிய மேனகா காந்தி!
- நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை
- ஒடிஸா முழுவதும் வாட்டுகிறது வெயில்: பள்ளிகளுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை
- மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: முஸ்லிம் இளைஞர்கள் 8 பேர் விடுவிப்பு
- வீதிகளில் பிச்சையெடுப்பதைவிட விடுதிகளில் பெண்கள் நடனமாடுவதே மேல்! உச்ச நீதிமன்றம் கருத்து
- ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்: 11 பேர் சாவு
- ஆதார் அட்டையை எதிர்த்து வழக்கு: அரசு வழக்குரைஞரின் கருத்தைக் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவில்லை: உத்தரகண்ட் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் விளக்கம்
- ஐஐடியில் சம்ஸ்கிருத மொழிப்பாடம்: மக்களவையில் மத்திய அரசு தகவல்
- தோல்வி பயத்தால் எழுந்த சமூக அக்கறையா?
- பாஜகவுக்கு அதிகபட்சமாக ரூ.111 கோடி: பெரு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகளுக்கு ரூ.177 கோடி நன்கொடை
- கும்பகோணம் அதிமுக வேட்பாளர் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு
- சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் எதிரொலி: மக்களவையில் அதிமுக, திரிணமூல் இருக்கைகள் காலி
- குன்னம் தொகுதி பாமக வேட்பாளர் மனு தாக்கல்
- "தேர்தல் செலவுகளை காசோலை முலமே செய்ய வேண்டும்'
- இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இன்று பேச்சுவார்த்தை
- உய்குர் தலைவருக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து: இந்தியா திடீர் முடிவு
- வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினி காவடி விழா
- மேற்கு வங்கம்: 4-ஆம் கட்டத் தேர்தலில் 78% வாக்குப்பதிவு
- புதுகை தொகுதியில் முத்தரையர் சங்கம் சார்பில் வேட்புமனு தாக்கல்
- புதுகை வழக்குரைஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
- தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 778 மனுக்கள் தாக்கல்
- புதுகை: 6 தொகுதிகளில் 11 பேர் மனு தாக்கல்
- பட்டுக்கோட்டையில் தென்னை மதிப்புக் கூட்டு தொழிற்சாலை அமைக்கப்படும்:அதிமுக வேட்பாளர் உறுதி
- பணம் பறிமுதல் விவகாரம்: தொடர் கண்காணிப்பு; தேர்தல் ஆணையம் தகவல்
- "கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க தொடர்ந்து வலியுறுத்துவேன்'
- திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் திமுக வேட்பு மனு தாக்கல்
- பட்டுக்கோட்டை காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற கோரிக்கை
- கஞ்சா விற்பனை: ஒருவர் கைது
- 5 மாநிலத் தேர்தல் ராகுலின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்!
- வேட்பு மனு தாக்கல்:தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வேட்பாளர்...
- கும்பகோணம் தொகுதி அதிமுக புதிய வேட்பாளர் ரத்னாசேகர்
- தேர்தல்சுவர்
- கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
- வீடுகளுக்குள் புகுந்த கண்டெய்னர் லாரி: 5 பேர் சாவு
- நெத்தியடி...
- அரசு பண உதவி செய்யலாமா?
- ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
- தலைவர்கள் இன்று
- வேலூர் மாவட்டத்தில் 28 பேர் வேட்பு மனு தாக்கல்
- எம்.பி.யும் நானே...எம்எல்ஏவும் நானே...
- நினைவலைகள்...தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்த வாக்காளர்கள்!
- சேலத்தில் தொடரும் கோஷ்டிப் பூசல்: சிக்கலில் திமுக வேட்பாளர்கள்
- காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்
- சுட்டெரிக்கும் வெயில்: மயங்கி விழுந்த மில் அதிபர் சாவு
- ஆராய்ச்சிப் பணிகளில் உலகளவில் இந்தியா பின்தங்கியுள்ளது :ஜி.விசுவநாதன்
- தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காத 1,930 பேரிடம் விளக்கம் கோர நடவடிக்கை
- பிராமணர் சங்க செயற்குழுக் கூட்டம்
- வாக்கு சேகரிப்பு:ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர்
- பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல்
- ரூ. 13 லட்சம் சமையல் எண்ணெய் பறிமுதல்
- திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகிகள்
- கிள்ளியூர் தமாகா வேட்பாளர் மாற்றம்: ஜான் ஜேக்கப்புக்கு பதில் குமாரதாஸ்
- ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- தேர்தல் ஆணையத்தில் அதிமுக மீது பாமக புகார்
- என்னை மையமாக வைத்து சாதி மோதலை ஏற்படுத்த திமுக சதி
| நகராட்சி மெத்தனம்: வீணாகும் குடிநீர் Posted: 25 Apr 2016 01:29 PM PDT செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் உடைந்து, குடிநீர் வீணாகிறது. இது கழிவுநீரில் கலந்து துர்நாற்றம் |
| வாக்காளர்களுக்கு ஒரு பைசாகூட கொடுக்கவும் மாட்டேன், வாங்கவும் மாட்டேன்: சுயேட்சை Posted: 25 Apr 2016 01:29 PM PDT வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவும் மாட்டேன், வாங்கவும் மாட்டேன் என்றார் சுயேட்சை வேட்பாளர் வெங்கடாசலம். |
| சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம் Posted: 25 Apr 2016 01:29 PM PDT திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட 22-ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். |
| கரூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வேட்புமனு Posted: 25 Apr 2016 01:29 PM PDT கரூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சிவசாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். |
| ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சம் பறிமுதல் Posted: 25 Apr 2016 01:28 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை பறக்கும் படை அலுவலர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். |
| முதல்வரின் சாதனைத் திட்டங்களால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்:வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் Posted: 25 Apr 2016 01:28 PM PDT முதல்வரின் சாதனைத் திட்டங்களால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றார் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்ஆர்.விஜயபாஸ்கர். |
| தமிழக மக்களுக்காக வாழ்வைஅர்ப்பணித்தவர் ஜெயலலிதா: நடிகை விந்தியா பேச்சு Posted: 25 Apr 2016 01:28 PM PDT விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கரை ஆதரித்து, விராலிமலை சோதனைச் சாவடி அருகே அதிமுக சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. |
| ஜயங்கொண்டம் தொகுதியில்... வேட்பு மனு தாக்கல் Posted: 25 Apr 2016 01:27 PM PDT |
| ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் அத்துமீறும் இளைஞர்களால் அவதிக்குள்ளாகும் இளம்பெண்கள் Posted: 25 Apr 2016 01:27 PM PDT ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்துக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது, கிண்டல், கேலி என |
| "வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனையை கண்காணிக்க வேண்டும் :தேர்தல் செலவின பார்வையாளர் பேச்சு Posted: 25 Apr 2016 01:27 PM PDT வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார் தேர்தல் செலவினப் பார்வையாளர் ராஜேஸ் கெளலி. |
| அரியலூரில் திமுக, ஐஜேகே வேட்பாளர்கள் மனு தாக்கல் Posted: 25 Apr 2016 01:27 PM PDT அரியலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக, ஐஜேகே வேட்பாளர்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். |
| அனல் காற்றுடன் வெயில்: வாகன ஓட்டிகள் கடும் அவதி Posted: 25 Apr 2016 01:27 PM PDT அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே திருத்தணியில் அனல் காற்று வீசுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். |
| அரியலூர் ராஜேஸ் ஐஏஎஸ் அகாதெமியில் 30 பேருக்கு இலவச முதன்மை தேர்வு பயிற்சி Posted: 25 Apr 2016 01:26 PM PDT அரியலூரிலுள்ள ராஜேஸ் ஐஏஎஸ் அகதெமியில் முதலில் வரும் 30 பேருக்கு இலவச முதன்மைத் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| பெரம்பலூர் திமுக கூட்டணி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் Posted: 25 Apr 2016 01:26 PM PDT பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான சமூக சமத்துவப் படை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப. சிவகாமி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். |
| கணினி ஆசிரியர்களுக்கான தேசிய விருது: மே 31-க்குள் அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தல் Posted: 25 Apr 2016 01:25 PM PDT நிகழ் கல்வியாண்டில் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மே 31-ஆம் தேதிக்கு முன் அனுப்புமாறு |
| ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் Posted: 25 Apr 2016 01:24 PM PDT ஆவடி, அம்பத்தூர், மதுரவாயில் தொகுதிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். |
| பரத்வாஜ் சுவாமிகளிடம் ஆசி பெற்ற பாமக வேட்பாளர் Posted: 25 Apr 2016 01:24 PM PDT அம்பத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் கே.என்.சேகர், பரத்வாஜ் சுவாமிகளை திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றார். |
| இந்தியா - நெதர்லாந்து இடையே தொழில் வாய்ப்புகள்: சென்னையில் இன்று கருத்தரங்கம் Posted: 25 Apr 2016 01:23 PM PDT நெதர்லாந்து நாட்டுடனான தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை (ஏப்.26) சென்னையில் நடைபெறுகிறது. |
| திருப்பதி ரயில் நிலையத்தில் "வைஃபை' சேவை Posted: 25 Apr 2016 01:21 PM PDT திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச "வைஃபை' சேவையைத் தொடங்க தென்மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. |
| ஏழுமலையானுக்கு தமிழக பக்தர் ரூ. 20 லட்சம் நன்கொடை Posted: 25 Apr 2016 01:21 PM PDT உண்டியல் காணிக்கை: சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை, ஏழுமலையானை வழிபட வந்த பக்தர்கள் |
| மலைக்குப் புறப்பட்ட கள்ளழகர்: விடிய விடிய மக்கள் தரிசனம் Posted: 25 Apr 2016 01:20 PM PDT மதுரையிலிருந்து அழகர்மலைக்கு திங்கள்கிழமை அதிகாலை புறப்பாடான கள்ளழகரை விடியவிடிய பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வழியனுப்பினர். |
| அமராவதியில் ஆந்திர மாநிலத்தின் தாற்காலிக தலைமைச் செயலகம் Posted: 25 Apr 2016 01:19 PM PDT ஆந்திர மாநிலத்தின் தாற்காலிக தலைமைச் செயலகத்தை அமராவதியில் ஆந்திர அரசு தொடங்கி உள்ளது. |
| இந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை: முன்னாள் வீரர் முகமது ஷாஹித் Posted: 25 Apr 2016 01:10 PM PDT இந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவையில்லை என முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் முகமது ஷாஹித் தெரிவித்துள்ளார். |
| ஸ்டட்கர்ட் ஓபன்: சானியா ஜோடி தோல்வி Posted: 25 Apr 2016 01:09 PM PDT ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் |
| உலக ஸ்குவாஷ்: 2-ஆவது சுற்றில் ஜோஷ்னா Posted: 25 Apr 2016 01:07 PM PDT உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| புணே சிட்டி பயிற்சியாளராக ஹபாஸ் நியமனம் Posted: 25 Apr 2016 01:07 PM PDT இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் (ஐஎஸ்எல்) விளையாடி வரும் புணே சிட்டி அணியின் தலைமைப் பயிற்சியாளராக அந்தோணி லோபஸ் ஹபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். |
| களிமண் தரையில் 49: விலாஸின் சாதனையை சமன் செய்தார் நடால் Posted: 25 Apr 2016 01:06 PM PDT பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் 9-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் ரஃபேல் நடால். |
| Posted: 25 Apr 2016 01:04 PM PDT ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஆடவர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மெய்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். |
| பிசிசிஐ மீது உச்ச நீதிமன்றம் சாடல் Posted: 25 Apr 2016 01:02 PM PDT இந்தியாவில் உள்ள இளைஞர்கள் தோனியாகவோ, கோலியாகவோ வர விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு பிசிசிஐ சம வாய்ப்பு |
| ரியோ ஒலிம்பிக்: படகுப் போட்டி வீரர் தத்து தகுதி Posted: 25 Apr 2016 01:01 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய படகுப் போட்டி வீரர் தத்து தாபன் போகனல் (ஆடவர் ஒற்றையர் துடுப்பு படகு பிரிவில்) தகுதி பெற்றுள்ளார். |
| பிரதமர் முதல் இமான் அண்ணாச்சி வரை...நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு Posted: 25 Apr 2016 12:53 PM PDT சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் ஒவ்வொரு கட்சியும் அளித்துள்ளது |
| வைகோ தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன் Posted: 25 Apr 2016 12:52 PM PDT கோவில்பட்டியில் போட்டியிலிருந்து வாபஸ் பெற்ற வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய |
| "சத்துணவில் பால் வழங்குவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்' Posted: 25 Apr 2016 12:50 PM PDT சத்துணவில் பால் வழங்கும் திட்டத்தால், கிராம கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என திருவள்ளூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கூறினார். |
| "அதிமுக ஆட்சியில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை' Posted: 25 Apr 2016 12:49 PM PDT தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு தொழிற்சாலை கூட புதியதாக தொடங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார். |
| 200 தொகுதிகளில் வெற்றி: எல்.கே.சுதீஷ் நம்பிக்கை Posted: 25 Apr 2016 12:47 PM PDT கூட்டணிக் கட்சியினரின் தீவிர தேர்தல் பணியால் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் கூறினார். |
| Posted: 25 Apr 2016 12:46 PM PDT சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சி மனிதநேய மக்கள் கட்சி. அக்கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணிக்கே வாக்களிப்பேன். |
| உள்ளது உள்ளபடி....அ.சௌந்திரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சட்டப்பேரவை உறுப்பினர், பெரம்பூர் Posted: 25 Apr 2016 12:44 PM PDT பெரம்பூர் பகுதியின் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட பல பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. அதனை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் |
| Posted: 25 Apr 2016 12:41 PM PDT மக்கள் நலக் கூட்டணி பாண்டவர் அணியாம். இந்த அணியில் வைகோ அர்ஜுனனாம். அர்ஜுனன் என்பவன், |
| மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி Posted: 25 Apr 2016 12:39 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது லீக் ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ். |
| ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000-ஆக அதிகரிப்பு Posted: 25 Apr 2016 12:28 PM PDT ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம், ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார். |
| ராமகிருஷ்ண அறக்கட்டளைத் தலைவரின் உடல்நிலை: கவலைக்கிடம் Posted: 25 Apr 2016 12:27 PM PDT மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமகிருஷ்ண மடம் மற்றும் அறக்கட்டளையின் |
| கேரளம்: பழமையான பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி Posted: 25 Apr 2016 12:25 PM PDT கேரள மாநிலம், கோட்டயத்தில் தாழத்தங்காடி என்ற இடத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசலில் வழிபாடு மேற்கொள்ள |
| ஆனந்த் சர்மா உள்பட 9 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்பு Posted: 25 Apr 2016 12:24 PM PDT காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உள்பட மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 எம்.பி.க்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். |
| "சுற்றுலாத் துறை மூலம் கிடைத்த அன்னியச் செலாவணி ரூ.40,000 கோடி' Posted: 25 Apr 2016 12:24 PM PDT கடந்த 3 மாதங்களில், இந்தியாவுக்கு வெளிநாட்டினரின் சுற்றுலாப் பயணம் மூலம் ரூ.40,411 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| சோனியாவைப் பாராட்டிய மேனகா காந்தி! Posted: 25 Apr 2016 12:23 PM PDT முறைகேடுகளைத் தடுப்பதற்கு காங்கிரஸ் தலைவரும், தனது உறவினருமான சோனியா காந்தி கடைப்பிடித்த வழிமுறைகளை பின்பற்றுமாறு |
| நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை Posted: 25 Apr 2016 12:23 PM PDT நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்று நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
| ஒடிஸா முழுவதும் வாட்டுகிறது வெயில்: பள்ளிகளுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை Posted: 25 Apr 2016 12:21 PM PDT ஒடிஸா மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகளுக்கு மாநில அரசு கோடை விடுமுறையை முன்னதாகவே அறிவித்துள்ளது. |
| மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: முஸ்லிம் இளைஞர்கள் 8 பேர் விடுவிப்பு Posted: 25 Apr 2016 12:20 PM PDT மகாராஷ்டிர மாநிலம், மாலேகானில் கடந்த 2006ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் இருந்து |
| வீதிகளில் பிச்சையெடுப்பதைவிட விடுதிகளில் பெண்கள் நடனமாடுவதே மேல்! உச்ச நீதிமன்றம் கருத்து Posted: 25 Apr 2016 12:19 PM PDT வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட, விடுதிகளில் பெண்கள் நடனமாடுவது மேலானது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது |
| ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்: 11 பேர் சாவு Posted: 25 Apr 2016 12:18 PM PDT கர்நாடக மாநிலம், கொப்பள் நகரிலிருந்து கூடுநூருக்கு திருமணத்திற்கு உணவு பரிமாறுவதற்காக, ஷேர் ஆட்டோவில் |
| ஆதார் அட்டையை எதிர்த்து வழக்கு: அரசு வழக்குரைஞரின் கருத்தைக் கேட்கிறது உச்ச நீதிமன்றம் Posted: 25 Apr 2016 12:18 PM PDT ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக நிறைவேற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் |
| காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவில்லை: உத்தரகண்ட் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் விளக்கம் Posted: 25 Apr 2016 12:17 PM PDT காங்கிரஸில் கட்சியில் இருந்து விலகவில்லை; முதல்வரை நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்று |
| ஐஐடியில் சம்ஸ்கிருத மொழிப்பாடம்: மக்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 25 Apr 2016 12:17 PM PDT இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சம்ஸ்கிருத மொழிப்பாடத்தை கற்பிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக |
| தோல்வி பயத்தால் எழுந்த சமூக அக்கறையா? Posted: 25 Apr 2016 12:16 PM PDT கோவில்பட்டியில் போட்டியிடப் போவதில்லை என்று கடைசி நேரத்தில், இந்தத் தேர்தலிலும் வைகோ அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்காக, |
| Posted: 25 Apr 2016 12:15 PM PDT பெரு நிறுவனங்களின் தேர்தல் பணி தொடர்பான அறக்கட்டளைகளிடம் இருந்து 19 அரசியல் கட்சிகள் ரூ.177 கோடி நன்கொடையைப் பெற்றுள்ளன. |
| கும்பகோணம் அதிமுக வேட்பாளர் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 25 Apr 2016 12:14 PM PDT ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ராம.ராமநாதன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ரத்னா புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் |
| சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் எதிரொலி: மக்களவையில் அதிமுக, திரிணமூல் இருக்கைகள் காலி Posted: 25 Apr 2016 12:13 PM PDT மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருவதால், |
| குன்னம் தொகுதி பாமக வேட்பாளர் மனு தாக்கல் Posted: 25 Apr 2016 12:13 PM PDT பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட குன்னம் சட்டப்பேரவை (பொது) தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் க. வைத்திலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். |
| "தேர்தல் செலவுகளை காசோலை முலமே செய்ய வேண்டும்' Posted: 25 Apr 2016 12:13 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் செலவுகளை வங்கிக் கணக்கில் காசோலையாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றார் புதுக்கோட்டை, திருமயம் தொகுதிக்கான மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர் திராஜ்ஜெயின். |
| இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இன்று பேச்சுவார்த்தை Posted: 25 Apr 2016 12:12 PM PDT இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. |
| உய்குர் தலைவருக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து: இந்தியா திடீர் முடிவு Posted: 25 Apr 2016 12:12 PM PDT சீனாவால் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் சர்வதேச உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு அளிக்கப்பட்ட |
| வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அக்கினி காவடி விழா Posted: 25 Apr 2016 12:11 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் அக்கினிகாவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மேற்கு வங்கம்: 4-ஆம் கட்டத் தேர்தலில் 78% வாக்குப்பதிவு Posted: 25 Apr 2016 12:11 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆம் கட்டத் தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. |
| புதுகை தொகுதியில் முத்தரையர் சங்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் Posted: 25 Apr 2016 12:11 PM PDT புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் முத்தரையர் ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவரின் கணவரும், கருப்பட்டிபட்டி ஊராட்சித் தலைவருமான மா. சொக்கலிங்கம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். |
| புதுகை வழக்குரைஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 25 Apr 2016 12:11 PM PDT புதுக்கோட்டை வழக்குரைஞர் சங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்தலில் அரசு பொது வழக்குரைஞர் அ. ரவிச்சந்திரன் 4-வது முறையாக மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 778 மனுக்கள் தாக்கல் Posted: 25 Apr 2016 12:10 PM PDT தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஏப்.25) ஒரே நாளில் 778 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 861 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. |
| புதுகை: 6 தொகுதிகளில் 11 பேர் மனு தாக்கல் Posted: 25 Apr 2016 12:10 PM PDT நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 11 பேர் அந்தந்தத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். |
| பட்டுக்கோட்டையில் தென்னை மதிப்புக் கூட்டு தொழிற்சாலை அமைக்கப்படும்:அதிமுக வேட்பாளர் உறுதி Posted: 25 Apr 2016 12:10 PM PDT பட்டுக்கோட்டை பகுதியில் தென்னையை மூலப் பொருளாகக் கொண்டு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார் பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி. சேகர். |
| பணம் பறிமுதல் விவகாரம்: தொடர் கண்காணிப்பு; தேர்தல் ஆணையம் தகவல் Posted: 25 Apr 2016 12:10 PM PDT கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் விவகாரத்தில், தொடர்ந்து கண்காணிக்க மத்திய பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது |
| "கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க தொடர்ந்து வலியுறுத்துவேன்' Posted: 25 Apr 2016 12:10 PM PDT கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றார் கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன். |
| திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் திமுக வேட்பு மனு தாக்கல் Posted: 25 Apr 2016 12:09 PM PDT தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டப்பேரவை தனித்தொகுதியில் முதல் நபராக திமுக வேட்பாளர் கோவி.செழியன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். |
| பட்டுக்கோட்டை காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற கோரிக்கை Posted: 25 Apr 2016 12:09 PM PDT பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற வேண்டும் என பட்டுக்கோட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 25 Apr 2016 12:09 PM PDT பேராவூரணியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர். |
| 5 மாநிலத் தேர்தல் ராகுலின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்! Posted: 25 Apr 2016 12:09 PM PDT அஸ்ஸாம், மேற்குவங்கம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவைப் பொருத்துத்தான், |
| வேட்பு மனு தாக்கல்:தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வேட்பாளர்... Posted: 25 Apr 2016 12:09 PM PDT |
| கும்பகோணம் தொகுதி அதிமுக புதிய வேட்பாளர் ரத்னாசேகர் Posted: 25 Apr 2016 12:08 PM PDT கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏவும், கும்பகோணம் நகர அதிமுக செயலருமான ராம.ராமநாதன் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக கும்பகோணம் நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டார். |
| Posted: 25 Apr 2016 12:07 PM PDT பதினெட்டு வயதில் வாக்கு |
| கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் Posted: 25 Apr 2016 12:07 PM PDT வேலூர், ரங்காபுரத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வீடுகளுக்குள் புகுந்த கண்டெய்னர் லாரி: 5 பேர் சாவு Posted: 25 Apr 2016 12:07 PM PDT திருவள்ளூர் அருகே அதிகாலையில் நெடுஞ்சாலை ஓரமுள்ள வீடுகளுக்குள் கண்டெய்னர் லாரி நிலை தடுமாறிப் புகுந்ததில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். |
| Posted: 25 Apr 2016 12:07 PM PDT பாஜக 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெறலாம். |
| Posted: 25 Apr 2016 12:06 PM PDT தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில், புதிய அறிவிப்புகள், மானியங்கள் உள்ளிட்ட உதவிகளை |
| ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் Posted: 25 Apr 2016 12:06 PM PDT ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆர்.காந்தி கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். அங்கு தொகுதி தேர்தல் அலுவலர் பா.முருகேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். |
| Posted: 25 Apr 2016 12:05 PM PDT தலைவர்கள் இன்று |
| வேலூர் மாவட்டத்தில் 28 பேர் வேட்பு மனு தாக்கல் Posted: 25 Apr 2016 12:05 PM PDT வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை மட்டும் 28 பேர் மனு தாக்கல் செய்தனர். |
| எம்.பி.யும் நானே...எம்எல்ஏவும் நானே... Posted: 25 Apr 2016 12:03 PM PDT 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் |
| நினைவலைகள்...தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்த வாக்காளர்கள்! Posted: 25 Apr 2016 12:03 PM PDT திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் முதல் முறையாக களமிறக்கப்பட்ட தன்னுடைய தேர்தல் செலவுக்காக வாக்காளர்களாகிய |
| சேலத்தில் தொடரும் கோஷ்டிப் பூசல்: சிக்கலில் திமுக வேட்பாளர்கள் Posted: 25 Apr 2016 12:02 PM PDT ஒரு பக்கம் சுட்டெரிக்கும் வெயில், மறுபக்கம் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம். அந்த வகையில், மாம்பழ நகரான சேலம் மாவட்ட |
| காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல் Posted: 25 Apr 2016 12:01 PM PDT வாணியம்பாடி அருகே உரிய ஆவணமின்றி காரில் வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. |
| சுட்டெரிக்கும் வெயில்: மயங்கி விழுந்த மில் அதிபர் சாவு Posted: 25 Apr 2016 12:01 PM PDT சுட்டெரிக்கும் வெயிலால் மயங்கி விழுந்த மில் அதிபர் இறந்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (46). நூல் தயாரிக்கும் மில் |
| ஆராய்ச்சிப் பணிகளில் உலகளவில் இந்தியா பின்தங்கியுள்ளது :ஜி.விசுவநாதன் Posted: 25 Apr 2016 12:01 PM PDT ஆராய்ச்சிப் பணிகளில் இந்தியா உலகளவில் பின்தங்கியுள்ளது என விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார். |
| தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காத 1,930 பேரிடம் விளக்கம் கோர நடவடிக்கை Posted: 25 Apr 2016 12:00 PM PDT வேலூர் மாவட்டம் முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 1,930 பேரிடம் உரிய விளக்கம் கோர தேர்தல் நடத்தும் |
| பிராமணர் சங்க செயற்குழுக் கூட்டம் Posted: 25 Apr 2016 12:00 PM PDT வேலூர் சத்துவாச்சாரியில் பிராமணர் சங்க செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வாக்கு சேகரிப்பு:ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் Posted: 25 Apr 2016 12:00 PM PDT |
| பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் Posted: 25 Apr 2016 12:00 PM PDT பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது, வேட்புமனுவை |
| ரூ. 13 லட்சம் சமையல் எண்ணெய் பறிமுதல் Posted: 25 Apr 2016 11:59 AM PDT திருப்பத்தூரில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 13 லட்சம் மதிப்பிலான சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. |
| திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகிகள் Posted: 25 Apr 2016 11:59 AM PDT அரக்கோணம் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் 63 பேர் திங்கள்கிழமை அக்கட்சியிலிருந்து விலகி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் என்.ராஜ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். |
| கிள்ளியூர் தமாகா வேட்பாளர் மாற்றம்: ஜான் ஜேக்கப்புக்கு பதில் குமாரதாஸ் Posted: 25 Apr 2016 11:59 AM PDT கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஜான் ஜேக்கப் மாற்றப்பட்டு, |
| ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 25 Apr 2016 11:59 AM PDT ஆம்பூரில் குறவர் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் ஆம்பூர் வருவாய்த் துறை கிராமச் சாவடி எதிரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| தேர்தல் ஆணையத்தில் அதிமுக மீது பாமக புகார் Posted: 25 Apr 2016 11:58 AM PDT தமிழகத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வெயிலின் கொடுமை, கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் பொதுமக்கள் உயிரிழந்த |
| என்னை மையமாக வைத்து சாதி மோதலை ஏற்படுத்த திமுக சதி Posted: 25 Apr 2016 11:57 AM PDT கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தன்னை மையமாக வைத்து சாதி மோதலைத் தூண்ட திமுக சதி செய்துள்ளதால், பேரவைத் தேர்தலில் தான் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |