Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- உத்தரகண்டில் ஆளுநர் அறிக்கை அளித்தால் பேரவையைக் கூட்டலாம்
- மேகாலய இடைத் தேர்தல்: பி.ஏ.சங்மா இளைய மகன் போட்டி
- வேட்பாளர் அறிமுகம்:சீர்காழி
- அருணாசலப் பிரதேசம்: நிலச்சரிவில் 16 பேர் பலி
- மாட்டு வண்டியில் பிரசாரம்....
- யாருக்கு ஓட்டு?
- கீழ்நிலை அரசுப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்க! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
- "ஊழல் என்ற பெயரைத்தான் திராவிடக் கட்சிகள் பெற்றுத் தந்துள்ளன'
- மேற்கு வங்கத்தில் மேலும் 15 அதிகாரிகள் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
- கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் கைது
- பூனூர் சாமுண்டீசுவரி கோயிலில் சித்ரா பருவ மகோத்ஸவம்
- கேரளம்: முதல் நாளில் முக்கிய தலைவர்கள் வேட்புமனுத் தாக்கல்
- பாதசாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் கைது
- முதல் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை
- சந்தானராமர் கோயிலில் தேரில் சுவாமி வீதியுலா
- மனைவி கடத்தல்: கணவர் புகார்
- மன்னார்குடியில் பெண் உள்பட 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்
- நீடாமங்கலம் ஒன்றிய திமுக கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம்
- ஆயுர்வேதம், சித்தா மருந்துகள் குறித்த விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்
- மன்னார்குடியில் மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு
- மக்கள் தேமுதிகவில் இணைந்த தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள்
- இஷ்ரத் ஜஹான் வழக்கில் ஆவணங்கள் மாயம்: விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- நாளை மன்னார்குடிகிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவம்
- ஆலங்குடி கோயிலில் சித்திரை பெருவிழா விடையாற்றியுடன் நிறைவு
- உள்ளாட்சி மாநாட்டில் நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
- கோயில்களில் சித்ரா பௌர்ணமி விழா... காஞ்சனேஸ்வரர் கோயிலில்...
- மரபு சாரா எரிசக்தித் திட்டங்களை வளர்ந்த நாடுகள் ஊக்குவிக்க வேண்டும்
- தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மகேஸ்வர பூஜை
- கங்காதர ஈஸ்வரர் கோயிலில் லட்ச தீபம்
- அமிர்தடேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம்
- ஓமனில் கேரள செவிலியர் கொலை: 2 பேரிடம் விசாரணை
- வேட்பு மனு தாக்கல் மந்தம்: வெறிச்சோடிய அலுவலகங்கள்
- சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க மேலும் மூன்று குழுக்கள்:தேர்தல் செலவினப் பார்வையாளர் தகவல்
- கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- பாலா பீடத்தில் சித்ரா பெளர்ணமி விழா
- கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை மாற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- ஆம்பூரில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
- புதுச்சேரியில் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்
- இன்று கருணாநிதி பிரசாரம் தொடக்கம்
- வறட்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்பு
- புதுவை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு
- புதுவையில் திமுக போட்டியிடும் தொகுதிகள்
- புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.842 கோடி நிதி: மத்திய அரசு ஒப்புதல்
- விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு உயர்த்தும் திட்டம்: குழு அமைத்தது மத்திய அரசு
- 5 கோடி ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம்: மே 1-இல் தொடக்கி வைக்கிறார் மோடி
- உய்குர் தலைவருக்கு விசா: சீனாவுக்கு இந்தியா பதிலடி
- இலவசக் கல்வி, விவசாயக் கடன்கள் தள்ளுபடி: தமாகா தேர்தல் அறிக்கை
- வாக்குப் பதிவு தினத்தன்று பொது விடுமுறை
- ஷேக்ஸ்பியரும் இந்தியாவும்...
- சமூக மாற்றத்திற்கான திறவுகோல்
- எதற்காக மருத்துவக் கவுன்சில்?
- "மாற்றம்' நிகழுமா-?
- காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
- காரைக்குடியில் மண்டல அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டிகள்
- தேர்தல்சுவர்
- வாகனம் மோதி பெண் சாவு
- கோப்புகளை எப்படி அனுப்ப வேண்டும்?
- அழகப்பா பல்கலை.யில் வரும் கல்வியாண்டில் 11 புதிய படிப்புகள் தொடக்கம்: துணைவேந்தர் தகவல்
- நெத்தியடி...
- புதிய இளம் வாக்காளர்களை நம்பி உள்ளோம்: வைகோ
- திருப்பத்தூர் தொகுதியை பா.ஜ.க.-வுக்கு ஒதுக்காததால் தொண்டர்கள் அதிருப்தி
- வாக்களிக்க இன்னும் 23 நாள்கள்
- தினமணி சார்பில் காரைக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
- முறைகேடு சாத்தியமா
- நினைவலைகள்...பணத்துக்குப் பதில் விருந்து!
- பொறியியல் மாணவர் சேர்க்கை:ஆன்லைனில் விண்ணப்பிக்க சிறப்பு மையங்கள்
- திருக்கோஷ்டியூரில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
- முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு
- காலமானார் கதிர்.மகாதேவன்
- திருக்கோளக்குடியில் பெளர்ணமி கிரிவலம்
- தேர்தல்அலுவலரை பணிசெய்யவிடாமல் தடுத்த சிவகங்கை திமுக நிர்வாகி கைது
- காலமானார் எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியம்
- குளங்கரை கூத்த அய்யனார் கோயில் பால்குட விழா
- சிவகங்கை மாவட்டத்துக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை
- மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கினார் வீரழகர்
- தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்க நடவடிக்கை தேவை: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்
- வீடுபுகுந்து 52 பவுன் நகை திருட்டு
- கருணாநிதி ஓய்வு பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே ஒரு சுயேச்சை மனு
- முதல்வரின் திட்டங்களால் வெற்றி உறுதி: கருணாஸ்
- ஆர். எஸ். மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- மயிலாப்பூரில் கராத்தே தியாகராஜன் போட்டி: 8 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் 2-ஆவது பட்டியல் வெளியீடு
- "அதிமுக ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்'
- குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
- நம்புதாளையில் பூக்குழி திருவிழா
- ராமநாதபுரத்தில் மணல் திருடிய 6 பேர் கைது
- பரமக்குடி
- பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
- வேட்பாளர் சுயவிவரக் குறிப்பு
- இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் சாவு
- வேட்பாளருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
- இன்னும் தீரல...கனவாகிப் போன பறக்கும் மேம்பாலம்
- தன்னம்பிக்கையைத் தருவது கல்வி: பட்டமளிப்பு விழாவில் பேச்சு
- குறைந்த செலவில் நவீன பாதுகாப்புக் கருவி உருவாக்கம்
- யாருக்கு ஓட்டு?
- சாத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
- பேருந்து மோதி முதியவர் சாவு
- ராஜபாளையம் தொகுதிக்கு 2 சுயேச்சைகள் மனு தாக்கல்
- ரூ.10,000 பிணைத் தொகையை சில்லறையாகச் செலுத்திய வேட்பாளர்!
| உத்தரகண்டில் ஆளுநர் அறிக்கை அளித்தால் பேரவையைக் கூட்டலாம் Posted: 22 Apr 2016 01:31 PM PDT ""உத்தரகண்ட் மாநிலத்தில் தாற்காலிக நடவடிக்கையாகவே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது; ஆளுநரின் அறிக்கைக்குப் |
| மேகாலய இடைத் தேர்தல்: பி.ஏ.சங்மா இளைய மகன் போட்டி Posted: 22 Apr 2016 01:30 PM PDT மேகாலயத்தின் துரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில், தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், |
| Posted: 22 Apr 2016 01:30 PM PDT |
| அருணாசலப் பிரதேசம்: நிலச்சரிவில் 16 பேர் பலி Posted: 22 Apr 2016 01:30 PM PDT அருணாசலப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நேரிட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து |
| Posted: 22 Apr 2016 01:29 PM PDT மாட்டு வண்டியில் பிரசாரம்.... |
| Posted: 22 Apr 2016 01:28 PM PDT |
| கீழ்நிலை அரசுப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்க! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் Posted: 22 Apr 2016 01:27 PM PDT கீழ்நிலை அரசுப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. |
| "ஊழல் என்ற பெயரைத்தான் திராவிடக் கட்சிகள் பெற்றுத் தந்துள்ளன' Posted: 22 Apr 2016 01:26 PM PDT தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் ஊழல் என்ற மிகப் பெரிய பெயரைத்தான் பெற்றுத் தந்துள்ளன என்றார் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர். |
| மேற்கு வங்கத்தில் மேலும் 15 அதிகாரிகள் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி Posted: 22 Apr 2016 01:26 PM PDT மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி 4-ஆவது கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தெற்கு 24 பர்கானா மாவட்ட |
| கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் கைது Posted: 22 Apr 2016 01:26 PM PDT கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவரை மயிலாடுதுறை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| பூனூர் சாமுண்டீசுவரி கோயிலில் சித்ரா பருவ மகோத்ஸவம் Posted: 22 Apr 2016 01:26 PM PDT சித்ரா பருவ மகோத்ஸவத்தை முன்னிட்டு, நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சாமுண்டீசுவரி அம்மன் சன்னதி முன்பு வியாழக்கிழமை இரவு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. |
| கேரளம்: முதல் நாளில் முக்கிய தலைவர்கள் வேட்புமனுத் தாக்கல் Posted: 22 Apr 2016 01:26 PM PDT கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை (ஏப்.22) தொடங்கியது. முதல்நாளில் கேரள முன்னாள் அமைச்சர் கே.எம்.மாணி, |
| பாதசாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் கைது Posted: 22 Apr 2016 01:25 PM PDT வேளாங்கண்ணி அருகே நடந்து சென்றவர் மீது இரு சக்கர வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| முதல் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை Posted: 22 Apr 2016 01:25 PM PDT தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை (ஏப். 22) நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஒரு வேட்பு மனுகூடத் தாக்கல் செய்யப்படவில்லை. |
| சந்தானராமர் கோயிலில் தேரில் சுவாமி வீதியுலா Posted: 22 Apr 2016 01:25 PM PDT நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் ஸ்ரீராமநவமி உத்ஸவத்தின் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. |
| Posted: 22 Apr 2016 01:24 PM PDT குத்தாலம் அருகே தனது மனைவியை கடத்திச் சென்றவர் குறித்து கணவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| மன்னார்குடியில் பெண் உள்பட 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் Posted: 22 Apr 2016 01:24 PM PDT மன்னார்குடி தொகுதிக்கு ஒரு பெண் உள்பட 2 சுயேச்சை வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். |
| நீடாமங்கலம் ஒன்றிய திமுக கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம் Posted: 22 Apr 2016 01:24 PM PDT நீடாமங்கலம் வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆயுர்வேதம், சித்தா மருந்துகள் குறித்த விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல் Posted: 22 Apr 2016 01:24 PM PDT ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருந்து தயாரிப்பாளர்கள், குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்துவது தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு |
| மன்னார்குடியில் மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு Posted: 22 Apr 2016 01:24 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளராக (வரவு, செலவு) நியமிக்கப்பட்டுள்ள சுனில்கௌதம் வெள்ளிக்கிழமை மன்னார்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். |
| மக்கள் தேமுதிகவில் இணைந்த தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள் Posted: 22 Apr 2016 01:23 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தாங்கள் மக்கள் தேமுகவில் இணைவதாகத் தெரிவித்தனர். |
| இஷ்ரத் ஜஹான் வழக்கில் ஆவணங்கள் மாயம்: விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தல் Posted: 22 Apr 2016 01:23 PM PDT குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் இஷ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில், மாயமான ஆவணங்கள் குறித்த விசாரணையை |
| நாளை மன்னார்குடிகிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவம் Posted: 22 Apr 2016 01:23 PM PDT மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி, கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) நடைபெறுகிறது. |
| ஆலங்குடி கோயிலில் சித்திரை பெருவிழா விடையாற்றியுடன் நிறைவு Posted: 22 Apr 2016 01:23 PM PDT வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் சித்திரை பெருவிழா விடையாற்றியுடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. |
| உள்ளாட்சி மாநாட்டில் நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி Posted: 22 Apr 2016 01:22 PM PDT தேசிய உள்ளாட்சி தினத்தை (ஏப்.24) முன்னிட்டு, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் ஞாயிற்றுக்கிழமை தேசிய உள்ளாட்சி மாநாடு நடைபெற உள்ளது. |
| கோயில்களில் சித்ரா பௌர்ணமி விழா... காஞ்சனேஸ்வரர் கோயிலில்... Posted: 22 Apr 2016 01:22 PM PDT லாலாப்பேட்டை திருக்காஞ்சனகிரி காஞ்சனேஸ்வரர் கோயிலில், சித்ரா பௌர்ணமி விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| மரபு சாரா எரிசக்தித் திட்டங்களை வளர்ந்த நாடுகள் ஊக்குவிக்க வேண்டும் Posted: 22 Apr 2016 01:21 PM PDT இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் மரபு சாரா எரிசக்தித் திட்டங்களை வளர்ந்த நாடுகள் ஊக்குவிக்க வேண்டும்; மாறாக |
| தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மகேஸ்வர பூஜை Posted: 22 Apr 2016 01:21 PM PDT வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 20-ஆம் ஆண்டு மகேஸ்வர |
| கங்காதர ஈஸ்வரர் கோயிலில் லட்ச தீபம் Posted: 22 Apr 2016 01:21 PM PDT ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு லட்ச தீப விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அமிர்தடேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம் Posted: 22 Apr 2016 01:20 PM PDT சித்ரா பெளர்ணியை முன்னிட்டு, அரக்கோணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள செல்வ சுந்தர விநாயகர் கோயிலில் அமிர்தகடேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஓமனில் கேரள செவிலியர் கொலை: 2 பேரிடம் விசாரணை Posted: 22 Apr 2016 01:20 PM PDT கேரளத்தைச் சேர்ந்த சிக்கு ராபர்ட் (25) என்பவர், சலாலா ஓமனில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டுக் |
| வேட்பு மனு தாக்கல் மந்தம்: வெறிச்சோடிய அலுவலகங்கள் Posted: 22 Apr 2016 01:20 PM PDT வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை சுயேச்சைகள் உள்ளிட்டோர் யாரும் வராததால், தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. |
| சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல் Posted: 22 Apr 2016 01:20 PM PDT மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோரை |
| வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க மேலும் மூன்று குழுக்கள்:தேர்தல் செலவினப் பார்வையாளர் தகவல் Posted: 22 Apr 2016 01:20 PM PDT தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்யும் செலவுகளைக் கண்காணிக்க மேலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அரக்கோணம் தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர் வெங்கடேஷ் பிரசன்னா தெரிவித்தார். |
| கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 22 Apr 2016 01:19 PM PDT வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள சாலை கெங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். |
| பாலா பீடத்தில் சித்ரா பெளர்ணமி விழா Posted: 22 Apr 2016 01:19 PM PDT அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் சித்ரா பெளர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. |
| கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை மாற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 22 Apr 2016 01:19 PM PDT குடியாத்தம் (தனி) தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை மாற்றக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஆம்பூரில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு Posted: 22 Apr 2016 01:18 PM PDT ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர் வெள்ளிக்கிழமை வருகை புரிந்து ஆய்வு நடத்தினார். |
| புதுச்சேரியில் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் Posted: 22 Apr 2016 01:18 PM PDT புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க நாளில் 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். |
| இன்று கருணாநிதி பிரசாரம் தொடக்கம் Posted: 22 Apr 2016 01:17 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை சனிக்கிழமை மாலை தொடங்க உள்ளார். |
| வறட்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்பு Posted: 22 Apr 2016 01:16 PM PDT வறட்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. |
| புதுவை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு Posted: 22 Apr 2016 01:15 PM PDT புதுச்சேரியில் தேமுதிக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். |
| புதுவையில் திமுக போட்டியிடும் தொகுதிகள் Posted: 22 Apr 2016 01:15 PM PDT புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் வெளியிட்டார். |
| புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.842 கோடி நிதி: மத்திய அரசு ஒப்புதல் Posted: 22 Apr 2016 01:14 PM PDT கர்நாடகம், புதுச்சேரி மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களுக்கு வறட்சி அல்லது வெள்ள நிவாரண நிதியாக ரூ.842 கோடி நிதியை அளிப்பதற்கு |
| விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு உயர்த்தும் திட்டம்: குழு அமைத்தது மத்திய அரசு Posted: 22 Apr 2016 01:13 PM PDT விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தை இரு மடங்காக உயர்த்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. |
| 5 கோடி ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம்: மே 1-இல் தொடக்கி வைக்கிறார் மோடி Posted: 22 Apr 2016 01:13 PM PDT நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ரூ.8,000 கோடி மதிப்பிலான |
| உய்குர் தலைவருக்கு விசா: சீனாவுக்கு இந்தியா பதிலடி Posted: 22 Apr 2016 01:11 PM PDT சீனாவில் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு இந்தியா நுழைவு இசைவு (விசா) வழங்கியுள்ளது. |
| இலவசக் கல்வி, விவசாயக் கடன்கள் தள்ளுபடி: தமாகா தேர்தல் அறிக்கை Posted: 22 Apr 2016 01:11 PM PDT இலவசக் கல்வி, விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி என்று தமாகா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. |
| வாக்குப் பதிவு தினத்தன்று பொது விடுமுறை Posted: 22 Apr 2016 01:08 PM PDT தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட தனியார் நிறுவனங்களும் வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை |
| Posted: 22 Apr 2016 01:05 PM PDT "உலகமே ஒரு நாடக மேடை' என்று கூறி, உலகத்தையே தன் முப்பத்தாறு நாடகங்களில் படம்பிடித்துக் காட்டிய ஷேக்ஸ்பியர், ஒரு உலகக் குடிமகனாவார். |
| Posted: 22 Apr 2016 01:03 PM PDT நீங்கள் யாரையாவது கடந்த ஆண்டு எத்தனை படம் பார்த்தீர்கள் என்று கேட்டால், அதற்கு பெரும்பான்மையானோர் பல எண்களைக் கூறுவார்கள். |
| Posted: 22 Apr 2016 01:00 PM PDT சுகாதார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மருத்துவப் படிப்பு, மருத்துவர்களின் செயல்பாடுகள் குறித்துக் கண்காணிக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. மருத்துவக் கல்வி முறை ஒட்டுமொத்தமாகத் தரம் தாழ்ந்து தகர்ந்திருப்பதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் முழுக் காரணம் என்று தனது 92-ஆவது அறிக்கையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியிருக்கிறது. |
| Posted: 22 Apr 2016 12:59 PM PDT மருத்துவக் கல்விக்குப் பிறகு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கிராமப்புற மருத்துவச் சேவையை முடித்து, அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகள் "பசுமைத் தாயகம்' அமைப்பை |
| காங்கிரஸ் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு Posted: 22 Apr 2016 12:58 PM PDT முதுகுளத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மலேசியாபாண்டியனுக்கு வெள்ளிக்கிழமை திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். |
| காரைக்குடியில் மண்டல அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டிகள் Posted: 22 Apr 2016 12:58 PM PDT காரைக்குடியில் மண்டல அளவில் சப்-ஜூனியர் ஹாக்கிப்போட்டிகள் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
| Posted: 22 Apr 2016 12:57 PM PDT தேர்தல்சுவர் |
| Posted: 22 Apr 2016 12:57 PM PDT மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தார். |
| கோப்புகளை எப்படி அனுப்ப வேண்டும்? Posted: 22 Apr 2016 12:57 PM PDT தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதாவது, வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. |
| அழகப்பா பல்கலை.யில் வரும் கல்வியாண்டில் 11 புதிய படிப்புகள் தொடக்கம்: துணைவேந்தர் தகவல் Posted: 22 Apr 2016 12:57 PM PDT காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2016-17 கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை, எம்ஃபில் படிப்புகளில் 11 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளதாக அதன் துணைவேந்தர் சொ. சுப்பையா தெரிவித்தார். |
| Posted: 22 Apr 2016 12:56 PM PDT விஜயகாந்த் முதல்வரானதும் அனைத்து நதிகளும் இணைக்கப்படும் |
| புதிய இளம் வாக்காளர்களை நம்பி உள்ளோம்: வைகோ Posted: 22 Apr 2016 12:56 PM PDT எந்த கட்சியையும் சாராத புதிய இளம் வாக்காளர்களை நம்பியிருக்கிறோம் என சிவகங்கை தேர்தல் பிரசாரத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசினார். |
| திருப்பத்தூர் தொகுதியை பா.ஜ.க.-வுக்கு ஒதுக்காததால் தொண்டர்கள் அதிருப்தி Posted: 22 Apr 2016 12:55 PM PDT திருப்பத்தூர் தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்காததால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். |
| Posted: 22 Apr 2016 12:55 PM PDT கடந்த 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேனி தொகுதியில் திமுக சார்பில் திரைப்பட |
| தினமணி சார்பில் காரைக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் Posted: 22 Apr 2016 12:54 PM PDT காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தினமணி நாளிதழ், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி ஆகியன சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 22 Apr 2016 12:54 PM PDT ஒவ்வொரு சாதாரண வாக்காளருக்கும் வாக்குச் சாவடிக்குச் சென்ற பிறகு எழும் சந்தேகம் இதுதான். நாம் விரும்பிய வேட்பாளர்களுக்குத்தான் |
| நினைவலைகள்...பணத்துக்குப் பதில் விருந்து! Posted: 22 Apr 2016 12:53 PM PDT "சட்டப்பேரவை, சட்ட மேலவை, மக்களவை, மாநிலங்களவை என பல அவைகளிலும் அங்கம் வகித்திருக்கிறேன். |
| பொறியியல் மாணவர் சேர்க்கை:ஆன்லைனில் விண்ணப்பிக்க சிறப்பு மையங்கள் Posted: 22 Apr 2016 12:53 PM PDT பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க சிறப்பு மையங்களை அமராவதி புதூர் ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது. |
| திருக்கோஷ்டியூரில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் Posted: 22 Apr 2016 12:52 PM PDT திருக்கோஷ்டியூர் செளமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு Posted: 22 Apr 2016 12:51 PM PDT முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி 2 ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தார். |
| Posted: 22 Apr 2016 12:51 PM PDT தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள |
| திருக்கோளக்குடியில் பெளர்ணமி கிரிவலம் Posted: 22 Apr 2016 12:51 PM PDT திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் 187-ஆவது பெளர்ணமி கிரிவலம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல்அலுவலரை பணிசெய்யவிடாமல் தடுத்த சிவகங்கை திமுக நிர்வாகி கைது Posted: 22 Apr 2016 12:50 PM PDT சிவகங்கையில் தேர்தல் அலுவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்த பிரச்னையில் சிவகங்கை ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைதுசெய்தனர். |
| காலமானார் எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியம் Posted: 22 Apr 2016 12:49 PM PDT மதுரை எஸ்.ஆலங்குளம் பூந்தமல்லி சாலையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியம் (84) அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.22) காலமானார். |
| குளங்கரை கூத்த அய்யனார் கோயில் பால்குட விழா Posted: 22 Apr 2016 12:49 PM PDT திருப்பத்தூர் தம்பிபட்டி, டி.புதுப்பட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீகுளங்கரை கூத்த அய்யனார் கோயிலில் வெள்ளிக்கிழமை பால்குட விழா நடைபெற்றது. |
| சிவகங்கை மாவட்டத்துக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை Posted: 22 Apr 2016 12:49 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்வதற்காக, தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். |
| மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கினார் வீரழகர் Posted: 22 Apr 2016 12:48 PM PDT மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை வீரழகர் வெண்பட்டு உடுத்தி வைகையாற்றுக்குள் இறங்கினார். |
| Posted: 22 Apr 2016 12:48 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் தேர்தல் கூட்டங்களில் பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என |
| வீடுபுகுந்து 52 பவுன் நகை திருட்டு Posted: 22 Apr 2016 12:47 PM PDT முதுகுளத்தூர் அருகே பூட்டிய வீட்டில் 52 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. |
| கருணாநிதி ஓய்வு பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு Posted: 22 Apr 2016 12:47 PM PDT "திமுக தலைவர் கருணாநிதி உழைத்தது போதும். அவர் ஓய்வு பெற வேண்டும்' என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே ஒரு சுயேச்சை மனு Posted: 22 Apr 2016 12:47 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தொகுதியில் மட்டும் ஒருவர் மட்டும் சுயேச்சையாக போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். |
| முதல்வரின் திட்டங்களால் வெற்றி உறுதி: கருணாஸ் Posted: 22 Apr 2016 12:46 PM PDT தமிழக முதல்வரின் திட்டங்களை கூறினாலே ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் தெரிவித்தார். |
| ஆர். எஸ். மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 22 Apr 2016 12:45 PM PDT திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம் சுற்று வட்டார பகுதியில் அதிமுக வேட்பாளர் கருணாஸ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| மயிலாப்பூரில் கராத்தே தியாகராஜன் போட்டி: 8 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் 2-ஆவது பட்டியல் வெளியீடு Posted: 22 Apr 2016 12:45 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் கராத்தே தியாகராஜன் போட்டியிடுவார் என்று |
| "அதிமுக ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்' Posted: 22 Apr 2016 12:45 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரதிநிதியாக நினைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் பரமக்குடி அதிமுக வேட்பாளர் வேண்டுகோள் விடுத்தார். |
| குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 22 Apr 2016 12:44 PM PDT கமுதி அருகே தோப்படைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பாண்டியின் மகன் ராஜா என்ற முத்துப்பாண்டிக்கும் (27) வெள்ளிக்கிழமை கமுதியில் திருமணம் நடைபெறப் போவதாக சைல்டுலைன் அமைப்பினருக்கு புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த அமைப்பின் தேவிபட்டினம் மையத் தலைவர் நாகநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜீவரெத்தினம், கோவிலாங்குளம் தலைமைக் காவலர் மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோருக்கு அறிவுரை கூறினர். |
| நம்புதாளையில் பூக்குழி திருவிழா Posted: 22 Apr 2016 12:43 PM PDT திருவாடானை தாலுகா நம்புதாளையில் கருப்பண சுவாமி கோயில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். |
| ராமநாதபுரத்தில் மணல் திருடிய 6 பேர் கைது Posted: 22 Apr 2016 12:43 PM PDT ராமநாதபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக டிராக்டர் உரிமையாளர்கள் இருவர் உட்பட 6 பேரை வியாழக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 22 Apr 2016 12:42 PM PDT |
| பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் Posted: 22 Apr 2016 12:42 PM PDT பரமக்குடி வைகையாற்றில் வெள்ளிக்கிழமை கள்ளழகர் இறங்கினார். |
| Posted: 22 Apr 2016 12:42 PM PDT வேட்பாளர் சுயவிவரக் குறிப்பு |
| இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் சாவு Posted: 22 Apr 2016 12:41 PM PDT காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் மீது எதிரே வந்த மணல் லாரி மோதியதில் மாணவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| வேட்பாளருடன் பொதுமக்கள் வாக்குவாதம் Posted: 22 Apr 2016 12:41 PM PDT அருப்புக்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு அவர் பாளையம்பட்டி வடக்குத் தெருவில் வாக்கு சேகரிக்கச் சென்றார். |
| இன்னும் தீரல...கனவாகிப் போன பறக்கும் மேம்பாலம் Posted: 22 Apr 2016 12:40 PM PDT ஆரம்ப காலத்தில் சிறிய பகுதியாக இருந்தது மதுரவாயல். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு காய், கனி, பூ மார்க்கெட் |
| தன்னம்பிக்கையைத் தருவது கல்வி: பட்டமளிப்பு விழாவில் பேச்சு Posted: 22 Apr 2016 12:40 PM PDT கல்வி என்பது மனிதனுக்கு தன்னம்பிக்கையை தருகிறது என மைசூர் மத்திய உணவு தொழில் நுட்ப ஆய்வு மையத்தின் இயக்குநர் ராம்ராஜசேகரன் பேசினார். |
| குறைந்த செலவில் நவீன பாதுகாப்புக் கருவி உருவாக்கம் Posted: 22 Apr 2016 12:40 PM PDT கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்த செலவில் நவீன பன்முறைப் பாதுகாப்பு மின்னணு கருவியை உருவாக்கி, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பரிசு ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளனர். |
| Posted: 22 Apr 2016 12:39 PM PDT முதல்முதலில் மக்களுக்காக பாடுபட்ட காங்கிரஸ் ஆட்சி நன்றாக இருந்தது. பின்னர் வந்த திராவிடக் கட்சிகளால் |
| சாத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் Posted: 22 Apr 2016 12:39 PM PDT சாத்தூரில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 22 Apr 2016 12:38 PM PDT விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் முதியவர் உயிரிழந்தார். |
| ராஜபாளையம் தொகுதிக்கு 2 சுயேச்சைகள் மனு தாக்கல் Posted: 22 Apr 2016 12:38 PM PDT வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 2 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். |
| ரூ.10,000 பிணைத் தொகையை சில்லறையாகச் செலுத்திய வேட்பாளர்! Posted: 22 Apr 2016 12:36 PM PDT வில்லிவாக்கம் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் பிணைத் தொகையான ரூ.10 ஆயிரத்தை |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |