ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தி இந்து வில் எனது கட்டுரை !
- உலகப் புத்தக நாள்
- ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா?
- தேடிக் கண்டுகொண்டேன் - பாலகுமாரன்
- எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்
- எலக்ஷன் ஃபீவர்…!!
- 'செஞ்சுரி' போட்டது சென்னை வெயில் !!!!!
- மன்னிப்பு – ஒரு பக்க கதை
- ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும்
- தலைவர் ஆயிரத்துல ஒருத்தர்…!
- 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு
- அக்னி புராணம்
- பதிலடி - பட்டுக்கோட்டை பிரபாகர் ஆறு வார தொடரை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய.
- வலைப்பேச்சு - (ரசித்தவை - தொடர் பதிவு)
- அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன்
- வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை
- 'துர்முகி' ஆண்டு பலன்கள் :)
- மாய தரிசனம் - இந்திரா சௌந்தர்ராஜன் ஆறு வார அமானுசிய தொடர் நூல் வடிவில் .
- தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
- விக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்
| Posted: 22 Apr 2016 11:20 AM PDT இன்றைய (22-04-2016) தி இந்து நாளிதழில் எஸ்.ஜானகி பற்றி எழுதிய கட்டுரை மாற்றியமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. மாற்றியமைக்கப்படாத கட்டுரை விரைவில் உங்களின் பார்வைக்கு வரும். நன்றி ! |
| Posted: 22 Apr 2016 10:31 AM PDT நாளை உலகப் புத்தக நாள். புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் இருந்து உன் ஸ்பரிசம் கூட என் மீது படவில்லையே உன்னையெல்லாம் ஏன் தான் காதலித்துத் தொலைத்தேனோ என்று ஒரு அம்மாஞ்சிக் காதலனிடம் ஒரு காதலி கேட்டு ஊடுவது போல ஊடி இருந்தன. இதில் வாங்கிய புத்தகங்கள் போக நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு என்னை எப்போது படிப்பாய் என்று கேட்டுக் கேட்டுத் துளைத்தன. இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து ... |
| ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? Posted: 22 Apr 2016 10:29 AM PDT ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? SRM பல்கலைக்கழகமும் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து "தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப்படிப்பை" நடத்தி வருகிறது. இதுவரை 5 வருடங்கள் வெற்றிகரமாக இந்தப்படிப்பு நடந்து வருகிறது. ஆறாவது ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. விருப்பம் இருப்பவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து பயன் அடையலாம். இதுவரை 500 மாணவர்கள் இந்தப்பயிற்சி எடுத்துள்ளனர். வகுப்புகள் மாதம் இரண்டு சனி ஞாயிறு மட்டுமே நடைபெறும். (தொடரும்) |
| தேடிக் கண்டுகொண்டேன் - பாலகுமாரன் Posted: 22 Apr 2016 08:51 AM PDT http://www.mediafire.com/download/zhik82xmdgakt4u/Thedi+Kandukonden.pdf தயவு செய்து இந்நூலை வேறு எந்த தளத்திலும் பகிர வேண்டாம்... நன்றி... என்றும் அன்புடன் செல்லா |
| எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில் Posted: 22 Apr 2016 08:43 AM PDT http://www.mediafire.com/download/swxpbwdm2d0jepx/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.pdf |
| Posted: 22 Apr 2016 04:56 AM PDT – அந்தக் கட்சியில் வெறுக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து கூட்டணி ஆரம்பிசிருக்காங்க..! – அப்ப அவங்களோடது 'ச்சிடீம்'னு சொல்லு..! – ——————————- – ஓட்டுப் போடறது கட்டாயம்னு மக்கள்கிட்டே வலியுறுத்தின அந்த தேர்தல் அதிகாரி ஏன் டென்ஷனாயிட்டாரு…? – அவர்கிட்டயே குடும்பத்துக்கு எவ்வளவு தருவீங்க?ன்னு கேட்டுட்டாவகளாம்..! – ——————————- நம்ம கட்சிக்குள்ளே ஒரு கோஷ்டி இருக்குன்னு எதை வச்சு சந்தேகப்படறீங்க? – கட்சியினருக்கு நடத்தின பிரியாணி விருந்தில் சிலருக்கு மட்டும் லெக் பீஸ் வச்சாங்களே..! – ———————————— – தலைவரே, ... |
| 'செஞ்சுரி' போட்டது சென்னை வெயில் !!!!! Posted: 22 Apr 2016 04:08 AM PDT 'செஞ்சுரி' போட்டது சென்னை வெயில்: 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு !...... சென்னை: கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இன்னும் இந்த வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்கிய நாள் முதல் காலையிலேய அதிக வெப்பத்தை உணர முடிகிறது. இந்த ஆண்டு வெப்பம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது போல் பல நகரங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று நண்பகல் 12 மணி நேர நிலவரப்படி சென்னையில் 40 டிகிரி செல்சியஸ், அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ... |
| Posted: 22 Apr 2016 03:49 AM PDT ' - 'திருட்டு நாயே! சீட்டுக்குப் பின்னால இருந்து, என் பொண்ணு மேல கையா வைக்கிற?'' பின் சீட்டில் அமர்ந்திருந்தவனின் கன்னத்தில் இடியென இறங்கியது மாலதியின் அம்மா விட்ட அறை. தடுமாறிப் போனான் அவன். பஸ்ஸில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர். சிலர் எழுந்தும் வந்தனர். அவன் சொல்ல வந்ததை யாரும் காதில் வாங்கவில்லை. பலத்த அர்ச்சனைக்குப் பிறகு, எதிர்ப்புறம் உள்ள இருக்கைக்கு மாற்றப்பட்டான். தலைகுனிந்தபடி அமர்ந்த அவனை, அற்பப் புழுவைப் போல எல்லோரும் பார்த்தனர். சிறிது ... |
| ‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும் Posted: 22 Apr 2016 03:42 AM PDT ஏப்ரல் - 22 -- உலக புவி தினம் - வருங்கால சந்ததியை காக்க பூமித் தாயை போற்றி பாதுகாப்போம் - - - ![]() |
| Posted: 22 Apr 2016 03:38 AM PDT - — – எத்தனை நாளா என் பொண்ணு பின்னால சுத்தறே? நீங்க எதிர்வீட்டு அங்கிளா..? பக்கத்து வீட்டு அங்கிளா..? – பர்வின் – —————————————– தலைவர் ஆயிரத்துல ஒருத்தர்…! அப்படி என்ன பண்ணினார்? சீட் கிடைக்காத ஆயிரக் கணக்கானவர்களில் அவரும் ஒருத்தருப்பா..! – அஜீத் – ————————————- – அந்த ஜோசியர் ஏமாற்றுப் பேர்வழின்னு நினைக்கிறேன்..! எப்படி சொல்றீங்க? – எங்க பையன் ஃபிரெண்ட்ஸோட சேர்ந்து கெட்டுப் போறான்னு சொன்னா, அவனுக்கு சகவாசதோஷம்இருக்கு, அதனால பரிகாரம் பண்ணனும்னு சொன்னாரே…! – வி.பிரதீப் – ————————————- – அவங்கதான் ... |
| 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா? பிஎஸ்என்எல் திட்டத்தால் பரபரப்பு Posted: 22 Apr 2016 03:25 AM PDT புதுடெல்லி : பிஎஸ்என்எல் நிறுவனம் 50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி டேட்டா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் போன்களில் அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில் 3ஜியை அடுத்து 4ஜி சேவையையும் மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் திடீரென தனது 3ஜி சேவையை 20 ஜிபி 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதை இலக்காக கொண்டு இந்த சலுகை விலையில் 3ஜி சேவை ... |
| Posted: 22 Apr 2016 01:49 AM PDT |
| பதிலடி - பட்டுக்கோட்டை பிரபாகர் ஆறு வார தொடரை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய. Posted: 22 Apr 2016 01:45 AM PDT பட்டுக்கோட்டை பிரபாகர் - பதிலடி ஆறு வார தொடரை நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் குமுதம் வார இதழில் ஆறுவார அதிரடி தொடராக வெளிவந்தது . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7y6vfw72y8610of/AA1503.pdf |
| வலைப்பேச்சு - (ரசித்தவை - தொடர் பதிவு) Posted: 22 Apr 2016 01:43 AM PDT - ![]() |
| அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் Posted: 22 Apr 2016 01:34 AM PDT http://www.mediafire.com/download/xkb4j83oakybk4r/Athirshta+Vinjanam.படப் என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 22 Apr 2016 01:31 AM PDT - - |
| Posted: 22 Apr 2016 01:24 AM PDT மேஷம் பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள்.உதவும் குணம் கொண்ட நீங்கள்,பலரின் நம்பகத்தன்மையைப் பெற்றிறுருப்பீர்கள். இந்த துர்முகி ஆண்டுபிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய்8-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேறும். பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருப்பதுடன், புதனும் உங்கள் ராசியில்அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள்நல்ல விதத்தில் முடியும். ... |
| மாய தரிசனம் - இந்திரா சௌந்தர்ராஜன் ஆறு வார அமானுசிய தொடர் நூல் வடிவில் . Posted: 21 Apr 2016 11:41 PM PDT இந்திரா சௌந்தர்ராஜன்-மாய தரிசனம் அமானுசிய தொடர் நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் குமுதம் இதழில் ஆறு வார தொடராக வெளிவந்தது டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/tljcxmwdd81o1dg/AA3100.pdf |
| தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள் Posted: 21 Apr 2016 09:54 PM PDT சென்னை, தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. 2-ந் தேதி இறுதி பட்டியல் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தவிர மற்ற நாட்களில் பணி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை 30-ந் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மே மாதம் 2-ந் தேதி கடைசிநாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதுகுறித்து ... |
| விக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத் Posted: 21 Apr 2016 07:07 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். டி20 கிரிக்கெட் போட்டியில் அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் முதல் 3 ஆட்டங்களிலும் வென்றிருந்த குஜராத் அணி, இப்போது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. - ரெய்னா 6,000 - இந்த ஆட்டத்தில் 2 ரன்கள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

