Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நேபாள உச்ச நீதிமன்றத்துக்குப் பெண் தலைமை நீதிபதி
- ஜப்பானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
- "360 டிகிரி பேட்ஸ்மேன்'
- 2019 முதல் "உலகளாவிய ஹாக்கி லீக்': சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவிப்பு
- ஒலிம்பிக் தகுதி: ஒரு வெற்றிக்கு காத்திருக்கும் சரத், மெளமா
- ஆட்டங்கள் இடமாற்றம்: பெங்களூரில் ஐபிஎல் இறுதிச் சுற்று
- இடைக்கால பயிற்சியாளர்: பாகிஸ்தான் யோசனை?
- முதல்வெற்றி முனைப்பில் ஹைதராபாத்
- குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்குமா மும்பை?
- பிரதமர் மோடியின் வருகையே கேரளத்துக்கு மிகப்பெரிய ஆறுதல்தான்!
- "பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியா முன்வரவில்லை'
- மகாராஷ்டிரம்: திரியம்பகேஸ்வரர் கோயில் கருவறைக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி
- அஸ்ஸாம்: பாஜகவுக்கு வாக்களித்ததால் விவாகரத்து!
- வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு
- கிர்பால் சிங்கின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை: ராஜ்நாத் சிங்
- இந்திரா ஆட்சியில் 67 ஜேஎன்யு மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்
- திரிணமூல் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு அக்கட்சியே காரணமாகும்: ஸ்மிருதி இரானி
- அமைச்சருக்காக "ஹெலிபேட்' அமைக்க தண்ணீர் வீண்: மகாராஷ்டிரத்தில் சர்ச்சை
- வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்
- விருப்பம்போல பேசுவேன்; செயல்படுவேன்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பதிலடி
- "கங்கை சுத்திகரிப்புத் திட்டத்தின் பலன்கள் விரைவில் கிடைக்கும்'
- பாகிஸ்தானில் உயிரிழந்த 2 இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு
- நிலக்கரி இறக்குமதியை நிறுத்த மத்திய அரசு முடிவு
- காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இளைஞர் பலி
- 5 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்: மக்களவை நெறிமுறைகள் குழு
- கர்நாடகத்தில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் முறைகேடு
- மல்லையா வெளிநாடு செல்ல அரசு அனுமதித்தது ஏன்? காங்கிரஸ்
- இந்தியக் கடற்படை வீரர்களுக்கு இலங்கையில் பயிற்சி
- முறைகேடு புகார்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு
- சமநீதி, சம வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்
- பொதுக் கூட்டத்துக்கு பணம் பெற்று வருகிறார்களா? விசாரணை செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
- விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டு முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
- திருநங்கைகளுக்கு எதிரான கருத்து: குஷ்பு மீது நடவடிக்கை கோரி வழக்கு
- மோசடி வழக்கு: பதவி விலக ஜேடியு எம்.பி. மறுப்பு
- காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இழுபறி இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
- உ.பி.யில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் அரசு முயன்றது: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதிரடி புகார்
- கச்சத்தீவை மீட்போம்: முதல்வர் ஜெயலலிதா உறுதி
- பயங்கரவாதிகள் மீதான தடைக்கு முட்டுக்கட்டை: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்
- தனியார் கல்வி நிலையங்களின் நிலை!
- தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்தல்...
- மாற்றம்.. முன்னேற்றம்!
- தேர்தல் சுவர்
- வில்லன்களுடன் மல்லுக்கட்டும் காமெடியன்!
- "செயலி' வீரர்கள்
- நிதிக் கொள்கை முடிவுகளை வெளியிடலாமா?
- நெத்தியடி...
- திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை
- சிவகங்கையில் துர்முகி ஆண்டு: பஞ்சாங்கம் வாசித்தல்
- தேக்வாண்டோ பயிற்சி மாணவர்களுக்கு பட்டயம் வழங்கல்
- நினைவலைகள்...அக்காலத்திலும் வாக்களிக்க பணம்!
- போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியவர் கைது
- வங்கி முன் முதியோர் ஆர்ப்பாட்டம்
- ராமேசுவரத்தில் ஸ்ரீராமநவமி விழா
- உள்ளது உள்ளபடி...வி.எஸ்.ராஜி (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், செய்யூர்.
- நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நிறைவேற்றுவேன்
- சிவகங்கை மாவட்ட திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்சியர்
- பரமக்குடியில் தினமணி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
- ராஜபாளையம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர்
- அப்படிப்போடு!
- ஸ்மார்ட் ரேஷன் கார்டு: ஊழியர்களுக்குப் பயிற்சி
- வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
- சாத்தூரில் திமுக வேட்பாளர் பிரசாரம்
- யாருக்கு ஓட்டு?
- சிவகாசி பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்
- சாத்தூரில் திமுக வேட்பாளர் பிரசாரம்
- நிதி நிறுவனம் ரூ.23 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
- கணவன் மனைவியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
- நெல் கொள்முதல் மையங்கள் சீரமைக்கப்படுமா?
- தொகுதி ஓர் அறிமுகம்: மதுராந்தகம் (தனி)
- ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
- அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் பிரசாரம்
- விருதுநகர் ரயில்வே சுரங்கப்பாதை சாலை முறையாக சீரமைக்கப்படுமா?
- ராஜபாளையத்தில் சித்திரைத் திருவிழா
- புதிய கட்சி தொடங்கிய ரேஷன் கடை ஊழியர்
- நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவர் கைது
- உளுந்தூர்பேட்டையை விட்டுக் கொடுத்தது மமக; திமுக வேட்பாளரும் உடனே அறிவிப்பு
- திமுக தேர்தல் அறிக்கைதான் "சூப்பர் ஹீரோ
- திருச்சி 2-வது தலைநகரமாகும்: பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
- நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: ஒடிஸா-தெலங்கானாவில் அனல் காற்றுக்கு 65 பேர் பலி
- வண்டலூர் புலியை தத்தெடுத்த தனியார் நிறுவன ஊழியர்
- நாட்டைக் காப்பதுடன் உலக அமைதிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
- தமிழகத்தில் ஆறு நகரங்களில் 106 டிகிரி வெயில்
- படகுகளை ஒப்படைக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வரும் 19-இல் உண்ணாவிரதம்
- தங்கம் பவுனுக்கு ரூ. 192 குறைவு
- அமித் மிஸ்ரா சுழலில் சுருண்டது பஞ்சாப்: 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி
- நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவர் கைது
- தேனியில் இன்று திமுக வேட்பாளர் அறிமுகம்
- கம்பம் தொகுதியில் 17 வாக்கு சாவடிகள் பதற்றமானவை
- தினமணி சார்பில் நிலக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
- இந்து மக்கள் கட்சி வேட்பாளர் விவரம்
- வாக்கு சாவடி அலுவலர்களுக்கு ஏப்.24 இல் பயிற்சி தொடக்கம்
- ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் மிளகாய் விலை உயர்வு, வாழைக்காய் விலை சரிவு
- திண்டுக்கல்
- திமுக, அதிமுக பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
- ஜெயலலிதாவை எதிர்த்து விசிக; கருணாநிதிக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட்
- அரக்கோணம் அரசு மருத்துவமனையின் அவலநிலை மாறுமா?
- கே.வி.குப்பத்தில் அரசு கலைக் கல்லூரி அமையுமா? கே.நடராஜன் கீழ்வழித்துணையான் குப்பம் (கே.வி.குப்பம்)
- அப்படிப்போடு!
- தொகுதி ஓர் அறிமுகம்: அணைக்கட்டு
- யாருக்கு ஓட்டு?
| நேபாள உச்ச நீதிமன்றத்துக்குப் பெண் தலைமை நீதிபதி Posted: 15 Apr 2016 01:19 PM PDT தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த கல்யாண் சிரேஷ்டா கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றதையடுத்து, |
| ஜப்பானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி Posted: 15 Apr 2016 01:18 PM PDT ஜப்பானில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 9 பேர் பலியாகினர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 15 Apr 2016 01:16 PM PDT நடப்பு ஐபிஎல் போட்டியில், சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. |
| 2019 முதல் "உலகளாவிய ஹாக்கி லீக்': சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவிப்பு Posted: 15 Apr 2016 01:15 PM PDT சாம்பியன்ஸ் டிராபிக்கு பதிலாக, வரும் 2019ஆம் ஆண்டு முதல் "உலகளாவிய ஹாக்கி லீக்' (ஜிஹெச்எல்) போட்டியை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிமுகப்படுத்த உள்ளது. |
| ஒலிம்பிக் தகுதி: ஒரு வெற்றிக்கு காத்திருக்கும் சரத், மெளமா Posted: 15 Apr 2016 01:13 PM PDT ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில், இரண்டாம் நிலையின் இறுதிச் சுற்றுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், வீராங்கனை மெளமா தாஸ் வெள்ளிக்கிழமை முன்னேறினர். |
| ஆட்டங்கள் இடமாற்றம்: பெங்களூரில் ஐபிஎல் இறுதிச் சுற்று Posted: 15 Apr 2016 01:13 PM PDT மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, ஐபிஎல் போட்டியின் ஆட்டங்களை இடமாற்றம் செய்து பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. |
| இடைக்கால பயிற்சியாளர்: பாகிஸ்தான் யோசனை? Posted: 15 Apr 2016 01:12 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான இடைக்கால பயிற்சியாளரை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. |
| முதல்வெற்றி முனைப்பில் ஹைதராபாத் Posted: 15 Apr 2016 01:10 PM PDT கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணி களமிறங்குகிறது. |
| குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்குமா மும்பை? Posted: 15 Apr 2016 01:10 PM PDT ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் லயன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் மும்பையில் சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| பிரதமர் மோடியின் வருகையே கேரளத்துக்கு மிகப்பெரிய ஆறுதல்தான்! Posted: 15 Apr 2016 01:09 PM PDT கொல்லம் அருகே பரவூர் புற்றிங்கல் தேவி கோயிலில் கடந்த 10ஆம் தேதி தீ விபத்து நேரிட்ட பகுதியை காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, |
| "பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியா முன்வரவில்லை' Posted: 15 Apr 2016 01:08 PM PDT பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா முன்வரவில்லை என்று ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி தெரிவித்தார். |
| மகாராஷ்டிரம்: திரியம்பகேஸ்வரர் கோயில் கருவறைக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி Posted: 15 Apr 2016 01:08 PM PDT மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரர் கோயில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதி வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. |
| அஸ்ஸாம்: பாஜகவுக்கு வாக்களித்ததால் விவாகரத்து! Posted: 15 Apr 2016 01:07 PM PDT நீண்ட கால திருமண உறவுகள் முறிவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு; ஆனால் தம்பதியிடையே நிலவும் அரசியல் வேறுபாடுகளால் |
| வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு Posted: 15 Apr 2016 01:07 PM PDT நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறையும்பட்சத்தில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க வாய்ப்புள்ளது என்று |
| கிர்பால் சிங்கின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை: ராஜ்நாத் சிங் Posted: 15 Apr 2016 01:06 PM PDT பாகிஸ்தான் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த கிர்பால் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று |
| இந்திரா ஆட்சியில் 67 ஜேஎன்யு மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் Posted: 15 Apr 2016 01:05 PM PDT இந்திரா காந்தி ஆட்சியில் துணை வேந்தரை முற்றுகையிட்டதற்காக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் 67 பேர் திஹார் சிறையில் |
| திரிணமூல் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு அக்கட்சியே காரணமாகும்: ஸ்மிருதி இரானி Posted: 15 Apr 2016 01:04 PM PDT மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு அந்தக் கட்சியே காரணமாக அமையப் போகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை |
| அமைச்சருக்காக "ஹெலிபேட்' அமைக்க தண்ணீர் வீண்: மகாராஷ்டிரத்தில் சர்ச்சை Posted: 15 Apr 2016 01:03 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், அந்த மாநில அமைச்சரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான |
| வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல் Posted: 15 Apr 2016 01:03 PM PDT வரி ஏய்ப்பு தடுப்பு, பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி செல்வதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் ஒத்துழைக்க இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன. |
| விருப்பம்போல பேசுவேன்; செயல்படுவேன்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பதிலடி Posted: 15 Apr 2016 01:02 PM PDT "விருப்பம் போல பேசுவேன்; செயல்படுவேன்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். |
| "கங்கை சுத்திகரிப்புத் திட்டத்தின் பலன்கள் விரைவில் கிடைக்கும்' Posted: 15 Apr 2016 01:00 PM PDT மத்திய அரசின் மகத்தான திட்டமான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பலன்கள், வரும் அக்டோபர் மாதத்தில் மக்களுக்கு |
| பாகிஸ்தானில் உயிரிழந்த 2 இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு Posted: 15 Apr 2016 01:00 PM PDT பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். |
| நிலக்கரி இறக்குமதியை நிறுத்த மத்திய அரசு முடிவு Posted: 15 Apr 2016 12:59 PM PDT அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டுக்காக நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இளைஞர் பலி Posted: 15 Apr 2016 12:59 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு |
| 5 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்: மக்களவை நெறிமுறைகள் குழு Posted: 15 Apr 2016 12:58 PM PDT தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறும்போது ரகசியமாக பதிவு செய்யப்பட்டு விடியோ வெளியிடப்பட்ட விவகாரத்தில், |
| கர்நாடகத்தில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் முறைகேடு Posted: 15 Apr 2016 12:57 PM PDT கர்நாடகத்தில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அந்த மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். |
| மல்லையா வெளிநாடு செல்ல அரசு அனுமதித்தது ஏன்? காங்கிரஸ் Posted: 15 Apr 2016 12:56 PM PDT தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டை இப்போது முடக்கியுள்ள மத்திய அரசு, அவர் வெளிநாட்டுக்குச் செல்ல முதலில் |
| இந்தியக் கடற்படை வீரர்களுக்கு இலங்கையில் பயிற்சி Posted: 15 Apr 2016 12:56 PM PDT இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க் கப்பல்களான "தீர்', "சுஜாதா' மற்றும் இந்திய கடலோர காவல் படை கண்காணிப்புக் கப்பல் "வருணா' ஆகியவற்றில் |
| முறைகேடு புகார்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு Posted: 15 Apr 2016 12:55 PM PDT முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனியார் நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து தமது மகனை விலகச் செய்யுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு |
| சமநீதி, சம வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் Posted: 15 Apr 2016 12:54 PM PDT அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம நீதி, சம வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| பொதுக் கூட்டத்துக்கு பணம் பெற்று வருகிறார்களா? விசாரணை செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு Posted: 15 Apr 2016 12:53 PM PDT தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு வருவோர் தாங்களாக வருகிறார்களா அல்லது அரசியல் கட்சியினரால் அழைத்து வரப்படுகிறார்களா என்பதை |
| விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டு முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை Posted: 15 Apr 2016 12:51 PM PDT கிங்ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டை 4 வார காலத்துக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை முடக்கியது. |
| திருநங்கைகளுக்கு எதிரான கருத்து: குஷ்பு மீது நடவடிக்கை கோரி வழக்கு Posted: 15 Apr 2016 12:50 PM PDT திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு மீது நடவடிக்கைக் கோரி |
| மோசடி வழக்கு: பதவி விலக ஜேடியு எம்.பி. மறுப்பு Posted: 15 Apr 2016 12:48 PM PDT ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியைச் சேர்ந்த எம்.பி. அனில் சஹானி, தனது விமானப் பயணங்களுக்கான சலுகையைப் பயன்படுத்தி |
| காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இழுபறி இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி Posted: 15 Apr 2016 12:47 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் எந்தவித இழுபறியும் இல்லை என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கம் அளித்தார். |
| Posted: 15 Apr 2016 12:45 PM PDT காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை |
| கச்சத்தீவை மீட்போம்: முதல்வர் ஜெயலலிதா உறுதி Posted: 15 Apr 2016 12:43 PM PDT உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்று கச்சத்தீவை மீட்டு பாரம்பரிய மீன் பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, |
| பயங்கரவாதிகள் மீதான தடைக்கு முட்டுக்கட்டை: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம் Posted: 15 Apr 2016 12:42 PM PDT பயங்கரவாதிகளுக்கு தடைவிதிக்கும் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் பொறுப்பற்ற வகையில் செயல்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. |
| தனியார் கல்வி நிலையங்களின் நிலை! Posted: 15 Apr 2016 12:38 PM PDT இன்றைய சூழலில் நன்றாக சம்பாதிப்பது என முடிவெடுத்தால் நமக்கு முதலாவது நினைவிற்கு வருவது அரசியல்வாதி ஆவது. |
| தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்தல்... Posted: 15 Apr 2016 12:37 PM PDT மே 16-இல் தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல். அங்கேயும், இங்கேயும் அலைபாய்ந்த கட்சிகள் தங்களது வசதிக்கேற்ப ஒன்று சேர்ந்து |
| Posted: 15 Apr 2016 12:36 PM PDT கட்டுமானப் பணி மற்றும் கட்டடம் இடித்தலில் ஏற்படும் கழிவுகளை அகற்றுவது குறித்து முதல்முறையாக மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பாக ஒரு விதிமுறை வெளியிட்டது. கட்டடம் கட்டும், இடிக்கும் அனைவருக்கும் இந்த விதி பொருந்தும். அளவில் சிறிய கட்டடம், பெரிய கட்டடம் என்ற பேதங்கள் இல்லை. இதைக் கண்காணிக்கும், நடைமுறைப்படுத்தும், |
| Posted: 15 Apr 2016 12:35 PM PDT "நோட்டாவுக்கு' |
| வில்லன்களுடன் மல்லுக்கட்டும் காமெடியன்! Posted: 15 Apr 2016 12:34 PM PDT திரைப்படங்களில் கதாநாயகனும், வில்லன்களும் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவதையும், அவர்களிடம் காமெடியன்கள் உதை வாங்கிக் கொண்டு |
| Posted: 15 Apr 2016 12:33 PM PDT தமிழ்நாடு முழுவதும் அண்ணா உணவகங்கள் திறக்கப்படும் |
| நிதிக் கொள்கை முடிவுகளை வெளியிடலாமா? Posted: 15 Apr 2016 12:32 PM PDT பொதுத் தேர்தல் நேரத்தில், நடத்தை விதிகளைச் செயல்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பல்வேறு சூழ்நிலைகளை ஆராய்கிறது. |
| Posted: 15 Apr 2016 12:32 PM PDT முதல்வர் அளித்த ஆடுகள் குட்டிகளை ஈன்றுள்ளன. ஆனால், கருணாநிதி அளித்த தொலைக்காட்சிப் பெட்டிகள் குட்டிபோடுமா? |
| திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை Posted: 15 Apr 2016 12:31 PM PDT திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சிவகங்கையில் துர்முகி ஆண்டு: பஞ்சாங்கம் வாசித்தல் Posted: 15 Apr 2016 12:31 PM PDT சிவகங்கை ஸ்ரீகாஞ்சி சங்கரமடத்தில் துர்முகி ஆண்டு தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்க படனம் வாசித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேக்வாண்டோ பயிற்சி மாணவர்களுக்கு பட்டயம் வழங்கல் Posted: 15 Apr 2016 12:30 PM PDT திருப்பத்தூர் அருகேயுள்ள கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் தேக்வாண்டோ தகுதி பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நினைவலைகள்...அக்காலத்திலும் வாக்களிக்க பணம்! Posted: 15 Apr 2016 12:30 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்.ஜி. என அழைக்கப்படும் |
| போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியவர் கைது Posted: 15 Apr 2016 12:29 PM PDT கமுதி அருகே அபிராமத்தில் போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| வங்கி முன் முதியோர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Apr 2016 12:28 PM PDT முதுகுளத்தூரில் உள்ள தனியார் வங்கி முன் முதியோர் உதவித் தொகையை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆனைசேரி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ராமேசுவரத்தில் ஸ்ரீராமநவமி விழா Posted: 15 Apr 2016 12:28 PM PDT ராமேசுவரத்தில் விவேகானந்தா வித்யாலயா சார்பில் ஸ்ரீராமநவமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் ராமர், சீதை, லட்சுமணன் படங்களை காய்,கனிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், ராமர், சீதை, ஜாம்பவான், ஜடாயூ, பரதன், லட்சுமணர், அங்கதன், சத்ருக்ணன், அனுமன், சுக்ரீவன் ஆகியோர் வேஷம் அணிந்து மாணவ-மாணவிகள் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். |
| உள்ளது உள்ளபடி...வி.எஸ்.ராஜி (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், செய்யூர். Posted: 15 Apr 2016 12:27 PM PDT மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் சட்டப்பேரவைக்கு கடந்த 2011-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக |
| நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நிறைவேற்றுவேன் Posted: 15 Apr 2016 12:27 PM PDT சட்டப் பேரவை உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், பரமக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை உடனே நிறைவேற்றுவேன் என திமுக வேட்பாளர் உ.திசைவீரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| சிவகங்கை மாவட்ட திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்சியர் Posted: 15 Apr 2016 12:26 PM PDT சிவகங்கை மாவட்ட திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார். |
| பரமக்குடியில் தினமணி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி Posted: 15 Apr 2016 12:25 PM PDT பரமக்குடியில், தினமணி நாளிதழும், ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ராஜபாளையம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் Posted: 15 Apr 2016 12:25 PM PDT |
| Posted: 15 Apr 2016 12:24 PM PDT விஜயகாந்த் கருப்பாக இருந்தாலும் அவரது உள்ளம் வெள்ளை. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, |
| ஸ்மார்ட் ரேஷன் கார்டு: ஊழியர்களுக்குப் பயிற்சி Posted: 15 Apr 2016 12:24 PM PDT ஸ்மார்ட் ரேஷன் கார்டு பதிவுசெய்யும் முறை குறித்து ராஜபாளையம் வட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கான விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல் Posted: 15 Apr 2016 12:23 PM PDT திருத்தங்கலில் வியாழக்கிழமை ஏ.ஏ.ஏ.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி மாணவ மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை வீடுவீடாக பொதுமக்களிடம் வழங்கினர். |
| சாத்தூரில் திமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 15 Apr 2016 12:23 PM PDT சாத்தூரில் திமுக வேட்பாளர் சீனிவாசன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினார். |
| Posted: 15 Apr 2016 12:22 PM PDT தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, நதிகளில் இருந்து ஏரிகளுக்கு நீர் வரத்துக் கால்வாய் அமைத்து அதன்மூலம் |
| சிவகாசி பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம் தொடக்கம் Posted: 15 Apr 2016 12:22 PM PDT சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஏ.ஜி.பார்த்தசாரதி போட்டியிடுகிறார். இவர் வெள்ளிக்கிழமை ஸ்ரீவெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அம்மன்கோவில்பட்டி, பழைய விருதுநகர் சாலை ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார். |
| சாத்தூரில் திமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 15 Apr 2016 12:22 PM PDT சாத்தூரில் திமுக வேட்பாளர் சீனிவாசன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினார். |
| நிதி நிறுவனம் ரூ.23 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு Posted: 15 Apr 2016 12:21 PM PDT ஆட்டோவுக்குப் பெற்ற கடன் தொகையை செலுத்திய பின்னரும், தடையில்லாச் சான்று மற்றும் காசோலைகளை திரும்பத் தராத நிதி நிறுவனம், ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் ரூ.3 ஆயிரம் வழக்குச் செலவிற்கு வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| கணவன் மனைவியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு Posted: 15 Apr 2016 12:21 PM PDT சிவகாசி மருதுபாண்டியர் மடத்து தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன்(48). இவரது மூத்த மகள் மதுபாலா. இவர் இங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் டெனிட். மதுபாலாவும் டெனிட்டும் கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனராம். |
| நெல் கொள்முதல் மையங்கள் சீரமைக்கப்படுமா? Posted: 15 Apr 2016 12:21 PM PDT காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் தீவிர நெல் விவசாய சாகுபடி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. |
| தொகுதி ஓர் அறிமுகம்: மதுராந்தகம் (தனி) Posted: 15 Apr 2016 12:20 PM PDT கருங்குழி பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மதுராந்தகம் நகராட்சியின் |
| ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு Posted: 15 Apr 2016 12:20 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. |
| அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 15 Apr 2016 12:19 PM PDT அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வியாழக்கிழமை பிரசாரம் தொடங்கினார். |
| விருதுநகர் ரயில்வே சுரங்கப்பாதை சாலை முறையாக சீரமைக்கப்படுமா? Posted: 15 Apr 2016 12:19 PM PDT விருதுநகரில் ரயில்வே சுரங்கப்பாதையில் சேதமடைந்த சாலையை முறையாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ராஜபாளையத்தில் சித்திரைத் திருவிழா Posted: 15 Apr 2016 12:18 PM PDT ராஜபாளையம் பகுதி கோயில்களில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| புதிய கட்சி தொடங்கிய ரேஷன் கடை ஊழியர் Posted: 15 Apr 2016 12:17 PM PDT திண்டல் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். மார்ச் 6-ஆம் தேதி திடீரென வேலையை ராஜிநாமா செய்தார். |
| நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவர் கைது Posted: 15 Apr 2016 12:17 PM PDT அழகர்கோவில் வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவரை, வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| உளுந்தூர்பேட்டையை விட்டுக் கொடுத்தது மமக; திமுக வேட்பாளரும் உடனே அறிவிப்பு Posted: 15 Apr 2016 12:17 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில், திமுகவுக்கு உளுந்தூர்பேட்டை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி (மமக) விட்டுக் கொடுத்துள்ளது. |
| திமுக தேர்தல் அறிக்கைதான் "சூப்பர் ஹீரோ Posted: 15 Apr 2016 12:16 PM PDT மதுரையில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கைதான் "சூப்பர் ஹீரோ' என்று குறிப்பிட்டார். |
| திருச்சி 2-வது தலைநகரமாகும்: பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி Posted: 15 Apr 2016 12:15 PM PDT திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும் என்று பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. |
| நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: ஒடிஸா-தெலங்கானாவில் அனல் காற்றுக்கு 65 பேர் பலி Posted: 15 Apr 2016 12:13 PM PDT நாடு முழுவதும் உள்ள 25-க்கும் மேற்பட்ட வானிலை ஆய்வு மையங்கள் அளித்துள்ள தகவல்களின்படி, பெரும்பாலான மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு |
| வண்டலூர் புலியை தத்தெடுத்த தனியார் நிறுவன ஊழியர் Posted: 15 Apr 2016 12:12 PM PDT வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் புலியை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தத்தெடுத்தார். |
| நாட்டைக் காப்பதுடன் உலக அமைதிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி Posted: 15 Apr 2016 12:11 PM PDT தாய் நாட்டைக் காப்பதுடன், உலக அமைதிக்கும் உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார். |
| தமிழகத்தில் ஆறு நகரங்களில் 106 டிகிரி வெயில் Posted: 15 Apr 2016 12:09 PM PDT வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. |
| படகுகளை ஒப்படைக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வரும் 19-இல் உண்ணாவிரதம் Posted: 15 Apr 2016 12:09 PM PDT இலங்கை சிறையிலுள்ள 13 தமிழக மீனவர்களையும், 95 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வருகிற 1 |
| தங்கம் பவுனுக்கு ரூ. 192 குறைவு Posted: 15 Apr 2016 12:08 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.192-க்கு குறைந்து, ரூ.21,968-க்கு விற்பனையானது. |
| அமித் மிஸ்ரா சுழலில் சுருண்டது பஞ்சாப்: 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி Posted: 15 Apr 2016 12:06 PM PDT ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. |
| நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவர் கைது Posted: 15 Apr 2016 11:59 AM PDT அழகர்கோவில் வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவரை, வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| தேனியில் இன்று திமுக வேட்பாளர் அறிமுகம் Posted: 15 Apr 2016 11:58 AM PDT தேனியில் மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை, அக்கட்சிப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறார். |
| கம்பம் தொகுதியில் 17 வாக்கு சாவடிகள் பதற்றமானவை Posted: 15 Apr 2016 11:57 AM PDT கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 17 வாக்கு சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. |
| தினமணி சார்பில் நிலக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் Posted: 15 Apr 2016 11:57 AM PDT தினமணி சார்பில், நிலக்கோட்டையில் வெள்ளிக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. |
| இந்து மக்கள் கட்சி வேட்பாளர் விவரம் Posted: 15 Apr 2016 11:56 AM PDT |
| வாக்கு சாவடி அலுவலர்களுக்கு ஏப்.24 இல் பயிற்சி தொடக்கம் Posted: 15 Apr 2016 11:55 AM PDT தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு சாவடி அலுவலர்கள், நுண்பார்வையாளர்களுக்கு, ஏப்ரல் 24 மற்றும் மே 7, 15 ஆகிய தேதிகளில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. |
| ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் மிளகாய் விலை உயர்வு, வாழைக்காய் விலை சரிவு Posted: 15 Apr 2016 11:54 AM PDT ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் மிளகாய் விலை உயர்ந்தும், வாழைக்காய் விலை சரிந்தும் இருந்தது. |
| Posted: 15 Apr 2016 11:54 AM PDT |
| திமுக, அதிமுக பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் Posted: 15 Apr 2016 11:53 AM PDT திமுக, அதிமுக பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார். |
| ஜெயலலிதாவை எதிர்த்து விசிக; கருணாநிதிக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் Posted: 15 Apr 2016 11:53 AM PDT சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை எதிர்த்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளன. |
| அரக்கோணம் அரசு மருத்துவமனையின் அவலநிலை மாறுமா? Posted: 15 Apr 2016 11:53 AM PDT அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் இருந்தும் மருத்துவர் இல்லாததால் அங்கு வரும் கர்ப்பிணிகள் சென்னைக்குச் செல்லும் அவல நிலை உள்ளது. |
| கே.வி.குப்பத்தில் அரசு கலைக் கல்லூரி அமையுமா? கே.நடராஜன் கீழ்வழித்துணையான் குப்பம் (கே.வி.குப்பம்) Posted: 15 Apr 2016 11:52 AM PDT தனி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமையுமா என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். |
| Posted: 15 Apr 2016 11:52 AM PDT எங்கள் கூட்டணி விடியல் கூட்டணியாகும். இதில் பல தேவரின அமைப்புகள் இணைய உள்ளன. நாங்கள் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். |
| தொகுதி ஓர் அறிமுகம்: அணைக்கட்டு Posted: 15 Apr 2016 11:52 AM PDT அணைக்கட்டு தொகுதியில் வேலைவாய்ப்புக்கு என பெரிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லாத நிலையில் முழுவதும் விவசாயத்தை நம்பியே அப்பகுதி மக்கள் உள்ளனர். கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். |
| Posted: 15 Apr 2016 11:52 AM PDT யாருக்கு ஓட்டு |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |