Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- யமஹாவின் "சல்யூட்டோ-ஆர்எக்ஸ்' மோட்டார் சைக்கிள் அறிமுகம்
- ரூ.2,000 கோடியில் விரிவாக்கம்: மைக்ரோமேக்ஸ் அறிவிப்பு
- நிஸான் நிறுவனத்தின் புதிய "ரெடி-கோ'
- இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை தொடங்கியது எல்.ஜி.
- ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது
- பப்புவா நியூ கினியாவில் விமான விபத்து: 12 பேர் சாவு
- "பிறவிக் குறைபாட்டுக்கு ஸிகா வைரúஸ காரணம்'
- தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மை இழப்பு
- "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்': பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.86,600 கோடி நிதி உதவி
- சிரியா: "அதிபர் அல்-அஸாத் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை'
- மறுமணமா? சிரித்து மழுப்பிய ரஷிய அதிபர் புதின்!
- நவீன வசதிகளுடன் புதிய ரயில்கள் விரைவில் அறிமுகம்: பயணக் கட்டணமும் அதிகம்
- இந்திய மீனவர்கள் 24 பேர் பாக். படையினரால் கைது
- மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா? அமைச்சரவைக் குழு பரிசீலிக்க தயக்கம்
- கேரள கோயில் வெடி விபத்து: பலி 114 ஆக உயர்வு
- அம்பேத்கர் பிறந்த தினம்: தலைவர்கள் அஞ்சலி
- எதிர்க்கட்சிகளின் நற்சான்றிதழ் எனக்குத் தேவையில்லை
- அமெரிக்காவிடம் மோடி அரசு சரண்: இந்திய கம்யூனிஸ்ட்
- மிஸோரமில் நிலநடுக்கம்: 5 பேர் காயம்
- கட்டணம் செலுத்தாத நோயாளிகள் சிறைபிடிப்பு: "மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'
- தேசிய கலைகள் மைய அறக்கட்டளைக்கு பத்மா சுப்ரமணியம் நியமனம்
- தனியார் துறையிலும் இடஒதுக்கீடு குறித்து நிறுவனங்களுடன் ஆலோசிக்க வேண்டும்
- குண்டு வெடிப்பு: சத்தீஸ்கரில் காவலர் பலி
- 2019 மக்களவைத் தேர்தலில் நிதீஷுடன் கூட்டணி?: காங்கிரஸில் முரண்பட்ட கருத்து
- ஜம்மு-காஷ்மீர்: வன்முறை காரணமாக பதற்றம் நீடிப்பு
- மோசடி வழக்கு: ஜேடியு எம்.பி.யை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி
- ரகசிய விடியோ விவகாரம்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை நெறிமுறைக் குழு நோட்டீஸ்
- தலித்துகளுக்கு நன்மை செய்வதாக மோடி கூறுவது கண்துடைப்பு: மாயாவதி சாடல்
- மக்கள் நலக் கூட்டணி: 130 தொகுதிகள் விவரம்
- பாஜக 3-ஆவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
- விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது இந்திய ஐடி துறையை பாதிக்கும்: ஜேட்லி கவலை
- திருச்சூர் பூரம் திருவிழா: வாண வேடிக்கை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
- தமிழகத்தில் மலரும் "ஜனதா முன்னணி'! ஏப்ரல் 19-இல் புதிய அணி உதயம்
- அம்பேத்கரின் புகழை மறைத்துவிட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
- செல்லிடப்பேசி நிறுவனங்களுடன் லக்கானி இன்று ஆலோசனை
- பெட்டிக் கடை நடத்தும் முன்னாள் எம்.எல்.ஏ.!
- நினைவலைகள்...தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கே வாய்ப்பு!
- "செயலி' வீரர்கள்
- தேர்தல் சுவர்
- நடத்தை விதிகள் தெரியுமா?
- நெத்தியடி...
- கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள்: வேட்பாளர்கள் பட்டியலால் அதிருப்தி
- யாருக்கு ஓட்டு?
- இன்னும் தீரல...ஆவடி தொகுதி...
- அப்படிப்போடு!
- பிரியாணி பொட்டலத்தின் விலை என்ன? தேர்தல் ஆணையம் நிர்ணயம்
- உள்ளது உள்ளபடி....மொளச்சூர் ரா.பெருமாள் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், ஸ்ரீபெரும்புதூர்
- தொகுதி ஓர் அறிமுகம்: செய்யூர் (தனி)
- பிரணாப் இன்று குன்னூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் காலமானார்
- சிபிஐயினர் மீது தாக்குதல்: சுங்கத் துறை கண்காணிப்பாளர் சென்னையில் சரண்
- லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான செயல்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
- தங்கம் பவுனுக்கு ரூ. 104 உயர்வு
- ஓரிரு நாளில் புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல்: கிருஷ்ணசாமி
- தேமுதிக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும்: திருமாவளவன்
- தனுஷ்கோடி அருகே மர்ம பைபர் படகு
- வேட்பாளராக அறிவிக்கப்படாதவர்கள் வருந்த வேண்டாம்: கருணாநிதி
- 13 இடங்களில் வெயில் சதம்; வேலூரில் 108 டிகிரி
- ஹரித்வார் அர்த்த கும்ப மேளா: 2.50 கோடி பேர் புனித நீராடல்
- ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மீன்பிடித் தடைக் காலம் இன்று முதல் அமல்
- "தெறி' திரைப்பட விளம்பர பதாகை பிரச்னை: காரைக்குடியில் விஜய் ரசிகர்கள்-போலீஸ் மோதல், தடியடி; ரசிகர் மன்றத் தலைவர் உள்பட 8 பேர் கைது
- தோனியை தோற்கடித்தார் ரெய்னா: குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- பகுதி - 211
- பொன்னார் திருவடிக்கொன்று - பாடல் 1
- பணத் தட்டுப்பாட்டை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வைத் தரும் திருவாவடுதுறை
- இந்த நாளில் அன்று (15.04.1988) - சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் பாதுகாப்பா?
- நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 1
- பிறைசூடிய பெருமான் கோயில் கரிக்கோல ஊர்வலம்
- ரெய்னா அணிக்கு எதிராக தோனி அணி 163 ரன்கள் குவிப்பு
- மௌலிவாக்கம் கட்டவிபத்து விவகாரம்: மத்திய குழு ஆய்வு
- அடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்: வானிலை மையம்
- ஆர்.கே.நகர், திருவாரூருக்கு போட்டி போட்ட மக்கள் நலக் கூட்டணியினர்
- அண்ணா நகர், சங்கரன்கோவிலில் களம் காணும் மதிமுக
- மைலாப்பூர், பாபநாசம் தொகுதிகளில் களம் இறங்குகிறது தமாகா
- திருவாரூர், சைதாப்பேட்டை தொகுதிகளில் போட்டியிடுகிறது சிபிஐ
- எல்லோருக்கும் வாய்ப்பு வரும்: வேட்பாளர் தேர்வு குறித்து கருணாநிதி
- திண்டுக்கல், அம்பாசமுத்திரம், விளவங்கோடு தொகுதியில் களம் இறங்குகிறது சிபிஎம்
- தோனியா? ரெய்னாவா?: ராஜ்கோட்டில் இன்று பலப்பரீட்சை
- ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
- மற்றொரு அரசியல் தொலைக்காட்சி: வி.சி.க.வின் 'வெளிச்சம்' டி.வி. ஒளிபரப்பு தொடக்கம்
- ஆர்.கே.நகர் உள்ளிட்ட 25 தொகுதிகளில் விசிக போட்டி
- புத்த மதத்துக்கு மாறிய ரோஹித் வேமூலாவின் தாய், சகோதரர்
- அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமாரை ஆதரித்து ராதிகா 15 முதல் பிரசாரம்
- கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா பதவியேற்பு
- மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்
- தென் மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை ஜெயலலிதா பிரசாரம்
- தேனா வங்கியில் எப்எல்சி ஆலோசகர் பணி
- விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்
- புதுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
- இந்த ஆண்டும் ஏற்றுமதி மந்தமாகவே இருக்கும்: ரேட்டிங்ஸ் கணிப்பு
- புத்தாண்டு ராசிபலன் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
- கருணாநிதியுடன் பீட்டர் அல்போன்ஸ் சந்திப்பு
- கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் தி.மு.க., வேட்பாளர்கள்
- கான்பூர் ஐஐடி-யில் பணி
- கருணாநிதியை சந்தித்து பேசினார் அழகிரி
- யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி
- தி.மு.க. சார்பில் போட்டியிட 50 புதுமுக வேட்பாளர்கள்களுக்கு வாய்ப்பு
- நமது விவசாயிகளுக்கு செழுமையும், மகிழ்ச்சியும், சமத்துவமும் பெருகட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
- திமுகவில் 25 மாவட்ட செயலாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை
- கோவை மாவட்ட திமுக வேட்பாளர்கள்
| யமஹாவின் "சல்யூட்டோ-ஆர்எக்ஸ்' மோட்டார் சைக்கிள் அறிமுகம் Posted: 14 Apr 2016 01:01 PM PDT இந்திய யமஹா மோட்டார் நிறுவனம் "சல்யூட்டோ-ஆர்எக்ஸ்' என்ற புதிய வகை பைக்கை வியாழக்கிழமை புது தில்லியில் அறிமுகம் செய்தது. |
| ரூ.2,000 கோடியில் விரிவாக்கம்: மைக்ரோமேக்ஸ் அறிவிப்பு Posted: 14 Apr 2016 01:00 PM PDT அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக மைக்ரோமேக்ஸ் தெரிவித்தது. |
| நிஸான் நிறுவனத்தின் புதிய "ரெடி-கோ' Posted: 14 Apr 2016 12:59 PM PDT நிஸான் நிறுவனம் தனது டாட்ஸன் பிராண்ட் பிரிவில் "ரெடி-கோ' என்ற புதிய மாடல் காரை புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது. |
| இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை தொடங்கியது எல்.ஜி. Posted: 14 Apr 2016 12:59 PM PDT எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக உற்பத்தி செய்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களை புதுதில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது. |
| ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது Posted: 14 Apr 2016 12:58 PM PDT இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கக் கூட்டுப் படையின் கை ஓங்கியிருப்பதாக அதிபர் ஒபாமா கூறினார். |
| பப்புவா நியூ கினியாவில் விமான விபத்து: 12 பேர் சாவு Posted: 14 Apr 2016 12:57 PM PDT பப்புவா நியூ கினியாவில் சிறிய வகை விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 12 பேர் உயிரிழந்தனர். |
| "பிறவிக் குறைபாட்டுக்கு ஸிகா வைரúஸ காரணம்' Posted: 14 Apr 2016 12:56 PM PDT சிறிய தலையுடன் குழந்தை பிறப்பது உள்ளிட்ட பிறவிக் குறைபாடுகளுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பே காரணம் என்பதை அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். |
| தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மை இழப்பு Posted: 14 Apr 2016 12:56 PM PDT தென் கொரியாவில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழந்தது. |
| "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்': பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.86,600 கோடி நிதி உதவி Posted: 14 Apr 2016 12:55 PM PDT பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்காக அமெரிக்காவிடமிருந்து 1,300 கோடி டாலர் (சுமார் ரூ.86,600 கோடி) நிதி பெற்றுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. |
| சிரியா: "அதிபர் அல்-அஸாத் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை' Posted: 14 Apr 2016 12:53 PM PDT சிரியா பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, அந்த நாட்டு அதிபர் அல்-அஸாத் பதவி விலகும் |
| மறுமணமா? சிரித்து மழுப்பிய ரஷிய அதிபர் புதின்! Posted: 14 Apr 2016 12:52 PM PDT மக்களுடனான நேரடி தொலைபேசி உரையாடலின்போது, தனது மறுமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (63) சிரித்து மழுப்பினார். |
| நவீன வசதிகளுடன் புதிய ரயில்கள் விரைவில் அறிமுகம்: பயணக் கட்டணமும் அதிகம் Posted: 14 Apr 2016 12:49 PM PDT இந்த ஆண்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் அவற்றில் |
| இந்திய மீனவர்கள் 24 பேர் பாக். படையினரால் கைது Posted: 14 Apr 2016 12:48 PM PDT குஜராத் மாநிலம், ஜகாவ் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 24 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 14 Apr 2016 12:47 PM PDT மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நாம் பரிந்துரை செய்வது பொருத்தமாக |
| கேரள கோயில் வெடி விபத்து: பலி 114 ஆக உயர்வு Posted: 14 Apr 2016 12:47 PM PDT கேரளத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது. |
| அம்பேத்கர் பிறந்த தினம்: தலைவர்கள் அஞ்சலி Posted: 14 Apr 2016 12:46 PM PDT சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தையொட்டி, அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். |
| எதிர்க்கட்சிகளின் நற்சான்றிதழ் எனக்குத் தேவையில்லை Posted: 14 Apr 2016 12:46 PM PDT எதிர்க்கட்சிகள் எனக்கு நற்சான்றிதழ் தர வேண்டியதில்லை; பொதுமக்கள் சான்றளித்தாலே போதுமானது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். |
| அமெரிக்காவிடம் மோடி அரசு சரண்: இந்திய கம்யூனிஸ்ட் Posted: 14 Apr 2016 12:44 PM PDT ராணுவத் தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதன் மூலம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவிடம் |
| மிஸோரமில் நிலநடுக்கம்: 5 பேர் காயம் Posted: 14 Apr 2016 12:44 PM PDT மிஸோரம் மாநிலத்தில் புதன்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவாகியது. |
| கட்டணம் செலுத்தாத நோயாளிகள் சிறைபிடிப்பு: "மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' Posted: 14 Apr 2016 12:43 PM PDT மகாராஷ்டிரத்தில் மருத்துவத்துக்கு ஆகும் கட்டணங்களை செலுத்தாத நோயாளிகளை சிறைபிடிக்கும் மருத்துவமனைகளின் நிர்வாகம் மீதும் |
| தேசிய கலைகள் மைய அறக்கட்டளைக்கு பத்மா சுப்ரமணியம் நியமனம் Posted: 14 Apr 2016 12:42 PM PDT இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். |
| தனியார் துறையிலும் இடஒதுக்கீடு குறித்து நிறுவனங்களுடன் ஆலோசிக்க வேண்டும் Posted: 14 Apr 2016 12:41 PM PDT தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தனியார் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று |
| குண்டு வெடிப்பு: சத்தீஸ்கரில் காவலர் பலி Posted: 14 Apr 2016 12:40 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த வனப்பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், காவலர் ஒருவர் உயிரிழந்தார். |
| 2019 மக்களவைத் தேர்தலில் நிதீஷுடன் கூட்டணி?: காங்கிரஸில் முரண்பட்ட கருத்து Posted: 14 Apr 2016 12:39 PM PDT அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் |
| ஜம்மு-காஷ்மீர்: வன்முறை காரணமாக பதற்றம் நீடிப்பு Posted: 14 Apr 2016 12:37 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், குப்வாரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பதற்றம் நீடித்தது. |
| மோசடி வழக்கு: ஜேடியு எம்.பி.யை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி Posted: 14 Apr 2016 12:37 PM PDT தனது விமானப் பயணங்களுக்கான சலுகையைப் பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி அனில் சஹானியை |
| ரகசிய விடியோ விவகாரம்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை நெறிமுறைக் குழு நோட்டீஸ் Posted: 14 Apr 2016 12:36 PM PDT ரகசிய விடியோ விவகாரத்தில், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரிடம் இதுதொடர்பாக |
| தலித்துகளுக்கு நன்மை செய்வதாக மோடி கூறுவது கண்துடைப்பு: மாயாவதி சாடல் Posted: 14 Apr 2016 12:35 PM PDT தலித் சமூகத்தினர் மீது அக்கறை கொண்டவராக பிரதமர் நரேந்திர மோடி தன்னை வெளிப்படுத்திக் கொள்வது வெறும் கண்துடைப்பாகும்; |
| மக்கள் நலக் கூட்டணி: 130 தொகுதிகள் விவரம் Posted: 14 Apr 2016 12:34 PM PDT மக்கள் நலக் கூட்டணி-தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள |
| பாஜக 3-ஆவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு Posted: 14 Apr 2016 12:32 PM PDT தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியல் தில்லியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. |
| விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது இந்திய ஐடி துறையை பாதிக்கும்: ஜேட்லி கவலை Posted: 14 Apr 2016 12:31 PM PDT விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ள இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையை (ஐ.டி) கடுமையாக பாதிக்கும் என்று |
| திருச்சூர் பூரம் திருவிழா: வாண வேடிக்கை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி Posted: 14 Apr 2016 12:30 PM PDT கேரள மாநிலம், திருச்சூரில் புகழ்பெற்ற வடக்குந்நாதன் கோயிலில் தற்போது நடைபெற்று வரும் பூரம் திருவிழாவில் குறைவான ஓசை எழுப்பக்கூடிய வாண |
| தமிழகத்தில் மலரும் "ஜனதா முன்னணி'! ஏப்ரல் 19-இல் புதிய அணி உதயம் Posted: 14 Apr 2016 12:29 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் விறுவிறுப்பாகி வரும் நிலையில், திராவிட கட்சிகளான அதிமுக, திமுக மற்றும் மாற்று அணியாக |
| அம்பேத்கரின் புகழை மறைத்துவிட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு Posted: 14 Apr 2016 12:28 PM PDT சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கரின் புகழை காங்கிரஸ் கட்சி மழுங்கடித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். |
| செல்லிடப்பேசி நிறுவனங்களுடன் லக்கானி இன்று ஆலோசனை Posted: 14 Apr 2016 12:26 PM PDT செல்லிடப்பேசி நிறுவனங்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். |
| பெட்டிக் கடை நடத்தும் முன்னாள் எம்.எல்.ஏ.! Posted: 14 Apr 2016 12:20 PM PDT பதவிக் காலத்தில் மக்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதும், பதவிக் காலத்துக்குப் பிறகு தொழிலதிபராகவோ, |
| நினைவலைகள்...தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கே வாய்ப்பு! Posted: 14 Apr 2016 12:18 PM PDT வேட்பாளருக்காக வாக்கு என்ற நிலை மாறி கட்சித் தலைவருக்காக வாக்கு என்ற நிலையால்தான் நல்லவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக |
| Posted: 14 Apr 2016 12:17 PM PDT விஜயகாந்த் வடிவில் என் தந்தை மூப்பனாரைப் பார்க்கிறேன் |
| Posted: 14 Apr 2016 12:17 PM PDT ஊருக்கு உழைப்பவரைத் தேர்ந்தெடுப்போம்! |
| Posted: 14 Apr 2016 12:16 PM PDT தேர்தல் பிரசாரத்தின் போது பிற அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால சாதனைகள்-பணி தொடர்பாக |
| Posted: 14 Apr 2016 12:15 PM PDT நல்லவரை கண்டறிந்து நாட்டை ஒப்படையுங்கள் |
| கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள்: வேட்பாளர்கள் பட்டியலால் அதிருப்தி Posted: 14 Apr 2016 12:15 PM PDT உடன்பிறப்பே என்று கருணாநிதி பேசத் தொடங்குவதில் இருந்து, திமுகவின் அனைத்து நடவடிக்கைகளிலும் தனி மரபு பின்பற்றப்படும். |
| Posted: 14 Apr 2016 12:13 PM PDT ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் பல நலத்திட்டங்களை வழங்கிய இதே ஆட்சி தொடரவே எனது வாக்கு. |
| Posted: 14 Apr 2016 12:11 PM PDT ஆவடி தொகுதியில் திருமுல்லைவாயல் தொடங்கி திருநின்றவூர் வரை, ஆவடி, பருத்திப்பட்டு, திருவேற்காடு, கோலடி, நூம்பல், |
| Posted: 14 Apr 2016 12:10 PM PDT "இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தினார்கள். இன்றைக்கு, திமுக, அதிமுக என்ற |
| பிரியாணி பொட்டலத்தின் விலை என்ன? தேர்தல் ஆணையம் நிர்ணயம் Posted: 14 Apr 2016 12:10 PM PDT தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்கள் செலவிடும் ஒவ்வொரு பொருளுக்கான தொகையும் தேர்தல் ஆணையத்தின் விலைப் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். |
| உள்ளது உள்ளபடி....மொளச்சூர் ரா.பெருமாள் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், ஸ்ரீபெரும்புதூர் Posted: 14 Apr 2016 12:09 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் மொளச்சூர் ரா.பெருமாள். |
| தொகுதி ஓர் அறிமுகம்: செய்யூர் (தனி) Posted: 14 Apr 2016 12:07 PM PDT செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி 2011 முதல் செயல்பட்டு வருகிறது. அச்சிறுப்பாக்கம் (தனி) தொகுதி கடந்த 1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது |
| பிரணாப் இன்று குன்னூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 14 Apr 2016 12:05 PM PDT குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வருகிறார். |
| முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் காலமானார் Posted: 14 Apr 2016 12:05 PM PDT தமிழகத்தின் மூத்த கல்வியாளரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவர் ச. முத்துக்குமரன் (84) சென்னை பெசன்ட் நகரில் |
| சிபிஐயினர் மீது தாக்குதல்: சுங்கத் துறை கண்காணிப்பாளர் சென்னையில் சரண் Posted: 14 Apr 2016 12:03 PM PDT மதுரையில் சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சுங்கத் துறை கண்காணிப்பாளர் அசோக்ராஜ் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். |
| லஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான செயல்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் Posted: 14 Apr 2016 12:03 PM PDT நாமக்கல் அருகே லத்துவாடியில் நம்பிக்கை இல்ல கட்டடத் திறப்பு விழா, தொழிற் பயிற்சி நிலைய அடிக்கல் நாட்டு விழா |
| தங்கம் பவுனுக்கு ரூ. 104 உயர்வு Posted: 14 Apr 2016 12:02 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து, ரூ.22,160-க்கு விற்பனையானது. |
| ஓரிரு நாளில் புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல்: கிருஷ்ணசாமி Posted: 14 Apr 2016 12:01 PM PDT புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றார் அக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. கரூர் மாவட்டம், |
| தேமுதிக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும்: திருமாவளவன் Posted: 14 Apr 2016 12:01 PM PDT தேமுதிக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். |
| தனுஷ்கோடி அருகே மர்ம பைபர் படகு Posted: 14 Apr 2016 11:57 AM PDT தனுஷ்கோடி கடலில் நிறுத்தப்பட்டிருந்த மர்ம பைபர் படகை சுங்கத் துறையினர் வியாழக்கிழமை கைப்பற்றினர். அதில் தப்பிச் சென்ற |
| வேட்பாளராக அறிவிக்கப்படாதவர்கள் வருந்த வேண்டாம்: கருணாநிதி Posted: 14 Apr 2016 11:56 AM PDT வேட்பாளர்களாக அறிவிக்கப்படாதவர்கள் வருந்த வேண்டாம். அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| 13 இடங்களில் வெயில் சதம்; வேலூரில் 108 டிகிரி Posted: 14 Apr 2016 11:54 AM PDT தமிழகத்தில் வியாழக்கிழமை 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. |
| ஹரித்வார் அர்த்த கும்ப மேளா: 2.50 கோடி பேர் புனித நீராடல் Posted: 14 Apr 2016 11:53 AM PDT உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் "அர்த்த கும்ப மேளா' இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை சுமார் 2.50 கோடி பக்தர்கள் |
| ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மீன்பிடித் தடைக் காலம் இன்று முதல் அமல் Posted: 14 Apr 2016 11:52 AM PDT தமிழக கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, |
| Posted: 14 Apr 2016 11:51 AM PDT காரைக்குடியில் வியாழக்கிழமை "தெறி' திரைப்பட விளம்பர பதாகையை அப்புறப்படுத்துவது தொடர்பான பிரச்னையில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், |
| தோனியை தோற்கடித்தார் ரெய்னா: குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி Posted: 14 Apr 2016 11:48 AM PDT ஐபிஎல் போட்டியில் ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணி வெற்றி பெற்றது. |
| Posted: 14 Apr 2016 11:30 AM PDT சில நூல்களைக் கற்று, அவற்றைப் பொருளில்லாமல் 'கலகல' என்ற ஓசையோடு உளறுவது ஒழிக்க வேண்டிய ஒன்று.... |
| பொன்னார் திருவடிக்கொன்று - பாடல் 1 Posted: 14 Apr 2016 11:30 AM PDT கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளிவிடப்படினும், சிவபிரானின் அருளால் கடலில் மூழ்காமல் கரையேறிய அப்பர் பிரான், |
| பணத் தட்டுப்பாட்டை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வைத் தரும் திருவாவடுதுறை Posted: 14 Apr 2016 11:30 AM PDT எடுக்கக் குறையாத உலவாக்கிழி பெற சம்பந்தர் பாடி அருளிய திருப்பதிகத்தை இறை நம்பிக்கையுடன் பாராயணம் செய்பவர்களுக்கு, இன்றைய நாளிலும் அதற்குரிய பலனைத் தந்துகொண்டிருக்கிறது. பொற்கிழி வைக்கப்பட்ட இந்தப் பலிபீடம், வெளிப் பிரகாரத்தில் நந்திக்கு அருகில் இருக்கிறது. |
| இந்த நாளில் அன்று (15.04.1988) - சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் பாதுகாப்பா? Posted: 14 Apr 2016 11:30 AM PDT சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பற்றிய விவரங்களை பிறர் அறியாவண்ணம், அத்தகையோரின் பெயருக்குப் பதிலாக இலக்கங்களை மட்டுமே ஒதுக்கும் |
| நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 1 Posted: 14 Apr 2016 11:30 AM PDT உயிர்களைக் காப்பதற்காகப் பல அவதாரங்கள் எடுத்தவனே, இமையவர்களின் தலைவா, |
| பிறைசூடிய பெருமான் கோயில் கரிக்கோல ஊர்வலம் Posted: 14 Apr 2016 10:39 AM PDT 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொறையூர் பேட் பிறைசூடிய பெருமான் கோயில் கரிக்கோல் ஊர்வலம் இன்று நடைபெற்றது. |
| ரெய்னா அணிக்கு எதிராக தோனி அணி 163 ரன்கள் குவிப்பு Posted: 14 Apr 2016 09:07 AM PDT ஐபிஎல் தொடரில் இன்று குஜராத்துக்கு எதிரான போட்டியில் டு பிளஸ்ஸிஸ் அதிரடியில் புணே அணி 163 ரன்கள் குவித்தது. |
| மௌலிவாக்கம் கட்டவிபத்து விவகாரம்: மத்திய குழு ஆய்வு Posted: 14 Apr 2016 08:28 AM PDT சென்னை மௌலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். |
| அடுத்த 48 மணி நேரத்தில் கடும் வெயில்: வானிலை மையம் Posted: 14 Apr 2016 08:14 AM PDT தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| ஆர்.கே.நகர், திருவாரூருக்கு போட்டி போட்ட மக்கள் நலக் கூட்டணியினர் Posted: 14 Apr 2016 07:47 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதிகளை பெறுவதில் மக்கள் நலக் கூட்டணியினர் இடையே கடும் போட்டி நிலவியது. |
| அண்ணா நகர், சங்கரன்கோவிலில் களம் காணும் மதிமுக Posted: 14 Apr 2016 07:27 AM PDT தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா நகர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் இரு இடங்களை கட்டணி கட்சிகளுக்கு அக்கட்சி விட்டுக் கொடுத்துள்ளது. |
| மைலாப்பூர், பாபநாசம் தொகுதிகளில் களம் இறங்குகிறது தமாகா Posted: 14 Apr 2016 07:09 AM PDT தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மைலாப்பூர், பாபநாசம் உள்ளிட்ட 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. |
| திருவாரூர், சைதாப்பேட்டை தொகுதிகளில் போட்டியிடுகிறது சிபிஐ Posted: 14 Apr 2016 07:00 AM PDT தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. |
| எல்லோருக்கும் வாய்ப்பு வரும்: வேட்பாளர் தேர்வு குறித்து கருணாநிதி Posted: 14 Apr 2016 06:15 AM PDT தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு சில இடங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில், எல்லோருக்கும் வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார். |
| திண்டுக்கல், அம்பாசமுத்திரம், விளவங்கோடு தொகுதியில் களம் இறங்குகிறது சிபிஎம் Posted: 14 Apr 2016 06:00 AM PDT தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல், அம்பாசமுத்திரம், விளவங்கோடு உள்ளிட்ட 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. |
| தோனியா? ரெய்னாவா?: ராஜ்கோட்டில் இன்று பலப்பரீட்சை Posted: 14 Apr 2016 04:39 AM PDT சென்னை அணியில் இருந்த தோனியும், ரெய்னாவும் இரு வேறு அணிகளின் கேப்டன்களாக இருக்கும் நிலையில், ராஜ்கோட்டில் நடைபெறும் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றனர். |
| ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் Posted: 14 Apr 2016 04:03 AM PDT வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. |
| மற்றொரு அரசியல் தொலைக்காட்சி: வி.சி.க.வின் 'வெளிச்சம்' டி.வி. ஒளிபரப்பு தொடக்கம் Posted: 14 Apr 2016 03:24 AM PDT விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'வெளிச்சம்' தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடக்கிவைத்தார். |
| ஆர்.கே.நகர் உள்ளிட்ட 25 தொகுதிகளில் விசிக போட்டி Posted: 14 Apr 2016 02:44 AM PDT வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. |
| புத்த மதத்துக்கு மாறிய ரோஹித் வேமூலாவின் தாய், சகோதரர் Posted: 14 Apr 2016 02:41 AM PDT ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வேமூலாவின் தாய் மற்றும் சகோதரர் இன்று புத்த மதத்த்தை தழுவினர். |
| அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமாரை ஆதரித்து ராதிகா 15 முதல் பிரசாரம் Posted: 14 Apr 2016 02:31 AM PDT நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் |
| கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா பதவியேற்பு Posted: 14 Apr 2016 01:54 AM PDT கர்நாடக மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று (ஏப்.14) தேதி பதவி ஏற்றுள்ளார். |
| மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம் Posted: 14 Apr 2016 01:08 AM PDT தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகிற 23-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிறார். |
| தென் மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை ஜெயலலிதா பிரசாரம் Posted: 14 Apr 2016 01:03 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். |
| தேனா வங்கியில் எப்எல்சி ஆலோசகர் பணி Posted: 14 Apr 2016 12:52 AM PDT தேனா வங்கியின் சத்தீஸ்கர் மாநிலங்களில் காலியாக உள்ள FLC Counsellors பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் |
| விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன் Posted: 14 Apr 2016 12:38 AM PDT விரைவில், ஆண்டு இறுதிக்குள் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4-ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். |
| புதுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் Posted: 14 Apr 2016 12:08 AM PDT புதுக்கோட்டை அருகே திருவப்பூரில் உள்ள அரசு மதுபானக்கடை அருகேயுள்ள மதுக்கூடத்தில்... |
| இந்த ஆண்டும் ஏற்றுமதி மந்தமாகவே இருக்கும்: ரேட்டிங்ஸ் கணிப்பு Posted: 14 Apr 2016 12:07 AM PDT இந்த ஆண்டும் ஏற்றுமதி மந்தமாகவே இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம் கூறியுள்ளது. |
| புத்தாண்டு ராசிபலன் வெளியிட்டது தேர்தல் ஆணையம் Posted: 14 Apr 2016 12:04 AM PDT தமிழக சட்டபேரவை தேர்தல் மே 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. |
| கருணாநிதியுடன் பீட்டர் அல்போன்ஸ் சந்திப்பு Posted: 13 Apr 2016 11:57 PM PDT த.மா.கா.வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், |
| கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் தி.மு.க., வேட்பாளர்கள் Posted: 13 Apr 2016 11:55 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. |
| Posted: 13 Apr 2016 11:54 PM PDT கான்பூரில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) சீனியர் புராஜக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து |
| கருணாநிதியை சந்தித்து பேசினார் அழகிரி Posted: 13 Apr 2016 11:53 PM PDT தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது மகன் அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். |
| யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி Posted: 13 Apr 2016 11:46 PM PDT யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (யுபிஐ) கம்பெனி செக்கரட்டரி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் |
| தி.மு.க. சார்பில் போட்டியிட 50 புதுமுக வேட்பாளர்கள்களுக்கு வாய்ப்பு Posted: 13 Apr 2016 11:40 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. |
| Posted: 13 Apr 2016 10:34 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கதில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: - |
| திமுகவில் 25 மாவட்ட செயலாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை Posted: 13 Apr 2016 10:01 PM PDT திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 25 மாவட்டச் செயலாளர்கள், 4 மாநகர செயலாளர்கள மற்றும் 9 முன்னாள் அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு |
| கோவை மாவட்ட திமுக வேட்பாளர்கள் Posted: 13 Apr 2016 09:31 PM PDT கோவை சிங்காநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் துணை மேயர் நா.கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |